இந்தியா: செய்தி

20 Feb 2024

கொரோனா

இந்தியாவில் மேலும் 105 பேருக்கு கொரோனா பாதிப்பு

தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, இன்று 105 ஆக உயர்ந்துள்ளது. பெரும்பாலான கொரோனா பாதிப்புகள் மகாராஷ்ராவில் பதிவாகியுள்ளன.

20 Feb 2024

ரஷ்யா

"ரஷ்யா எங்கள் நலன்களுக்கு எதிராக ஒருபோதும் நடந்ததில்லை": வெளியுறவுத்துறை அமைச்சர் 

இந்தியாவும் ரஷ்யாவும் "நிலையான மற்றும் மிகவும் நட்பான" உறவைப் பகிர்ந்து கொள்கின்றன என்றும், ரஷ்யா எங்கள் நலன்களுக்கு எதிராக ஒருபோதும் நடந்ததில்லை என்றும் வெளியுறவு அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் கூறியுள்ளார்.

சீன செயலியான TikTok -ஐ தடை செய்ய வேண்டும்: நிக்கி ஹேலி

"டிக்டாக் செயலியை இப்போதே தடை செய்ய வேண்டும், அதனால் நம் குழந்தைகளை மேலும் பாதிக்கப்படக்கூடாது" என்று நிக்கி ஹேலி கூறினார்.

19 Feb 2024

கொரோனா

இந்தியாவில் மேலும் 110 பேருக்கு கொரோனா பாதிப்பு

தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, இன்று 110 ஆக உயர்ந்துள்ளது. பெரும்பாலான கொரோனா பாதிப்புகள் மகாராஷ்ராவில் பதிவாகியுள்ளன.

"அடுத்த 100 நாட்களுக்கு நம்பிக்கையுடன் பணியாற்ற வேண்டும்": பிரதமர் மோடி 

வரவிருக்கும் 2024 மக்களவைத் தேர்தலில் 400 இடங்களைக் கைப்பற்றுவதை பாஜக இலக்காகக் கொண்டிருப்பதால், அடுத்த 100 நாட்களில் அனைவரின் நம்பிக்கையையும் பெற வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி இன்று பாஜக தலைவர்கள் மற்றும் தொண்டர்களிடம் வலியுறுத்தினார்.

17 Feb 2024

கொரோனா

இந்தியாவில் மேலும் 144 பேருக்கு கொரோனா பாதிப்பு

தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, இன்று 144 ஆக உயர்ந்துள்ளது. பெரும்பாலான கொரோனா பாதிப்புகள் கர்நாடகாவில் பதிவாகியுள்ளன.

இந்திய மாணவர்கள் மீதான வன்முறை தாக்குதலுக்கு அமெரிக்கா கண்டனம்

அமெரிக்கா, இந்திய மற்றும் இந்திய-அமெரிக்க மாணவர்கள் மீதான தாக்குதல்களைத் தடுப்பதற்கான தனது உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.

ஜம்மு காஷ்மீரில் தனியாகப் போட்டியிட ஃபரூக் அப்துல்லாவின் கட்சி முடிவு 

மம்தா பானர்ஜி, அரவிந்த் கெஜ்ரிவாலை தொடர்ந்து, ஜம்மு-காஷ்மீரை சேர்ந்த தேசிய மாநாட்டு கட்சியும், மற்ற அரசியல் கட்சிகளுடன் கூட்டணி வைக்காமல், தனித்து தேர்தலில் போட்டியிடும் என்று அக்கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

14 Feb 2024

கொரோனா

இந்தியாவில் மேலும் 120 பேருக்கு கொரோனா பாதிப்பு

தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, இன்று 120 ஆக உயர்ந்துள்ளது. பெரும்பாலான கொரோனா பாதிப்புகள் கர்நாடகாவில் பதிவாகியுள்ளன.

"உலகிற்கு தூய்மையான, வெளிப்படையான, தொழில்நுட்பம் சார்ந்த அரசுகள் தேவை": பிரதமர் மோடி

துபாயில் நடைபெற்ற உலக அரசு உச்சி மாநாட்டில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, உலகெங்கிலும் உள்ள அரசாங்கங்கள் எதிர்கொள்ளும் சவால்களை எதிர்கொள்வதிற்கு தூய்மையான மற்றும் வெளிப்படையான நிர்வாகம் அவசியம் என்று அதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்.

