மும்பை: செய்தி
21 May 2024
விமான நிலையம்மும்பை: எமிரேட்ஸ் விமானம் மீது மோதியதால் 36 ஃபிளமிங்கோக்கள் பலி
மும்பை-துபாய் எமிரேட்ஸ் விமானம் 310 பயணிகளுடன் நேற்று இரவு மோதியதால் குறைந்தது 36 ஃபிளமிங்கோக்கள் மும்பையின் காட்கோபரில் உள்ள பந்த்நகர் லக்ஷ்மி நகர் பகுதியில் இறந்தன.
16 May 2024
இந்தியா16 உயிர்களை காவு வாங்கிய பங்கிற்கு அனுமதி இல்லை, விளம்பர பலகைக்கு மோசமான அஸ்திவாரம் என கண்டுபிடிப்பு
கடந்த திங்கள்கிழமை மும்பையின் காட்கோபரில் உள்ள பெட்ரோல் பம்ப்பின் விளம்பர பலகை இடிந்து விழுந்ததில் 16 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
16 May 2024
புற்றுநோய்ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயலின் மனைவி அனிதா கோயல் புற்றுநோயால் காலமானார்
ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயலின் மனைவி அனிதா கோயல், நீண்ட காலமாக புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த நிலையில், இன்று அவர் மும்பையில் காலமானார்.
14 May 2024
இந்தியாமும்பை விளம்பர பதாகை விபத்து: பலி எண்ணிக்கை 14 ஆக அதிகரிப்பு
மும்பையில் நேற்று மாலை வீசிய கடுமையான புயலின் போது ஒரு பெரிய விளம்பர பலகை இடிந்து விழுந்ததில் 14 பேர் இறந்தனர் மற்றும் 70 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
13 May 2024
கனமழைவீடியோ: மும்பையை கதிகலங்க வைத்த புழுதிப் புயல், கனமழை
மும்பையில் இன்று புழுதிப் புயல் மற்றும் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது.
08 May 2024
பாலஸ்தீனம்பாலஸ்தீன ஆதரவு பதிவை லைக் செய்ததால் மும்பை பள்ளி முதல்வர் பதவிநீக்கம்
மும்பையில் உள்ள சோமையா பள்ளியின் முதல்வர் பர்வீன் ஷேக், சமூக வலைதளங்களில் பாலஸ்தீனத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் பதிவை லைக் செய்ததற்காக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
16 Apr 2024
சல்மான் கான்சல்மான் கான் வீட்டின் மீது துப்பாக்கி சூடு நடத்திய மர்மநபர்கள் குஜராத்தில் கைது
பாலிவுட் நடிகர் சல்மான் கானின் வீட்டில் துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவத்தில் தொடர்புடைய இரு குற்றவாளிகளை, மும்பை குற்றப்பிரிவு போலீஸார் திங்கள்கிழமை, குஜராத்தில் உள்ள பூஜ் நகரில் கைது செய்தனர்.
14 Apr 2024
பாலிவுட்மும்பையில் உள்ள சல்மான் கானின் வீட்டிற்கு வெளியே துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டதாக தகவல்
பாலிவுட் நடிகர் சல்மான் கானின் மும்பை இல்லத்திற்கு வெளியே இன்று அதிகாலை துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
27 Mar 2024
பெய்ஜிங்ஆசியாவின் பில்லியனர் தலைநகராக முன்னேறியுள்ளது மும்பை: அறிக்கை
சமீபத்திய ஹுருன் ரிசர்ச் இன்ஸ்டிட்யூட்டின் உலகளாவிய பணக்காரர் பட்டியலின்படி, முதல் முறையாக அதிக எண்ணிக்கையிலான பில்லியனர்களுடன், ஆசிய தலைநகர் என்ற பட்டத்தை மும்பை பெற்றுள்ளது.
07 Mar 2024
அழகி போட்டி2024 உலக அழகி இறுதிப்போட்டியில், இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தும் சினி ஷெட்டி
இந்த வாரம் நடைபெறவுள்ள 71வது உலக அழகி போட்டியில், இந்தியாவின் பிரதிநிதியான சினி ஷெட்டி, முதல் 20 இடங்களுக்குள் நுழைந்து, ஆசியா மற்றும் ஓசியானியா பிராந்தியத்தின் முதல் 5 இடங்களில் உள்ளார்.
29 Feb 2024
ஏர் இந்தியாவீல் சேர் இல்லாமல் நடந்து சென்ற முதியவர் உயிரிழந்த விவகாரத்தில் ஏர் இந்தியாவிற்கு ரூ.30 லட்சம் அபராதம்
விமான நிலையத்தில் சக்கர நாற்காலி பற்றாக்குறையால் நடந்து சென்ற 80 வயது முதியவர் உயிரிழந்த சம்பவத்தில், ஏர் இந்தியா நிறுவனத்திற்கு, DGCA ரூ.30 லட்சம் அபராதம் விதித்துள்ளது.
