மும்பை: செய்தி
22 Jan 2025
மகாராஷ்டிராஜல்கான் ரயில் பயங்கரம்: தீ விபத்துக்கு பயந்து குதித்த 11 பயணிகள் மீது மற்றொரு ரயில் மோதியது
மகாராஷ்டிராவின் ஜல்கான் மாவட்டத்தில் பெங்களூரு எக்ஸ்பிரஸ் மோதியதில் குறைந்தது 11 பேர் உயிரிழந்ததாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
21 Jan 2025
சைஃப் அலி கான்வீல் சேர் இல்லை; சிங்கம் போல மருத்துவமனையிலிருந்து வெளியே நடந்து வந்தார் நடிகர் சைஃப்
மும்பை லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நடிகர் சைஃப் அலி கான் செவ்வாய்க்கிழமை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
20 Jan 2025
சைஃப் அலி கான்சைஃப் அலி கானை தாக்கியவரை கைது செய்ய உதவிய Gpay; எப்படி?
நடிகர் சைஃப் அலி கானை கத்தியால் குத்திய சம்பவத்தில் பிரதான சந்தேக நபரான முகமது ஷெஹ்சாத் (முழு பெயர் ஷரிபுல் இஸ்லாம் ஷெஹ்சாத் முகமது ரோஹில்லா அமீன் ஃபகிர்) என்பவரை மும்பை போலீசார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
19 Jan 2025
சைஃப் அலி கான்பாந்த்ரா குடியிருப்பில் சைஃப் அலிகானை தாக்கிய நபரை மும்பை போலீசார் கைது செய்தனர்
பாலிவுட் நடிகர் சைஃப் அலிகானை அவரது பாந்த்ரா இல்லத்தில் வைத்து தாக்கியதாகக் கூறப்படும் முகமது அலியன் என்ற பிஜே என்ற நபரை மும்பை காவல்துறை ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 19) அதிகாலை கைது செய்தது.
17 Jan 2025
சைஃப் அலி கான்சைஃப் அலி கான் தாக்குதல் சம்பவம்: தாக்குதல் நடத்தியவர் முதலில் செவிலியரிடம் ₹1 கோடி கேட்டுள்ளார்
பாலிவுட் நடிகர் சைஃப் அலி கானின் பாந்த்ரா இல்லத்திற்குள் வியாழக்கிழமை அதிகாலையில் ஆயுதம் ஏந்திய மர்ம நபர் ஒருவர் புகுந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியலைகளை ஏற்படுத்தியுள்ளது.
16 Jan 2025
சைஃப் அலி கான்கரீனா எங்கிருந்தார்? ஏன் ஆட்டோவில் மருத்துவமனைக்கு சென்றார்? சைஃப் அலி கான் தாக்கப்பட்ட வழக்கில் முக்கிய கேள்விகளும், பதில்களும்
நடிகர் சைஃப் அலி கான், இன்று காலை அவரது மும்பை பாந்த்ரா வீட்டில் மர்ம நபரால் பலமுறை கத்தியால் குத்தப்பட்டார்.
15 Jan 2025
கடற்படைஐஎன்எஸ் சூரத், ஐஎன்எஸ் நீலகிரி, ஐஎன்எஸ் வக்ஷீர் போர்கப்பல்களை நாட்டிற்கு அர்ப்பணித்தார் பிரதமர்; அதன் சிறப்பம்சங்கள் இதுதான்
மும்பையில் புதன்கிழமை நடைபெற்ற விழாவில், பிரதமர் நரேந்திர மோடி, ஐஎன்எஸ் சூரத், ஐஎன்எஸ் நீலகிரி மற்றும் ஐஎன்எஸ் வாக்ஷீர் ஆகிய மூன்று முன்னணி கடற்படை போர் கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
04 Jan 2025
சைபர் கிரைம்டிஜிட்டல் அரெஸ்ட் மோசடியில் ₹10 லட்சம் இழந்த மகாராஷ்டிரா ஏர் ஹோஸ்டஸ்
இணைய மோசடி தொடர்பான துயர வழக்கில், மகாராஷ்டிராவின் கல்யாணைச் சேர்ந்த 24 வயதான விமானப் பணிப்பெண், டிஜிட்டல் அரெஸ்ட் மோசடியில் சிக்கி, மோசடி செய்பவர்களிடம் ₹10 லட்சத்தை இழந்ததாக அதிகாரிகள் சனிக்கிழமை (ஜனவரி 4) தெரிவித்தனர்.
