04 Apr 2026
டாடா குரூப்பில் புதிய சர்ச்சை! தகுதி குறித்து கேள்வி எழுப்பிய மெஹ்லி மிஸ்த்ரி.. ஹிராபாய் டாடா அறக்கட்டளையிலிருந்து வேணு சீனிவாசன் விலகல்
டாடா அறக்கட்டளைகளுக்குள் நிலவி வரும் அதிகாரப் போட்டி தற்போது புதிய திருப்பத்தை எட்டியுள்ளது.
சமீர் ரிஸ்வியின் ருத்ரதாண்டவம்! மும்பை பந்துவீச்சை சிதறடித்த டெல்லி கேபிடல்ஸ் இளம் புயல்!
ஐபிஎல் 2026 தொடரில் இன்று நடைபெற்ற விறுவிறுப்பான ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்துவீச்சைத் துவம்சம் செய்த சமீர் ரிஸ்வி, டெல்லி கேபிடல்ஸ் அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்தார்.
ஐபிஎல் 2026: மும்பை அணிக்காக 150 சிக்ஸர்கள்! சூர்யகுமார் யாதவ் புதிய சாதனை!
ஐபிஎல் 2026 தொடரில் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் அணியின் நட்சத்திர வீரர் சூர்யகுமார் யாதவ் ஒரு வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளார்.
மும்பையை வீழ்த்திய டெல்லி! சமீர் ரிஸ்வியின் அதிரடியில் டெல்லி கேபிடல்ஸ் அபார வெற்றி!
ஐபிஎல் 2026 கிரிக்கெட் தொடரின் இன்றைய விறுவிறுப்பான ஆட்டத்தில், பலம் வாய்ந்த மும்பை இந்தியன்ஸ் (MI) அணியைத் தனது சொந்த மண்ணிலேயே வீழ்த்தி டெல்லி கேபிடல்ஸ் (DC) அணி மாபெரும் வெற்றி பெற்றுள்ளது.
தேர்தல் களத்திலிருந்து பின்வாங்கிய திருமாவளவன்: விசிக தொண்டர்கள் அதிர்ச்சி; திடீர் முடிவின் பின்னணி என்ன?
தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் (விசிக) தலைவர் தொல்.திருமாவளவன் எடுத்துள்ள ஒரு முடிவு அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
சிறைத் தண்டனைக்குப் பதில் அபராதம்: மருத்துவத் துறையில் மத்திய அரசின் அதிரடி மாற்றம்.. ஜன் விஸ்வாஸ் சட்டம் சொல்வது என்ன?
இந்திய நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட ஜன் விஸ்வாஸ் (திருத்த விதிகள்) சட்டம் 2026, நாட்டின் பல்வேறு துறைகளில் உள்ள சிறு குற்றங்களை வகைப்படுத்துவதில் ஒரு மிகப்பெரிய மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது.
2026 தீபாவளிக்கு டாடாவின் மெகா கிப்ட்! சஃபாரி எலக்ட்ரிக் காரின் வருகை உறுதி
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது எலக்ட்ரிக் வாகனப் பிரிவை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் வகையில், 2026 ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு டாடா சஃபாரி இவியை அறிமுகம் செய்யத் தயாராகி வருகிறது.
ஜே.கே.ரௌலிங் பரிந்துரைத்த இந்தப் புத்தகங்களைப் படியுங்கள்
ஹாரி பாட்டர் தொடரின் ஆசிரியர் ஜே.கே.ரௌலிங், எழுத்தின் நுணுக்கங்களைப் புரிந்துகொள்ள உதவும் சில புத்தகங்களைப் பரிந்துரைத்துள்ளார்.
"ஹெல்தி" டயட் இருந்தும் வயிறு உப்புகிறதா? இதோ நிபுணர் சொல்லும் ரகசியம்.. இந்த உணவுகளைச் சாப்பிடும்போது கவனமாக இருங்கள்
இன்றைய காலகட்டத்தில் பலரும் எதிர்கொள்ளும் பொதுவான செரிமானப் பிரச்சினை வயிற்று உப்பசம் ஆகும்.
மாம்பழ பிரியர்களே, இந்த வீகன் ரெசிபிகளை இன்றே முயற்சித்து பாருங்கள்!
மாம்பழம் பல வழிகளில் பயன்படுத்தக்கூடிய ஒரு பழம். எந்தவொரு வீகன் டிஷ்க்கும் இது ஒரு ட்ராபிக்கல் சுவையைக் கொடுக்கும்.
தமிழக வானிலை அப்டேட்: 7 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை.. மதுரை, தேனி, நீலகிரியில் இடி மின்னலுடன் மழை பெய்யுமா?
தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் கோடை வெயில் கொளுத்தி வரும் நிலையில், வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் காற்றழுத்த தாழ்வுப் பாதை காரணமாகப் பல மாவட்டங்களில் மழை பெய்யத் தொடங்கியுள்ளது.
பசோதோ தொப்பி: காலம் கடந்த ஃபேஷன் இன்ஸ்பிரேஷன்
பசோதோ தொப்பி, மொகோரோட்லோ என்று அழைக்கப்படும் இது, லெசோதோ நாட்டின் பசோதோ இன மக்கள் அணியும் ஒரு பாரம்பரிய கூம்பு வடிவ தொப்பி ஆகும்.
சன்ரைசர்ஸ் கேப்டன் பேட் கம்மின்ஸ் திடீர் பயணம்: ஆஸ்திரேலியா திரும்பியது ஏன்? மீண்டும் எப்போது வருவார்?
