22 Dec 2022

மனதிற்கும் உடலுக்கும் ஆரோக்கியம் தரும் யோகாவின் நன்மைகள்

அனைத்துமே எந்திர மயமாகிவிட்ட இவ்வுலகில், நாம் உடல் ஆரோக்கியத்திற்கும், மன ஆரோக்கியத்திற்கும் முக்கியத்துவம் கொடுப்பது மிகவும் குறைந்துவிட்டது. அதை யோகா பயிற்சிகள் மூலம் சரி செய்ய முடியும்.

60 கிலோ எடையுள்ள சேனை கிழங்கு -அதிகளவு எடையுள்ள சேனைக்கிழங்கை அறுவடை செய்த விவசாயி

கன்னியாகுமரி மாவட்டம், வேர்கிளம்பி கல்லங்குழி பகுதியை சேர்ந்தவர் வில்சன். 72 வயதாகும் இவர் வட்டார வளர்ச்சி அலுவலராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.

ட்விட்டரின் அடுத்த அப்டேட்: வணிக நிறுவனங்களுக்கான ப்ளூ டிக் அறிமுகம்

இந்த 'Twitter Blue for Business ' பெற்ற நிறுவனங்களின் முக்கிய பணியாளர்கள் அனைவருக்கும், தங்கம்/நீல குறியீடுடன், சதுர பேட்ஜு தரப்படும் என்று மேலும் அறிவிக்கப்பட்டது.

கேரளா அர்ஜெண்டினா வெற்றி கொண்டாட்டத்தில் கலவரம்!

கேரளாவில் நடைபெற்ற அர்ஜெண்டினா வெற்றி கொண்டாட்டத்தில் கலந்துகொண்ட 3 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுளனர்.

'எனக்கு இல்லடா end';அர்ஜென்டினாவுக்காக தொடர்ந்து விளையாட போகும் லியோனல் மெஸ்ஸி

சர்வதேச கால்பந்து போட்டிகளில், அர்ஜென்டினா அணிக்காக லியோனல் மெஸ்ஸி தொடர்ந்து விளையாடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

திருச்சியில் இலங்கையை சேர்ந்த 9 பேர் கைது!

இலங்கையை சேர்ந்த 9 பேரை, NIA அதிகாரிகள் திருச்சி சிறப்பு முகாமில் வைத்து நேற்று கைது செய்தனர்.

தாஜ்மகாலுக்கு 1 கோடிக்கு மேல் வரி விதித்த மாநகராட்சி!

தாஜ்மகாலுக்கு நிலுவையில் உள்ள வரிகளைக் கட்ட கோரி இந்திய தொல்லியல் துறைக்கு, ஆக்ரா மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

வெளியானது துணிவு படத்தின் இரண்டாவது பாடல் 'காசேதான் கடவுளடா'

பொங்கலுக்கு வெளியாக இருக்கும், அஜித் நடிக்கும் துணிவு படத்தின் இரண்டாவது பாடல் வெளியாகி ட்ரெண்டாகி வருகிறது.

2022-ல் அதிக ஃப்ளாப் படங்கள் கொடுத்தவர்; ப்ளூ சட்டை மாறன் போட்ட பதிவுக்கு அசோக் செல்வனின் பதிலடி

தமிழ் திரை உலகில் வெளிவரும் படங்களை தன்னுடைய பாணியில் விமர்சனம் செய்பவர் ப்ளூ சட்டை மாறன்.

2022-ல் அதிக வசூல் செய்த டாப் 5 தமிழ் திரைப் படங்கள்

2022-ல் கோலிவுட் 60க்கும் மேற்பட்ட படங்களை வெளியிட்டுள்ளது.

ரஷ்யா-உக்ரைன் போர் முடிவுக்கு வருமா? என்ன சொல்கிறார் புதின்?

கடந்த பிப்ரவரி மாதம் உக்ரைன் மீது போர் தொடுக்கப் போவதாக ரஷ்யா அறிவித்தது.

புதிய பொலிவுடன் பெங்களூரு கண்டோன்மென்ட் ரயில் நிலையம்

1860களில் இருந்து பயன்பாட்டில் உள்ள பெங்களூரு கண்டோன்மெண்ட் ரயில்வே ஸ்டேஷன், விரைவில் இரண்டு கட்டங்களாக புதுப்பிக்கப்பட உள்ளது.

