11 Dec 2022

எலன் மஸ்க் ட்விட்டரில் மறுசீரமைப்பு பணிகளை துவங்கியுள்ளார்

முதற்கட்டமாக செயலற்ற கணக்குகளை நீக்க முடிவு செய்துள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது.

கூகுளுக்கு எதிராக மனு தாக்கல் செய்த நபருக்கு 25 ஆயிரம் அபராதம்!

கூகுள் நிறுவனத்தை சேர்ந்த யூடியூபில் வரும் ஆபாச விளம்பரங்களால் தன் படிப்பு கெடுவதாக மத்தியப்பிரதேசத்தை சேர்ந்த நபர் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.

ஜான்வி கபூர், தென் இந்திய படங்களில், குறிப்பாக விஜய் சேதுபதியுடன் நடிக்க ஆசைப்படுவதாக கூறியுள்ளார்

தமிழ் இந்திய திரை உலகில் தனக்கு என ஒரு இடத்தை பிடித்தவர் மறைந்த நடிகை ஸ்ரீதேவி

வாட்சப் கம்யூனிட்டி மற்றும் வாட்சப் குரூப்

மெட்டாவுக்குச் சொந்தமான வாட்சப், சமீபத்தில் அதன் புதியஅம்சமான கம்யூனிட்டியை அறிமுகப்படுத்தி உள்ளது.

மனித உரிமைகள் தினத்தில், மனித உரிமைகளின் முக்கியத்துவத்தையும், அதற்கான வரலாற்றையும் தெரிந்துகொள்ளவோம்

மனித உரிமைகள் தினமான இன்று, அதன் வரலாற்றையும், மனித உரிமைகளின் முக்கியத்துவத்தையும் புரிந்துகொள்ளும் வாய்ப்பாக அமையட்டும்.

மழைக்காலத்தில் தயிர் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டுமா?

நம் அனைவரின் வீட்டிலும் தயிர் என்பது ஒரு அத்தியாவசிய உணவாகும். ஆனால் பெரும்பாலும் தயிர் உடம்பிற்கு குளிர்ச்சி தரும் பொருள் என்பதால் அதனை குளிர்க் காலங்களும், மழைக் காலங்களும் சளி, இருமல் வரும் என அதனை தவிர்ப்பார்கள்.

குஜராத் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்

குஜராத் மாநிலத்தின் முதலமைச்சர் பூபேந்திர படேல் தனது பதவியை ராஜினாமா செய்தார். புதிய ஆட்சி அமைக்கப் போவதால் அதற்கு வசதியாக தன் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

இமாச்சல் முதல்வர் யார்? - இன்று முதல்வர் வேட்பாளர் தேர்வு

இமாச்சலப் பிரதேச தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ள நிலையில் ஆட்சியைக் கைப்பற்றி முதல்வர் பதவியில் யார் அமரபோகிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

பொன்னியின் செல்வன் வலை தொடராக ஸ்ரீகணேஷ் இயக்கி சௌந்தர்யா ரஜினிகாந்த் தயாரித்துள்ளார்?

பொதுவாக தமிழ் மக்களிடம் தமிழில் மிக சிறந்த நாவல் எது என்ற கேள்வி கேட்டால் பெரும்பாலானோர் பரிந்துரைக்கும் புத்தகம் 'பொன்னியின் செல்வன்' ஆகும்.

பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் 'டபுள் எவிக்ஷனில்' வெளியேறி இருக்கும் போட்டியாளர்கள்

பிக் பாஸ் - சீசன் 6 விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அனைவராலும் பெரிதும் பார்க்கப்படும் ஒரு ரியாலிட்டி தொலைக்காட்சி தொடராகும்.

இத்திட்டத்தின் மூலம் 2.15 லட்சத்திற்கும் அதிகமான உதான் விமானங்கள் இயங்குகிறது

உதான்(UDAN), இந்திய அரசின் வட்டார வானூர்தி நிலையங்களின் வளர்ச்சிக்கும் மேம்பாட்டிற்கும் உதவும் திட்டமாகும்.

குஜராத் தேர்தல் முடிவுகள்: வெற்றி வாகை சூடிய பாஜக!

குஜராத் மாநிலத்தில் பெரும்பான்மையைப் பிடித்து பாஜக வெற்றி பெற்றுள்ளது.

விஜய் டிவி நிகழ்ச்சிகளின் வாய்ப்புக்காக பணம் எதுவும் கேட்பதில்லை என ட்விட்டரில் பதிவு

விஜய் தொலைக்காட்சி தமிழ் மக்களால் பெரிதும் பார்க்கப்படும் 24 மணி நேர சேவையிலுள்ள ஒரு பொழுதுபோக்கு சேனல் ஆகும்.

தமிழகத்தை உலுக்கும் மாண்டஸ் புயல்!

வங்கக் கடலில் உருவான மாண்டஸ் புயல் தமிழகத்தை நோக்கி வந்து கொண்டிருக்கிறது.

