இந்தியா: செய்தி

12 Jan 2024

வாகனம்

ரூ.5.9 கோடி விலைக்கு இந்தியாவில் வெளியானது மெக்லாரன் 750S

புகழ்பெற்ற பிரிட்டிஷ் சூப்பர் கார் தயாரிப்பாளரான மெக்லாரன், அதன் மிக சக்திவாய்ந்த மாடலான 750Sஐ இந்தியாவில் ரூ. 5.91 கோடிக்கு(எக்ஸ்-ஷோரூம்) வெளியிட்டுள்ளது.

12 Jan 2024

கொரோனா

இந்தியாவில் மேலும் 609 பேருக்கு கொரோனா பாதிப்பு

தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, இன்று 609 ஆக உயர்ந்துள்ளது. பெரும்பாலான கொரோனா பாதிப்புகள் கர்நாடகாவில் பதிவாகியுள்ளன.

பெங்களுரு சிஇஓ தனது 4 வயது மகனை கொல்வதற்கு முன்பு எழுதிய கடிதம் குறித்த தகவல் வெளியானது

கோவா மாநிலத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் தனது நான்கு வயது மகனைக் கொன்றதாகக் கூறி கைது செய்யப்பட்ட சுசனா சேத்தின் கடிதம் ஐலைனரைப் பயன்படுத்தி எழுதப்பட்டது என்று கோவா காவல்துறை தெரிவித்துள்ளது.

லஷ்கர்-இ-தொய்பா நிறுவனர் ஹபீஸ் அப்துல் சலாம் புத்தாவி இறந்துவிட்டதாக UNSC உறுதி

ஹபீஸ் சயீத்துக்கு அடுத்த தலைவராக இருந்த லஷ்கர்-இ-தொய்பா(LeT) நிறுவன உறுப்பினர் ஹபீஸ் அப்துல் சலாம் புத்தாவி இறந்துவிட்டது உறுதி என்று ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சில்(UNSC) தெரிவித்துள்ளது.

ஸ்போர்ட்ஸ் ரவுண்டு அப்: இன்றைய முக்கிய விளையாட்டுச் செய்திகள்

நேற்று மொஹாலியில் நடைபெற்ற ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான முதல் டி20 கிரிக்கெட் போட்டியில், இந்தியா வெற்றி பெற்றுள்ளது.

11 Jan 2024

டெல்லி

ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் வட இந்தியாவில் நில அதிர்வு 

டெல்லி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் இன்று நிலநடுக்கம் உணரப்பட்டது.

11 Jan 2024

கொரோனா

இந்தியாவில் மேலும் 514 பேருக்கு கொரோனா பாதிப்பு

தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, இன்று 514 ஆக உயர்ந்துள்ளது. பெரும்பாலான கொரோனா பாதிப்புகள் கர்நாடகாவில் பதிவாகியுள்ளன.

11 Jan 2024

மும்பை

நாளை திறக்கப்பட இருக்கும் இந்தியாவின் மிக நீளமான கடல் பாலத்தின் வீடியோக்கள் 

இந்தியாவின் மிக நீளமான கடல் பாலமான மும்பை டிரான்ஸ் ஹார்பர் இணைப்பை(MTHL) பிரதமர் நரேந்திர மோடி நாளை திறந்து வைக்க உள்ளார்.

கர்நாடகா: ஹோட்டல் அறைக்குள் புகுந்து இரு வேறு மதத்தை சேர்ந்த ஜோடியை தாக்கிய 6 பேரால் பரபரப்பு 

கர்நாடகாவில் உள்ள ஒரு லாட்ஜின் அறைக்குள் புகுந்த ஆறு பேர், ஒரு ஜோடியை சரமாரியாக தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31ஆம் தேதி தொடங்கும் என தகவல் 

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31ஆம் தேதி முதல் பிப்ரவரி 9ஆம் தேதி வரை நடைபெற உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

11 Jan 2024

உலகம்

உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட்கள்: முதல் இடத்தில் 6 நாடுகள்

சமீபத்திய ஹென்லி பாஸ்போர்ட் குறியீட்டின் படி, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், சிங்கப்பூர் மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகள் உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட்களை கொண்டுள்ளன.