29 Dec 2024
இந்தியா7 கண்டங்களிலும் உள்ள உயர்ந்த சிகரங்களில் ஏறிய இளம்வயது பெண்; 17 வயது இந்திய சிறுமி சாதனை
மும்பையில் உள்ள இந்திய கடற்படை குழந்தைகள் பள்ளியைச் சேர்ந்த 17 வயது மாணவி காம்யா கார்த்திகேயன், ஏழு கண்டங்களிலும் உள்ள உயரமான சிகரங்களை ஏறிய உலகின் மிக இளைய பெண் என்ற வரலாற்று சாதனையை படைத்துள்ளார்.
27 Dec 2024
தீவிரவாதிகள்மும்பை தீவிரவாத தாக்குதலுக்கு மூளையாக இருந்த அப்துல் ரஹ்மான் மக்கி பாகிஸ்தானில் உயிரிழந்தார்
மும்பை தீவிரவாத தாக்குதலுக்கு சதி செய்தவரும், லஷ்கர்-இ-தொய்பா (LeT) துணைத் தலைவருமான ஹபீஸ் அப்துல் ரஹ்மான் மக்கி டிசம்பர் 27, வெள்ளிக்கிழமை அன்று பாகிஸ்தானில் மாரடைப்பால் மரணமடைந்ததாக இந்தியா டுடே செய்தி வெளியிட்டுள்ளது.
19 Dec 2024
கடற்கரைகட்டுப்பாட்டை இழந்த இந்தியக் கடற்படை படகு, படகில் லைப் ஜாக்கெட் இல்லை: மும்பை படகு விபத்திற்கான காரணிகள்
மும்பை கடற்கரையில் கடற்படையின் ஸ்பீட் போட் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து தனியார் சுற்றுலா படகில் மோதியதில் 13 பேர் உயிரிழந்துள்ளனர்.
18 Dec 2024
விபத்துமும்பையின் கேட்வே ஆஃப் இந்தியா அருகே சுற்றுலா படகு கவிழ்ந்து விபத்து; மீட்பு பணிகள் தீவிரம்
70-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்ற சுற்றுலா படகு மும்பையில் பிரபலமான கேட்வே ஆஃப் இந்தியா அருகே கவிழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்தார் மற்றும் பலர் காணாமல் போயுள்ளனர்.
13 Dec 2024
டிரெண்டிங்பிச்சை எடுத்து ₹7.5 கோடி வருமானம்; உலகையே வியக்க வைத்த இந்தியாவின் பணக்கான பிச்சைக்காரர்
மும்பையைச் சேர்ந்த பாரத் ஜெயின், உலகின் மிகப் பெரிய பணக்கார பிச்சைக்காரர் என்ற பட்டத்தை, ₹7.5 கோடியுடன் பிச்சை எடுத்ததன் மூலம் சம்பாதித்துள்ளார்.
13 Dec 2024
ரிசர்வ் வங்கிரிசர்வ் வங்கிக்கு ரஷ்ய மொழியில் வெடிகுண்டு மிரட்டல்
மும்பையில் உள்ள இந்திய ரிசர்வ் வங்கிக்கு (ஆர்பிஐ) வெள்ளிக்கிழமை வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல் வந்ததாக செய்தி நிறுவனம் ஏஎன்ஐ தெரிவித்துள்ளது.
12 Dec 2024
உணவு பிரியர்கள்உலகின் தலைசிறந்த உணவுகள் வழங்கும் நகரங்களில் இடம்பெற்ற சென்னை!
TasteAtlas, பிரபலமான உணவு மற்றும் பயண வழிகாட்டியாகும்.
10 Dec 2024
பேருந்துகள்மும்பையில் வாகனங்கள், பாதசாரிகள் மீது மோதிய அரசு பேருந்து: 6 பேர் பலி, 49 பேர் காயம்
மும்பையின் குர்லா மேற்கில் பிரஹன்மும்பை மின்சாரம் மற்றும் போக்குவரத்து (BEST) பேருந்து மோதிய பயங்கர விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர் மற்றும் 49 பேர் காயமடைந்தனர்.
