NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / ஆஸ்கார் விருது பட்டியலில் RRR படத்தின் 'நாட்டு கூத்து' பாடல்
    பொழுதுபோக்கு

    ஆஸ்கார் விருது பட்டியலில் RRR படத்தின் 'நாட்டு கூத்து' பாடல்

    ஆஸ்கார் விருது பட்டியலில் RRR படத்தின் 'நாட்டு கூத்து' பாடல்
    எழுதியவர் Saranya Shankar
    Dec 26, 2022, 12:29 am 1 நிமிட வாசிப்பு
    ஆஸ்கார் விருது பட்டியலில் RRR படத்தின் 'நாட்டு கூத்து' பாடல்
    ஆஸ்கார் விருது பட்டியலில் 'நாட்டு கூத்து' பாடல்

    ஆஸ்கார் விருது பட்டியலில் RRR படத்தில் வரும் நாட்டு கூத்து பாடல் சிறந்த ஒரிஜினல் பாடல் பிரிவில் தேர்வாகி உள்ளது. கடந்த மார்ச் மாதம் எஸ்.எஸ். ராஜமௌலி இயக்கத்தில் பிரம்மாண்டமாய் உருவாகி வெளிவந்த படம் RRR படமாகும். 2022-ல் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் இதுவும் ஒன்றாகும். இப்படத்தில் N. T. ராமாராவ் ஜூனியர், ராம் சரண், அஜய் தேவ்கன், அலியா பட், ஷ்ரியா சரண், சமுத்திரக்கனி, ரே ஸ்டீவன்சன், அலிசன் டூடி மற்றும் ஒலிவியா மோரிஸ் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று பாக்ஸ் ஆபிஸ் வசூல் சாதனையை செய்தது. இதனிடையே இந்தியாவிலிருந்து RRR படத்தினை ஆஸ்கார் விருத்திற்காக பரிந்துரைச் செய்யப்பட்டு இருந்தது.

    ஆஸ்கார் விருது போட்டிக்கு முன்னேறிய 'நாட்டு குத்து' பாடல்

    95வது ஆஸ்கார் விருது விழா, வருகிற 2023-ம் ஆண்டு மார்ச் மாதம் 12-ம் தேதி அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சலஸில் நடைபெற உள்ளது. மொத்தம் 24 பிரிவுகளில் கீழ் விருதுகள் வழங்கப்பட உள்ளன. உலகம் முழுவதும் உள்ள அனைத்து மொழி படங்களும் ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்படும். பரிந்துரைக்கப்பட்ட படங்கள் ஷார்ட் லிஸ்ட் செய்யப்பட்டு வெளியிடப்படும். தற்போது வெளியிடப் பட்ட ஷார்ட் லிஸ்டில் ஒரிஜினல் பாடல் என்ற பிரிவில் RRR படத்தின் 'நாட்டு கூத்து' பாடல் இடம்பெற்றுள்ளது. இதேபோல் சர்வ தேச திரைப்பட பிரிவில் குஜராத்தி மொழி திரைப்படமான செல்லோ ஷோ இடம் பெற்றுள்ளன. இது சமூக வலைத்தளங்களை பரபரப்பாக பேசப்பட்டு ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது.

    அகாடமி விருதுகளுக்கு தேர்வு செய்யப்பட்ட முதல் இந்தியப் பாடல்

    What a historic moment for the entire Indian Film Industry… Couldn’t be more honoured to note that #NaatuNaatu becomes the first Indian song to be shortlisted for the Academy Awards! @ssrajamouli garu and @mmkeeravaani garu, it’s all your vision and magic..🙏❤️ #RRRForOscars pic.twitter.com/hdJuce16Zl

    — Ram Charan (@AlwaysRamCharan) December 22, 2022
    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    சமீபத்திய
    தமிழ் திரைப்படம்
    தமிழ் பாடல்கள்

    சமீபத்திய

    ஐபிஎல் 2023 : முந்தைய சீசன்களில் பெற்ற படுதோல்வியிலிருந்து மீளுமா மும்பை இந்தியன்ஸ்? ஐபிஎல் 2023
    தமிழகத்தின் கடலூர் மாவட்ட சுற்றுவட்டார பகுதிகளில் 2 மணி நேரமாக கனமழை தமிழ்நாடு
    மகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் : இந்தியாவின் நிகத் ஜரீன், நிது கங்காஸ் இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம் உலக கோப்பை
    "ஏ சாலா கப் நமதே" : இந்த முறையாவது ஐபிஎல் கோப்பை வெல்லுமா ஆர்சிபி? ஐபிஎல் 2023

    தமிழ் திரைப்படம்

    நிலஅதிர்விலும் காஷ்மீர் படப்பிடிப்பை சூப்பராக முடித்த 'லியோ' படக்குழு; அடுத்த ஷெட்யூல் சென்னையில்! திரைப்பட அறிவிப்பு
    'பத்து தல' படத்தின் ட்ரைலர் இன்றிரவு வெளிவரும் என அறிவிப்பு; இன்று மாலை படத்தின் ஆடியோ லான்ச் நடைபெறுகிறது திரைப்பட அறிவிப்பு
    பொன்னியின் செல்வன் அப்டேட், படத்தின் ஸ்பாய்லரான மொமெண்ட்! வைரலான ட்வீட்
    மலேஷியா மற்றும் சிங்கப்பூரில் 60 நாட்கள் தொடர்ந்து ஓடிய முதல் தமிழ் திரைப்படம் எது தெரியுமா? கோலிவுட்

    தமிழ் பாடல்கள்

    மாவீரன் படத்தின் கிலிம்ப்ஸ் இன்று வெளியானது: முதல் பாடல் பிப் 17 வெளியிடப்படும் திரைப்பட அறிவிப்பு
    வெளியானது துணிவு படத்தின் இரண்டாவது பாடல் 'காசேதான் கடவுளடா' அஜீத்
    உலகளவில் ட்ரெண்ட் ஆகி வரும் 'ஐயோ சாமி நீ எனக்கு வேணாம்' என்கிற இலங்கை பாடல் டிரெண்டிங்
    நாளை முதல் அவதார் 2: உலகமெங்கும் உள்ள 52 ஆயிரம் திரையரங்களில் வெளியாகிறது. தமிழ் திரைப்படம்

    பொழுதுபோக்கு செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    Entertainment Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023