NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / கர்நாடகா: ஹோட்டல் அறைக்குள் புகுந்து இரு வேறு மதத்தை சேர்ந்த ஜோடியை தாக்கிய 6 பேரால் பரபரப்பு 
    அடுத்த செய்திக் கட்டுரை
    கர்நாடகா: ஹோட்டல் அறைக்குள் புகுந்து இரு வேறு மதத்தை சேர்ந்த ஜோடியை தாக்கிய 6 பேரால் பரபரப்பு 

    கர்நாடகா: ஹோட்டல் அறைக்குள் புகுந்து இரு வேறு மதத்தை சேர்ந்த ஜோடியை தாக்கிய 6 பேரால் பரபரப்பு 

    எழுதியவர் Sindhuja SM
    Jan 11, 2024
    01:51 pm

    செய்தி முன்னோட்டம்

    கர்நாடகாவில் உள்ள ஒரு லாட்ஜின் அறைக்குள் புகுந்த ஆறு பேர், ஒரு ஜோடியை சரமாரியாக தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    இந்த தாக்குதலின் போது பதிவு செய்யப்பட்ட வீடியோக்கள் வைரலாகி வருகின்றன.

    இரு வேறு மதங்களை சேர்ந்த ஜோடிகளுக்கு எதிரான தங்களது கண்ணோட்டத்தை பதிவு செய்ய தாக்குதல்காரர்களே அந்த வீடியோக்களை பதிவு செய்துள்ளனர்.

    ஒரு ஹோட்டல் அறைக்குள் நுழையும் கும்பல், அங்கிருக்கும் பர்தா அணிந்த பெண்ணை குறிவைத்து தாக்குவதை வைரலாகி வரும் வீடியோவில் நன்றாக காண முடிகிறது.

    பாதிக்கப்பட்ட பெண் ஏற்கனவே திருமணம் ஆனவர் ஆவார். அவர் வேறு மதத்தை சேர்ந்த தனது கள்ள காதலனுடன் ஹாவேரி மாவட்டத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் தங்கி இருந்தபோது இந்த சம்பவம் நடந்தது.

    கிகிஜிஸ்ட்

     கொலை முயற்சி, கடத்தல் மற்றும் பெண்ணை அவமானப்படுத்திய பிரிவுகளுக்கு கீழ் வழக்கு பதிவு 

    அந்த ஜோடியை சரமாரியாக தாக்கிய 7 பேர் மீது பலாத்கார குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

    இதனையடுத்து, அந்த தம்பதியினர் ஹானகல் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

    அந்த புகாரை தொடர்ந்து, சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த ஆறு ஆண்களில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    "ஜனவரி 7 அன்று ஹானகலில் உள்ள நல்ஹாரா கிராஸில் தாக்குதல் நடத்தப்பட்டது. சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த ஆறு பேர் மீது கொலை முயற்சி, கடத்தல் மற்றும் பெண்ணை அவமானப்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஆறு பேரில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மற்ற நான்கு பேரையும் கண்டுபிடிக்க முயற்சித்து வருகிறோம்," என்று ஒரு போலீஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கர்நாடகா
    இந்தியா
    காவல்துறை
    காவல்துறை

    சமீபத்திய

    தடாலடியாக உயர்ந்த தங்கம் விலை; இன்றைய நிலவரம் என்ன? தங்கம் வெள்ளி விலை
    பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்; கோடை விடுமுறைக்குப் பின் பள்ளிகள் திறப்பு தாமதமாக வாய்ப்புள்ளதாக தகவல் பள்ளிகள்
    ரூ.1,000 கோடி டாஸ்மாக் பணமோசடி வழக்கில் தமிழகத்தில் 10 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை டாஸ்மாக்
    உங்கள் ஏரியாவில் நாளை (மே 17) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை

    கர்நாடகா

    இனிப்பான மங்களூர் பன் சாப்பிட்டதுண்டா? இதோ ரெசிபி சமையல் குறிப்பு
    திடீரென அதிகரித்த ஒக்கனேக்கல் நீர் வரத்து  தமிழ்நாடு
    காவிரி விவகாரம் - கர்நாடகா அரசுக்கு பரிந்துரை செய்த காவிரி ஒழுங்காற்று குழு  காவிரி
    தமிழகத்திற்கு விநாடிக்கு 3,000 கனஅடி நீர் திறக்க வேண்டும் - மீண்டும் உத்தரவிட்ட காவிரி மேலாண்மை ஆணையம்  காவிரி

    இந்தியா

    'பயங்கரவாதத்தை பயன்படுத்தி இந்தியாவை அடிபணிய வைப்பதே பாகிஸ்தானின் கொள்கை': எஸ் ஜெய்சங்கர் வெளியுறவுத்துறை
    மத்திய அரசின் புதிய 'ஹிட் அண்ட் ரன்' சட்டத்தால் என்ன பாதிப்பு? நாடு தழுவிய போராட்டங்களின் பின்னணி வாகனம்
    இந்தியாவில் மேலும் 573 பேருக்கு கொரோனா பாதிப்பு கொரோனா
    'கேப்டன் விஜயகாந்த் எனும் உற்ற நண்பன்': புதிய வலைப்பதிவை வெளியிட்டார் பிரதமர் மோடி பிரதமர் மோடி

    காவல்துறை

    எம்.எஸ்.தோனி தொடர்ந்த அவதூறு வழக்கு - ஐபிஎஸ் அதிகாரிக்கு சிறை தண்டனை  எம்எஸ் தோனி
    நாடாளுமன்ற அத்துமீறல்: நாட்டில் பதட்டத்தை உருவாக்க திட்டமிட்டிருந்த குற்றவாளிகள்  நாடாளுமன்றம்
    நாடாளுமன்ற அத்துமீறுல்: பாஜக எம்பி பிரதாப் சிம்ஹாவுக்கு டெல்லி போலீஸ் நோட்டீஸ் பாஜக
    நாடாளுமன்ற பாதுகாப்பு மீறல் வழக்கின் ஆறாவது குற்றவாளி கைது  நாடாளுமன்றம்

    காவல்துறை

    க்ரைம் ஸ்டோரி: 56 வயதான கேரளப் பெண் பலாத்காரம், அசாம் மாநில குற்றவாளி கைது பாலியல் வன்கொடுமை
    சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகளுடன் நடந்த என்கவுன்டரில், சிஆர்பிஎஃப் துணை ஆய்வாளர் கொல்லப்பட்டார் சத்தீஸ்கர்
    நாக்பூர் வெடிமருந்து தொழிற்சாலையில் வெடி விபத்து: 9 பேர் பலி, மூவர் காயம் மகாராஷ்டிரா
    பீகாரில் கோவில் பூசாரி சுட்டுக் கொல்லப்பட்டதை தொடர்ந்து பதற்றம் பீகார்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025