NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / தொழில்நுட்பம் செய்தி / 5 ஆண்டுகளில் 16லட்சம் தரும் போஸ்ட் ஆபிஸ் சேமிப்பு திட்டம்!
    தொழில்நுட்பம்

    5 ஆண்டுகளில் 16லட்சம் தரும் போஸ்ட் ஆபிஸ் சேமிப்பு திட்டம்!

    5 ஆண்டுகளில் 16லட்சம் தரும் போஸ்ட் ஆபிஸ் சேமிப்பு திட்டம்!
    எழுதியவர் Siranjeevi
    Mar 01, 2023, 06:44 pm 1 நிமிட வாசிப்பு
    5 ஆண்டுகளில் 16லட்சம் தரும் போஸ்ட் ஆபிஸ் சேமிப்பு திட்டம்!
    சிறந்த போஸ்ட் ஆபிஸ் திட்டங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன

    இந்தியாவில் நடுத்தர மக்களுக்கு சேமிப்பு திட்டம் என்பது முக்கியமான ஒன்று. பல சேமிப்பு திட்டங்கள் இருந்தாலும் தபால் சேமிப்பு திட்டம் நல்ல பலனளிக்கும். அதன்படி, தபால் திட்டங்கள் வங்கி FDகள் மற்றும் RDகளை விட சிறந்த வருமானத்தை வழங்குகிறது. குறிப்பாக தபால் நிலையங்களில் உள்ள தொடர் வைப்புத் (RD) திட்டம் நல்ல லாபம் தரக்கூடிய சேமிப்பு திட்டமாகும். RD திட்டத்தின் அம்சங்கள் இந்த திட்டத்தில் 10 வயதுக்கு மேற்பட்டவர்கள் முதல் தொடங்கலாம். மாதாந்திர குறைந்தபட்ச டெபாசிட் தொகையாக 100 ரூபாயைக் கூட சேமிக்கலாம். தற்போது அஞ்சலக தொடர் வைப்புத்திட்டத்திற்கு ஆண்டுக்கு 5.8 சதவீத வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. RD கணக்கு திறக்கப்பட்ட நாளிலிருந்து 5 அல்லது 60 மாதங்களுக்குப் பிறகு முதிர்ச்சியடைகிறது.

    5 ஆண்டுகளில் 16லட்சம் தரும் போஸ்ட் ஆபிஸ் திட்டங்கள்

    எனவே, டெபாசிட் செய்பவர் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு அஞ்சல் அலுவலகத்தில் RD கணக்கை மூடலாம். ஒரு தபால் அலுவலக RD கணக்கை முதிர்வு தேதியிலிருந்து 5 ஆண்டுகள் வரை டெபாசிட் இல்லாமல் வைத்திருக்க முடியும். இதில் முக்கியமாக, 5.8 சதவீத வட்டி விகிதத்தில் ஒவ்வொரு மாதமும் ரூ. 10,000 முதலீடு செய்தால், 10 ஆண்டுகளில் அந்தத் தொகையானது உங்களுக்கு ரூ.16 லட்சம் வருமானத்தை தரும். அதுவே, 10 வருடத்திற்கான உங்கள் மொத்த வைப்புத்தொகை 12 லட்சமாக இருக்கும். இதன் மதிப்பீட்டு வருமானம் சுமார் ரூ.4.26 லட்சமாக இருக்கும். இது முதலீட்டாளர்களுக்கு அடிக்கடி வருவாயை ஈட்ட உதவும் என்பதால் இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    Siranjeevi
    Siranjeevi
    Twitter
    சமீபத்திய
    இந்தியா
    சேமிப்பு டிப்ஸ்
    சேமிப்பு கணக்கு
    சேமிப்பு திட்டங்கள்

    சமீபத்திய

    'மக்களவை தேர்தலில் நான் போட்டியிட போவதில்லை': அண்ணாமலை அதிரடி அறிவிப்பு  தமிழ்நாடு
    அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் மழை இருக்கும்: வானிலை ஆய்வு மையம் தமிழ்நாடு
    பிரதமர் மோடி, ரிஷி சுனக் சந்திப்பு: ஜப்பானில் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்திய தலைவர்கள் இந்தியா
    மூடப்பட்ட பழமையான திரையரங்கை வாங்கிய நயன்தாரா நயன்தாரா

    இந்தியா

    2,000 ரூபாய் நோட்டுகளை மாற்ற அடையாள அட்டை தேவையில்லை: SBI ரிசர்வ் வங்கி
    இந்தியாவில் ஒரே நாளில் 756 கொரோனா பாதிப்பு: 8 பேர் உயிரிழப்பு கொரோனா
    ராஜிவ் காந்தி நினைவு தினம்: உணர்ச்சிப்பூர்வமாக அஞ்சலி செலுத்திய ராகுல் காந்தி  ராகுல் காந்தி
    எந்த வகையில் வருமான வரித் தாக்கல் செய்வது சிறந்தது? வருமான வரி விதிகள்

    சேமிப்பு டிப்ஸ்

    இளம் வயதில் ஆயுள் காப்பீடு செய்வதால் என்ன நன்மை?  பணம் டிப்ஸ்
    பணத்தை கையாளுவதற்கான சில டிப்ஸ்!  பணம் டிப்ஸ்
    தினசரி 6 ரூபாய் டெபாசிட்டில் 1 லட்சம் காப்பீடு! குழந்தைகளுக்கான திட்டம்  சேமிப்பு திட்டங்கள்
    8.2% வட்டி தரும் மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் - நன்மைகள் என்னென்ன? சேமிப்பு திட்டங்கள்

    சேமிப்பு கணக்கு

    பிஎப் திட்டத்தை விட அதிக வருமானம் தரும் பவர் பைனான்ஸ் Dividend பங்கு! முதலீட்டு திட்டங்கள்
    தொழில் முனைவோர் ஸ்டாண்ட் அப் இந்தியா திட்டம்: 40 ஆயிரம் கோடி ஒதுக்கீடு! அரசு திட்டங்கள்
    ஆயுள் காப்பீடு மருத்துவ காப்பீடு - இரண்டிற்கும் உள்ள வேறுபாடுகள் என்ன? சேமிப்பு திட்டங்கள்
    அஞ்சலக சிறு சேமிப்பு திட்டத்தில் வட்டி விகிதம் 0.70% உயர்வு! சேமிப்பு திட்டங்கள்

    சேமிப்பு திட்டங்கள்

    சிறு சேமிப்பு திட்டத்திற்கும் ஆதார் பான் எண் கட்டாயம்! மத்திய அரசு
    ஆண்டுக்கு ரூ.5000 முதலீட்டில் 66,000 லாபம்! சிறந்த 5 மியூச்சுவல் ஃபண்ட்கள் சேமிப்பு கணக்கு
    மார்ச் 31 தான் கடைசி - மியூச்சுவல் ஃபண்டில் நாமினி சேர்க்காவிட்டால் என்ன ஆகும்? சேமிப்பு கணக்கு
    மகிளா சம்மான் சேமிப்பு திட்டம் - 7.5% வட்டியில் எப்போது கிடைக்கும்? சேமிப்பு கணக்கு

    தொழில்நுட்பம் செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    Science Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023