மாநிலங்களவை தேர்தலுக்கு இன்று வேட்புமனு தாக்கல் செய்ய இருக்கிறார் சோனியா காந்தி 

ராஜ்யசபா தேர்தலில் ராஜஸ்தானில் போட்டியிட இருக்கும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி இன்று வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார்.

இலவச மின்சார திட்டத்தை அறிமுகப்படுத்தினார் பிரதமர் மோடி 

சூரிய சக்தி மற்றும் நிலையான முன்னேற்றத்தை அதிகரிக்க, பிரதமர் நரேந்திர மோடி இன்று தனது அரசாங்கம் 'பிஎம் சூர்யா கர்: முஃப்ட் பிஜிலி யோஜனா' திட்டத்தை தொடங்குவதாக அறிவித்தார்.

13 Feb 2024

கொரோனா

இந்தியாவில் மேலும் 123 பேருக்கு கொரோனா பாதிப்பு: ஒரே நாளில் 4 பேர் பலி

தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, இன்று 123 ஆக உயர்ந்துள்ளது. பெரும்பாலான கொரோனா பாதிப்புகள் கர்நாடகாவில் பதிவாகியுள்ளன.

12 Feb 2024

இலங்கை

இந்தியாவின் UPI சேவைகள் இலங்கை, மொரிஷியஸில் அறிமுகம்

இந்தியாவின் யுனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் (யுபிஐ) சேவைகள், திங்களன்று இலங்கை மற்றும் மொரிஷியஸில் ஒரு மெய்நிகர் நிகழ்வில் அறிமுகப்படுத்தப்பட்டது.

12 Feb 2024

கத்தார்

கத்தார் சிறையில் அடைக்கப்பட்ட 8 இந்திய கடற்படை வீரர்களை விடுவிப்பு 

கத்தாரில் உளவு பார்த்த குற்றச்சாட்டில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த 8 இந்திய கடற்படை வீரர்கள் விடுவிக்கப்பட்டதாக மத்திய அரசு இன்று (12 பிப்ரவரி) அதிகாலை அறிவித்தது.

விரைவில் இந்தியாவில் ஜிபிஎஸ் அடிப்படையிலான டோல் அறிமுகம்; இதுபற்றி மேலும் சில தகவல்கள்

இந்தியாவில் விரைவில் ஜிபிஎஸ் அடிப்படையிலான டோல் சேகரிப்பைத் தொடங்க உள்ளது. GPS-அடிப்படையிலான மின்னணு கட்டண வசூல் அமைப்பு, ஒரு தானியங்கி எண் தகடு அங்கீகாரம் (ANPR) முறையைப் பயன்படுத்தும்.

பெண்கள் இடஒதுக்கீடு மசோதா, சட்டப்பிரிவு 370 நீக்கம்: பாஜகவின் சாதனைகளை அடிக்கோடிட்டு காட்டினார் பிரதமர் மோடி 

NDA அரசாங்கத்தின் மந்திரம் "சீர்திருத்தம், செயல்திறன் மற்றும் மாற்றம்" என்பதை இன்று அடிக்கோடிட்டுக் காட்டிய பிரதமர் நரேந்திர மோடி, 17வது மக்களவை பல முக்கிய முடிவுகளை எடுத்துள்ளது என்று கூறினார்.

10 Feb 2024

இந்தியா

EPF வட்டி விகிதத்தை உயர்த்தியது EPFO

ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) 2023-24 ஆம் ஆண்டிற்கான வருங்கால வைப்பு நிதியின்(EPF) வட்டி விகிதத்தை 8.25% ஆக உயர்த்தியுள்ளது.

10 Feb 2024

கொரோனா

இந்தியாவில் மேலும் 163 பேருக்கு கொரோனா பாதிப்பு: ஒரே நாளில் இருவர் பலி 

தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, இன்று 163 ஆக உயர்ந்துள்ளது. பெரும்பாலான கொரோனா பாதிப்புகள் மகாராஷ்ராவில் பதிவாகியுள்ளன.