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ், தனது முதுகு காயத்திற்கான இறுதி மருத்துவப் பரிசோதனைக்காக ஆஸ்திரேலியா திரும்பியுள்ளார்.
மாலை நேரப் பழக்கவழக்கங்கள்: மன அமைதிக்கு 5 வழிகள்
அமைதியான மாலை நேர வழக்கங்களை உருவாக்குவது உங்கள் ஓய்வை கணிசமாக மேம்படுத்தும். இதனால் இரவில் நல்ல தூக்கத்திற்குத் தயாராகலாம்.
லயன் மேன் (Lion's Mane) காளான்கள்: வீட்டிலேயே வளர்ப்பதற்கான வழிகாட்டி
லயன் மேன் (Lion's Mane) காளான்கள் காண்பதற்கே தனித்துவமாக இருக்கும்; அத்துடன், ஆரோக்கியத்திற்கும் மிகச்சிறந்தவை. இதன் காரணமாகவே இவை மிகவும் புகழ்பெற்றவை.
சூரியகாந்தி முளைக்கீரை: வீட்டிலேயே வளர்க்க எளிய வழிகாட்டி
வீட்டிற்குள் சூரியகாந்தி முளைகளை வளர்ப்பது மிகவும் எளிதான மற்றும் பலன் தரக்கூடிய ஒரு விஷயம். சில நாட்களிலேயே உங்களுக்குப் புதிய, ஃப்ரெஷ்ஷான கீரைகள் கிடைக்கும்.
மணிகளுடன் பின்னல் சிகை அலங்காரம் செய்வது எப்படி?
கூந்தலில் மணிகளைச் சேர்த்துப் பின்னலிடுவது உங்கள் சிகை அலங்காரத்திற்கு ஒரு ஜாலியான மற்றும் ஸ்டைலான தோற்றத்தைக் கொடுக்கும்.
புதுவைக்கு மாநில அந்தஸ்து உறுதி! தவெக விஜய் வெளியிட்ட அதிரடி வாக்குறுதிகள்!
புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு தட்டாஞ்சாவடியில் நடைபெற்ற பிரம்மாண்ட தேர்தல் பிரசாரக் கூட்டத்தில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய் அக்கட்சியின் தேர்தல் வாக்குறுதிகளை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார்.
இந்திய சினிமாவில் புதிய சரித்திரம்! அதிவேகமாக ரூ.1500 கோடியைத் தொட்ட முதல் இந்தியப் படமானது 'துரந்தர் 2'
பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் நடிப்பில் வெளியான 'துரந்தர்: தி ரிவெஞ்ச்' திரைப்படம் திரையரங்குகளில் அசைக்க முடியாத ஒரு சாம்ராஜ்யத்தை நடத்திக் கொண்டிருக்கிறது.
"இந்தியாவுக்கும் குஜராத்திற்கும் எங்கள் இதயத்தில் தனி இடம் உண்டு!" 7வது எல்பிஜி கப்பல் வருகை: ஈரானின் நெகிழ்ச்சியான மெசேஜ்
மத்திய கிழக்கு நாடுகளில் மோதல் தொடரும் நிலையில், இந்தியாவின் கிரீன் சான்வி என்ற 7வது எல்பிஜி கப்பல் ஹார்முஸ் ஜலசந்தியை வெற்றிகரமாகக் கடந்து இந்தியா நோக்கித் திரும்பியுள்ளது.
தமிழக தேர்தல் 2026 கருத்துக்கணிப்பு: திமுக கூட்டணிக்கு மீண்டும் மெஜாரிட்டி? எடப்பாடி மற்றும் விஜயின் நிலை என்ன?
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 23 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், லோக் போல் ஏஜென்சி நடத்திய சமீபத்திய கருத்துக்கணிப்பு ஆளுங்கட்சியான திமுக கூட்டணிக்கு சாதகமாக அமைந்துள்ளது.
வெயில் காலத்தில் பைக் ஓட்டுபவரா நீங்கள்? டயர் வெடிக்கும் அபாயத்தைத் தவிர்க்க இந்த முக்கியமான டிப்ஸை கவனியுங்கள்
கோடை காலத்தில் சாலைகளின் வெப்பநிலை மிக அதிகமாக இருக்கும் என்பதால், பைக்கின் டயர்கள் நேரடியாகப் பாதிக்கப்படுகின்றன.
கல்லீரல் ஆரோக்கியத்தை பாதுகாக்க தினமும் 5 நிமிடம் ஒதுக்குங்கள்! எளிய உடற்பயிற்சி முறைகள்!
கல்லீரல் ஆரோக்கியம் என்று வரும்போது பலரும் எண்ணெய் உணவுகளைக் குறைப்பது மற்றும் மதுவைத் தவிர்ப்பது ஆகியவற்றில் மட்டுமே கவனம் செலுத்துகிறார்கள்.
இந்தியாவின் 'செயற்கை சூரியன்': எல்பிஜி சிலிண்டர் கவலைக்கு முற்றுப்புள்ளி வைக்குமா பெங்களூரு ஸ்டார்ட்அப்? முழு விவரம்
பெங்களூருவில் உள்ள ஒரு ஆய்வகத்தில், சூரியன் மற்றும் விண்வெளியில் உள்ள நட்சத்திரங்கள் எவ்வாறு ஆற்றலை உருவாக்குகின்றனவோ, அதே 'அணுக்கரு இணைவு' முறையை பூமியில் மறு உருவாக்கம் செய்யும் முயற்சியில் ஒரு நிறுவனம் ஈடுபட்டுள்ளது.