24 Feb 2024
நிர்மலா சீதாராமன்மும்பை உள்ளூர் ரயிலில் பயணித்து பயணிகளுடன் செல்ஃபி எடுத்துக்கொண்ட நிர்மலா சீதாராமன்
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மும்பை உள்ளூர் ரயிலில் சனிக்கிழமை பயணம் செய்து பயணிகளுடன் கலந்துரையாடினார்.
23 Feb 2024
மகாராஷ்டிராமகாராஷ்டிரா முன்னாள் முதல்வரும், சிவசேனா தலைவருமான மனோகர் ஜோஷி காலமானார்
மகாராஷ்டிர முன்னாள் முதல்வரும், சிவசேனா தலைவருமான மனோகர் ஜோஷி, மும்பையில் இன்று அதிகாலை காலமானார். அவருக்கு வயது 86.
09 Feb 2024
துப்பாக்கி சூடுஃபேஸ்புக் நேரலையில் நடந்த துப்பாக்கி சூடு: உத்தவ் தாக்கரே அணியின் பிரமுகர் படுகொலை
சிவசேனா - உத்தவ் தாக்கரே அணியை சேர்ந்த முக்கிய கட்சி பிரமுகர், ஃபேஸ்புக் நேரலையில் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.
17 Jan 2024
இந்தியாநடு வானில் விமான கழிவறைக்குள் ஒரு மணி நேரம் சிக்கி கொண்ட ஸ்பைஸ்ஜெட் பயணி
நேற்று காலை மும்பையில் இருந்து பெங்களூரு சென்ற ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் கழிவறை கதவு பழுதடைந்ததால், பயணி ஒருவர் கழிவறைக்குள் சுமார் ஒரு மணி நேரம் சிக்கிக் கொண்டார்.
12 Jan 2024
இந்தியாஇந்தியாவின் மிக நீளமான கடல் பாலத்தை மும்பையில் திறந்து வைத்தார் பிரதமர் மோடி
இந்தியாவின் மிக நீளமான கடல் பாலமான மும்பை டிரான்ஸ் ஹார்பர் இணைப்பை(MTHL) பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார்.
11 Jan 2024
இந்தியாநாளை திறக்கப்பட இருக்கும் இந்தியாவின் மிக நீளமான கடல் பாலத்தின் வீடியோக்கள்
இந்தியாவின் மிக நீளமான கடல் பாலமான மும்பை டிரான்ஸ் ஹார்பர் இணைப்பை(MTHL) பிரதமர் நரேந்திர மோடி நாளை திறந்து வைக்க உள்ளார்.
05 Jan 2024
தாவூத் இப்ராஹிம்வெறும் 19 லட்சத்திற்கு ஏலம் போகவுள்ள தாவூத் இப்ராஹிமின் பரம்பரை வீடு
இந்தியாவில் தேடப்படும் குற்றவாளியும், மும்பை குண்டுவெடிப்பிற்கு காரணமான நிழல் உலக தாதாவுமான தாவூத் இப்ராஹிமின் பரம்பரை சொத்துக்கள் நான்கு இன்று ஏலம் விடப்படவுள்ளது.
31 Dec 2023
காவல்துறைபுத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு இடையே வெடிகுண்டு மிரட்டல்: உஷார் நிலையில் மும்பை
புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு மத்தியில், நகரின் பல இடங்களில் வெடிகுண்டு வெடிக்கப் போவதாக அடையாளம் தெரியாத நபர் ஒருவர் மிரட்டியதை அடுத்து, மும்பை காவல்துறை உஷார் நிலையில் உள்ளது.
30 Dec 2023
விமானம்இண்டிகோ விமானத்தில் வழங்கப்பட்ட சாண்ட்விச்சில் புழு; பயணியிடம் மன்னிப்பு கோரிய விமான நிறுவனம்
டெல்லி மும்பை இண்டிகோ விமானத்தில் வழங்கப்பட்ட சாண்ட்விச்சில் புழு இருந்ததாக பெண் குற்றம் சாட்டிய நிலையில், அந்த பெண் பயணியிடம் இண்டிகோ விமான நிறுவனம் மன்னிப்பு கேட்டுள்ளது.
30 Dec 2023
பீகார்பீகார்: மேம்பாலத்தின் கீழ் சிக்கிய விமானத்தால் பெரும் போக்குவரத்து நெரிசல்
பீகாரின் மோதிஹாரி தெருவில் ஏர் இந்தியா விமானம் ஒன்று மேம்பாலத்தின் அடியில் வெள்ளிக்கிழமை சிக்கியதால், போக்குவரத்துக்கு பெரும் இடையூறு ஏற்பட்டது.
