
ஆண்டுக்கு ரூ.5000 முதலீட்டில் 66,000 லாபம்! சிறந்த 5 மியூச்சுவல் ஃபண்ட்கள்
செய்தி முன்னோட்டம்
கடந்த 1 வருடமாக பங்குசந்தையானது கடுமையான வீழ்ச்சியை கண்டு வருகிறது.
மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள் சரிவை கண்டு வரும் நிலையில், ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி உயர்வால் தான் இந்த சரிவு எனவும் கூறப்படுகிறது.
ஆனாலும், மியூச்சுவல் ஃபண்டில் சில SIP ஃபண்டுகள் கடந்த ஒரு வருடத்தில் மட்டுமே 20 சதவீத லாபத்தை எட்டியுள்ளது. எனவே அந்த பண்டுகளை பற்றி பார்ப்போம்.
ஐசிஐசி Pru Infrastructure Fund
இந்த திட்டத்தின் கீழ் மாதம் ரூ.5000 முதலீடு செய்தாலே அதன் மதிப்பு ஆண்டுக்கு மட்டுமே 66,247 ரூபாய் உயர்வை எட்டும்
சிறந்த மியூச்சுவல் ஃபண்ட்கள்
SIP - சிறந்த 5 மியூச்சுவல் ஃபண்ட்கள் பற்றி இங்கே விளக்கப்பட்டுள்ளது
கோட்டாக் Infra & Eco Reform Fund
இத்திட்டத்தில் மாதம் ரூ.5000 முதலீடு செய்தால் அதன் மதிப்பு ரூ.65,805 கிடைக்கும். ஆண்டுக்கு 19% லாபத்தை பெற முடியும்.
Nippon India Power & Infra Fund
மாதம் ரூ.5000 முதலீடு செய்தால், அதன் மதிப்பு ரூ. 64,688 எட்டுகிறது. ஒரே ஆண்டில் 15% லாபம் கிடைக்கும்.
ஐசிஐசி Pru US Bluechip Equity Fund
இந்த ஃபண்டில் மாதம் ரூ.5000 முதலீட்டில் மதிப்பு ரூ.64,555 எட்டும், இதனால் ஒரே ஆண்டில் 15% லாபத்தை எட்டும்.
ஐசிஐசி Pru FMCG Fund
இந்த மியூச்சுவல் ஃபண்டில் மாதம் ரூ.5000 முதலீட்டில் மதிப்பு மட்டுமே ரூ. 64,524 உயர்வை எட்டும். ஆண்டுக்கு 14% லாபத்தை எட்டுகிறது.-