ஜெர்சியா? விளம்பரத் தட்டியா? ஐபிஎல் உடைகள் ரசிகர்களைக் கவராதது ஏன்?
ஐபிஎல் திருவிழா களைகட்டியுள்ள நிலையில், மைதானங்கள் மஞ்சள், நீலம், சிவப்பு என வண்ணமயமாகக் காட்சியளிக்கின்றன.
எதிரி நாட்டில் சிக்கினால் தப்புவது எப்படி? அமெரிக்க விமானப்படையின் ரகசிய சர்வைவல் நுட்பங்கள்!
ஈரானின் தென்பகுதியில் அமெரிக்காவின் எஃப்-15இ (F-15E) போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட நிலையில், அதில் பயணித்த ஒரு விமானியின் கதி என்ன என்பது இன்னும் மர்மமாகவே உள்ளது.
20 ஆண்டுகளுக்கு பிறகு நடந்த அதிர்ச்சி! ஈரானில் சுட்டுவீழ்த்தப்பட்ட அமெரிக்க போர் விமானங்கள்!
ஈரான் மீதான போர் தொடங்கி ஐந்து வாரங்கள் கடந்துள்ள நிலையில், அமெரிக்காவின் வான் அதிகாரத்திற்கு ஈரானிய ராணுவம் மிகக்கடுமையான பதிலடி கொடுத்துள்ளது.
ஜெயிலர் 2 படப்பிடிப்பு நிறைவு: ஆகஸ்ட் மாதம் கமல் ஹாசனுடன் இணைந்து ஷூட்டிங்; ரஜினிகாந்த் கொடுத்த சூப்பர் அப்டேட்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ஜெயிலர் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது.
'மௌஞ்சாரோ பிரைட்ஸ்': திருமணத்திற்காக வாராந்திர ஊசி மூலம் உடல் எடையைக் குறைக்கும் புதிய மோகம்; ஆபத்து என்ன?
இந்தியாவில் திருமணங்கள் என்பது வெறும் இரு மனங்கள் இணைவது மட்டுமல்ல, அது குடும்பங்களின் கௌரவம் மற்றும் சமூக அந்தஸ்து சார்ந்த ஒரு பெரும் நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது.
எழும்பூர் ரயில் நிலைய பணி! 5 நாட்களுக்கு புறநகர் ரயில் சேவைகள் ரத்து! முழு விபரம் இதோ
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் பிரம்மாண்ட மறுசீரமைப்பு மற்றும் மேம்பாட்டுப் பணிகள் காரணமாக, சென்னை கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு வழித்தடத்தில் இயக்கப்படும் புறநகர் மின்சார ரயில் சேவைகளில் இன்றும் (சனிக்கிழமை) முதல் வரும் புதன்கிழமை வரை 5 நாட்களுக்கு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
இந்தியாவின் வாழைப்பழ தலைநகரம் ஜல்காவ்! 69% சாகுபடி மற்றும் ஜிஐ டேக் சிறப்பம்சங்கள்!
ஆரோக்கியமான வாழ்விற்கு அன்றாடம் ஒரு வாழைப்பழம் அவசியம் என்பது அனைவரும் அறிந்ததே.
வீட்டுக்குள் வளர்க்கப்படும் ஸ்நேக் செடிகள் செடியைப் பராமரிப்பது எப்படி?
ஸ்நேக் செடிகள், அதாவது சான்செவியரியா செடிகள், வீட்டில் வளர்க்கப்படும் மிகவும் பிரபலமான செடிகள். இவை ரொம்ப உறுதியானவை, காற்றைச் சுத்தப்படுத்தக்கூடிய சக்தி கொண்டவை.
சக்குலன்ட் செடிகளை ஆரோக்கியமாக வளர்ப்பது எப்படி?
சக்குலன்ட் செடிகள் (Succulents) பராமரிக்க மிகவும் எளிதானவை. அதனால்தான் புதிதாகச் செடி வளர்க்க ஆரம்பிப்பவர்களுக்கு இது ஒரு சிறந்த தேர்வு.
பருவகால ஒவ்வாமையிலிருந்து (Seasonal Allergy) விடுபட மஞ்சளைப் பயன்படுத்துவது எப்படி?
மஞ்சள் ஒரு புகழ்பெற்ற நறுமணப் பொருளாகும். இதிலுள்ள அழற்சி எதிர்ப்பு (Anti-inflammatory) பண்புகளுக்காக இது உலகளவில் போற்றப்படுகிறது.
கொத்தமல்லியின் ஐந்து வியக்கத்தக்க மருத்துவப் பயன்கள்
பெரும்பாலான சமையலறைகளில் கொத்தமல்லி ஒரு முதன்மையான பொருளாகத் திகழ்கிறது.
நியூசிலாந்தின் மலைப்பகுதி (Alpine) நடைப்பயணங்கள்: இயற்கையின் பேரதிசயம்
நியூசிலாந்து நாட்டின் தெற்குத் தீவு (South Island) பகுதி, அதன் திகைக்க வைக்கும் இயற்கை எழிலுக்கும், பன்முகத்தன்மை கொண்ட சுற்றுச்சூழல் அமைப்புக்கும் பெயர் பெற்றது.
'கமகா பாக்ஸ்' ரகசியம் என்ன? தேர்தல் பரபரப்புக்கு இடையே சென்னையில் இசையமைப்பாளர் ரமேஷ் விநாயகத்துடன் பிரதமர் மோடி சந்திப்பு
தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான அனல் பறக்கும் பிரச்சாரத்திற்கு இடையே, பிரதமர் நரேந்திர மோடி சென்னையில் உள்ள பிரபல இசையமைப்பாளர் ரமேஷ் விநாயகம் அவர்களின் இல்லத்திற்குச் சனிக்கிழமை அன்று வருகை தந்தார்.
