NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / இந்தியாவில் மேலும் 122 பேருக்கு கொரோனா பாதிப்பு
    அடுத்த செய்திக் கட்டுரை
    இந்தியாவில் மேலும் 122 பேருக்கு கொரோனா பாதிப்பு

    இந்தியாவில் மேலும் 122 பேருக்கு கொரோனா பாதிப்பு

    எழுதியவர் Sindhuja SM
    Feb 05, 2024
    04:01 pm

    செய்தி முன்னோட்டம்

    தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, இன்று 122 ஆக உயர்ந்துள்ளது. பெரும்பாலான கொரோனா பாதிப்புகள் மகாராஷ்ராவில் பதிவாகியுள்ளன.

    இந்தியாவில் செயலில் உள்ள கொரோனா 1,522ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது. இது மொத்த தொற்றுநோய்களில் 0.00 சதவீதமாகும்.

    இதுவரை, இந்தியாவில் 4.50(4,50,26,261) கோடி கொரோனா பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது.

    கொரோனாவால் இதுவரை ஏற்பட்ட உயிரிழப்புகள் 5,33,454ஆக உயர்ந்துள்ளது.

    கடந்த 24 மணிநேரத்தில் ஒரு உயிரிழப்பும் பதிவாகவில்லை.

    தமிழ்நாடு மற்றும் தெலுங்கானா ஆகிய 2 தென் மாநிலங்களும் 2020-21 ஆம் ஆண்டில் சிறப்பாக கோவிட் சூழ்நிலையை கையாண்டதாக NITI ஆயோக்கின் வருடாந்திர 'சுகாதாரக் குறியீடு' கூறியுள்ளது.

    இந்தியா

    கொரோனாவால் பாதிக்கப்பட்ட பலர் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர்

    கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 4.44(4,44,91,285) கோடியில் உள்ளது.

    கொரோனா மீட்பு விகிதம் 98.81 சதவீதமாகவும், இறப்பு விகிதம் 1.18 சதவீதமாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    நேற்று இந்தியாவில் 188 புதிய கோவிட் -19 நோய்த்தொற்றுகள் பதிவாகியது. நேற்று செயலில் இருந்த கொரோனாவின் எண்ணிக்கை 1,473 ஆகும்.

    இதுவரை நாடு முழுவதும் JN.1 கொரோனா வகையின் 2,100 பாதிப்புகள் பதிவாகியுள்ளன. JN.1 கொரோனா வகையின் பாதிப்பு அதிகமாக மகாராஷ்டிராவில் காணப்பட்டது.

    உலகளவில் இதுவரை பேர் 7,019,704 கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதுவரை, உலகளவில் 774,291,287 கொரோனா பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. உலகளவில் கொரோனாவிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 6,981,263 ஆக உயர்ந்துள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    கொரோனா

    சமீபத்திய

    அமெரிக்காவுக்கான ஐபோன் ஏற்றுமதில் சீனாவை விஞ்சியது இந்தியா; ஏப்ரல் மாத ஏற்றுமதி 76% அதிகரிப்பு ஐபோன்
    ஈரானில் காணாமல் போன மூன்று இந்தியர்கள்; விரைவாக மீட்க நடவடிக்கை எடுத்து வருவதாக இந்திய தூதரகம் தகவல் ஈரான்
    ஊழல் குற்றச்சாட்டுகளில் இருந்து முன்னாள் செபி தலைவர் மாதபி பூரி புச்சை விடுவித்தது லோக்பால் செபி
    இஸ்ரேல் தாக்குதலில் ஹமாஸின் காசா தலைவர் பலி; பெஞ்சமின் நெதன்யாகு தகவல் ஹமாஸ்

    இந்தியா

    இந்தியாவுக்குள் நுழைந்த 600 மியான்மர் வீரர்கள்: மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடுத்தது மிசோரம்  மியான்மர்
    இந்தியாவில் மேலும் 313 பேருக்கு கொரோனா பாதிப்பு கொரோனா
    'இந்தியா-மியான்மர் எல்லையில் வேலி அமைக்க மத்திய அரசு திட்டம்': அமித் ஷா மியான்மர்
    இந்திய விமானத்திற்கு மாலத்தீவு அதிபர் அனுமதி மறுத்ததால் நோய்வாய்ப்பட்ட சிறுவன் பலி  மாலத்தீவு

    கொரோனா

    இந்தியாவில் மேலும் 752 பேருக்கு கொரோனா பாதிப்பு: ஒரே நாளில் 4 பேர் பலி  இந்தியா
    பிரபல நகைச்சுவை நடிகர் போண்டா மணி உடல் நலக்குறைவால் காலமானார் நடிகர்
    இந்தியாவில் மேலும் 656 பேருக்கு கொரோனா பாதிப்பு  இந்தியா
    புதிய கோவிட் மாறுபாடு ஜே.என்.1: பூஸ்டர் டோஸ் தேவையில்லை என சுகாதார அமைச்சகம் தகவல் கொரோனா தடுப்பூசிகள்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025