வாட்ஸப் மெசேஜ்-ஐ தவறுதலாக டெலீட் செய்துவிட்டீர்களா? கவலை வேண்டாம்!

வாட்ஸப் இப்போது புதிதாக ஒரு அப்டேட்டை தனது பயனர்களுக்கு அறிமுகப்படுத்தி இருக்கிறது.

2022-ல் தோல்வியை சந்தித்த டாப் ஹீரோக்களின் தமிழ்ப் படங்கள்

கோலிவுட்டில் இந்த வருடம் மட்டும் 60க்கும் மேற்பட்ட படங்கள் வெளியாகின.

2022-ல் தமிழ் சினிமாவில் ஃபாக்ஸ் ஆபிஸ் ஹிட் அடித்த வேறு மொழி திரைப்படங்கள்

இந்த வருடம் 60 திரைப்படங்களுக்கும் மேற்பட்ட படங்களை வெளியிட்ட தமிழ் திரையுலகில், மற்ற மாநில மொழி திரைப்படங்களையும் டப் செய்யப்பட்டு வெளியாகியுள்ளது.

ஹிஜாப் அணியாததற்காக ஆஸ்கர் விருது பெற்ற நடிகைக் கைது!

ஆஸ்கர் விருது பெற்ற பிரபலமான நடிகை தாரனே அலிதூஸ்தி (Taraneh Alidoosti) ஹிஜாப் அணியாததற்காக ஈரானில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இப்போது உங்கள் பழைய காரின் நம்பர் பிளேட்டை பாரத் (BH) சீரிஸுக்கு எளிதாக மாற்றலாம்

பாரத் சீரிஸ் நம்பர் பிளேட் பயன்பாடு, 2021 இல், சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தால் அமலுக்கு கொண்டு வரப்பட்டது.

மதுரையில் உலக தமிழ் சங்கம் சார்பில் நடத்தப்பட்ட 'தமிழ்க் கூடல்' நிகழ்ச்சி

மதுரையில் உள்ள உலக தமிழ் சங்கத்தில் செயல்பட்டு வரும் 'தமிழ் தந்த அறக்கட்டளை' சார்பில் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட 'தமிழ் கூடல்' நிகழ்ச்சியில் அறிவுசார்ந்த தமிழ் இலக்கிய மாநாடு நடத்தப்பட்டது.

பள்ளிகளைத் தத்தெடுக்கும் 'நம்ம ஸ்கூல்' திட்டம்! - தமிழகப் பள்ளி வளர்ச்சி

தமிழக பள்ளிகளை மேம்படுத்தும் 'நம்ம ஸ்கூல்' திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.

ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்கள் மற்றும் டேப்லெட்டுகளுக்கான ஆப்பிள் டிவி: விரைவில் எதிர்பார்க்கலாம்

ஆப்பிள் டிவி செயலி, ஏற்கனவே ஆண்ட்ராய்டு டிவி சாதனங்களில் உள்ளது, ஆனால் இன்னும் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்கள் மற்றும் டேப்லெட்டுகளுக்கான பதிப்பு வரவில்லை.

பிக்பாஸ் நிகழ்ச்சி தொகுப்பாளராக இனி கமல்ஹாசன் தொடரப் போவதில்லையா?

நடிகர் கமல்ஹாசன் சின்னத்திரையின் மிகப்பெரிய ரியாலிட்டி ஷோவான, ஸ்டார் விஜய்யில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் தொகுப்பாளராக முதல் முறையாக சின்னத்திரையில் அறிமுகமானார்!

மருத்துவரின் புரியாத கையெழுத்தை புரிய வைக்க இதோ வந்துவிட்டது கூகிள் லென்ஸ்

மேம்படுத்தப்பட்ட கூகிள் தேடல், Google Pay பயனர்களுக்கான பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் மருத்துவர்களின் கையால் எழுதப்பட்ட மருந்துச் சீட்டுகளை, மக்களுக்கு தெளிவாகக் காட்டும் ஒரு செயலி என பல அம்சங்களை இந்தியர்களுக்காக, கூகிள் நிறுவனம் வெளியிடவிருக்கிறது.