பயங்கரவாதி பன்னூன் கொலை சதி திட்ட வழக்கு: நிகில் குப்தாவின் வழக்கறிஞர்களுக்கு ஆதாரத்தை வழங்க அமெரிக்கா எதிர்ப்பு

பயங்கரவாதி குர்பத்வந்த் சிங் பன்னூனை கொலை செய்ய சதி திட்டம் தீட்டிய வழக்கில் நிகில் குப்தாவின் வழக்கறிஞரிடம் ஆதாரங்களை வழங்குவதற்கு அமெரிக்க அரசாங்கம் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.

இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கை சந்தித்தார் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் 

மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கை லண்டனில் வைத்து புதன்கிழமை சந்தித்தார்.

10 Jan 2024

கொரோனா

இந்தியாவில் மேலும் 605 பேருக்கு கொரோனா பாதிப்பு

தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, இன்று 605 ஆக உயர்ந்துள்ளது. பெரும்பாலான கொரோனா பாதிப்புகள் கர்நாடகாவில் பதிவாகியுள்ளன.

இந்தியாவின் முதல் 'ஸ்டார்லைனர்' ட்ரோனை வெளியிட்டது அதானி குழுமம்

கடற்படைத் தளபதி அட்மிரல் ஆர் ஹரி குமார், கடற்படைக்காக உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட முதல் 'ஸ்டார்லைனர்' ஆளில்லா வான்வழி வாகனத்தை(UAV) இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

மாலத்தீவுக்கான முன்பதிவுகளை நிறுத்திய இந்திய நிறுவனத்திடம் மாலத்தீவு சுற்றுலா அமைப்பு வேண்டுகோள்

பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக மாலத்தீவு நாட்டின் அமைச்சர்கள் 3 பேர் தரக்குறைவான கருத்துக்களை தெரிவித்ததையடுத்து, இந்திய ஆன்லைன் ட்ராவல் நிறுவனமான EaseMyTrip, சில நாட்களுக்கு முன் மாலத்தீவுக்கு செல்லும் அனைத்து விமானங்களின் முன்பதிவுகளையும் நிறுத்தியது.

10 Jan 2024

சீனா

இந்தியா-மாலத்தீவு பிரச்சனைக்கு மத்தியில் அதிக சுற்றுலா பயணிகளை அனுப்புமாறு சீனாவிடம் மாலத்தீவு அதிபர் வலியுறுத்தல்

பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக மாலத்தீவு நாட்டின் அமைச்சர்கள் 3 பேர் தரக்குறைவான கருத்துக்களை தெரிவித்ததையடுத்து, பெரும்பாலான இந்திய சுற்றுலாப் பயணிகள் மாலத்தீவுக்கான தங்களது முன்பதிவுகளை ரத்து செய்துள்ளனர்.

தமிழகத்தில் 26,180 கோடி ரூபாயை முதலீடு செய்ய இருக்கும் ஹூண்டாய் நிறுவனம் 

ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம், 2032-ஆம் ஆண்டுக்குள் தமிழகத்தில் ரூ.6,180 கோடியை கூடுதலாக முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளது. அதன் மூலம் தமிழகத்தில் இதுவரை ஹூண்டாய் மோட்டார் நிறுவனம் முதலீடு செய்த தொகை ரூ.26,180 கோடியாக உயரும்.

09 Jan 2024

கொரோனா

இந்தியாவில் இதுவரை 819 பேருக்கு JN.1 கொரோனா பாதிப்பு

தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, இன்று 475 ஆக உயர்ந்துள்ளது. பெரும்பாலான கொரோனா பாதிப்புகள் கர்நாடகாவில் பதிவாகியுள்ளன.

லட்சத்தீவு: மினிகாய் தீவில் புதிய விமான நிலையத்தை அமைக்க இந்தியா முடிவு 

பிரதமர் நரேந்திர மோடியின் சமீபத்திய லட்சத்தீவு பயணத்திற்கு பிறகு நடந்த சர்ச்சையால், சுற்றுலா பயணிகளின் கவனம் லட்சத்தீவின் பக்கம் திரும்பியுள்ள நிலையில், மினிகாய் தீவுகளில் ராணுவம் மற்றும் சிவிலியன் விமானங்களை இயக்கும் வகையில் புதிய விமான நிலையத்தை உருவாக்க இந்தியா திட்டமிட்டுள்ளது.

