ஜி ஜின்பிங்: செய்தி

சீன உளவு பலூன் அதன் இருப்பிடத்தைத் தெரிவிக்க அமெரிக்க இணைய சேவையை பயன்படுத்தியது- தகவல்

இந்த ஆண்டின் தொடக்கத்தில் அமெரிக்காவில் உளவு பார்த்ததாக கூறப்பட்ட சீன பலூன், அந்நாட்டிற்கு தகவல்களை அனுப்ப அமெரிக்காவின் இணைய சேவையை பயன்படுத்திக் கொண்டதாக, அமெரிக்க அதிகாரி தெரிவித்ததாக சிஎன்என் செய்தி வெளியிட்டுள்ளது.

29 Dec 2023

சீனா

சீனா: புதிய பாதுகாப்பு அமைச்சராக முன்னாள் கடற்படைத் தளபதி டாங் ஜுன் நியமனம்

சீனா முன்னாள் கடற்படை தளபதி டாங் ஜுனை, கடந்த நான்கு மாதத்திற்கு முன் மாயமான முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் பதவிக்கு வெள்ளிக்கிழமை நியமித்தது.

07 Dec 2023

சீனா

சீனாவின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் சின் கேங் தற்கொலை; சித்திரவதை காரணமா?

இந்த ஆண்டு ஜூலை மாதம் பதவி நீக்கம் செய்யப்பட்ட சீனாவின் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் சின் கேங், தற்கொலை அல்லது சித்திரவதையின் காரணமாக மரணமடைந்து இருக்கலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளது.

ஆக்கபூர்வமான சந்திப்புக்குப் பிறகு ஜி ஜின்பிங்கை சர்வாதிகாரி என கூறிய ஜோ பைடன்

அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கும், சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் இடையேயான நேற்றைய 'ஆக்கபூர்வமான' சந்திப்புக்கு பிறகு, அமெரிக்க அதிபர் ஜி ஜின்பிங்கை சர்வாதிகாரி எனக் கூறியுள்ளார்.

'ஜி ஜின்பிங்கின் ஆட்சிக்கு கீழ் சீனாவில் நிறைய பிரச்சனைகள் உள்ளன': ஜோ பைடன் 

அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோவில் நடக்க இருக்கும் 30வது ஆசிய பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு(APEC) உச்சிமாநாட்டிற்காக சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்திக்க இருக்கும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ​​'சீனாவுக்கு உண்மையான பிரச்சனைகள் இருக்கின்றன' என்று கூறியுள்ளார்.

06 Sep 2023

சீனா

'இந்தியாவுடனான உறவுகள் நிலையாக உள்ளது': சீனா 

புது டெல்லியில் நடைபெற இருக்கும் ஜி20 மாநாட்டில் சீன அதிபர் ஜி ஜின்பிங் கலந்து கொள்ள மாட்டார் என்று நேற்று சீனா அறிவித்திருந்த நிலையில், ஜி20 மாநாட்டிற்கு இந்த வருடம் தலைமை தாங்கும் இந்தியாவிற்கு சீன வெளியுறவு அமைச்சகம் ஆதரவு தெரிவித்துள்ளது.

04 Sep 2023

சீனா

ஜி20 உச்சி மாநாட்டில் சீன அதிபருக்கு பதிலாக கலந்து கொள்ள இருக்கும் லீ கியாங்: யார் இவர்?

புது டெல்லியில் நடைபெற இருக்கும் ஜி20 உச்சி மாநாட்டில் அதிபர் ஜி ஜின்பிங்க்கு பதிலாக சீனாவின் பிரீமியர் லீ கியாங் கலந்து கொள்வார் என்று சீனா இன்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

'ஜி20 மாநாட்டில் சீன அதிபர் கலந்து கொள்ளாதது ஏமாற்றம் அளிக்கிறது': ஜோ பைடன் 

சீன அதிபர் ஜி ஜின்பிங் இந்தியாவில் நடைபெறும் ஜி 20 தலைவர்களின் உச்சிமாநாட்டில் கலந்து கொள்ளாதது ஏமாற்றம் அளிப்பதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

03 Sep 2023

சீனா

ஜி-20 மாநாட்டைத் தவிர்க்க இருக்கிறார் சீன அதிபர் ஜி ஜின்பிங்: காரணம் என்ன?

புது டெல்லியில் நடைபெற இருக்கும் ஜி20 உச்சி மாநாட்டை அதிபர் ஜி ஜின்பிங் புறக்கணிப்பார் என்றும், சீனக் குழுவை பிரதமர் லீ கியாங் தலைமை தாங்குவார் என்றும் செய்திகள் வெளியாகி உள்ளன.

22 Aug 2023

இந்தியா

பிரிக்ஸ் மாநாடு: பிரதமர் மோடி-சீன அதிபர் ஜி ஜின்பிங் சந்திக்க வாய்ப்பு 

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி தென்னாப்பிரிக்கா சென்றுள்ள நிலையில், பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங்க்கு இடையே இருதரப்பு சந்திப்பு நடைபெற வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

05 Jul 2023

இந்தியா

SCO மாநாடு: சீனாவின் BRI திட்டத்தை ஆதரிக்க மறுத்தது இந்தியா

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று(ஜூலை 4) ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின்(SCO) உச்சி மாநாடு ஆன்லைனில் நடைபெற்றது.

SCO உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள இருக்கும் சீன, ரஷ்ய அதிபர்கள்

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று(ஜூலை 4) ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின்(SCO) உச்சி மாநாடு நடைபெற இருக்கிறது.

19 Jun 2023

சீனா

சீன வெளியுறவு அமைச்சரை சந்தித்தார் அமெரிக்காவின் ஆண்டனி பிளிங்கன்

அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே பனிப்போர் நிலவி வரும் நிலையில், அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஆண்டனி பிளிங்கன், சீன உயர்மட்ட அதிகாரி வாங் யீயை திங்களன்று(ஜூன் 19) பெய்ஜிங்கில் வைத்து சந்தித்தார்.

31 May 2023

உலகம்

32,808 அடி ஆழத்திற்கு குழி தோண்டும் சீனா: காரணம் என்ன 

உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரமான சீனா, அதன் விஞ்ஞானிகளின் உதவியோடு 10,000 மீட்டர்(32,808 அடி) ஆழத்திற்கு குழி தோண்ட தொடங்கியுள்ளது.