17 Dec 2022
இந்தியாவின் மிக விலையுயர்ந்த காரை 12 கோடிக்கு வாங்கிய ஹைதராபாத் தொழிலதிபர்
இந்தியாவின் மிக விலையுர்ந்த காராக கருதப்படும் மெக்லாரனின் 765 LT ஸ்பைடரை வாங்கிய முதல் நபர், ஹைதராபாத்தை சேர்ந்த தொழிலதிபர் நசீர் கான் ஆவார்.
யமுனா நெடுஞ்சாலையில் புதிய வேக வரம்பு அமல்
புது டெல்லி- ஆக்ரா இடையே அமைந்துள்ள, 6 வழி யமுனா நெடுஞ்சாலை, 165.5 கிமீ தூரம் கொண்டது. உத்தரபிரதேச மாநிலத்தில் 2017 ஆம் ஆண்டு, இந்த பாலம் கட்டப்பட்டது.
'இன்டிபெண்டன்ஸ்': ரிலையன்ஸின் புதிய FMCG பிராண்ட் அறிமுகம்
FMCG எனப்படும் தினசரி அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகள் தயாரிப்பில், ரிலையன்ஸ் நிறுவனம் கால் பதித்துள்ளது.
இந்தியா-சீனா பதற்றத்திற்கு இடையில் அக்னி 5 ஏவுகணை சோதனை!
இந்திய-சீன எல்லையில் பதட்டம் குறையாத நிலையில், அக்னி 5 ஏவுகணை சோதனையை நேற்று இந்தியா வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளது.
இல்லம் தேடி கல்வி போன்ற திட்டங்கள் நடத்தி பலன் இல்லையா?
இல்லம் தேடி கல்வி, எண்ணும் எழுத்தும் போன்ற அரசு பள்ளி மாணவர்களின் படிப்பை மேம்படுத்தற்காக வடிவமைக்கப்பட்ட திட்டங்களில் பெரிய அளவு பலன் கிடைக்கவில்லை என்று, என்சிஇஆர்டி ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.
ஐபோனில் 5G: தெரிந்து கொள்ள வேண்டிய சில முக்கிய தகவல்கள்
5G வசதியுடன் கூடிய ஆப்பிள் போன்களை, ஆப்பிள் நிறுவனம் 2020 ஆண்டு முதல் விற்க ஆரம்பித்தது.
இன்டெர்மிட்டென்ட் ஃபாஸ்டிங் என்பது என்ன மற்றும் அது எப்படி வேலை செய்கிறது?
இன்டெர்மிட்டென்ட் ஃபாஸ்டிங் (Intermittent Fasting) என்பது ஒரு விரத முறை.
மூன்றாம் உலகப் போராக மாறுமா உக்ரைன் - ரஷ்யா மோதல்?
கடந்த பிப்ரவரி மாதம் ரஷ்யா, உக்ரைன் நாட்டின் மீது போர் தொடுத்தது.
ஜப்பானில் முத்து படத்தின் சாதனையை முறியடித்து வசூலில் புதிய சாதனை செய்த 'RRR'
2022-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் பெரிய எதிர்ப்பார்ப்புடன் வெளியான திரைப்படம் 'RRR' . எஸ்.எஸ்.ராஜமௌலி இந்த படத்தின் இயக்குனர் ஆவார்.
Spotify பிரீமியம் சந்தா இப்போது 2 ரூபாய்க்கு கிடைக்கிறது, ஆனால்...?!
பாட்காஸ்ட் மற்றும் ஆடியோ ஸ்ட்ரீமிங் செயலிகளில், முன்னணி வகிக்கும் Spotify இந்தியப் பயனர்களுக்கு ஒரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
திரைப்பட நடிகைகளை குறி வைத்து ட்ரோல் செய்பவர்களுக்கு, திவ்யா ஸ்பந்தனா பதிலடி
சினிமா நடிகை, தயாரிப்பாளர், அரசியல்வாதி என பன்முக தன்மை கொண்டவர் திவ்யா ஸ்பந்தனா. பல சந்தர்ப்பங்களில், சர்ச்சையான கருத்துகளையும் பகிர்ந்துள்ளார்.
தமிழக மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை - கனமழைக்கு வாய்ப்பு!