02 Dec 2024
குவைத்'இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களுக்கு உரிமை இல்லை': குவைத்தில் சிக்கி தவித்த இந்திய பயணிகள்
மும்பையில் இருந்து மான்செஸ்டர் செல்லும் கல்ஃப் ஏர் விமானத்தில், குவைத் சர்வதேச விமான நிலையத்தில் என்ஜின் தீ விபத்து ஏற்பட்டதைத் தொடர்ந்து, விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டதை அடுத்து, அதில் பயணம் செய்த இந்திய பயணிகள் திகிலூட்டும் அனுபவத்தை அனுபவித்தனர்.
21 Oct 2024
உணவு குறிப்புகள்பிரபலமான சாட் உணவான பாவ் பாஜியின் வரலாறு தெரியுமா?
மும்பையின் பரபரப்பான சாட் உணவுகளில் பிரபலமான உணவான பாவ் பாஜி.
19 Oct 2024
காவல்துறைதுப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 32 ஆண்டுகளுக்கு பிறகு குற்றவாளியை கைது செய்த மும்பை காவல்துறை
1992 ஜேஜே மருத்துவமனை துப்பாக்கிச் சூடு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட திரிபுவன் ராம்பதி சிங்கை 32 ஆண்டுகளுக்குப் பிறகு மும்பை போலீஸார் கைது செய்துள்ளனர்.
13 Oct 2024
இந்தியாமும்பையில் மின்சார ரயில் பெட்டிகள் தடம்புரண்டு விபத்து; மாற்று பாதையில் ரயில்கள் இயக்கம்
மும்பையில் ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 13) மின்சார ரயிலின் குறைந்தது இரண்டு பெட்டிகள் தடம் புரண்டதால் மேற்கு ரயில்வேயின் செயல்பாடுகள் பாதிக்கப்பட்டன.
28 Sep 2024
தீவிரவாதம்மும்பையில் தீவிரவாத தாக்குதல் நடக்க வாய்ப்பு; மத்திய உளவுத்துறை எச்சரிக்கையைத் தொடர்ந்து காவல்துறை பாதுகாப்பு அதிகரிப்பு
தீவிரவாத அச்சுறுத்தல் குறித்து மத்திய உளவுத்துறையின் அலெர்ட்டை அடுத்து, மும்பை போலீசார், மத வழிபாட்டு தலங்கள் உள்ளிட்ட பரபரப்பான இடங்களில் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர்.
26 Sep 2024
சோமாட்டோகடும் மழையிலும் உணவை டெலிவெரி செய்த சோமாட்டோ ஊழியர்; இணையத்தில் குவியும் பாராட்டு
மும்பையில் கனமழை பெய்து வருகிறது. இதனால், பல வாகனங்கள் மற்றும் ரயில் போக்குவரத்து தடைபட்டது. பல விமானங்கள் திருப்பி விடப்பட்டன, பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
20 Sep 2024
மத்திய அரசுஉண்மை சரிபார்ப்பு குழுக்களை அமைக்கும் மத்திய அரசின் சட்டத் திருத்தம் செல்லாது; உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
2023ஆம் ஆண்டு ஐடி விதிகளில் மத்திய அரசு மேற்கொண்ட திருத்தங்களை மும்பை உயர்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 20) ரத்து செய்தது.
12 Sep 2024
பாலிவுட்நடிகை மலைக்கா அரோராவின் தந்தையின் பிரேத பரிசோதனை அறிக்கை என்ன தெரிவிக்கிறது?
பிரபல பாலிவுட் நடிகையும், மாடலுமான மலைக்கா அரோராவின் தந்தை அனில் மேத்தாவின் பிரேதப் பரிசோதனை அறிக்கையில், அவர் பல காயங்களால் இறந்ததாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்ததாக இந்தியா டுடே செய்தி வெளியிட்டுள்ளது.
06 Sep 2024
செபிமௌன போராட்டத்தில் குதித்த SEBI ஊழியர்கள்; SEBI தலைவர் மாதபி புச் ராஜினாமா செய்யவேண்டுமென கோரிக்கை
மும்பையில் உள்ள ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைமையகத்தில் கணிசமான எண்ணிக்கையிலான பங்குச்சந்தைகள் மற்றும் பரிவர்த்தனை வாரிய (செபி) ஊழியர்கள் நேற்று மவுனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
14 Aug 2024
சுதந்திர தினம்ஆங்கிலேய ஆட்சிக்கு எதிரான இந்தியாவின் சுதந்திர போராட்டத்தை கண்ட இடங்கள்
சுதந்திர தினம் என்பது நாட்காட்டியில் உள்ள தேதி மட்டுமல்ல; இந்தியாவின் சுதந்திரத்திற்காக கடுமையாக போராடிய வீரர்களையும் அவர்களின் சுதந்திர வேட்கையையும் நமக்கு நினைவூட்டும் நாள் இது.
