சேமிப்பு கணக்கு: செய்தி
27 Sep 2024
நிதித்துறைபோஸ்ட் ஆபீசில் கணக்கு வைத்துள்ளீர்களா? அக்டோபர் 1 முதல் அமலுக்கு வரும் புதிய மாற்றங்களை கட்டாயம் தெரிந்துகொள்ளுங்கள்
செப்டம்பர் மாதம் முடிவடைய இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், நிதித்துறை சார்ந்த முக்கியமான சில மாற்றங்கள் அக்டோபர் 1, 2024 முதல் அமலுக்கு வர உள்ளது.
21 Nov 2023
இந்தியாஅரசு சேமிப்புத் திட்டங்களில் புதிய மாற்றங்களை அமல்படுத்திய பொருளாதார விவகாரத்துறை
இந்திய குடிமக்களுக்கு மத்திய அரசு வழங்கி வரும் பொது வருங்கால வைப்பு நிதி (PPF) மற்றும் முதியோர் சேமிப்புத் திட்டம் (SCSS) உள்ளிட்ட சேமிப்புத் திட்டங்களின் விதிமுறைகளில் சில பயனாளர்களுக்கு ஏற்ற வகையில் சில மாற்றங்கள் கொண்டு வரப்பட்டிருக்கின்றன.
03 Jun 2023
இந்தியாஅதிக வட்டி விகிதத்தைக் கொண்ட அரசின் சேமிப்புத் திட்டங்கள்!
இந்தியாவில் பெரும்பாலான மக்கள் தங்களின் பணத்தை சேமிப்பதற்காகத் தேர்தெடுக்கும் ஒரு திட்டம் நிலையான வைப்பு நிதி திட்டம் தான். இந்தத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் அதிக வட்டிவிகிதம் தான் மக்களை இந்தத் திட்டத்தை நோக்கி ஈர்க்கிறது.
11 Apr 2023
சேமிப்பு திட்டங்கள்தினசரி 6 ரூபாய் டெபாசிட்டில் 1 லட்சம் காப்பீடு! குழந்தைகளுக்கான திட்டம்
காப்பீடு திட்டம் என்பது இந்தியாவில் முக்கியமான ஒன்று. பல நடுத்தர குடும்பங்களுக்கு காப்பீடு திட்டங்கள் பற்றி அதிகம் அறிந்து இருப்பதில்லை.
08 Apr 2023
முதலீட்டு திட்டங்கள்பிஎப் திட்டத்தை விட அதிக வருமானம் தரும் பவர் பைனான்ஸ் Dividend பங்கு!
பிஎப் சிறு சேமிப்பு திட்டத்தை விட அதிக வருமானத்தை கொடுத்திருக்கிறது Dividend பங்கு நிறுவனம்.
05 Apr 2023
அரசு திட்டங்கள்தொழில் முனைவோர் ஸ்டாண்ட் அப் இந்தியா திட்டம்: 40 ஆயிரம் கோடி ஒதுக்கீடு!
மத்திய அரசின் ஸ்டாண்ட் அப் இந்தியா திட்டத்தின் கீழ் 1,80,636 கணக்குகளுக்கு மார்ச் 21, 2023 அன்று அரசாங்கம் ரூ.40,710 கோடியை ஒதுக்கியுள்ளது.
04 Apr 2023
சேமிப்பு திட்டங்கள்8.2% வட்டி தரும் மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் - நன்மைகள் என்னென்ன?
மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டமும் பல நன்மைகளும், அதிக வட்டி விகிதங்களையும் வழங்குகிறது.
03 Apr 2023
சேமிப்பு திட்டங்கள்ஆயுள் காப்பீடு மருத்துவ காப்பீடு - இரண்டிற்கும் உள்ள வேறுபாடுகள் என்ன?
காப்பீடு திட்டங்களில் பலரும் அதன் வேறுபாடுகளை தெரிந்து வைத்துக்கொள்வதில்லை. எனவே ஆயுள் காப்பீடு மற்றும் மருத்துவ காப்பீட்டுக்கு உள்ள வேறுபாட்டை காண்போம்.
01 Apr 2023
சேமிப்பு திட்டங்கள்அஞ்சலக சிறு சேமிப்பு திட்டத்தில் வட்டி விகிதம் 0.70% உயர்வு!
இந்தியாவில் சிறு சேமிப்பு திட்டங்களில் முக்கியமானவை அஞ்சலக திட்டங்கள் தான்.
31 Mar 2023
தொழில்நுட்பம்இன்சூரன்ஸ் கம்பெனியில் 2.5 கோடி முதலீடு! விராட் கோலி தகவல்கள் வெளியீடு!
இந்திய கிரிக்கெட் அணியின் வீரரான விராட் கோலியும், அவரது மனைவி அனுஷ்காவும் டிஜிட்டல் ஜெனரல் இன்சூரன்ஸ் ஸ்டார்ட்அப் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் 2.5 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளதாக Entracker நிறுவனம் தெரிவித்துள்ளது.
29 Mar 2023
சேமிப்பு திட்டங்கள்ஆண்டுக்கு ரூ.5000 முதலீட்டில் 66,000 லாபம்! சிறந்த 5 மியூச்சுவல் ஃபண்ட்கள்
கடந்த 1 வருடமாக பங்குசந்தையானது கடுமையான வீழ்ச்சியை கண்டு வருகிறது.
28 Mar 2023
சேமிப்பு திட்டங்கள்மார்ச் 31 தான் கடைசி - மியூச்சுவல் ஃபண்டில் நாமினி சேர்க்காவிட்டால் என்ன ஆகும்?
மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் நாமினி சேர்ப்பதைக் கட்டாயமாக்கி உள்ளது.