கோவாவில் வைத்து தனது 4 வயது மகனைக் கொன்றுவிட்டு சடலத்தை பெங்களூரு வரை எடுத்து வந்த சிஇஓ கைது 

39 வயதான பெங்களூரு ஸ்டார்ட்-அப் நிறுவனர் ஒருவர் கோவாவில் தனது நான்கு வயது மகனைக் கொன்றுவிட்டு, அவனது சடலத்துடன் கர்நாடகாவுக்குச் செல்லும் வழியில் பிடிபட்டார்.

'இந்தியாவை எதிர்ப்பது மாலத்தீவு அரசாங்கத்தின் குறுகிய பார்வையை காட்டுகிறது': மாலத்தீவின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர்

மாலத்தீவுடனான இராஜதந்திர மோதல்களுக்கு மத்தியில், பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிரான தரக்குறைவான கருத்துக்கள் மாலத்தீவு அரசாங்கத்தின் "குறுகிய பார்வையை" காட்டுகிறது என்றும், இந்தியா நம்பகமான நட்பு நாடாக இருந்து வருகிறது என்றும் அந்த நாட்டின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் மரியா அகமது திதி கூறியுள்ளார்.

பிரதமர் மோடியின் பயணத்திற்கு பிறகு லட்சத்தீவுக்கான தேடல் 3,400% உயர்வு

பிரதமர் நரேந்திர மோடியின் சமீபத்திய லட்சத்தீவு பயணத்திற்கு பிறகு அதிகம் பேர் அந்த இயற்கை எழில் கொஞ்சும் தீவை சுற்றுலாவுக்காக தேட தொடங்கியுள்ளனர் என்று மேக்மைட்ரிப் தெரிவித்துள்ளது.

08 Jan 2024

கொரோனா

இந்தியாவில் மேலும் 682 பேருக்கு கொரோனா பாதிப்பு

தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, இன்று 682 ஆக உயர்ந்துள்ளது. பெரும்பாலான கொரோனா பாதிப்புகள் கர்நாடகாவில் பதிவாகியுள்ளன.

பிரதமர் மோடி குறித்து தரக்குறைவாக பேசிய மாலத்தீவு அமைச்சர்கள்: அந்நாட்டு தூதருக்கு இந்தியா சம்மன் 

பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக மாலத்தீவு நாட்டின் அமைச்சர்கள் 3 பேர் தரக்குறைவான கருத்துக்களை தெரிவித்ததையடுத்து, மாலத்தீவு தூதருக்கு இந்தியா சம்மன் அனுப்பியுள்ளது.

பிரதமர் மோடி குறித்து தரக்குறைவாக பேசிய மாலத்தீவு அமைச்சர்: சீறி எழும் இந்தியா

மாலத்தீவு நாட்டின் அமைச்சர் ஒருவர் பிரதமர் நரேந்திர மோடியை இழிவுபடுத்தும் வகையில் பேசியதற்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.

07 Jan 2024

கொரோனா

இந்தியாவில் மேலும் 756 பேருக்கு கொரோனா பாதிப்பு

தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, இன்று 756 ஆக உயர்ந்துள்ளது. பெரும்பாலான கொரோனா பாதிப்புகள் கர்நாடகாவில் பதிவாகியுள்ளன.

இத்தாலியில் சடலமாக மீட்கப்பட்ட இந்திய மாணவர்: உடலை இந்தியாவுக்கு கொண்டு வர குடும்பத்தினர் அரசிடம் கோரிக்கை 

ஜார்கண்ட்டைச் சேர்ந்த ஒரு இந்திய மாணவரின் உடல் இத்தாலியில் சடலமாக மீட்கப்பட்டது.

சூரியனை ஆய்வு செய்ய இறுதி இலக்கில் நிலை நிறுத்தப்பட்டது ஆதித்யா-எல்1 விண்கலம் 

இந்தியாவின் முதல் சூரிய திட்டமான ஆதித்யா-எல்1 செயற்கைகோள் பூமியில் இருந்து 1.5 மில்லியன் கிமீ தொலைவில் உள்ள சூரியனின் ஒளிவட்ட சுற்றுப்பாதைக்குள் இன்று வெற்றிகரமாக நுழைந்து முதலாம் லெக்ராஞ்சு புள்ளியில் நிலை நிறுத்தப்பட்டது.

