Page Loader
VIPக்களின் வருகையோடு களைகட்ட தொடங்கிய அம்பானி வீட்டு திருமண நிகழ்வு; வைரலாகும் புகைப்படங்கள்
அரசியல் VIP களும், திரை நட்சத்திரங்களும் வருகை தர ஆரம்பித்து விட்டனர்

VIPக்களின் வருகையோடு களைகட்ட தொடங்கிய அம்பானி வீட்டு திருமண நிகழ்வு; வைரலாகும் புகைப்படங்கள்

எழுதியவர் Venkatalakshmi V
Jul 12, 2024
05:34 pm

செய்தி முன்னோட்டம்

இன்று மாலை நடைபெறவுள்ள ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானிக்கும், ராதிகா மெர்ச்சண்ட் திருமணத்துக்கு தயாராகும் வகையில், மும்பை ஜியோ வேர்ல்ட் கன்வென்ஷன் சென்டரில் அரசியல் VIP களும், திரை நட்சத்திரங்களும் வருகை தர ஆரம்பித்து விட்டனர். இவர்களை மணமக்களின் வீட்டார் வரவேற்றனர். பிரபல பாலிவுட் நடிகை சாரா அலிகான் மற்றும் அவரது தம்பி இப்ராஹிம் அலிகான், நடிகை அனன்யா பாண்டே, நடிகர் ஜாக்கி ஷ்ராஃப், ராஜ்குமார் ராவ், ஹாலிவுட் நடிகர் ஜான் சேனா ஆகியோர் முதல் விருந்தாளிகளாக வருகை தந்தனர். இந்த புகைப்படங்களும், வீடியோக்களும் தற்போது வைரலாகி வருகிறது. மூன்று நாள் திருமண நிகழ்வில் இன்று முக்கியமான திருமண வைபவம் நடைபெறவுள்ளது.

ட்விட்டர் அஞ்சல்

அனன்யா பாண்டே

ட்விட்டர் அஞ்சல்

ராஜ்குமார் ராவ்

ட்விட்டர் அஞ்சல்

அம்பானி குடும்பத்தார்

ட்விட்டர் அஞ்சல்

நடிகை சாரா அலிகான் மற்றும் அவரது தம்பி இப்ராஹிம் அலிகான்

ட்விட்டர் அஞ்சல்

ஜாக்கி ஷ்ராஃப்

ட்விட்டர் அஞ்சல்

மணமகனின் என்ட்ரி