12 Aug 2024
வேலைநிறுத்தம்இந்தியா முழுவதும் மருத்துவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர்
கொல்கத்தாவின் ஆர்.ஜி.கார் மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர் கொடூரமான முறையில் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து இந்தியா முழுவதும் உள்ள பல மருத்துவமனைகளின் மருத்துவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை அறிவித்துள்ளனர்.
03 Aug 2024
உணவு பிரியர்கள்மும்பையில் கட்டாயம் ருசிக்க வேண்டிய ஸ்ட்ரீட் ஃபுட்ஸ்
மும்பை, ஒரு பரபரப்பான பெருநகரம். அது பரபரப்பான சந்தைகளுக்கு மட்டுமல்ல, அதன் சுவையான தெரு உணவு கலாச்சாரத்திற்கும் பெயர் பெற்றது.
25 Jul 2024
கனமழைகனமழை எதிரொலி: மும்பையில் விமானப் போக்குவரத்து பாதிப்பு, புனேவில் மின்சாரம் தாக்கியதில் 3 பேர் உயிரிழப்பு
இடைவிடாத மழையால் புனே மற்றும் கோலாப்பூரில் கடுமையாக மழைநீர் தேங்கியுள்ளது, இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது மற்றும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
17 Jul 2024
இந்தியாரூ.22000 சம்பளத்திற்காக 50,000 பேர் விண்ணப்பம்: மும்பையில் வேலைக்கான நேர்காணலில் ஏற்பட்ட நெரிசல்
மும்பையில் ஏர் இந்தியா ஏர்போர்ட் சர்வீசஸ் லிமிடெட் நடத்திய வாக்-இன் நேர்காணலுக்கு ஆயிரக்கணக்கான வேலை தேடுபவர்கள் வந்ததால் நெரிசல் அதிகரித்தது.
16 Jul 2024
ஐஐடிமழையை கணிக்கவும், மும்பையின் வெள்ளத்தை கண்காணிக்கவும் ஐஐடி-பாம்பேயின் புதிய செயலி
இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி பாம்பே (ஐஐடி-பி) ஹைப்பர்லோகல் வானிலை முன்னறிவிப்பு அமைப்பு மற்றும் மும்பைக்காக வடிவமைக்கப்பட்ட வெள்ள கண்காணிப்பு தளங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
16 Jul 2024
மகாராஷ்டிராபயிற்சியில் இருந்து நீக்கப்பட்டார் பயிற்சி ஐஏஎஸ் அதிகாரி பூஜா கேத்கர்
பயிற்சி ஐஏஎஸ் அதிகாரி பூஜா கேத்கர் மகாராஷ்டிரா மாநில அரசின் மாவட்ட பயிற்சி திட்டத்தில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
16 Jul 2024
மகாராஷ்டிராமும்பை BMW விபத்தை ஏற்படுத்திய குற்றவாளி மிஹிர் ஷாவுக்கு 14 நாள் நீதிமன்ற காவல்
மும்பையில் BMW விபத்தை ஏற்படுத்திய முக்கிய குற்றவாளியும், சிவசேனா அரசியல்வாதியின் மகனுமான மிஹிர் ஷா 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
16 Jul 2024
இந்தியாகேமலின் நிறுவனர் சுபாஷ் தண்டேகர் காலமானார்
கேமலின் நிறுவனர் சுபாஷ் தண்டேகர் நேற்று தனது 86வது வயதில் காலமானார்.
12 Jul 2024
ஆனந்த் அம்பானிVIPக்களின் வருகையோடு களைகட்ட தொடங்கிய அம்பானி வீட்டு திருமண நிகழ்வு; வைரலாகும் புகைப்படங்கள்
இன்று மாலை நடைபெறவுள்ள ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானிக்கும், ராதிகா மெர்ச்சண்ட் திருமணத்துக்கு தயாராகும் வகையில், மும்பை ஜியோ வேர்ல்ட் கன்வென்ஷன் சென்டரில் அரசியல் VIP களும், திரை நட்சத்திரங்களும் வருகை தர ஆரம்பித்து விட்டனர்.
