சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் கார் காலெக்ஷன்ஸ்
செய்தி முன்னோட்டம்
பிரீமியர் பத்மினி: ரஜினியின் முதல் கார் என்ற பெருமை உடைய இந்த பத்மினி, 1980 களில் அவர் வாங்கியது. TMU 5004 என்ற நம்பர் பிளேட் கொண்ட வெள்ளை நிற பியட் கார்.
ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் அம்பாசடர்: இந்த கார் பிரிட்டனை சேர்ந்த மோரிஸ் மோட்டார்ஸ் லிமிடெட் தயாரிப்பான பழைய ஆக்ஸ்போர்டு சீரிஸ் III கார்.
டொயோட்டா இன்னோவா: டொயோட்டா தயாரிப்பான இந்த வண்டி ஏழு இருக்கை வசதி கொண்டது.
ஹோண்டா சிவிக்: ஹோண்டா தயாரிப்பில் இன்றளவும் மார்க்கெட் வால்யூ உள்ள கார், இந்த ஹோண்டா. இது 5 இருக்கைகள் கொண்ட கார்.
பிம்டபுள்யு எக்ஸ் 5 : பிம்டபுள்யு-வின் டாப்-ஆஃப்-லைன் மாடலானா இந்த கார், சன்ரூஃப் வசதியுடன் வடிவமைக்க பட்டுள்ளது.
மேலும் படிக்க
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் வைத்திருக்கு கார்கள்
மெர்சிடிஸ்- பென்ஸ் ஜி-வேகன்: இந்த ஆடம்பரமான மெர்சிடிஸ் எஸ்யூவி, 5-நட்சத்திர தொகுப்பு ஆகும். மிக உயர்ந்த ஆடம்பரம் மற்றும் செயல்திறனை கொண்டது.
ரோல்ஸ் ராய்ஸ் பாண்டம்: ரஜினி இரண்டு ரோல்ஸ் ராய்ஸ் கார்கள் வைத்து இருக்கிறார். அதில் இந்த பாண்டம் மிக விலையுயர்ந்த காராக கருதப்படுகிறது.
ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட்: ரோல்ஸ் ராய்ஸ் கார் வகைகளில் இந்த கோஸ்ட் சீரிஸ் மலிவு ரக கார் ஆகும்.
'கஸ்டம்' பென்ட்லி லிமோசின்: இந்த கஸ்டமைஸ்ட் சொகுசு காரின் விலை ரூ. 22 கோடி என கூறப்படுகிறது.