பான் கார்டில் பெயர், பிறந்த தேதி மாற்றணுமா? உஷார்! இனி இது கட்டாயம்
மத்திய நேரடி வரிகள் வாரியம், பான் கார்டு விபரங்களில் திருத்தம் செய்வதற்கான புதிய நடைமுறைகளை ஏப்ரல் 1, 2026 முதல் முறைப்படுத்தியுள்ளது.
ஆபரணத் தங்கம் சவரனுக்கு ₹800 உயர்வு; இன்றைய விலை நிலவரம்
நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு அதிர்ச்சி தரும் வகையில் தங்க விலை, சனிக்கிழமை (ஏப்ரல் 4) அதிகரித்துள்ளது.
அமெரிக்க அரசியலில் தமிழகப் பெண் சாதனை! வாஷிங்டன் டி.சி. மேயர் தேர்தலில் தேனி பெண் ரிணி சம்பத் போட்டி
அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டன் டி.சி.யின் மேயர் தேர்தல் வரலாற்றில் ஒரு புதிய மைல்கல் எட்டப்பட்டுள்ளது.
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழா தேதி அறிவிப்பு: ஏப்ரல் 28ல் திருக்கல்யாணம்.. 29ல் தேரோட்டம்! பக்தர்களே ரெடியா?
மதுரையின் அடையாளமாகத் திகழும் உலகப்புகழ் பெற்ற மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் சித்திரைப் பெருவிழா, வரும் ஏப்ரல் 18 ஆம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்குகிறது.
சூர்யா-திரிஷா கூட்டணியில் வீரபத்ருடு! தெலுங்கு ரசிகர்களுக்கு மாஸ் அப்டேட் கொடுத்த படக்குழு.. கருப்பு சட்டை, கையில் அரிவாளுடன் மிரட்டும் சூர்யா
நடிகர் சூர்யா முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள, ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் உருவாகி வரும் கருப்பு திரைப்படத்தின் தெலுங்கு டைட்டில் தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐபிஎல் 2026: சிஎஸ்கே போட்டியில் விசித்திர சம்பவம்! நடுவரின் தவற்றால் பேட் டெஸ்ட்டில் தோற்ற ஆயுஷ் மத்ரே; வைரல் மொமெண்ட்
ஐபிஎல் 2026 தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் இடையேயான போட்டியின் போது ஒரு விசித்திரமான சம்பவம் அரங்கேறியது.
ஐபிஎல் வரலாற்றில் 2வது முறை: வெறும் 11 பந்துகளில் மிரட்டிய பிரியான்ஷ் ஆர்யாவுக்கு ஆட்டநாயகன் விருது; இதற்கு முன்னர் யார்?
ஐபிஎல் 2026 தொடரின் ஏழாவது போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்ணயித்த 210 ரன்கள் என்ற கடினமான இலக்கை நோக்கிப் பயணித்த பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு, 24 வயதான இடதுகை ஆட்டக்காரர் பிரியான்ஷ் ஆர்யா அதிரடித் தொடக்கம் கொடுத்தார்.
ஐபிஎல் 2026: 209 ரன்கள் குவித்தும் சென்னை சூப்பர் கிங்ஸ் பஞ்சாப் கிங்ஸிடம் தோல்வி; புள்ளிப்பட்டியலில் கடைசி இடம்
ஐபிஎல் 2026 தொடரின் விறுவிறுப்பான லீக் ஆட்டத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணி தனது சொந்த மண்ணிலேயே பஞ்சாப் கிங்ஸ் அணியிடம் தோல்வியைத் தழுவியுள்ளது.
03 Apr 2026
சுங்கச்சாவடிகளில் ஏப்ரல் 10 முதல் Cash கிடையாது! டிஜிட்டல் முறையில் பணம் செலுத்த முடியாவிட்டால் என்ன நடக்கும்?
இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI), போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும், பயண நேரத்தைச் சேமிக்கவும் ஒரு மிக முக்கியமான முடிவை எடுத்துள்ளது.
"தாயில்லா நிலையை உணர்கிறேன்"; மகன் தவெக வேட்பாளராக மாறிய நிலையில் அதிமுக மூத்த தலைவர் தனபால் உருக்கம்
அதிமுகவின் மூத்த தூண்களில் ஒருவரான முன்னாள் சபாநாயகர் பி.தனபால், தான் 1972 ஆம் ஆண்டு முதல் இந்த இயக்கத்திற்காக ஆற்றிய பணிகளைத் தனது அறிக்கையில் நினைவு கூர்ந்துள்ளார்.
அமெரிக்காவின் F35 விமானியை சிறைபிடித்தது ஐஆர்ஜிசி; ஈரான் மீடியா தகவல்
ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (ஐஆர்ஜிசி), அமெரிக்காவின் அதிநவீன ஐந்தாம் தலைமுறை எப்-35 போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியதாகத் தெரிவித்துள்ள செய்தி சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
'வில்லாவிலிருந்து போரை பார்க்கலாம்': கண்டனத்தை ஈர்க்கும் துபாய் ரியல் எஸ்டேட் முகவரின் விளம்பரம்
துபாயை சேர்ந்த ரியல் எஸ்டேட் முகவரான அபுபக்கர் சித்திக், ஹார்முஸ் ஜலசந்தியை நோக்கியவாறு அமைந்துள்ள ஆடம்பர வில்லாக்களுக்கான விளம்பர வீடியோ மூலம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.