12 Jul 2024
ஆனந்த் அம்பானிஆனந்த் அம்பானி- ராதிகா திருமணம்: மும்பையின் முக்கிய சாலைகளில் போக்குவரத்துக் கட்டுப்பாடுகள்
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானிக்கும், ராதிகா மெர்ச்சண்ட் திருமணத்துக்கும் தயாராகும் வகையில் மும்பை ஜியோ வேர்ல்ட் கன்வென்ஷன் சென்டர் அருகே, போக்குவரத்து கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.
12 Jul 2024
ஆனந்த் அம்பானிஅனந்த் அம்பானி -ராதிகா திருமணத்தில் கலந்து கொள்வதாக பிரதமர் மோடி உறுதி
மும்பையில் நடைபெறவுள்ள ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட்டின் திருமண நிகழ்வுகள் இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடியின் வருகையால் அலங்கரிக்கப்படும் என்று ஃப்ரீ பிரஸ் ஜர்னலில் ஒரு அறிக்கை கூறுகிறது.
11 Jul 2024
ஆனந்த் அம்பானிவிருந்தினர்களை அழைத்துச் செல்ல 3 பால்கன்-2000 ஜெட் விமானங்களை வாடகைக்கு எடுத்துள்ள அம்பானி
நாளை, ஜூலை 12 ஆம் தேதி முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி- ராதிகா மெர்ச்சண்ட்டின் திருமணம் மும்பையில் நடைபெறவுள்ளது.
10 Jul 2024
விபத்துமும்பை BMW விபத்து: தன் தவறை ஒப்புக்கொண்டார் குற்றவாளி மிஹிர் ஷா
மும்பை BMW விபத்தை ஏற்படுத்தி ஒரு பெண்ணின் இறப்புக்கு காரணமான அரசியல்வாதியின் மகன் மிஹிர் ஷா, விபத்தின் போது BMWவை ஓட்டியதை ஒப்புக்கொண்டார் என்று கூறப்படுகிறது.
09 Jul 2024
விபத்துமும்பை BMW விபத்தை ஏற்படுத்திவிட்டு தலைமறைவான அரசியல்வாதியின் மகன் மிஹிர் ஷா கைது
மும்பை BMW விபத்து வழக்கின் முக்கிய குற்றவாளியான மிஹிர் ஷா இன்று கைது செய்யப்பட்டார்.
09 Jul 2024
இந்தியாமும்பை BMW விபத்து: குற்றவாளி மது அருந்திய மதுக்கடைக்கு சீல்
மும்பை BMW விபத்து வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மிஹிர் ஷா மது அருந்திய வைஸ் குளோபல் தபாஸ் பார்க்கு கலால் துறை சீல் வைத்துள்ளது.
09 Jul 2024
இந்தியா1.5 கிலோமீட்டருக்கு இழுத்து செல்லப்பட்ட பெண்: மும்பை BMW விபத்தின் திடுக்கிடும் தகவல்கள்
மும்பையின் வோர்லியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஒரு பைக்கை BMW கார் மோதியதால் ஒரு பெண் உயிரிழநதார்.
09 Jul 2024
கனமழைமும்பையில் தொடரும் கனமழை: விமான சேவைகள் பாதிப்பு, பள்ளிகள் மூடல்
மும்பையில் இன்று பலத்த மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்ததால், கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
08 Jul 2024
மகாராஷ்டிராமும்பையில் கடும் கனமழை: விமான போக்குவரத்து பாதிப்பு, பள்ளிகளுக்கு விடுமுறை
மும்பை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் இன்று அதிகாலை பெய்த கனமழையால், முக்கிய சாலைகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால், மும்பை நகரவாசிகளின் இயல்பு வாழ்க்கை முடங்கியது.
08 Jul 2024
மகாராஷ்டிராவாங்கடே மைதானத்திலிருந்து 68 கிமீ தூரத்தில் அமையவுள்ள 1 லட்சம் கொள்ளளவு கொண்ட புதிய ஸ்டேடியம்
மகாராஷ்டிராவில் அதிநவீன கிரிக்கெட் ஸ்டேடியம் கட்ட வேண்டும் என்று மகாராஷ்டிர துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ், முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவிடம் கோரிக்கை விடுத்தார்.
07 Jul 2024
மகாராஷ்டிராகுடி போதையில் BMW காரை ஓட்டி சென்று விபத்தை ஏற்படுத்திய அரசியல்வாதியின் மகன்: ஒரு பெண் பலி
மும்பையின் வோர்லியில் இன்று அதிகாலை ஒரு பைக்கை BMW கார் மோதியதால் ஒரு பெண் உயிரிழநதார் மற்றும் அவரது கணவர் காயமடைந்தார்.
