பெய்ஜிங்: செய்தி
12 Jul 2024
சீனாXiaomi இன் புதிய AI துணையுடன் இயங்கும் ஸ்மார்ட் தொழிற்சாலை: மனிதர்களற்ற 24/7 இயக்கம்
சீன தொழில்நுட்ப நிறுவனமான Xiaomi ஆண்டுதோறும் 10 மில்லியன் மொபைல் போன்களை தயாரிக்கும் திறன் கொண்ட முழு தன்னாட்சி ஸ்மார்ட் தொழிற்சாலையை அறிமுகப்படுத்தியுள்ளது.
27 Mar 2024
மும்பைஆசியாவின் பில்லியனர் தலைநகராக முன்னேறியுள்ளது மும்பை: அறிக்கை
சமீபத்திய ஹுருன் ரிசர்ச் இன்ஸ்டிட்யூட்டின் உலகளாவிய பணக்காரர் பட்டியலின்படி, முதல் முறையாக அதிக எண்ணிக்கையிலான பில்லியனர்களுடன், ஆசிய தலைநகர் என்ற பட்டத்தை மும்பை பெற்றுள்ளது.
30 Dec 2023
அமெரிக்காசீன உளவு பலூன் அதன் இருப்பிடத்தைத் தெரிவிக்க அமெரிக்க இணைய சேவையை பயன்படுத்தியது- தகவல்
இந்த ஆண்டின் தொடக்கத்தில் அமெரிக்காவில் உளவு பார்த்ததாக கூறப்பட்ட சீன பலூன், அந்நாட்டிற்கு தகவல்களை அனுப்ப அமெரிக்காவின் இணைய சேவையை பயன்படுத்திக் கொண்டதாக, அமெரிக்க அதிகாரி தெரிவித்ததாக சிஎன்என் செய்தி வெளியிட்டுள்ளது.
29 Dec 2023
ஜி ஜின்பிங்சீனா: புதிய பாதுகாப்பு அமைச்சராக முன்னாள் கடற்படைத் தளபதி டாங் ஜுன் நியமனம்
சீனா முன்னாள் கடற்படை தளபதி டாங் ஜுனை, கடந்த நான்கு மாதத்திற்கு முன் மாயமான முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் பதவிக்கு வெள்ளிக்கிழமை நியமித்தது.
15 Dec 2023
சீனாபெய்ஜிங்கில் மெட்ரோ ரயில்கள் மோதல்- 515 பேர் காயம்
சீன தலைநகர் பெய்ஜிங்கில் இரண்டு சுரங்கப்பாதை ரயில்கள் மோதிக்கொண்ட விபத்தில் 515 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
15 Dec 2023
சீனாசீன ஆய்வு கப்பலுக்கு இலங்கை, மாலத்தீவுகள் அனுமதி வழங்க இந்தியா எதிர்ப்பு
சீன ஆராய்ச்சிக் கப்பலான ஷி யான் 6, இலங்கைக் கடற்கரையில் தனது ஆய்வை முடித்து டிசம்பர் 2 ஆம் தேதி சிங்கப்பூரை அடைந்தது.
07 Dec 2023
சீனாசீனாவின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் சின் கேங் தற்கொலை; சித்திரவதை காரணமா?
இந்த ஆண்டு ஜூலை மாதம் பதவி நீக்கம் செய்யப்பட்ட சீனாவின் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் சின் கேங், தற்கொலை அல்லது சித்திரவதையின் காரணமாக மரணமடைந்து இருக்கலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளது.
30 Nov 2023
சிங்கப்பூர்உலகில் மக்கள் வாழ விலையுயர்ந்த நகரங்கள் எவை?
உலகில் மக்கள் வாழ மிக விலையுயர்ந்த நகரங்கள் பட்டியலில் சிங்கப்பூர் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது. பொருளாதார புலனாய்வு பிரிவு வெளியிட்டுள்ள இந்த அறிக்கையில் எந்த ஒரு இந்திய நகரமும் இடம்பெறவில்லை.
24 Nov 2023
சீனாசீனாவில் பரவும் புதிய வகை நிமோனியா பற்றி இதுவரை அறிந்தவை
சீனாவில் குழந்தைகள் மத்தியில் தற்போது பரவி வரும் புதிய வகை நிமோனியாவால், மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன.
23 Nov 2023
சீனாசீனாவில் பரவி வரும் புதுவகை நிமோனியா காய்ச்சல்- விளக்கம் கேட்கும் உலக சுகாதார அமைப்பு
சீனாவில் தற்போது குழந்தைகள் மத்தியில் அதிகமாக பரவிவரும், இன்ஃப்ளூயன்சா ப்ளூ மாதிரியான காய்ச்சல் பாதிப்புகள் குறித்து, உலக சுகாதார அமைப்பு அந்நாட்டிடம் விளக்கம் கேட்டுள்ளது.
01 Aug 2023
சீனாசீனாவில் 4 நாட்களாக தொடரும் கனமழை, வெள்ளம்: 11 பேர் பலி
சீனாவின் தலைநகரான பெய்ஜிங்கில் பெய்து வரும் கனமழையால் இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 13 பேர் காணாமல் போயுள்ளனர்.