கிச்சனில் இடமே இல்லையா? கவலையை விடுங்க! குறைந்த செலவில் சமையலறையை ஸ்மார்ட்டாக மாற்ற 5 ரகசிய டிப்ஸ்
சின்ன சமையலறையை, அதுவும் பட்ஜெட் குறைவாக இருக்கும்போது, ஒழுங்குபடுத்துவதுது ஒரு பெரிய சவாலாக இருக்கலாம்.
ரூபாயைக் காப்பாற்ற களமிறங்கிய ஆர்பிஐ! அந்நியச் செலாவணி கையிருப்பில் 10.29 பில்லியன் டாலர் சரிவு; முழு விவரம்
இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு மார்ச் 27 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 10.288 பில்லியன் டாலர் சரிந்து, 688.058 பில்லியன் டாலராகக் குறைந்துள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 3) தெரிவித்துள்ளது.
'கடுமையான காலம் வரவிருக்கிறது': அமெரிக்க-ஈரான் போருக்கு மத்தியில் டாடா சன்ஸ் தலைவர் எச்சரிக்கை
டாடா சன்ஸ் தலைவர் என். சந்திரசேகரன், டாடா குழுமத்தைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட தலைமைச் செயல் அதிகாரிகள் மற்றும் நிர்வாக இயக்குநர்களை, மேலும் சவாலான வணிக சூழலுக்கு தயாராக இருக்குமாறு எச்சரித்துள்ளார்.
கொளுத்தும் வெயிலுக்கு நடுவே ஒரு ஜில் நியூஸ்! தமிழகத்தில் ஏப்ரல் 9 வரை இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 9 ஆம் தேதி வரை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வெளிநாடு செல்பவர்களுக்கு இனி கவலையில்லை! விமான நிலையத்தில் கடைசி நிமிடத்திலும் பணத்தை மாற்றலாம்
வெளிநாடுகளுக்கு செல்லும் இந்தியப் பயணிகளின் வசதிக்காக, இந்திய ரிசர்வ் வங்கி (RBI) ஒரு முக்கிய தளர்வை அறிவித்துள்ளது.
காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியானது: செல்வப்பெருந்தகை மீண்டும் போட்டி.. மேலூரில் மட்டும் ஏன் இவ்வளவு சஸ்பென்ஸ்? பின்னணி ரிப்போர்ட்
தமிழக சட்டமன்றத் தேர்தலுக்காக திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 28 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
ஐஐடியில் படித்துவிட்டு அமெரிக்காவுக்கு பறக்கும் இந்திய மேதைகள்! 30 ஆண்டுகால ஜேஇஇ தரவுகள் சொல்லும் அதிர்ச்சி உண்மை
இந்தியாவின் மிக உயரிய பொறியியல் நுழைவுத்தேர்வான ஜேஇஇ தேர்வில் முதலிடம் பிடிக்கும் மாணவர்கள், இந்தியாவில் தங்கிப் பணியாற்றுவதை விட வெளிநாடுகளுக்கு செல்வதையே அதிகம் விரும்புகின்றனர் என்பதை ஒரு புதிய ஆய்வு உறுதிப்படுத்தியுள்ளது.
C/2026 A1 MAPS வால்நட்சத்திரம்: இந்தியாவில் எப்போது, எப்படிப் பார்க்கலாம்?
வானியல் ஆர்வலர்களின் தற்போதைய ஒட்டுமொத்த கவனமும் 'Comet C/2026 A1 MAPS' என்ற வால்நட்சத்திரத்தின் மீது திரும்பியுள்ளது.
டன்கின் டோனட்ஸ் இந்தியாவுக்கு விடை கொடுக்கிறது: டிசம்பர் 2026க்குள் அனைத்துக் கடைகளும் மூடல்; காரணம் இதுதான்
இந்தியாவின் முன்னனி உணவகச் சங்கிலி நிறுவனமான ஜூபிலண்ட் புட்வொர்க்ஸ், அமெரிக்காவின் புகழ்பெற்ற டன்கின் டோனட்ஸ் பிராண்டுடன் கொண்டுள்ள ஒப்பந்தத்தைப் புதுப்பிக்கப் போவதில்லை என்று அதிரடியாக அறிவித்துள்ளது.
யூடியூப் கிரியேட்டர்களுக்குக் கொண்டாட்டம்; கூகுள் விட்ஸில் இனி இலவசமாக ஏஐ வீடியோக்களை உருவாக்கலாம்
கூகுள் நிறுவனம் தனது 'விட்ஸ்' (Vids) தளத்தை இப்போது கூகுள் கணக்கு வைத்துள்ள அனைவருக்கும் முற்றிலும் இலவசமாக வழங்கத் தொடங்கியுள்ளது.
இனி பார்ம் 16 கிடையாது: பார்ம் 130 என்றால் என்ன? வருமான வரி கட்டுபவர்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை
இந்தியாவில் சம்பளம் பெறும் ஊழியர்களின் வருமான வரி ஆவணங்களில் ஒரு மிகப்பெரிய மாற்றத்தை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது.
இந்தியாவில் அதிகரிக்கும் திருமணத்திற்கு அப்பாற்பட்ட உறவுகள்: Gleeden செயலி ஆய்வில் அதிர்ச்சி தகவல்கள்
இந்தியா பாரம்பரியம் மற்றும் கலாச்சார விழுமியங்களை உயிராகக் கருதும் ஒரு நாடு.