08 Feb 2024

அமித்ஷா

பாதுகாப்பை பலப்படுத்த இந்தியா மற்றும் மியான்மர் இடையே உள்ள எல்லை பகுதியை மூட மத்திய அரசு உத்தரவு

உள்நாட்டுப் பாதுகாப்பை வலுப்படுத்தவும், மியான்மரை ஒட்டிய வடகிழக்கு மாநிலங்களின் மக்கள்தொகைக் கட்டமைப்பைப் பராமரிக்கவும் இந்தியா மற்றும் மியான்மர் இடையே இருந்த எல்லை பகுதியை மூடவிருப்பதாகவும், இதனால் அப்பகுதியில் இருந்த நடமாட்டத்தை நிறுத்தி வைப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவித்துள்ளார்.

"இந்தியா அமெரிக்காவை பலவீனமாக பார்க்கிறது": நிக்கி ஹேலி பகிரங்க குற்றச்சாட்டு

தற்போதைய உலகளாவிய சூழ்நிலையில் இந்தியா புத்திசாலித்தனமாக விளையாடி வருவதாகவும், ரஷ்யாவுடன் நெருக்கமாக இருப்பதாகவும் அமெரிக்காவின் அதிபர் வேட்பாளர் நிக்கி ஹேலி கூறியுள்ளார்.

07 Feb 2024

கொரோனா

இந்தியாவில் மேலும் 157 பேருக்கு கொரோனா பாதிப்பு: ஒரே நாளில் இருவர் பலி 

தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, இன்று 157 ஆக உயர்ந்துள்ளது. பெரும்பாலான கொரோனா பாதிப்புகள் மகாராஷ்ராவில் பதிவாகியுள்ளன.

07 Feb 2024

ஏமன்

இந்தியாவுக்கு வந்து கொண்டிருந்த கப்பல் உட்பட 2 கப்பல்கள் மீது ஹூதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் 

ஈரான் ஆதரவு கிளர்ச்சிக் குழுவான ஏமனின் ஹூதிகள் செவ்வாயன்று செங்கடலில் இரண்டு கப்பல்கள் மீது ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

அமெரிக்காவில் இந்திய மாணவரை அடித்து நொறுக்கிய கும்பல்: அமைச்சர் ஜெய்சங்கரிடம் உதவி கோரி கடிதம் 

அமெரிக்காவின் சிகாகோவில் இந்திய மாணவர் ஒருவரை ஆயுதம் ஏந்திய நபர்கள் தாக்கி அவரது செல்போனை கொள்ளையடித்துச் சென்றனர்.

05 Feb 2024

கொரோனா

இந்தியாவில் மேலும் 122 பேருக்கு கொரோனா பாதிப்பு

தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, இன்று 122 ஆக உயர்ந்துள்ளது. பெரும்பாலான கொரோனா பாதிப்புகள் மகாராஷ்ராவில் பதிவாகியுள்ளன.

நாடாளுமன்றத்தில் உரையாற்ற இருக்கிறார் மாலத்தீவின் 'இந்திய எதிர்ப்பு' அதிபர்: 2 கட்சிகள் புறக்கணிப்பு 

மாலத்தீவின் இரண்டு பிரதான எதிர்க்கட்சிகளான மாலத்தீவு ஜனநாயகக் கட்சி மற்றும் ஜனநாயகக் கட்சி ஆகியவை இன்று நடைபெறும் அதிபர் முகமது முய்சுவின் நாடாளுமன்ற உரையை புறக்கணிக்க முடிவு செய்துள்ளன.

04 Feb 2024

கொரோனா

இந்தியாவில் மேலும் 188 பேருக்கு கொரோனா பாதிப்பு

தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, இன்று 188 ஆக உயர்ந்துள்ளது. பெரும்பாலான கொரோனா பாதிப்புகள் கர்நாடகாவில் பதிவாகியுள்ளன.

04 Feb 2024

ரஷ்யா

ரஷ்யாவில் உள்ள இந்திய தூதரகத்தில் பணியமர்த்தப்பட்ட பாகிஸ்தான் ISI உளவாளி கைது 

ரஷ்யாவின் மாஸ்கோவில் உள்ள இந்திய தூதரகத்தில் பணியமர்த்தப்பட்ட பாகிஸ்தான் ஐஎஸ்ஐ ஏஜென்டை உத்தரபிரதேச தீவிரவாத தடுப்பு பிரிவு (யுபி ஏடிஎஸ்) போலீஸ் கைது செய்துள்ளது.

03 Feb 2024

மாருதி

இந்தியாவில் காட்சிப்படுத்தப்பட்டது மாருதி சுஸுகியின் முதல் மின்சார கார் 

புது டெல்லியில் நடந்து வரும் 2024 பாரத் மொபிலிட்டி குளோபல் ஷோவில், மாருதி சுஸுகி தனது முதல் எலக்ட்ரிக் எஸ்யூவியான eVX-ஐ காட்சிப்படுத்தியுள்ளது.