29 Dec 2023
அயோத்திஅயோத்தியில் புதிய விமான நிலையத்திற்கு மகரிஷி வால்மீகியின் பெயர் சூட்டப்படுகிறது- தகவல்
அயோதியில் டிசம்பர் 30ஆம் தேதி திறக்கப்படும் புதிய விமான நிலையத்திற்கு, 'மகரிஷி வால்மீகி சர்வதேச விமான நிலையம் அயோத்தியாதாம்' என பெயர் சூட்டப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
27 Dec 2023
ராகுல் காந்திஜனவரி 14ல் மணிப்பூர் முதல் மும்பை வரை பாரத் நியாயா யாத்திரையை தொடங்குகிறார் ராகுல் காந்தி
ஜனவரி 14ஆம் தேதி முதல் மணிப்பூர் முதல் மும்பை வரை பாரத் ஜோடோ யாத்ராவின் இரண்டாவது பகுதியை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தொடங்குகிறார்.
27 Dec 2023
ரிசர்வ் வங்கிரிசர்வ் வங்கிக்கு மிரட்டல் மின்னஞ்சல்: 3 பேரை மும்பை போலீசார் கைது செய்து விசாரணை
மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் பதவி விலகக்கோரி, மும்பை ரிசர்வ் வங்கிக்கு வந்த மிரட்டல் மின்னஞ்சல் தொடர்பாக மூவரை கைது செய்து மும்பை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
27 Dec 2023
நடிகர் சூர்யாகிரிக்கெட்டில் கால் பதித்த நடிகர் சூர்யா- புதிய கிரிக்கெட் அணியை வாங்கினார்
இந்தியன் ஸ்ட்ரீட் பிரீமியர் லீக்(ஐஎஸ்பிஎல்) தொடரில் தமிழ்நாடு அணியை வாங்கியதன் மூலம், கிரிக்கெட்டில் நடிகர் சூர்யா கால் பதித்துள்ளார்.
26 Dec 2023
ரிசர்வ் வங்கிமும்பையில் செயல்படும் ரிசர்வ் வங்கிக்கு வெடிகுண்டு மிரட்டல்
மும்பை ரிசர்வ் வங்கிக்கு வெடிகுண்டு மிரட்டல் ஒன்று மின்னஞ்சல் மூலம் விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
26 Dec 2023
விமான நிலையம்பிரான்சில் கடந்த 4 நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்ட பயணிகள் விமானம் இன்று மும்பை வந்து சேர்ந்தது
கடந்த 21ம் தேதி ஐக்கிய அரபு அமீரகம் பகுதியிலிருந்து மத்திய அமெரிக்காவின் நிகரகுவா பயணிகள் விமானம் ஒன்று புறப்பட்டுள்ளது.
22 Dec 2023
மாவோயிஸ்ட்ஜார்கண்ட் மாநிலத்தில் ரயில் தண்டவாளத்தை தகர்த்த மாவோயிஸ்டுகள்
ஜார்க்கண்டின் மேற்கு சிங்பூம் மாவட்டத்தில், தடைசெய்யப்பட்ட சிபிஐ (மாவோயிஸ்ட்) உறுப்பினர்கள் ரயில் தண்டவாளத்தின் ஒரு பகுதியை குண்டு வைத்து தகர்த்ததால், ஹவுரா-மும்பை வழித்தடத்தில் பல மணி நேரம் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டன.
21 Dec 2023
காவல்துறைஜனவரி 18 வரை, மும்பையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது
மும்பையில், ஜனவரி 18ஆம் தேதி வரை 144வது பிரிவின் கீழ் தடை உத்தரவு அமலில் இருக்கும் என்று மும்பை காவல்துறை நேற்று அறிவித்துள்ளது.
16 Dec 2023
ஆடிமும்பை BKC-யில் புதிய அதிவேக சார்ஜிங் ஸ்டேஷனை அமைத்த ஆடி
உலகளவில் முன்னணி சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமாக விளங்கும் ஆடி மற்றும் சார்ஜ்ஸோன் ஆகிய நிறுவனங்கள் இணைந்து, மும்பையின் BKC-யில் (Bandra Kurla Complex), புதிய அதிவேக சார்ஜிங் ஸ்டேஷனை அமைத்திருக்கிறது.
29 Nov 2023
பாலிவுட்பாலிவுட்டின் 'பெஸ்ட் ஃப்ரெண்ட்' ஓர்ஹான் அவத்ரமணி; யார் அந்த மர்ம மனிதர்?