ஆரக்கிள் நிறுவனம் ஆயிரக்கணக்கான பணிநீக்கங்கள் செய்த நிலையில், டெலாய்ட் இந்தியா 50,000 பேரை பணியமர்த்துகிறது
தொழில்நுட்பத் துறையின் தற்போதைய செயற்கை நுண்ணறிவு சகாப்தம், பெருமளவிலான ஆட்குறைப்புகளுக்கும் தீவிரமான ஆள்சேர்ப்புகளுக்கும் இடையிலான ஒரு பெரும் முரண்பாட்டால் குறிக்கப்படுகிறது.
சரியான வழியில் எர்திங் செய்வது எப்படி?
எர்திங் அல்லது கிரவுண்டிங் என்பது, இயற்கையான நிலப்பரப்புகளில் வெறுங்காலுடன் நடந்து பூமியின் சக்தியுடன் இணைவதை குறிக்கும் ஒரு பழக்கமாகும்.
கோடை காலத்துக்கு ஏற்ற 'போஹோ சிக்' ஸ்டைல்: பிரபலங்கள் பயன்படுத்திய 5 விதமான ஸ்டைல்கள்
'போஹோ சிக்' (Boho chic) ஸ்டைல் என்பது வசதியாகவும், அதே சமயம் புதுமையாகவும் இருக்கும் ஒரு ஆடை முறை. கோடை காலத்திற்கு இது மிகவும் பொருத்தமானது.
எலுமிச்சை பிரியர்களே, இந்த உணவுகளை சுவைத்து மகிழுங்கள்
எலுமிச்சை ஒரு பன்முகப் பயன்பாடு கொண்ட பொருள். இது எந்த ஒரு உணவுக்கும் ஒரு புத்துணர்ச்சியான புளிப்பு சுவையை கொடுக்கும்.
வேல்ஸ் பல்கலைக்கழகம் வசம் சென்ற எம்ஜிஆர் ஜானகி மகளிர் கல்லூரி; அடுத்த கல்வியாண்டு முதல் புதிய நிர்வாகம்; முழு விவரங்கள்
சென்னையின் அடையாறு பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற எம்ஜிஆர் ஜானகி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியை, வேல்ஸ் நிகர்நிலை பல்கலைக்கழகம் அதிகாரப்பூர்வமாகக் கையகப்படுத்தியுள்ளது.
பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியானது; அண்ணாமலை போட்டியிடவில்லை; 27 தொகுதிகளுக்கான முழு வேட்பாளர் பட்டியல்
தமிழக சட்டமன்றத் தேர்தலுக்காக அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாஜக போட்டியிடும் 27 தொகுதிகளுக்கான அதிகாரப்பூர்வ வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
அமெரிக்க-ஈரான் போருக்கு மத்தியில் இந்தியாவின் ரஷ்ய எண்ணெய் இறக்குமதி 90% அதிகரித்துள்ளது
மார்ச் மாதத்தில் இந்தியா ரஷ்யாவிலிருந்து தனது கச்சா எண்ணெய் இறக்குமதியை கணிசமாக அதிகரித்துள்ளது.
ஈரான் வான்பரப்பில் அமெரிக்காவின் எப்-35 போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாகத் தகவல்
மத்திய கிழக்கு நாடுகளில் போர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அமெரிக்காவின் அதிநவீன எப்-35 (F-35) ரக ஸ்டீல்த் போர் விமானத்தை ஈரானிய ராணுவம் சுட்டு வீழ்த்தியுள்ளதாக ஈரானின் மெஹ்ர் செய்தி நிறுவனம் அதிரடித் தகவலை வெளியிட்டுள்ளது.
பாலிவுட்டில் முதல்முறை! ரூ.1500 கோடியை நெருங்கி பாக்ஸ் ஆபீஸ் சாதனைகளை உடைத்த 'துருந்தர் 2'
பாலிவுட் இயக்குநர் ஆதித்யா தார் இயக்கத்தில் ரன்வீர் சிங் நடிப்பில் வெளியாகியுள்ள 'துருந்தர் 2' திரைப்படம், இந்திய மற்றும் உலகளாவிய பாக்ஸ் ஆபீஸில் புதிய சரித்திரத்தை படைத்துள்ளது.
ஐஎன்எஸ் அரிதமன்: இந்தியாவின் கடல்சார் பாதுகாப்பிற்கு வலுசேர்க்கும் மூன்றாவது அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் தயார்
இந்தியாவின் பாதுகாப்புத் திறனை உலக அரங்கில் பறைசாற்றும் வகையில், மூன்றாவது உள்நாட்டு அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பலான 'ஐஎன்எஸ் அரிதமன்' (INS Aridhaman) விரைவில் இந்திய கடற்படையில் இணையவுள்ளது.
எரிபொருள் செலவுகளை ஈடுசெய்ய 3.5% கூடுதல் கட்டணம் விதிக்கும் அமேசான்
தனது தளத்தைப் பயன்படுத்தும் மூன்றாம் தரப்பு விற்பனையாளர்களுக்கு, 3.5% தற்காலிக எரிபொருள் மற்றும் தளவாடக் கூடுதல் கட்டணத்தை அமேசான் அறிவித்துள்ளது.
'திரிஷ்யம் 3' ரிலீசுக்கு முன் அமேசான் போட்ட அதிரடி தடை
மலையாள திரையுலகின் பிரம்மாண்ட வெற்றிக் கூட்டணியான மோகன்லால் மற்றும் இயக்குனர் ஜீத்து ஜோசப் இணையும் 'திரிஷ்யம் 3' திரைப்படத்தின் டிஜிட்டல் உரிமம் குறித்து அமேசான் பிரைம் வீடியோ நிறுவனம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
வளைகுடாவில் உள்ள 8 முக்கிய பாலங்களின் 'தாக்குதல் பட்டியலை' ஈரான் வெளியிட்டது
சமீபத்திய அமெரிக்க-இஸ்ரேலிய தாக்குதலுக்குப் பதிலடியாக, வளைகுடா மற்றும் ஜோர்டான் பகுதிகளில் உள்ள எட்டு முக்கியப் பாலங்கள் குறிவைக்கப்படலாம் என்பதை உணர்த்தும் வகையில், ஈரான் அந்தப் பாலங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.
