சேமிப்பு டிப்ஸ்: செய்தி
27 Mar 2023
சேமிப்பு திட்டங்கள்மகிளா சம்மான் சேமிப்பு திட்டம் - 7.5% வட்டியில் எப்போது கிடைக்கும்?
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் 2023 தாக்கல் செய்கையில், சேமிப்பு திட்டங்களில் பெண்களுக்காக புதிய மகிளா சம்மான் சேமிப்பு சான்றிதழையும் அறிவித்து இருந்தார்.
21 Mar 2023
வங்கிக் கணக்குதனி நபர் எவ்வளவு பணம் வைத்துகொள்ளலாம்? வருமான வரித்துறை விதிகள்
தனி நபர் ஒருவர் வீட்டில் எவ்வளவு பணத்தை வைத்திருக்கலாம், இதற்கு வருமான வரித்துறை விதிகள் என்ன என்பதை பற்றி தெரிந்துகொள்வோம்.
17 Mar 2023
சேமிப்பு திட்டங்கள்ரூ. 40,000 வருமானம் தரும் மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் - உயரும் வட்டி!
மூத்த சேமிப்பு குடிமக்களுக்கான திட்டம் என்பது வயதானவர்களுக்காக பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட ஒரு சிறு சேமிப்பு திட்டம்.
16 Mar 2023
சேமிப்பு திட்டங்கள்வருமான வரியே செலுத்தாத நாடுகள் இவங்க தான்- இவ்வளவு அம்சங்களா?
வருமான வரி செலுத்துவோர் எப்படி மிச்சப்படுத்தலாம் என்பதை பற்றி யோசிப்பார்கள்.
15 Mar 2023
சேமிப்பு திட்டங்கள்LIC-யின் குழந்தைகளுக்கான பாலிசி - ரூ. 1900 செலுத்தினால் 12 லட்சம் கிடைக்கும்!
மனிதனுக்கு வாழ்வில் பணம் ஸாப்பாடு என்பது எவ்வளவு பெரிய முக்கியமோ அதேப்போல் சேமிப்பு முக்கியமான ஒன்று தான்.
10 Mar 2023
சேமிப்பு திட்டங்கள்சுகன்யா சம்ரிதி யோஜனா 2023 திட்டம் - ரூ.250 முதலீட்டில் 65 லட்சம் பலன்
சுகன்யா சம்ரித்தி யோஜனா 2023 சேமிப்பு திட்டம் ஆனது, ஒரு பெண் குழந்தையின் பெற்றோரை இலக்காகக் கொண்ட சிறந்த முதலீட்டு விருப்பங்களில் ஒன்றாகும்.
03 Mar 2023
சேமிப்பு கணக்குஆன்லைன் டேர்ம் இன்சூரன்ஸ் பாலிசி - இந்த தப்பை மட்டும் செய்யாதீங்க!
ஒவ்வொருவருக்கும் ஆயுள் காப்பீடு திட்டம் என்பது முக்கியமான ஒன்று. பல ஆயுள் காப்பீடு திட்டங்கள் உள்ளன.
01 Mar 2023
சேமிப்பு திட்டங்கள்5 ஆண்டுகளில் 16லட்சம் தரும் போஸ்ட் ஆபிஸ் சேமிப்பு திட்டம்!
இந்தியாவில் நடுத்தர மக்களுக்கு சேமிப்பு திட்டம் என்பது முக்கியமான ஒன்று. பல சேமிப்பு திட்டங்கள் இருந்தாலும் தபால் சேமிப்பு திட்டம் நல்ல பலனளிக்கும்.
16 Feb 2023
சேமிப்பு திட்டங்கள்அதிக வட்டி தரும் முக்கியமான தபால் சேமிப்பு திட்டங்கள்! இங்கே
இன்றைய காலக்கட்டத்தில் சேமிப்பு என்பது அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாகிவிட்டது. அதன்படி சிறிய தொகையை சேமித்து வைக்க வேண்டியது கட்டாயமான ஒன்று.
சேமிப்பு கணக்கு
சேமிப்பு கணக்குசுகன்யா சம்ரித்தி யோஜனா கணக்கு பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய சில விஷயங்கள்
சுகன்யா சம்ரித்தி யோஜனா திட்டம், பெண் குழந்தைகள் பாதுகாப்பிற்காக, 22 ஜனவரி 2015 அன்று, பிரதமர் மோடியால் தொடங்கப்பட்டது.
ஏறும் தங்கத்தின் விலை
பணம் டிப்ஸ்கிடுகிடுவென விலையேறும் தங்கம்! வல்லுநர்கள் கூறுவது என்ன?
தங்கம் விலை ஒவ்வொரு நாளும், கிடுகிடுவென உயர்ந்துகொண்டே இருக்கிறது. இது பொது மக்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது. இன்றைய நிலவரப்படி, தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு ரூ. 5500 -ஐ தாண்டியுள்ளது.
சவரனுக்கு ரூ.400 உயர்வு
சென்னைசரசரவென உயரும் தங்கத்தின் விலை - ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.5,100ஐ தாண்டியது
தங்கத்தின் விலை எவ்வளவு அதிகரித்தாலும் அதன் மீதான மோகம் பெரும்பாலான பெண்களுக்கு போவதில்லை.
Paytm வாடிக்கையாளர்களுக்கு ஓர் நற்செய்தி!
பணம் டிப்ஸ்Paytm மூலம் கரண்ட் பில் கட்டுகிறீர்களா? உங்களுக்கு ஒரு நற்செய்தி!
Paytm செயலி, டிஜிட்டல் பண பரிவர்த்தனைக்கு நாடு முழுவதும் பலரால் உபயோகிக்கப்படுகிறது.அந்த செயலியில் மாதாந்திர மொபைல் ரிச்சார்ஜ் முதல் மின் கட்டணம் செலுத்தும் வசதி என பல சேவைகள் உள்ளன.
வீட்டுக்கடன்
வீட்டு கடன்வீட்டுக்கடன் விண்ணப்பிக்கும் போது கவனத்தில் கொள்ளவேண்டியவை
கிரெடிட் ஸ்கோர் மதிப்பாய்வு: கடன் வழங்குபவர்கள், ஒருவரின் விண்ணப்பத்தை அவரவர்களின் கிரெடிட் ஸ்கோர் மதிப்பை வைத்துதான் அனுமதிப்பர். ஆகையால், 750 மற்றும் அதற்கு மேல் கிரெடிட் ஸ்கோர் வைத்திருப்பது நன்று.
பண சேமிப்பு
பணம் டிப்ஸ்30 களில் நீங்கள் தவிர்க்க வேண்டிய 6 பணம் சம்மந்தப்பட்ட தவறுகள்
உங்களது 30 களில், பின்வரும் நிதி சம்மந்தப்பட்ட தவறுகள் செய்யக்கூடாது என வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.