இந்திய ஏர்போர்ட்களில், பாதுகாப்பு சோதனைக்கு வரப் போகிறது புதிய ஸ்கேனர்கள்

விமானப் பயணிகள் நீண்ட வரிசையில் மடிக்கணினிகள், மற்றும் மின்னணு சாதனங்களை ஸ்கிரீனிங் செய்வதற்காக நிற்பதை தவிர்க்க, இந்தியா விமான நிலையங்களில், புதிய ஸ்கேனர்கள் பொறுத்தப்பட உள்ளது.

21 Dec 2022

நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் வரும் 23ம் தேதி அனுமன் ஜெயந்தி கொண்டாட்டம்-முன் ஏற்பாடுகள் தீவிரம்

நாமக்கல் கோட்டை சாலையில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோயில் உள்ளது. இங்கு ஒரே கல்லால் செதுக்கப்பட்டு 18 அடி உயரத்தில் சாந்த சொரூபியாக ஆஞ்சநேயர் அருள் பாலித்து வருகிறார்.

தொழிலதிபர் சேகர் ரெட்டி மகளுக்கு நிச்சயித்த மாப்பிள்ளை மாரடைப்பு காரணமாக மரணம்-அதிர்ச்சியில் குடும்பத்தார்

பிரபல தொழிலதிபரும், திருப்பதி தேவஸ்தானத்தின் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநில ஆலோசனைக் குழுவின் தலைவராகவும் இருந்து வருபவர் சேகர் ரெட்டி.

ஹாக்கி உலகக்கோப்பை - சென்னையில் முதல்வர் ஸ்டாலினிடன் வாழ்த்து பெற்ற வீரர்கள்

ஒடிசா மாநிலம் ரூர்கெலாவில் ஜனவரி 13ம் தேதி முதல் 29ம் தேதி வரை ஹாக்கி உலகக்கோப்பை போட்டி நடைபெறவுள்ளது.

கார்களுக்கான வரிக் கட்டமைப்பை மாற்றியமைக்க வேண்டும்: மாருதி சுசுகி இந்தியாவின் தலைவர்

இந்திய ஆட்டோமொபைல் துறையின் முக்கிய பிரிவாக கருதப்படும், சிறிய கார்கள் மீதான ஒழுங்குமுறைச் சுமை அதிகமாக உள்ளது என்றும், அனைத்துப் பிரிவு வாகனங்களுக்கும் ஒரே மாதிரியான வரிக் கட்டமைப்பைக் கொண்டிருப்பது, இந்தத் துறையின் வளர்ச்சிக்கு நல்லதல்ல என்றும், மாருதி சுசுகி இந்தியாவின் தலைவர், ஆர்.சி. பார்கவா தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் அதிவேக சார்ஜிங் கொண்ட புதிய போன்; Infinix Zero Ultra

சென்ற செப்டம்பரில் சந்தையில் அறிமுகமான, இன்பினிக்ஸ் ஜீரோ 20 (Infinix Zero 20 ) மற்றும், அக்டோபரில் அறிமுகம் செய்யப்பட்ட இன்பினிக்ஸ் ஜீரோ அல்ட்ரா (Infinix Zero Ultra), இரண்டும் இப்போது விற்பனைக்கு வரவுள்ளது.

இந்தியாவில் நேரம் தவறாத விமான சேவை வழங்கும் நிறுவனமாக இண்டிகோ தேர்வு

நான்கு மெட்ரோ விமான நிலையங்களிலிருந்து (பெங்களூரு, டெல்லி, ஹைதராபாத் மற்றும் மும்பை) பெறப்பட்ட தகவலின் அடிப்படையில், விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையம் DGCA வெளியிட்டுள்ள அறிக்கையில், இண்டிகோ நிறுவனம், இந்தியாவிலேயே நேரம் தவறா விமான சேவை தருவதாக, சாதனையைப் பெற்றுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தின் முதல் நிலவு ஆராய்ச்சி வாகனத்தில், சென்னையின் பங்கு

நிலவின் மேற்பரப்பை ஆராய்ச்சி செய்வதற்காக, ஐக்கிய அரபு அமீரகத்தின் ரஷித் ரோவர் ஏறக்குறைய இரண்டு ஆண்டுகள் தயாரிப்பில் இருந்தது. பத்து நாட்களுக்கு முன், இந்த ஆராய்ச்சி வாகனம், வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது.

