NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / தொழில்நுட்பம் செய்தி / இந்தியாவின் UPI சேவைகள் இலங்கை, மொரிஷியஸில் அறிமுகம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    இந்தியாவின் UPI சேவைகள் இலங்கை, மொரிஷியஸில் அறிமுகம்
    UPI கட்டணத்தை ஏற்றுக்கொண்ட முதல் ஐரோப்பிய நாடு பிரான்ஸ்

    இந்தியாவின் UPI சேவைகள் இலங்கை, மொரிஷியஸில் அறிமுகம்

    எழுதியவர் Venkatalakshmi V
    Feb 12, 2024
    04:52 pm

    செய்தி முன்னோட்டம்

    இந்தியாவின் யுனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் (யுபிஐ) சேவைகள், திங்களன்று இலங்கை மற்றும் மொரிஷியஸில் ஒரு மெய்நிகர் நிகழ்வில் அறிமுகப்படுத்தப்பட்டது.

    இந்த மெய்நிகர் விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, மொரிஷியஸ் பிரதமர் பிரவிந்த் ஜக்நாத் மற்றும் இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே ஆகியோர் கலந்து கொண்டனர்.

    இரு நாடுகளுடனும் இந்தியாவின் அதிகரித்து வரும் பொருளாதார உறவுகளுக்கு மத்தியில் இலங்கை மற்றும் மொரிஷியஸில் இந்தியவின் UPI சேவைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

    இலங்கை மற்றும் மொரிஷியஸுக்குப் பயணிக்கும் இந்தியப் பிரஜைகளுக்கும், இந்தியாவுக்குப் பயணிக்கும் மொரிஷியஸ் பிரஜைகளுக்கும் UPI மூலம் பணபரிமாற்றங்கள் செய்ய ஏதுவாக இந்த அறிமுகம் உதவுகிறது.

    யுபிஐ

    இந்தியாவின் UPI அனுமதிக்கும் மற்ற நாடுகள்

    இந்த மாத தொடக்கத்தில், பாரிஸில் உள்ள ஈபிள் கோபுரத்திற்குச் செல்லும் இந்திய சுற்றுலாப் பயணிகள் UPI பொறிமுறையின் மூலம் டிக்கெட்டுகளை வாங்க பிரான்ஸ் அனுமதித்தது.

    UPI கட்டணத்தை ஏற்றுக்கொண்ட முதல் ஐரோப்பிய நாடு பிரான்ஸ்.

    இந்த UPI சேவை ஐரோப்பிய நாட்டிலுள்ள மற்ற சுற்றுலா மற்றும் சில்லறை வணிகர்களுக்கும் விரிவுபடுத்தப்படும்.

    கடந்த ஆண்டு, இந்திய ரிசர்வ் வங்கி மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் மத்திய வங்கி ஆகியவற்றுக்கு இடையே ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் பரிமாற்றம் செய்யப்பட்டது.

    இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் இந்தியாவின் ஒருங்கிணைந்த கட்டண இடைமுகம் (UPI) மற்றும் UAE இன் உடனடி பணம் செலுத்தும் தளம் (IPP) ஆகியவற்றுக்கு இடையே தடையற்ற இணைப்பை வழங்கவதை உறுதி செய்தது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இலங்கை
    இந்தியா
    யுபிஐ
    பிரதமர்

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    இலங்கை

    மீண்டும் ராமேஸ்வரம் மீனவர்களை விரட்டியடித்த இலங்கை கடற்படை கடற்படை
    முற்றும் மோதல்; கனடா விவகாரத்தில் இந்தியாவுக்கு ஆதரவாக களமிறங்கிய இலங்கை காலிஸ்தான் ஆதரவாளர்கள்
    நடிகர் பிரபுதேவா நடிக்கும் படத்தின் பட குழுவினருக்கு இலங்கை பிரதமர் வாழ்த்து திரைப்பட அறிவிப்பு
    உலகக் கோப்பை 2023: தென் ஆப்பிரிக்கா-ஆப்கானிஸ்தான் இடையேயான பயிற்சி போட்டி மழையால் ரத்து ஆப்கானிஸ்தான்

    இந்தியா

    முதல் ஏர்பஸ் ஏ350-900 விமானத்தை அறிமுகப்படுத்தியது ஏர் இந்தியா ஏர் இந்தியா
    உலகின் நான்காவது பெரிய பங்குச் சந்தையாக உருவெடுத்தது இந்தியா  பங்கு சந்தை
    மிசோரம் மாநிலத்தில் மியான்மர் ராணுவ விமானம் ஓடுபாதையில் இருந்து தவறி விழுந்து விபத்து  மிசோரம்
    இந்தியாவில் 1,640 பேருக்கு JN.1 வகை கொரோனா பாதிப்பு கொரோனா

    யுபிஐ

    ஒரு லட்சம் யுபிஐ மோசடிகள்.. தகவல் பகிர்ந்த நிதியமைச்சகம்! ஆன்லைன் மோசடி
    ஆதார் எண்ணைக் பயன்படுத்தி யுபிஐ கணக்கை தொடங்கும் புதிய வசதி.. எப்படி? வங்கிக் கணக்கு
    இந்தியாவின் UPI முறை பிரான்ஸின் லைராவுடன் இணைக்கப்படுமா? பிரான்ஸ்
    இந்தியர்கள் இனி பிரான்சிலும் யுபிஐ மூலம் பணப் பரிவர்த்தனை மேற்கொள்ள முடியும் இந்தியா

    பிரதமர்

    சென்னையில் புயல் பாதிப்புகளை ஆய்வு செய்த பின், முதல்வரை சந்தித்தார் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் சென்னை
    மஹுவா மொய்த்ரா தொடர்பான நெறிமுறைகள் குழு அறிக்கை நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்படுகிறது நாடாளுமன்றம்
    கர்பாவிற்கு யுனெஸ்கோ அங்கீகாரம்: நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் நடனமாடி கொண்டாடிய இந்தியர்கள் யுனெஸ்கோ
    கேள்வி கேட்க பணம் வாங்கிய விவகாரத்தில் எம்பி மஹுவா மொய்த்ரா டிஸ்மிஸ் திரிணாமுல் காங்கிரஸ்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025