குளிர்காலத்தின் பருவகால மாற்றத்திலிருந்து உங்கள் சருமத்தை பாதுக்காக்க இப்படி செய்து பாருங்கள்

கோடைக் காலங்களை விட, குளிர் காலங்களே நமது சருமத்துக்கு எதிரியாக உள்ளது. குளிர்காலங்களில் வீசும் குளிர் காற்றானது சருமத்தில் உள்ள ஈரப்பதத்தை உறிஞ்சிக் கொண்டு, நமது தோலை வறண்டதாக மாற்றுகிறது.

வணங்கான் படத்தில் நடிகர் சூர்யாவுக்கு பதிலாக அதர்வா நடிக்க இருக்கிறார்?

தென்னிந்தியாவின் புகழ்பெற்ற நடிகராக அறியப்பட்ட 'சூர்யா' 1997 ஆம் ஆண்டு நேருக்கு நேர் மூலம் தமிழ் திரை உலகத்திற்கு அறிமுகமானவர்.

இணையதளத்தில் அதிகம் தேடப்பட்ட முதல் 10 தேடல்களில் மயோசிடிஸ்

இந்த வருடம் அக்டோபர் மாத இறுதியில் சமந்தா ரூத் பிரபு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் 'மயோசிடிஸ்' எனும் அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டு இருந்தாக ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட புகைப்படத்தை பதிவிட்டு இருந்தனர்.

10 Dec 2022

குளிர்கால நேரங்களில் பருவகால மாற்றங்கள் உண்மையில் ஹைப்போதைராய்டை பாதிக்கிறதா?

குளிர்கால மாதங்களில் சளி மற்றும் காய்ச்சல் எல்லா இடங்களிலும் தோன்றும் என்பதை நாம் அனைவரும் அறிவோம். ஆனால் குளிர்கால பருவ மாற்றங்கள் தைராய்டு செயலிழப்பின் அறிகுறிகளையும் பிரதிபலிக்கின்றன.

ஈரான் போராட்டம்: பெண்களின் மார்பு, பிறப்புறுப்பை குறிவைத்து துப்பாக்கிச்சூடு

ஈரானில் போராடும் பெண்களின் முகங்கள், கண்கள், மார்புகள் மற்றும் பிறப்புறுப்பைக் குறிவைத்து பாதுகாப்பு படையினர் தாக்குதல் நடத்தி இருப்பதாக ஒரு பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.

ஏ. ஆர். ரகுமான் அடுத்த இசை நிகழ்ச்சிக்கான தகவல்கள் விரைவில் என அறிவித்துள்ளார்.

ஏ. ஆர். ரகுமானின் ட்விட்டர் பதிவு சமூக வலைதளத்தில் ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.

அஜித்தின் 'துணிவு' படத்தின் முதல் பாடல் 'சில்லா சில்லா' டிசம்பர் 9-ம் தேதி வெளியீடு

அஜித் குமாரின் அடுத்த படமான 'துணிவு' H.வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில், மஞ்சு வாரியர் மற்றும் சமுத்திர கனி உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாக உள்ளது.

குழந்தைகள் ஓடியாடி விளையாடினால் கிடைக்கும் பலன்கள்

குழந்தைகளாக இருக்கும் போது கண்ணாமூச்சி விளையாடியது உங்களுக்கு நினைவிருக்கிறதா? ஆனால், அதெல்லாம் பல தசாப்தங்களுக்கு முன் நடந்தது.

'மெட்ராஸ் - ஐ' பருவகாலங்களில் செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடதாவை

'மெட்ராஸ்-ஐ' என்பது வைரஸ் மற்றும் பாக்டீரியாவால் கண்களில் ஏற்படக்கூடிய ஒரு வகை தொற்று நோயாகும். இவை ஒரு நபரிடம் இருந்து மற்றொவருக்கு எளிதில் பரவும்.

மாண்டஸ் புயல்: மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு பாதை உடைந்தது

இன்று மாலை மாமல்லபுரம் அருகே மாண்டஸ் புயல் கரையைக் கடக்க உள்ள நிலையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பல இடங்களில் புயலால் பெரும் சேதங்கள் ஏற்பட்டு வருகின்றன.

கொதித்தெழும் சீனா: போராட்டங்களுக்கு காரணம் என்ன?

சீன நாட்டில் கடந்த சில நாட்களாக கொரோனா எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கொரோனாவின் 2ஆம் அலையின் போது கூட சீனாவில் 1 லட்சத்தைத் தாண்டாதக் கொரோனா பாதிப்பு தற்போது 3 லட்சத்தைத் தாண்டியுள்ளது.

'சலூன்' ரயில் பெட்டியில் தென்காசி சென்றார் முதல்வர்

தென்காசியில் லட்சக்கணக்கான மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கும் அரசு விழா இன்று நடைபெறுகிறது. இதில் பங்கேற்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தென்காசிக்கு சென்றார்.

அதீத கவனக்குறைவா? அது இதனால் கூட இருக்கலாம்!

கவன குறைவு ஹைபர் ஆக்டிவிட்டி கோளாறு(ADHD) என்பது ஒரு பிரச்சனைக்குரிய நரம்பியல் வளர்ச்சிக் கோளாறு ஆகும்.