8 தமிழக தென் மாவட்டங்களில் வரும் 20 மற்றும் 21ஆம் தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஆதியின் புதிய படம்; 13 வருடத்திற்கு பிறகு இணையும் 'ஈரம்' பட கூட்டணி
13 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இணைகிறது ஈரம் படத்தின் ஆதி-அறிவழகன் கூட்டணி.
5ஆம் வகுப்பு மாணவியை மாடியில் இருந்து வீசி எரிந்த ஆசிரியை!
5ஆம் வகுப்பு படிக்கும் சிறுமியை ஆசிரியை ஒருவர் மாடியில் இருந்து வீசி எரிந்த சம்பவம் டெல்லியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
10 லட்சம் உயிரிழப்புகள் ஏற்படலாம்: சீனாவுக்கு எச்சரிக்கை!
உலகமெல்லாம் கொரோனா ஆடி அடங்கிவிட்டது. ஆனால், சீனாவில் இப்போது தான் இதற்கு முன்பு இருந்ததை விட அதிகமாக கொரோனா பரவி கொண்டிருக்கிறது.
சென்னையில் இன்று கடும் பனி மூட்டம், வாகன ஓட்டிகள் அவதி
சென்னை மற்றும் அதை சுற்றி உள்ள இடங்களில், இன்று அதிகாலை கடும் பனி மூட்டம் நிலவியது. இதன் காரணமாக சாலையில் சென்ற வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர்.
தன்பாலின ஈர்ப்பாளர்கள் திருமண சட்டத்தில் கையெழுத்திட்டார் அமெரிக்க அதிபர்!
அமெரிக்க அதிபர் கடந்த டிசம்பர் 13ஆம் தேதி, தன்பாலின(Same sex) ஈர்ப்பாளர் திருமணங்கள் மற்றும் கலப்பின(Inter-racial) திருமணங்கள் பாதுகாப்பு சட்டத்தில் கையெழுத்திட்டார்.
ஜனவரி முதல் ரூ 30,000 வரை வாகன விலையை உயர்த்த ஹோண்டா திட்டம்
ஜப்பான் நாட்டை சேர்ந்த கார் தயாரிப்பாளரான ஹோண்டா கடந்த வெள்ளிக்கிழமை அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில், வரும் 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல், தனது வாகனங்களின் விலையை ரூ.30,000 வரை, உயர்த்த திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
அரிய வகை நோயினால் பாதிக்கப்பட்ட தமிழ் திரைப்பட நடிகைகள்
தமிழ் திரை உலகில் பிரபலங்களாக பார்க்கப்படும் திரைப்பட நடிகர்கள் அன்பு, பாசம், வெறுப்பு, கோபம் போன்ற எண்ணற்ற உணர்ச்சிகளை, தன் நடிப்பின் திறமையின் மூலம் வெளிப்படுத்துகின்றனர்.
தெரியாத எண்ணிலிருந்து வந்த மிஸ்டு கால் - 50 லட்சத்தை இழந்த டெல்லி தொழிலதிபர்
உங்கள் ஓ.டி.பி.-யை யாரிடமும் பகிராதீர்கள் என்றும், கால், குறுஞ்செய்தி, மின்னஞ்சல் மூலம் கூட ஒன் டைம் பாஸ்வேர்ட்-ஐ கேட்டு இணைய மோசடிகள் நடப்பது குறித்தும் அவ்வபோது சைபர் க்ரைம் அதிகாரிகளால் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.
சுமூகமான ரயில் பயணத்திற்கு இந்த விதிகளை பின்பற்றவும்: IRCTC அறிவிப்பு
இந்திய இரயில்வே சென்ற மாதம், பெர்த்கள் மற்றும் இருக்கை வசதிகளை பயன்படுத்த சில விதிகளை அறிவித்தது. அதன் விபரங்கள் பின்வருமாறு:
சரும பராமரிப்பு குறிப்புக்கள்: பொலிவான சருமம் பெற, வாழ்க்கை முறையை மாற்றுங்கள்
சருமம் பொலிவாக இருக்க வேண்டும் என்பதை விரும்பாதவர்களே கிடையாது.
16 Dec 2022
கொரோனா எப்படி பரவியது? உலக சுகாதார அமைப்புக்கு பதிலளிக்குமா சீனா?
