தமிழ் பாடல்கள்: செய்தி

மாவீரன் படத்தின் கிலிம்ப்ஸ் இன்று வெளியானது: முதல் பாடல் பிப் 17 வெளியிடப்படும்

சிவகார்த்திகேயன் அடுத்ததாக 'மாவீரன்' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்குகிறார். படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இன்று அந்த படத்தின் கிலிம்ப்ஸ் வீடியோவை வெளியிட்டனர் படக்குழுவினர்.

ஆஸ்கார் விருது பட்டியலில் RRR படத்தின் 'நாட்டு கூத்து' பாடல்

ஆஸ்கார் விருது பட்டியலில் RRR படத்தில் வரும் நாட்டு கூத்து பாடல் சிறந்த ஒரிஜினல் பாடல் பிரிவில் தேர்வாகி உள்ளது.

19 Dec 2022

அஜீத்

வெளியானது துணிவு படத்தின் இரண்டாவது பாடல் 'காசேதான் கடவுளடா'

பொங்கலுக்கு வெளியாக இருக்கும், அஜித் நடிக்கும் துணிவு படத்தின் இரண்டாவது பாடல் வெளியாகி ட்ரெண்டாகி வருகிறது.

அஸ்மின்

டிரெண்டிங்

உலகளவில் ட்ரெண்ட் ஆகி வரும் 'ஐயோ சாமி நீ எனக்கு வேணாம்' என்கிற இலங்கை பாடல்

விஜய் ஆண்டனியின் இசையில் வெளிவந்த நான் திரைப்படத்தில் தப்பெல்லாம் தப்பே இல்லை என்ற பாடலைப் பாடி, சினிமா துறைக்குள் நுழைந்த பொத்துவில் அஸ்மினின், சமீபத்திய ஐயோ சாமி நீ எனக்கு வேணாம் என்ற பாடல் பெரிய அளவில் வைரலாகி வருகிறது.

நாளை முதல் அவதார் 2: உலகமெங்கும் உள்ள 52 ஆயிரம் திரையரங்களில் வெளியாகிறது.

பிரபல ஹாலிவுட் இயக்குனர் ஜேம்ஸ் கேம்ரூன் இயக்கத்தில் உருவான அவதார் 2 என்ற திரைப்படம் நாளை முதல் வெளியாக உள்ளது.

சூப்பர்ஸ்டார்

ரஜினிகாந்த்

சூப்பர் ஸ்டாரின் சிறந்த படங்கள் பற்றி பார்க்கலாம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நடிகர் மட்டுமின்றி, தயாரிப்பாளர் மற்றும் திரைக்கதை எழுத்தாளர் ஆகவும் இருந்துள்ளார். ஐம்பது வருட திரைப்பட வாழ்க்கையில், அவர் தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம், பெங்காலி மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் 160 திரைப்படங்களுக்கும் மேல் நடித்து திரையுலகத்தில் ஜாம்பவானாக இருந்து வருகிறார்.