பான் கார்டு பயனர்கள் எச்சரிக்கை: பான் கார்டு தொடர்பான இந்த சிறு தவறு, ரூ.10,000 அபாரதத்திற்கு வழிவகுக்கும்

வருமான வரி துறையால், வழங்கப்படும் 10 இலக்க தனித்துவமான எண் தான், பான். இந்த பான் கார்டு நாடு முழுவதும் பல முக்கியமான பணிகளுக்குப் பயன்படுத்தப்படுகிறது. தனி நபரின் வருமானம், முதலீடு உட்பட அனைத்து நிதி விவரங்களும், இந்த பான் கார்டில் இணைக்கப்பட வேண்டும்.

சீன ஊடுருவலைத் தடுக்க 4 முக்கிய அமைப்புகள்!

கடந்த வாரம் டிசம்பர் 9ஆம் தேதி சீன படையினர் 400 பேர் இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்தனர்.

கருத்தரிப்பு முதல் பிரசவம் வரை கர்ப்பிணிகளுக்கு தமிழக அரசு வழங்கும் சேவைகள்

தமிழகத்தில் கர்ப்பிணி பெண்களுக்கு அரசு பலதரப்பட்ட வசதிகளை ஏற்படுத்தி கொடுத்துள்ளது. அதனை பற்றி தெரியாத நபர்களுக்கு இச்செய்தி தொகுப்பு பெரும் உதவியாக இருக்கும்.

இந்தியாவிற்குள் வந்த சீனாவில் பரவும் BF.7 கொரோனா!

சீனாவில் அசுர வேகத்தில் பரவி கொண்டிருக்கும் புது வகை கொரோனாவான BF.7 வகைக் கொரோனாவால் இந்தியாவில் 3 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பிரதமர் மோடி பிறந்த ஊருக்கு உலகப் பாரம்பரிய நகரம் என்ற தகுதி!

குஜராத் மாநிலத்தில் உள்ள பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த ஊரான வாட்நகரை உலகப் பாரம்பரிய நகரமாக அறிவிக்க யுனெஸ்கோவிற்கு இந்தியா பரிந்துரைத்துள்ளது.

பென்ஷன் வாங்குவதற்கு வரிசையில் நின்ற முதியவர் பலி!

காஷ்மீர் பந்திபோராவில் உள்ள மலங்கம் பகுதியைச் சேர்ந்த சோனாவுல்லா பட் என்ற முதியவர் நேற்று காலை தாலுகா சமூக நல அலுவலகத்தில், ஓய்வூதிய ஆவணங்களை சமர்பிப்பதற்காக காத்திருந்தபோது உயிரிழந்துள்ளார்.

பெண்கள் உயர்கல்வி பெறுவதற்கு தடை: ஆப்கானிஸ்தானில் அதிரடி!

ஆப்கானிஸ்தான் பெண்கள் உயர் கல்வி கற்பதற்கு தாலிபான் அரசு இடைக்கால தடை விதித்துள்ளது.

பிச்சை எடுத்த 1 லட்ச ரூபாயை நன்கொடையாக கொடுத்த பாட்டி!

ஒடிசா மாநிலத்தில் தான் பிச்சை எடுத்து சேர்த்த 1 லட்ச ரூபாய் பணத்தை ஒரு மூதாட்டி கோவிலுக்கு நன்கொடையாக வழங்கியுள்ளார்.

2022 ஆம் ஆண்டில் மிகைப்படுத்தி மதிப்பிடப்பட்ட இந்தியத் திரைப்படங்கள்

2022-ல் அதிகமாக எதிப்பார்க்கப்பட்டு வெளிவந்த டாப் ஹீரோக்களின் படங்கள் பெரியளவு வெற்றியை தராமல் தோல்வியை தந்தன.

மீண்டும் கொரோனாவா? எச்சரிக்கும் மத்திய அரசு!

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், முன்னெச்சரிக்கைகள் மற்றும் கண்காணிப்பு பணிகளைத் தீவிரப்படுத்தும் படி மத்திய அரசு மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் அறிவுறுத்தியுள்ளது.

தமிழ் மொழி வளர்ச்சிக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்: உயர்நீதிமன்றம் உத்தரவு!

தமிழ் மொழி வளர்ச்சிக்குத் தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.