'ஓரி' என்று அழைக்கப்படும் ஓர்ஹான் அவத்ரமணி, ஜான்வி கபூர், நைசா தேவ்கன் மற்றும் சாரா அலி கான் உள்ளிட்ட பாலிவுட் பிரபலங்களுடன் அடிக்கடி பார்ட்டி மற்றும் ஹேங்கவுட் செய்வதை புகைப்படங்களில் வழியே பார்த்திருப்பீர்கள்.
28 Nov 2023
விஷால்மார்க் ஆண்டனி பட விவகாரம்: மும்பை சிபிஐ அலுவலகத்தில் நடிகர் விஷால் ஆஜர்
மார்க் ஆண்டனி திரைப்படத்தை தணிக்கை செய்ய அதிகாரிகள் லஞ்சம் பெற்ற வழக்கில், மும்பை சிபிஐ அலுவலகத்தில் நடிகர் விஷால் ஆஜரானார்.
26 Nov 2023
பயங்கரவாதம்26/11 15வது ஆண்டு நினைவு நாளில் பிரதமர் மோடி, குடியரசு தலைவர் அஞ்சலி
2008 மும்பை தாக்குதல், இந்திய வரலாற்றில் மிக மோசமான பயங்கரவாத தாக்குதல் ஆகும்.
23 Nov 2023
தீவிரவாதம்ராணுவ தளங்கள் மற்றும் இரண்டு முக்கிய நகரங்கள் மீது நடத்தப்பட இருந்த IS தாக்குதல் முறியடிப்பு
இரண்டு குஜராத் நகரங்கள்-அகமதாபாத் மற்றும் காந்திநகர்- மற்றும் மும்பையில் உள்ள நாரிமன் ஹவுஸ் (Nariman House) மற்றும் கேட்வே ஆஃப் இந்தியா(Gateway of India) ஆகியவற்றுக்கு எதிரான பயங்கரவாத சதி முறியடிக்கப்பட்டுள்ளதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்ததாக NDTV குறிப்பிட்டுள்ளது.
21 Nov 2023
இந்தியாலஷ்கர்-இ-தொய்பா இயக்கத்தை பயங்கரவாத இயக்கமாக அறிவித்தது இஸ்ரேல்
26/11 மும்பை தொடர் குண்டு வெடிப்பு தாக்குதலின் 15வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், லஷ்கர்-இ-தொய்பா அமைப்பை பயங்கரவாத அமைப்பாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.
20 Nov 2023
ரஜினிகாந்த்சென்னையில் தொடங்கியது 'தலைவர்170' திரைப்படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு
ஜெய் பீம் திரைப்படத்தின் இயக்குனர் டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் தலைவர்170 திரைப்படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு சென்னையில் இன்று தொடங்கியது.
20 Nov 2023
கொலைமும்பையின் முக்கிய சாலையில் சூட்கேசில் அடைக்கப்பட்டு கிடந்த பெண்ணின் சடலம்
நேற்று, மத்திய மும்பையில் உள்ள குர்லாவில், சூட்கேஸில் ஒரு பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.
19 Nov 2023
க்ரைம் ஸ்டோரிக்ரைம் ஸ்டோரி: 19 வயது மாணவிக்கு மயக்க மருந்து கொடுத்து பலாத்காரம் செய்த இருவர் கைது
இந்த வார Newsbytes-ன் க்ரைம் ஸ்டோரி: மும்பையில் உள்ள பாபா அணு ஆராய்ச்சி மைய(BARC) குடியிருப்பில் தங்கி இருந்த 19 வயது கல்லூரி மாணவிக்கு மயக்க மருந்து கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
15 Nov 2023
ரஜினிகாந்த்இந்தியா-நியூசிலாந்து அரையிறுதி போட்டியை பார்க்க மனைவியுடன் மும்பை சென்ற ரஜினிகாந்த்
மும்பையில் இன்று நடைபெறும் உலகக் கோப்பை அரையிறுதி போட்டியை பார்க்க, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது மனைவி லதா ரஜினிகாந்துடன் மும்பை சென்றார்.
13 Nov 2023
டெல்லிஉலகளவில் மிகவும் மாசுபட்ட டாப் 10 நகரங்களின் பட்டியலில் 3 இந்திய நகரங்கள்
நேற்று நாடு முழுவதும் பட்டாசுகளுடன் தீபாவளி கொண்டாடப்பட்டதை அடுத்து, 3 முக்கிய இந்திய மெட்ரோ நகரங்கள் உலகளவில் மிகவும் மாசுபட்ட நகரங்களின் பட்டியலில் டாப் இடத்தை பிடித்துள்ளன.