03 Feb 2024

கொரோனா

இந்தியாவில் மேலும் 159 பேருக்கு கொரோனா பாதிப்பு

தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, இன்று 159 ஆக உயர்ந்துள்ளது. பெரும்பாலான கொரோனா பாதிப்புகள் கர்நாடகாவில் பதிவாகியுள்ளன.

03 Feb 2024

கனடா

கனடா நாட்டு தேர்தலில் இந்தியா தலையிட்டதாக கனேடிய உளவுத்துறை குற்றச்சாட்டு 

கனடா நாட்டின் தேர்தலில் இந்தியா தலையிட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக கனடாவின் மிக உயர்ந்த வெளிநாட்டு புலனாய்வு அமைப்பான கனேடிய பாதுகாப்பு புலனாய்வு சேவை, சமீபத்திய உளவுத்துறை அறிக்கையில் குற்றம் சாட்டியுள்ளது.

ரயில்வே பட்ஜெட் 2024: வந்தே பாரத் தரத்திற்கு மேம்படுத்தப்பட இருக்கும் 40,000 ரயில் பெட்டிகள்

இந்த நிதியாண்டில் இந்திய ரயில்வேக்கு ரூ. 2.55 லட்சம் கோடி மூலதனச் செலவினங்கள் முன்மொழியப்பட்டுள்ளது.

01 Feb 2024

கொரோனா

இந்தியாவில் 2,100 பேருக்கு JN.1 வகை கொரோனா பாதிப்பு

தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, இன்று 160 ஆக உயர்ந்துள்ளது. பெரும்பாலான கொரோனா பாதிப்புகள் கர்நாடகாவில் பதிவாகியுள்ளன.

மக்களவையில் நிறைவேற்றப்பட்டது நிதி மசோதா 2024: சபை ஒத்திவைப்பு 

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று காலை 2024ஆம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தில் தாக்கல் செய்தார்.

இந்த ஆட்சியின் கடைசி பட்ஜெட்டை தாக்கல் செய்தார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று காலை 2024ஆம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தில் வாசித்தார்.

வீடியோ: இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்காக நாடாளுமன்றத்திற்கு புறப்பட்டார் நிர்மலா சீதாராமன் 

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்காக நாடாளுமன்றத்திற்குச் புறப்பட்ட போது தனது டிஜிட்டல் டேப்லெட்டுடன் செய்தியாளர்ளின் கேமெராக்களுக்கு போஸ் கொடுத்தார்.

மாலத்தீவு பட்டப்பகலில் நடந்த கொடூரம்; அரசு வழக்கறிஞருக்கு கத்திக்குத்து

இன்று காலை, மாலத்தீவு அரசு வழக்கறிஞர் ஹுசைன் ஷமீமை அடையாளம் தெரியாத நபர்கள் கத்தியால் குத்தி உள்ளனர்.

31 Jan 2024

விசா

H-1 பி விசா உள்நாட்டு புதுப்பித்தல் திட்டம் அறிமுகம்; ஏப்ரல் 1 வரை மட்டுமே விண்ணப்பங்கள் ஏற்கப்படும்

இந்திய தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு பயனளிக்கும் ஒரு பைலட் திட்டத்தை அமெரிக்கா தொடங்கியுள்ளது.

'பிரதமர் மோடியிடம் மன்னிப்பு கேட்கவேண்டும்': மாலத்தீவு அதிபருக்கு எதிர்கட்சி தலைவர் வலியுறுத்தல்

மாலத்தீவு ஜும்ஹூரி கட்சியின் (ஜேபி) தலைவர் காசிம் இப்ராஹிம், மாலத்தீவு அதிபர் முகமது முய்ஸுவை பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இந்திய மக்களிடம் முறையாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறியதாக மாலத்தீவு டிஜிட்டல் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

30 Jan 2024

கொரோனா

இந்தியாவில்  2,083 பேருக்கு JN.1 வகை கொரோனா பாதிப்பு

தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, இன்று 124 ஆக உயர்ந்துள்ளது. பெரும்பாலான கொரோனா பாதிப்புகள் கர்நாடகாவில் பதிவாகியுள்ளன.