13 Dec 2022

கர்நாடகாவில் பரவும் ஜிகா வைரஸ் - 5 வயது சிறுமிக்கு தொற்று உறுதி

கர்நாடக மாநிலம் ராய்ச்சூர் பகுதியியை சேர்ந்த ஐந்து வயது சிறுமிக்கு ஜிகா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது அம்மாநிலத்தில் கண்டறியப்பட்ட முதல் பாதிப்பு ஆகும்.

உலக அழகி போட்டியில் சாதித்த தமிழக பெண்!

தமிழ்நாட்டை சேர்ந்த பெண் உலக அழகி போட்டியில் கலந்துகொண்டு 'சர்வதேச மக்களின் தேர்வு' என்னும் அழகி பட்டத்தை வென்றுள்ளார்.

'ட்விட்டர் ப்ளூ டிக்' சந்தா சேவை மீண்டும் தொடக்கம்

ட்விட்டர் நிறுவனம் சென்ற சனிக்கிழமையன்று, ட்விட்டர் ப்ளூ சேவையை பெற விரும்பும் பயனாளர்களை வரவேற்பதாகவும், அந்த சிறப்பு சேவை திங்கள் முதல் அமல்படுத்தப்படும் எனவும் அறிவித்தது.

4 ஆண்டு ஹானர்ஸ் பட்டம் அறிமுகம்: இளங்கலையில் அதிரடி மாற்றங்கள்!

இளங்கலைப் படிப்புகளில் தேசிய கல்வி திட்டத்தின் கீழ் அதிரடி மாற்றங்களை பல்கலைக் கழக மானிய குழு அறிவித்துள்ளது.

ரசிகரின் டி-ஷர்ட்டில் ஆட்டோகிராஃப் போடும் எம்.எஸ்.தோனி - வைரல் வீடியோ

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனி தன்னுடைய ரசிகர் ஒருவருக்கு டி-ஷர்ட்டில் கையெழுத்து போடும் வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

ராணுவ அதிகாரிகளுக்கான பதவி உயர்வுக்கு தற்காலிக தடை? உச்சநீதிமன்றம் உத்தரவு

ராணுவத்தில் இருக்கும் பெண் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்குவதில் பாரபட்சம் காட்டப்படுகிறது என்றும் இந்த பிரச்னைக்கு ஒரு தீர்வு கிடைக்கும் வரை அக்டோபர் மாதம் பதவி உயர்வு பெற்ற ஆண் அதிகாரிகளுக்கான வேலை வாய்ப்பை நிறுத்தி வைக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.

புர்காவுடன் நடனமாடிய 5 இஸ்லாமிய மாணவர்கள்: சஸ்பெண்ட் செய்த நிர்வாகம்!

கர்நாடக மாநிலத்தில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரி மாணவர்கள் புர்கா போட்டு கொண்டு மேடையில் நடனமாடும் வீடியோ இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.

12 Dec 2022

கடல், மணல், பனி மூன்றும் சங்கமிக்கும் ஒரு சொர்க்கம்!

சமூக வலைத்தளங்களில் வைரலாகி கொண்டிருக்கும் கடல், மணல், பனி மூன்றும் சங்கமிக்கும் இந்த சொர்க்க பூமியைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா?

பிஎம்டபுள்யு சிஈ 04 எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மற்றும் அதன் சிறப்பம்சங்கள்

பிஎம்டபுள்யு சிஈ 04 எலக்ட்ரிக் ஸ்கூட்டர் பற்றிய சிறப்பம்சங்கள் இங்கே.

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் கார் காலெக்ஷன்ஸ்

பிரீமியர் பத்மினி: ரஜினியின் முதல் கார் என்ற பெருமை உடைய இந்த பத்மினி, 1980 களில் அவர் வாங்கியது. TMU 5004 என்ற நம்பர் பிளேட் கொண்ட வெள்ளை நிற பியட் கார்.

சாலை விதிகள் மீறலா? இனி வாட்ஸ்அப்பில் புகைரளிக்கலாம்

சென்னையில் போக்குவரத்து விதிகளை மீறுபவர்களின் வீடியோ அல்லது போட்டோவை எடுத்து போக்குவரத்து காவல்துறைக்கு நேராக சமூக வலைத்தளம் மூலமாக இனி புகார் அளிக்கலாம்.

புயல் கரையைக் கடந்துவிட்ட பின்பும் ஆபத்து இருக்கா?

இதோ அதோ என்று நம்மிடம் போக்குக் காட்டிக்கொண்டிருந்த மாண்டஸ் புயல் ஒருவழியாகக் கரையைக் கண்டந்துவிட்டது. இருந்தாலும், இன்னும் 2 நாட்களுக்கு காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

'பதான்' படத்தின் முதல் பாடல் டிசம்பர் மாதம் 12-ம் தேதி வெளியாக இருக்கிறது

பாலிவுட்டில் ஷாருக்கான் நடித்து வெளி வரவுள்ள 'பதான்' படம் மிக பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஜனவரியில் அதிகபட்ச திரையரங்குகளில் வெளியாக உள்ளன .

சூப்பர் ஸ்டாரின் சிறந்த படங்கள் பற்றி பார்க்கலாம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நடிகர் மட்டுமின்றி, தயாரிப்பாளர் மற்றும் திரைக்கதை எழுத்தாளர் ஆகவும் இருந்துள்ளார். ஐம்பது வருட திரைப்பட வாழ்க்கையில், அவர் தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம், பெங்காலி மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் 160 திரைப்படங்களுக்கும் மேல் நடித்து திரையுலகத்தில் ஜாம்பவானாக இருந்து வருகிறார்.