கொரோனா உலகில் பரவத் தொடங்கி கிட்டத்தட்ட 2 வருடங்கள் முடியப் போகிறது. இருந்தும், கொரோனா நோய் எப்படி பரவ ஆரம்பித்தது என்பது பெரும் புதிராக இருக்கிறது.
ரஞ்சி கோப்பை 2022-23: தெரிந்ததும் தெரியாததும்!
88வது ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டிகள் டிசம்பர் 13ஆம் தேதி தொடங்கியது.
வீட்டுக்கடன் விண்ணப்பிக்கும் போது கவனத்தில் கொள்ளவேண்டியவை
கிரெடிட் ஸ்கோர் மதிப்பாய்வு: கடன் வழங்குபவர்கள், ஒருவரின் விண்ணப்பத்தை அவரவர்களின் கிரெடிட் ஸ்கோர் மதிப்பை வைத்துதான் அனுமதிப்பர். ஆகையால், 750 மற்றும் அதற்கு மேல் கிரெடிட் ஸ்கோர் வைத்திருப்பது நன்று.
30 களில் நீங்கள் தவிர்க்க வேண்டிய 6 பணம் சம்மந்தப்பட்ட தவறுகள்
உங்களது 30 களில், பின்வரும் நிதி சம்மந்தப்பட்ட தவறுகள் செய்யக்கூடாது என வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
மலேசியாவில் திடீர் நிலச்சரி: 16 பேர் உயிரிழப்பு!
மலேசியா தலைநகர் கோலாலம்பூருக்கு வடக்கே சுமார் 50கிமீ தொலைவில் உள்ள பதங்கலி என்ற மலைப்பகுதியில் 90 பேருக்கு மேல் நிலச்சரிவில் சிக்கினர்.
நரிக்குறவர், குருவிக்காரர் சாதிகள் பழங்குடியினர் பட்டியலில் சேரப்போகிறதா?
நரிக்குறவர், குருவிக்காரர் சாதிகளைப் பழங்குடியினர்(எஸ்டி) பட்டியலில் சேர்ப்பதற்கான மசோதா நேற்று மக்களவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
டெல்லி ஆசிட் வீச்சு: ஈகாமர்ஸ் ஷாப்பிங் தளங்களுக்கு நோட்டீஸ்!
டெல்லியில் 17 வயது பள்ளி மாணவியின் மீது ஆசிட் வீசியதாக குற்றம் சாட்டப்பட்டவர்கள், பிளிப்கார்ட் என்னும் ஆன்லைன் தளம் மூலமாக அந்த ஆசிட்டை வாங்கியுள்ளனர் என்று விசாரணையில் தெரியவந்தது.
தமிழ்நாட்டில் 6 பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு அதிரடி தடை!
விவசாயிகளின் தற்கொலைகளைத் தடுப்பதற்காக அபாயகரமான 6 பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு தமிழக அரசு 6 மாதங்கள் வரைத் தற்காலிக தடை விதித்துள்ளது.
உலகளவில் ட்ரெண்ட் ஆகி வரும் 'ஐயோ சாமி நீ எனக்கு வேணாம்' என்கிற இலங்கை பாடல்
விஜய் ஆண்டனியின் இசையில் வெளிவந்த நான் திரைப்படத்தில் தப்பெல்லாம் தப்பே இல்லை என்ற பாடலைப் பாடி, சினிமா துறைக்குள் நுழைந்த பொத்துவில் அஸ்மினின், சமீபத்திய ஐயோ சாமி நீ எனக்கு வேணாம் என்ற பாடல் பெரிய அளவில் வைரலாகி வருகிறது.
தனியே பயணம் செய்யும் பெண்களுக்கான எக்ஸ்க்ளூசிவ் டிப்ஸ் இங்கே!
தனியாக பயணம் செய்வது என்றாலே அது சந்தோஷத்தைக் கொடுக்கும் என்பதை மறுக்க முடியாது.
யார் இந்த அபிமன்யு ஈஸ்வரன்?
டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட பங்களாதேஷ் சென்றுள்ள அணியிலிருந்து, காயம் காரணமாக விலகிய ரோஹித் சர்மாவின் இடத்தை நிரப்ப பிசிசிஐ அமைப்பால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் தான், அபிமன்யு ஈஸ்வரன்.