05 Jul 2024
இந்திய கிரிக்கெட் அணிவான்கடே மைதானத்தில் 'வந்தே மாதரம்' என பாடிய உலகக்கோப்பை வென்ற இந்திய அணி; வைரலாகும் வீடியோ
நேற்று பிசிசிஐ சார்பில் கிரிக்கெட் உலகக்கோப்பையை வென்ற ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய அணிக்கு, மும்பையில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
04 Jul 2024
ஆனந்த் அம்பானிஆனந்த் அம்பானி-ராதிகாவின் 'சங்கீத்' விழாவில் பாடுவதற்காக மும்பை வந்திறங்கிய பாப் பாடகர்
சர்வதேச பாப் இசை பிரபலம் ஜஸ்டின் பீபர் மும்பையில் வந்திறங்கியுள்ளார். அவர் வெள்ளிக்கிழமை (ஜூலை 5) நடைபெறவுள்ள ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் ஆகியோரின் திருமணத்திற்கு முந்தைய சங்கீத் விழாவில் பங்கேற்க உள்ளார் என செய்திகள் தெரிவிக்கின்றன.
04 Jul 2024
காற்று மாசுபாடுமாசு காற்றால் ஆண்டுதோறும் 33,000 இந்தியர்கள் உயிரிழப்பதாக அறிக்கை
லான்செட் பிளானட்டரி ஹெல்த் இதழில் வெளியிடப்பட்ட சமீபத்திய ஆய்வில், இந்தியாவின் வரம்புக்குக் கீழே உள்ள காற்று மாசுபாட்டின் அளவு, நாட்டின் பத்து நகரங்களில் ஆண்டுதோறும் ஏற்படும் சுமார் 33,000 இறப்புகளுக்குக் காரணம் என்று கூறுகிறது.
02 Jul 2024
கல்லூரிஹிஜாப் தடையை தொடர்ந்து, தற்போது மும்பை கல்லூரியில் ஜீன்ஸ், டி-சர்ட் தடை
மும்பையின் செம்பூரில் உள்ள ஆச்சார்யா & மராத்தே கல்லூரி மாணவர்கள் ஜீன்ஸ் மற்றும் டி-சர்ட்களை தடை செய்யும் புதிய டிரஸ் கோட்-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது.
29 Jun 2024
இந்தியாஆனந்த் அம்பானியின் திருமணத்தை ஒட்டி ஆதரவற்ற ஜோடிகளுக்கு திருமணம்: ரிலையன்ஸ் குழுமம் அறிவிப்பு
மும்பை: ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சண்ட் ஆகியோரின் திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, ஏழை மக்களுக்கான வெகுஜன திருமண விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
29 Jun 2024
விபத்துமும்பை - நாக்பூர் விரைவு சாலையில் இரு கார்கள் நேருக்கு நேர் மோதியதால் 7 பேர் பலி
மகாராஷ்டிராவின் ஜல்னாவில் இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதியதால் குறைந்தது ஏழு பேர் கொல்லப்பட்டனர். மேலும் பலர் படுகாயமடைந்தனர்.
27 Jun 2024
திருமணம்இது கல்யாண பத்திரிகையா? கோவிலா? வைரலாகும் அனந்த் அம்பானி-ராதிகா மெர்ச்சண்ட் திருமண அழைப்பிதழ்
உலக கோடீஸ்வரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானிக்கும், ராதிகா மெர்ச்சன்ட்க்கும் வரும் ஜூலை 12ஆம் தேதி மும்பையில் திருமணம் நடைபெற உள்ளது.
21 Jun 2024
மகாராஷ்டிராஇந்தியாவின் மிக நீளமான கடல் பாலமான அடல் சேதுவில் விரிசல்; வைரலாகும் வீடியோ
மகாராஷ்டிரா காங்கிரஸ் தலைவர் நானா படோல் இன்று ஜூன் 21 அன்று எக்ஸ் தளத்தில் பகிர்ந்த ஒரு செய்தி பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
21 Jun 2024
ஷாருக்கான்இப்போது ரூ.2 லட்சம் இருந்தால் ஷாருக்கான் வீட்டில் நீங்கள் தங்கலாம்!
