NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / தொழில்நுட்பம் செய்தி / ஆன்லைன் டேர்ம் இன்சூரன்ஸ் பாலிசி - இந்த தப்பை மட்டும் செய்யாதீங்க!
    தொழில்நுட்பம்

    ஆன்லைன் டேர்ம் இன்சூரன்ஸ் பாலிசி - இந்த தப்பை மட்டும் செய்யாதீங்க!

    ஆன்லைன் டேர்ம் இன்சூரன்ஸ் பாலிசி - இந்த தப்பை மட்டும் செய்யாதீங்க!
    எழுதியவர் Siranjeevi
    Mar 03, 2023, 05:03 pm 1 நிமிட வாசிப்பு
    ஆன்லைன் டேர்ம் இன்சூரன்ஸ் பாலிசி - இந்த தப்பை மட்டும் செய்யாதீங்க!
    ஆன்லைன் பாலிசி எடுப்பவர்கள் கவனிக்கப்படவேண்டியவை

    ஒவ்வொருவருக்கும் ஆயுள் காப்பீடு திட்டம் என்பது முக்கியமான ஒன்று. பல ஆயுள் காப்பீடு திட்டங்கள் உள்ளன. அதில், மிகவும் முக்கியமான பாலிசியாக 'டெர்ம் இன்சூரன்ஸ்' இருக்கிறது. இதில், குறைவான பிரீமியம் செலுத்தினால் போதும். அதிக கவரேஜ் கிடைக்கும். பாலிசிதாரர்களுக்கு ஏதாவது அசம்பாவிதம் நடக்கும் பட்சத்தில் இதனை பயன்படுத்திக்கொள்ளலாம். அப்படி இல்லை என்றால் பாலிசி முடிவில் முதிர்வு தொகை எதுவும் கிடைக்காது. அதாவது பாலிசிக்கு கட்டிய பிரீமியம் தொகை திரும்பக் கிடைக்காது. ஒருவரது ஆண்டு வருமானத்தைப்போல 15 மடங்கு தொகைக்கு டெர்ம் இன்சூரன்ஸ் எடுத்துக் கொள்ள வேண்டும்.

    ஆன்லைன் பாலிசி எடுப்பவர்கள் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியது

    இந்த இன்சூரன்ஸை சமீப காலங்களில் ஆன்லைன் மூலமாக வாங்குவது அதிகரித்து வருகிறது. தொடர்ந்து, முகவர் மூலம் எடுக்கப்படும் பாலிசியைவிட ஆன்லைன் மூலம் எடுக்கப்படும் பாலிசிக்கான பிரீமியம் கணிசமாகக் குறைகிறது. ஆன்லைனில் பாலிசி வாங்குவது மிகவும் எளிதானது. ஆனால் அதுவே சில நேரங்களில் சிக்கலானதாக மாறலாம். மேலும், முகவரிடம் நேரடியாக விளக்கிச் சொல்லும் விஷயங்களை ஆன்லைனில் விளக்க முடியாது. ஆன்லைன் பாலிசி விண்ணப்பத்தை நாம் நிரப்பும்போது தவறுகள் நடக்கவும் வாய்ப்பு உள்ளது. அதே போன்று,பாலிசி எடுக்கும்போது நம்மைப் பற்றிய விவரங்களை தெளிவாகக் குறிப்பிட்டால் தான் கிளைம் செய்வதில் சிக்கல் இருக்காது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    Siranjeevi
    Siranjeevi
    Twitter
    இந்தியா
    தொழில்நுட்பம்
    தொழில்நுட்பம்
    சேமிப்பு டிப்ஸ்

    இந்தியா

    விருதுநகர் மாவட்டத்தில் 104 டாஸ்மாக் கடைகளுக்கு சீல்! விருதுநகர்
    பாரா துப்பாக்கிச் சுடுதல் உலகக்கோப்பை 2023 : ஒரே நாளில் 2 பதக்கங்களை கைப்பற்றிய இந்தியா! உலக கோப்பை
    எதிர்க்கட்சிகள் நாடாளுமன்ற திறப்பு விழாவில் கலந்து கொள்ள வேண்டும்: நிர்மலா சீதாராமன் வேண்டுகோள்  மோடி
    காதலியின் உடலை துண்டுதுண்டாக வெட்டி பிரிட்ஜிக்குள் வைத்திருந்த காதலன் கைது ஹைதராபாத்

    தொழில்நுட்பம்

    பறக்கும் மின் டாக்ஸி.. வடிவமைப்புக்கான ஒப்புதலைப் பெற்றது ePlane Company இந்தியா
    AI தொழில்நுட்பத்தின் உதவியுடன் மனநல சிகிச்சை.. புதிய ஆய்வு! செயற்கை நுண்ணறிவு
    Free Fire MAX இலவச குறியீடுகள்: மே 20-க்கான குறியீடுகள் பெறுவதற்கான வழிமுறைகள் ஃபிரீ ஃபையர்
    Free Fire MAX இலவச குறியீடுகள்: மே 19-க்கான குறியீடுகள் பெறுவதற்கான வழிமுறைகள் ஃபிரீ ஃபையர்

    தொழில்நுட்பம்

    Free Fire MAX இலவச குறியீடுகள்: மே 18-க்கான குறியீடுகள் பெறுவதற்கான வழிமுறைகள் ஃபிரீ ஃபையர்
    Free Fire MAX இலவச குறியீடுகள்: மே 17-க்கான குறியீடுகள் பெறுவதற்கான வழிமுறைகள் ஃபிரீ ஃபையர்
    Free Fire MAX இலவச குறியீடுகள்: மே 16-க்கான குறியீடுகள் பெறுவதற்கான வழிமுறைகள் ஃபிரீ ஃபையர்
    Free Fire MAX இலவச குறியீடுகள்: மே 15-க்கான குறியீடுகள் பெறுவதற்கான வழிமுறைகள் ஃபிரீ ஃபையர்

    சேமிப்பு டிப்ஸ்

    இளம் வயதில் ஆயுள் காப்பீடு செய்வதால் என்ன நன்மை?  பணம் டிப்ஸ்
    பணத்தை கையாளுவதற்கான சில டிப்ஸ்!  பணம் டிப்ஸ்
    தினசரி 6 ரூபாய் டெபாசிட்டில் 1 லட்சம் காப்பீடு! குழந்தைகளுக்கான திட்டம்  சேமிப்பு திட்டங்கள்
    8.2% வட்டி தரும் மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் - நன்மைகள் என்னென்ன? சேமிப்பு திட்டங்கள்

    தொழில்நுட்பம் செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    Science Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023