NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / வாங்கடே மைதானத்திலிருந்து 68 கிமீ தூரத்தில் அமையவுள்ள 1 லட்சம் கொள்ளளவு கொண்ட புதிய ஸ்டேடியம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    வாங்கடே மைதானத்திலிருந்து 68 கிமீ தூரத்தில் அமையவுள்ள 1 லட்சம் கொள்ளளவு கொண்ட புதிய ஸ்டேடியம்
    தானே மாவட்டத்தில் உள்ள அமானே கிராமத்தில் இந்த மைதானம் கட்டப்பட உள்ளது

    வாங்கடே மைதானத்திலிருந்து 68 கிமீ தூரத்தில் அமையவுள்ள 1 லட்சம் கொள்ளளவு கொண்ட புதிய ஸ்டேடியம்

    எழுதியவர் Venkatalakshmi V
    Jul 08, 2024
    11:08 am

    செய்தி முன்னோட்டம்

    மகாராஷ்டிராவில் அதிநவீன கிரிக்கெட் ஸ்டேடியம் கட்ட வேண்டும் என்று மகாராஷ்டிர துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ், முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவிடம் கோரிக்கை விடுத்தார்.

    இதனையடுத்து, புகழ்பெற்ற வான்கடே மைதானத்தில் இருந்து சுமார் 68கிமீ தொலைவில் உள்ள தானே மாவட்டத்தில் உள்ள அமானே கிராமத்தில் இந்த மைதானம் கட்டப்பட உள்ளது.

    இந்த புதிய ஸ்டேடியத்தின் கொள்ளளவு 1 லட்சத்துக்கும் அதிகமாக இருக்கும். இந்தியாவில் மட்டுமின்றி உலகிலேயே மிகப்பெரிய மைதானங்களில் ஒன்றாக இது அமையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த புதிய ஸ்டேடியத்தை கட்டும் பணியை மும்பை கிரிக்கெட் சங்கம் மேற்கொள்ளும்.

    "இந்த மைதானம் இரண்டு ஆடுகள வசதிகளுடன் நிரப்பப்படும். அவை முதல் தர விளையாட்டுகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்படும்" என்று டைம்ஸ் அஃப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.

    ட்விட்டர் அஞ்சல்

    1 லட்சம் கொள்ளளவு கொண்ட புதிய ஸ்டேடியம்

    #SportsUpdate | மும்பையில் 1 லட்சம் இருக்கைகளுடன் புதிய கிரிக்கெட் மைதானம் கட்ட அம்மாநில கிரிக்கெட் வாரியம் திட்டம்!#SunNews | #Mumbai | #CricketStadium pic.twitter.com/qcmUTkTFR7

    — Sun News (@sunnewstamil) July 7, 2024
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மகாராஷ்டிரா
    கிரிக்கெட்
    கிரிக்கெட் செய்திகள்
    மும்பை

    சமீபத்திய

    இனியும் வெளிநாடுகளிடம் பிச்சை எடுக்க முடியாது; ராணுவ வீரர்கள் மத்தியில் பேசிய பாகிஸ்தான் பிரதமர் பாகிஸ்தான்
    கருக்கலைப்பு மாத்திரையைக் கண்டுபிடித்த எட்டியென்-எமிலி பவுலியூ 98 வயதில் காலமானார் பிரான்ஸ்
    ஐபிஎல் 2025 எம்ஐvsபிபிகேஎஸ்: டாஸ் வென்றது பிபிகேஎஸ்; மும்பை இந்தியன்ஸ் முதலில் பேட்டிங் ஐபிஎல் 2025
    ரஷ்ய விமான தளங்களை குறிவைத்து உக்ரைன் ட்ரோன் தாக்குதல்; விமானங்களுக்கு சேதம் என தகவல் உக்ரைன்

    மகாராஷ்டிரா

    உலக அளவில் பாதுகாப்பான நகரங்கள் பட்டியலில் முக்கியமான இடத்தை பிடித்தது சென்னை தமிழ்நாடு
    மும்பையில் உள்ள 8 மாடி கட்டிடம் தீப்பற்றி எரிந்ததில் இருவர் பலி  மும்பை
    தீவிரமடையும் மராத்தா இடஒதுக்கீடு போராட்டங்கள்: மும்பை-பெங்களூரு போக்குவரத்து பாதிப்பு, ரயில்கள் நிறுத்தம்  மும்பை
    பெங்களூரில் கண்டறியப்பட்ட ஜிகா வைரஸ்- ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட காய்ச்சல் மாதிரிகள் பெங்களூர்

    கிரிக்கெட்

    இரட்டை உலக சாதனைகளுடன் வரலாறு படைத்தார் யஷஸ்வி ஜெய்ஸ்வால்  யஷஸ்வி ஜெய்ஸ்வால்
    ஸ்போர்ட்ஸ் ரவுண்டு அப்: இன்றைய ட்ரெண்டிங் விளையாட்டு செய்திகள் விளையாட்டு
    ஸ்போர்ட்ஸ் ரவுண்டு அப்: இன்றைய ட்ரெண்டிங் விளையாட்டு செய்திகள்  விளையாட்டு
    விராட் கோலி-அனுஷ்கா சர்மா தம்பதிக்கு 2வது குழந்தை பிறந்துள்ளது; குவியும் வாழ்த்துகள் விராட் கோலி

    கிரிக்கெட் செய்திகள்

    ஸ்போர்ட்ஸ் ரவுண்டு அப்: இன்றைய சுவாரசிய விளையாட்டு செய்திகள்  விளையாட்டு
    கசந்த உறவுகள்; பொதுவெளிக்கு வந்த கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜாவின் வீட்டு விவகாரம் ரவீந்திர ஜடேஜா
    ஸ்போர்ட்ஸ் ரவுண்டு அப்: இன்றைய ட்ரெண்டிங் விளையாட்டு செய்திகள் விளையாட்டு
    ஸ்போர்ட்ஸ் ரவுண்டுஅப்: இன்றைய ட்ரெண்டிங் விளையாட்டு செய்திகள்  விளையாட்டு

    மும்பை

    பீகார்: மேம்பாலத்தின் கீழ் சிக்கிய விமானத்தால் பெரும் போக்குவரத்து நெரிசல் பீகார்
    இண்டிகோ விமானத்தில் வழங்கப்பட்ட சாண்ட்விச்சில் புழு; பயணியிடம் மன்னிப்பு கோரிய விமான நிறுவனம் விமானம்
    புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு இடையே வெடிகுண்டு மிரட்டல்: உஷார் நிலையில் மும்பை காவல்துறை
    வெறும் 19 லட்சத்திற்கு ஏலம் போகவுள்ள தாவூத் இப்ராஹிமின் பரம்பரை வீடு  தாவூத் இப்ராஹிம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025