06 Jan 2024

கொரோனா

இந்தியாவில் மேலும் 774 பேருக்கு கொரோனா பாதிப்பு

தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, இன்று 774 ஆக உயர்ந்துள்ளது. பெரும்பாலான கொரோனா பாதிப்புகள் கர்நாடகாவில் பதிவாகியுள்ளன.

புதிய மருந்து உற்பத்தித் தரங்களைக் கட்டாயமாக்கியது இந்தியா 

இந்திய மருந்து நிறுவனங்கள் இந்த ஆண்டு புதிய உற்பத்தி தரநிலைகளை பூர்த்தி செய்ய வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

இந்தியாவில் வெளியானது ஏதர் எனர்ஜி நிறுவனத்தின் '450 அபெக்ஸ்' எலக்ட்ரிக் ஸ்கூட்டர்

ஏதர் எனர்ஜி நிறுவனம் '450 அபெக்ஸ்' எலக்ட்ரிக் ஸ்கூட்டரை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.

06 Jan 2024

இஸ்ரோ

சூரியனின் ஒளிவட்ட சுற்றுப்பாதைக்குள் இன்று நுழைகிறது ஆதித்யா-எல்1

இந்தியாவின் முதல் சூரிய திட்டமான ஆதித்யா-எல்1 செயற்கைகோள் பூமியில் இருந்து 1.5 மில்லியன் கிமீ தொலைவில் உள்ள சூரியனின் ஒளிவட்ட சுற்றுப்பாதைக்குள் இன்று நுழைகிறது.

நாளை இலக்கை அடையவிருக்கும் இந்தியாவின் 'ஆதித்யா L1' விண்கலம்

சூரியனை ஆய்வு செய்வதற்கா இஸ்ரோவால் கடந்த ஆண்டு செப்டம்பர் 2ம் தேதி விண்ணில் செலுத்தப்பட்ட 'ஆதித்யா L1' விண்கலமானது நாளை மாலை தன்னுடைய பயணத்தை நிறைவு செய்யவிருக்கிறது.

தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்கு காங்கிரஸ் தயார், விரைவில் முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்ப்பு

இந்தியா கூட்டணி கட்சிகளின் அழுத்தத்தின் காரணமாக, காங்கிரஸ் கட்சி, இறுதியாக தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையில் இறங்கும் நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது.

05 Jan 2024

விவோ

இந்தியாவில் வெளியானது 'விவோ X100' மற்றும் 'X100 ப்ரோ' ஸ்மார்ட்போன்கள்

இந்தியாவில் தங்களது புதிய X100 மற்றும் X100 ப்ரோ ஆகிய இரண்டு ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியிருக்கிறது சீனாவைச் சேர்ந்த ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான விவோ.

Sports Round Up : இன்றைய முக்கிய விளையாட்டுச் செய்திகள்

மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில், ஆஸ்திரேலிய பெண்கள் அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில், மூன்று போட்டிகளிலுமே தோல்வியைத் தழுவியிருந்தது இந்திய அணி.

கொரோனா பாதித்தால் என்ன செய்ய வேண்டும் ? - சுகாதாரத்துறை அறிவுறுத்தல்கள்

உலகம் முழுவதும் கட்டுக்குள் வந்திருந்த கொரோனா பாதிப்பு தற்போது மீண்டும் அதிவேகமாக பரவ துவங்கியுள்ளது.

கேப்டவுனில் இந்திய அணி தனது முதல் டெஸ்ட் வெற்றியை பதிவு செய்தது

கேப்டவுனில் நடைபெறும் தென்னாப்ரிக்காவிற்கு எதிரான டெஸ்ட் போட்டியில், இந்திய கிரிக்கெட் அணி தனது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.

04 Jan 2024

கொரோனா

வேகமெடுக்கும் ஜே.என். 1 வகை கொரோனா பரவல்- 24 மணிநேரத்தில் 760 பேருக்கு தொற்று உறுதி

கடந்த 2019ம் ஆண்டு இறுதியில் சீனாவில் பரவத்துவங்கிய கொரோனா தொற்று பாதிப்பு உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்பினை ஏற்படுத்தியது.