மார்ச் மாதத்திற்குள் 7 ஏவுதல்களை ISRO திட்டமிட்டது, ஆனால் அவற்றில் 6 நடக்கவில்லை
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) மார்ச் 2026-க்குள் முடிக்கப்பட வேண்டிய ஆறு முக்கியத் திட்டங்களின் காலக்கெடுவைத் தவறவிட்டுள்ளது.
சிக்ஸர் மழை பொழிந்தும் வந்த சோதனை! அபிஷேக் ஷர்மாவுக்கு ஐபிஎல் நிர்வாகம் செக்! நடுவர் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் நடவடிக்கை
கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் 2026இன் 6வது லீக் ஆட்டத்தில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் தொடக்க வீரர் அபிஷேக் ஷர்மா ருத்ரதாண்டவம் ஆடினார்.
2031 முதல் CBSE 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் இனி 3 மொழிகள் படிக்கவேண்டும்
மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE), தேசியக் கல்விக் கொள்கை 2020-ன் (NEP 2020) பரிந்துரைகளைச் செயல்படுத்தும் விதமாக, 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் மூன்று மொழிகளை கட்டாயமாக்கத் திட்டமிட்டுள்ளது.
கற்றாழை: செடிகளின் வளர்ச்சியைத் தூண்டும் இயற்கை ஹார்மோன் - வீட்டுத் தோட்டத்திற்கான 5 ரகசிய டிப்ஸ்கள்
கற்றாழை (Aloe vera) என்பது அதன் மருத்துவ குணங்களுக்காகப் பிரபலமாக அறியப்படும் ஒரு தாவரம். ஆனால், இது தாவரங்களின் வளர்ச்சிக்கும் பெரிதும் உதவுகிறது என்பது பலருக்குத் தெரியாத ஒரு விஷயம்.
தலைமுடி அலங்காரத்தில் ஒரு ராஜ தோற்றம்! கிரவுன் ப்ரேடு செய்வது எப்படி? இதோ உங்களுக்கான 4 சூப்பர் டிப்ஸ்
கிரவுன் ப்ரேடுகள் (Crown braids) என்பது எக்காலத்திற்கும் ஏற்ற ஒரு சிகை அலங்காரம். இது எந்த நிகழ்ச்சிக்கும் ஒரு தனித்துவமான அழகைக் கொடுக்கும்.
பாசிட்டிவ் எனர்ஜி வேண்டுமா? இதோ உங்களுக்கான 'செல்ஃப்-கேர்' ப்ளேலிஸ்ட் டிப்ஸ்! மன அழுத்தத்தை விரட்டி அடிக்க 5 ரகசியங்கள்
சுய பாதுகாப்பிற்கான ஒரு ப்ளேலிஸ்ட்டை உருவாக்குவது, உங்களுடைய மன நிம்மதியையும், ஆரோக்கியத்தையும் மேம்படுத்த ஒரு சிறந்த வழி.
விலை அதிகம் ஆனால் மறுவிற்பனை மதிப்பு கம்மி; தங்கம் போல் லாபம் தருமா வைரம்?
தங்கம் மற்றும் வைரம் ஆகிய இரண்டுமே இந்தியக் குடும்பங்களில் அந்தஸ்தின் அடையாளமாக கருதப்பட்டாலும், முதலீடு என்று வரும்போது இவை இரண்டுக்கும் இடையே மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம் நிலவுகிறது.
ஜாக்கெட் முதல் ஸ்கார்ஃப் வரை! ஸ்டைலான தோற்றத்திற்கு பாலிவுட் ஸ்டைலில் 5 சிறந்த லேயரிங் ஐடியாக்கள்
இந்தியாவில் வசந்த காலம் என்பது ஸ்டைல் மற்றும் வசதி இரண்டும் கைகோர்க்கும் ஒரு நேரம்.
தேஜாஸ் என்ஜின் விநியோகத்தில் தாமதம்: அமெரிக்காவின் ஜிஇ நிறுவனத்திற்கு பெனால்டி விதித்தது ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ்
இந்தியாவின் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (ஹெச்ஏஎல்), அமெரிக்காவின் ஜிஇ ஏரோஸ்பேஸ் நிறுவனத்திற்குத் தேஜாஸ் போர் விமானங்களுக்கான எப்404 (F404-IN20) என்ஜின் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள தாமதத்திற்காக அபராதம் விதித்துள்ளது.
ஆபரணத் தங்கம் சவரனுக்கு ₹800 உயர்வு; இன்றைய விலை நிலவரம்
நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு அதிர்ச்சி தரும் வகையில் தங்க விலை, வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 3) அதிகரித்துள்ளது.