27 Mar 2023
சேமிப்பு திட்டங்கள்மகிளா சம்மான் சேமிப்பு திட்டம் - 7.5% வட்டியில் எப்போது கிடைக்கும்?
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் 2023 தாக்கல் செய்கையில், சேமிப்பு திட்டங்களில் பெண்களுக்காக புதிய மகிளா சம்மான் சேமிப்பு சான்றிதழையும் அறிவித்து இருந்தார்.
21 Mar 2023
வங்கிக் கணக்குதனி நபர் எவ்வளவு பணம் வைத்துகொள்ளலாம்? வருமான வரித்துறை விதிகள்
தனி நபர் ஒருவர் வீட்டில் எவ்வளவு பணத்தை வைத்திருக்கலாம், இதற்கு வருமான வரித்துறை விதிகள் என்ன என்பதை பற்றி தெரிந்துகொள்வோம்.
17 Mar 2023
சேமிப்பு திட்டங்கள்ரூ. 40,000 வருமானம் தரும் மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் - உயரும் வட்டி!
மூத்த சேமிப்பு குடிமக்களுக்கான திட்டம் என்பது வயதானவர்களுக்காக பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட ஒரு சிறு சேமிப்பு திட்டம்.
16 Mar 2023
சேமிப்பு திட்டங்கள்வருமான வரியே செலுத்தாத நாடுகள் இவங்க தான்- இவ்வளவு அம்சங்களா?
வருமான வரி செலுத்துவோர் எப்படி மிச்சப்படுத்தலாம் என்பதை பற்றி யோசிப்பார்கள்.
15 Mar 2023
சேமிப்பு திட்டங்கள்LIC-யின் குழந்தைகளுக்கான பாலிசி - ரூ. 1900 செலுத்தினால் 12 லட்சம் கிடைக்கும்!
மனிதனுக்கு வாழ்வில் பணம் ஸாப்பாடு என்பது எவ்வளவு பெரிய முக்கியமோ அதேப்போல் சேமிப்பு முக்கியமான ஒன்று தான்.
11 Mar 2023
சேமிப்பு திட்டங்கள்10 லட்சம் ரிட்டன் தரும் எல்.ஐ.சி. சூப்பரான பாலிசி திட்டம்!
காப்பீட்டு திட்டத்தால் பல நன்மைகள் உள்ளது. ஆனால் அதில் எந்த காப்பீட்டு திட்டத்தை தேர்ந்தெடுப்பது என்பது முக்கியம்.
10 Mar 2023
சேமிப்பு திட்டங்கள்சுகன்யா சம்ரிதி யோஜனா 2023 திட்டம் - ரூ.250 முதலீட்டில் 65 லட்சம் பலன்
சுகன்யா சம்ரித்தி யோஜனா 2023 சேமிப்பு திட்டம் ஆனது, ஒரு பெண் குழந்தையின் பெற்றோரை இலக்காகக் கொண்ட சிறந்த முதலீட்டு விருப்பங்களில் ஒன்றாகும்.
03 Mar 2023
சேமிப்பு டிப்ஸ்ஆன்லைன் டேர்ம் இன்சூரன்ஸ் பாலிசி - இந்த தப்பை மட்டும் செய்யாதீங்க!
ஒவ்வொருவருக்கும் ஆயுள் காப்பீடு திட்டம் என்பது முக்கியமான ஒன்று. பல ஆயுள் காப்பீடு திட்டங்கள் உள்ளன.
01 Mar 2023
சேமிப்பு திட்டங்கள்5 ஆண்டுகளில் 16லட்சம் தரும் போஸ்ட் ஆபிஸ் சேமிப்பு திட்டம்!
இந்தியாவில் நடுத்தர மக்களுக்கு சேமிப்பு திட்டம் என்பது முக்கியமான ஒன்று. பல சேமிப்பு திட்டங்கள் இருந்தாலும் தபால் சேமிப்பு திட்டம் நல்ல பலனளிக்கும்.
16 Feb 2023
சேமிப்பு திட்டங்கள்அதிக வட்டி தரும் முக்கியமான தபால் சேமிப்பு திட்டங்கள்! இங்கே
இன்றைய காலக்கட்டத்தில் சேமிப்பு என்பது அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாகிவிட்டது. அதன்படி சிறிய தொகையை சேமித்து வைக்க வேண்டியது கட்டாயமான ஒன்று.
சேமிப்பு கணக்கு
சேமிப்பு திட்டங்கள்சுகன்யா சம்ரித்தி யோஜனா கணக்கு பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய சில விஷயங்கள்
சுகன்யா சம்ரித்தி யோஜனா திட்டம், பெண் குழந்தைகள் பாதுகாப்பிற்காக, 22 ஜனவரி 2015 அன்று, பிரதமர் மோடியால் தொடங்கப்பட்டது.
தலைமை அதிகாரி டேவிட் சாலமன் தகவல்
உலக செய்திகள்கோல்ட்மேன் சாச்ஸ் நிறுவனத்தில் 4000 ஊழியர்கள் பணி நீக்கம் - காரணம்?
உலகளாவிய நிதி நிறுவனமான கோல்ட்மேன் சாச்ஸ் நிறுவனத்தின் தலைமை அதிகாரி டேவிட் சாலமன் ஆவார். இந்நிறுவனம் பல்வேறு வகையான நிதி சேவைகளை வழங்கி வருகிறது.
பண சேமிப்பு
சேமிப்பு டிப்ஸ்30 களில் நீங்கள் தவிர்க்க வேண்டிய 6 பணம் சம்மந்தப்பட்ட தவறுகள்
உங்களது 30 களில், பின்வரும் நிதி சம்மந்தப்பட்ட தவறுகள் செய்யக்கூடாது என வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.