ஷாருக்கானின் புகழ்பெற்ற மும்பை வீடான மன்னத்-ஐ பார்க்க வேண்டும் என்பது நாடு முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான ரசிகர்களின் கனவு ஆசை, லட்சியம் எல்லாம்.
18 Jun 2024
இந்தியாவாழ்வதற்கு மிகவும் விலையுயர்ந்த இந்திய நகரம் எது தெரியுமா?
மெர்சரின் 2024 வாழ்க்கைச் செலவுக் கணக்கெடுப்பின்படி, வெளிநாட்டினருக்கு இந்தியாவில் மிகவும் விலையுயர்ந்த நகரம் என்ற பட்டத்தை மும்பை தக்க வைத்துக் கொண்டுள்ளது.
17 Jun 2024
இந்தியாஇன்று பலியிடப்பட்ட ஆட்டின் மீது 'ராம்' என்று எழுதப்பட்டிருந்தால் சர்ச்சை
மும்பையில் இன்று பலியிடப்பட்ட ஒரு ஆட்டின் மீது இந்து கடவுளான ராமரின் பெயர் எழுதப்பட்டிருந்தால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
17 Jun 2024
இந்தியாமும்பை வடமேற்கு மக்களவைத் தொகுதியில் வாக்குப்பதிவு இயந்திரம் ஹேக்கிங் செய்யப்பட்டதாக சர்ச்சை
மும்பை வடமேற்கு மக்களவை தொகுதி தொடர்பான சிசிடிவி காட்சிகளை வெளியிட இந்திய தேர்தல் ஆணையத்திற்கு தைரியம் இல்லை என்று சிவசேனா(யுபிடி) தலைவர் ஆதித்யா தாக்கரே தெரிவித்துள்ளார்.
13 Jun 2024
இந்தியாஆன்லைனில் ஆர்டர் செய்யப்பட்ட ஐஸ்கிரீமில் மனித விரல்; மும்பை பெண் எதிர்கொண்ட பயங்கர சம்பவம்
மும்பையின் மலாடில் நடைபெற்ற ஒரு அதிர்ச்சிகரமான சம்பவத்தில், ஆன்லைனில் ஆர்டர் செய்த ஐஸ்கிரீம் கோனில் மனித விரல் இருந்ததை பார்த்து ஷாக் ஆகியுள்ளார் ஒரு பெண்.
12 Jun 2024
உயர்நீதிமன்றம்'இந்தியாவை இஸ்லாமிய நாடாக மாற்ற சதி...': மும்பை உயர்நீதிமன்றம்
தடைசெய்யப்பட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் (PFI) உறுப்பினர்கள் மூவருக்கு ஜாமீன் வழங்க மும்பை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.
10 Jun 2024
திருமணம்ரஜினிகாந்தின் 'லிங்கா' பட நாயகி சோனாக்ஷிக்கு இந்த மாதம் திருமணம்
பிரபல பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்ஹா, தனது காதலரான ஜாகீர் இக்பாலை வரும் ஜூன் 23ஆம் தேதி திருமணம் செய்துகொள்ளவிருக்கிறார்.
02 Jun 2024
இந்தியாவிஸ்தாரா விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: மும்பை விமான நிலையத்தில் அவசர நிலை அறிவிப்பு
பாரிஸ் சார்லஸ் டி கோல் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட விஸ்தாரா விமானத்தில் கையால் எழுதப்பட்டதை வெடிகுண்டு மிரட்டல் கடிதம் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, மும்பை விமான நிலையத்தில் இன்று முழு அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டது.
30 May 2024
திருமணம்ஆனந்த் அம்பானி-ராதிகா மெர்ச்சண்ட் திருமணம் ஜூலை 12ஆம் தேதி மும்பையில் நடைபெறவுள்ளது
ரிலையன்ஸ் நிறுவனர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி, தனது வருங்கால மனைவி ராதிகா மெர்ச்சண்டை ஜூலை 12ஆம் தேதி மும்பையில் திருமணம் செய்ய உள்ளார்.
21 May 2024
இண்டிகோஅதிக பயணிகளை விமானத்தில் ஏற்றிய இண்டிகோ: சீட் இல்லாததால் பாதியிலேயே திரும்பியது விமானம்
மும்பையில் இருந்து வாரணாசி சென்ற இண்டிகோ விமானம், அதிக முன்பதிவு காரணமாக மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்திற்கு(சிஎஸ்எம்ஐஏ) திரும்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.