விமான பயணிகளுக்கு அதிர்ச்சி: 60% இலவச இருக்கை ஒதுக்கீடு உத்தரவு நிறுத்திவைப்பு
விமானப் பயணிகளின் உரிமைகளை பாதுகாக்கும் நோக்கில் கடந்த மார்ச் 17-ஆம் தேதி மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்ட ஒரு முக்கிய உத்தரவு, தற்போது அதிரடியாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
டிரம்ப் நிர்வாகத்தில் அடுத்த விக்கெட் காலி! அட்டர்னி ஜெனரல் பாம் பாண்டி பதவி நீக்கம்; அதிரவைக்கும் பின்னணி
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அந்நாட்டின் அட்டர்னி ஜெனரல் பாம் பாண்டியை (Pam Bondi) நேற்று (ஏப்ரல் 2) அதிரடியாகப் பதவி நீக்கம் செய்துள்ளார்.
'இந்தியா மட்டுமே மாலுமிகளை இழந்துள்ளது': ஈரான் போர் பேச்சுவார்த்தையில் வெளியுறவு அமைச்சகம்
ஐக்கிய ராச்சியத்தால் கூட்டப்பட்ட பலதரப்புக் கூட்டத்தில், ஹார்முஸ் ஜலசந்தியில் தடையற்ற கப்பல் போக்குவரத்தை மீண்டும் தொடங்க வேண்டும் என இந்தியா அழைப்பு விடுத்துள்ளது.
ஈரான் 'பி1' பாலம் மீது தாக்குதல்: காலம் கடக்கும் முன் ஒப்பந்தம் செய்யுங்கள் என டொனால்ட் ட்ரம்ப் கடும் எச்சரிக்கை
மத்திய கிழக்கு நாடுகளில் போர் மேகங்கள் மேலும் கருக்கட்டியுள்ள சூழலில், ஈரானின் தலைநகர் தெஹ்ரானையும், மேற்கத்திய நகரமான கராஜையும் இணைக்கும் முக்கிய நெடுஞ்சாலைப் பாலமான 'பி1' (B1 Bridge) மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தவெக தலைவர் விஜய்க்கு பின்னடைவா? பெரம்பூர் தொகுதியில் வேட்புமனு நிராகரிக்கப்பட வாய்ப்பு
தமிழக சட்டமன்ற தேர்தலில் களம் இறங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிடுகிறார்.
திமுகவில் புதிய அதிரடி; முதல்வரின் மருமகன் சபரீசன் நேரடி அரசியல் வருகை
தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் மருமகன் சபரீசன், இதுவரை திரைக்குப் பின்னால் இருந்து திமுகவின் தேர்தல் உத்திகளை வகுத்து வந்த நிலையில், தற்போது முதன்முறையாகத் நேரடி அரசியல் களத்தில் இறங்கியுள்ளார்.
அமெரிக்க ராணுவத்தின் டாப் ஜெனெரலை வெளியேற்றிய அமெரிக்கா; ஈரான் போருக்கு நடுவே ட்விஸ்ட்
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே போர் தீவிரமடைந்துள்ள இக்கட்டான சூழலில், அமெரிக்க ராணுவத்தின் தலைமைத் தளபதி ஜெனரல் ரேன்டி ஜார்ஜை பதவியிலிருந்து விலகி உடனடியாக ஓய்வு பெறுமாறு அந்நாட்டின் பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்சேத் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.
ஐபிஎல் 2026: முதல் ஓவரிலேயே 4,4,6,6,4! சன்ரைசர்ஸ் பந்துவீச்சை சிதறடித்த ஃபின் ஆலன்; வைரல் மொமெண்ட்
கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் 2026ன் 6வது லீக் ஆட்டத்தில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் நிர்ணயித்த 227 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி களம் இறங்கியது.
சிக்னான் ஹேர்ஸ்டைல் கேள்வி பட்டிருக்கிறீர்களா? ஒரு வழிகாட்டி
சிக்னான் (chignon) என்பது ஒரு பழமையான, அழகிய சிகை அலங்காரம். இது எப்போதுமே ஃபேஷனில் இருக்கும், ஒருபோதும் பழையதாகாது. இது ரொம்பவே ஸ்டைலாகவும், எந்த ஒரு விழாவுக்கும் அல்லது சாதாரண நாட்களுக்கும் கூட மிகவும் பொருத்தமானது.
"காயங்கள்.. விமர்சனங்கள்.." அனைத்தையும் உடைத்த ஆட்டநாயகன் நிதிஷ் குமார் ரெட்டி! கொல்கத்தாவிற்கு எதிராக ஆல்ரவுண்ட் வேட்டை
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் ஆல்ரவுண்டர் நிதிஷ் குமார் ரெட்டிக்குக் கடந்த சில காலங்கள் மிகவும் சவாலானதாகவே இருந்தன.
ஆப்பிரிக்க ஃபேஷன்: இந்த கோடைக்கு ஏற்ற 5 மினிமலிஸ்ட் ஃபேஷன் டிரெண்டுகள்
ஆப்பிரிக்க மினிமலிஸ்ட் ஃபேஷன் என்பது எளிமை, வசதி, மற்றும் கலாச்சார செழுமை ஆகியவற்றைக் கொண்டது. இந்தக் கண்டத்தின் பல்வேறு கலாச்சாரங்களால் ஈர்க்கப்பட்ட இந்த டிரெண்டுகள் இப்போது உலக அளவில் மக்களால் விரும்பப்படுகின்றன.
ஈடன் கார்டனில் எஸ்ஆர்எச் ருத்ரதாண்டவம்! 100 சிக்ஸர்கள் அடித்து அபிஷேக் சர்மா வரலாற்றுச் சாதனை; கேகேஆர் அணிக்கு 2வது தோல்வி
ஐபிஎல் 2026 தொடரின் 6வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (எஸ்ஆர்எச்) அணி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) அணியை அதன் சொந்த மண்ணான ஈடன் கார்டனில் வைத்துத் துவம்சம் செய்தது.