லட்சத்தீவு: செய்தி

லட்சத்தீவிற்கு சுற்றுலா செல்ல திட்டமா? எங்கு ஷாப்பிங் செய்வது?

நவீன உலகிலிருந்து வெகு தொலைவில் உள்ள, அதே நேரம் இயற்கைக்கு மிக அருகில் உள்ள லட்சத்தீவின் பிரமிக்க வைக்கும் தீவுகளுக்கு, ஒரு தனித்துவமான கடற்கரை விடுமுறை மற்றும் ஷாப்பிங் செல்ல திட்டமா?

13 Jan 2024

இந்தியா

லட்சத்தீவு விவகாரத்தில் மாலத்தீவுவாசிகள் அதன் அரசாங்கத்தை விமர்சிப்பது ஏன்? ஒரு அலசல்

கடந்த ஒரு வாரமாக, இந்தியா-மாலத்தீவிற்கு இடையேயான ராஜதந்திர விவகாரங்கள் பிளவுபட்டுள்ளது.

லட்சத்தீவு: மினிகாய் தீவில் புதிய விமான நிலையத்தை அமைக்க இந்தியா முடிவு 

பிரதமர் நரேந்திர மோடியின் சமீபத்திய லட்சத்தீவு பயணத்திற்கு பிறகு நடந்த சர்ச்சையால், சுற்றுலா பயணிகளின் கவனம் லட்சத்தீவின் பக்கம் திரும்பியுள்ள நிலையில், மினிகாய் தீவுகளில் ராணுவம் மற்றும் சிவிலியன் விமானங்களை இயக்கும் வகையில் புதிய விமான நிலையத்தை உருவாக்க இந்தியா திட்டமிட்டுள்ளது.

'இந்தியாவை எதிர்ப்பது மாலத்தீவு அரசாங்கத்தின் குறுகிய பார்வையை காட்டுகிறது': மாலத்தீவின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர்

மாலத்தீவுடனான இராஜதந்திர மோதல்களுக்கு மத்தியில், பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிரான தரக்குறைவான கருத்துக்கள் மாலத்தீவு அரசாங்கத்தின் "குறுகிய பார்வையை" காட்டுகிறது என்றும், இந்தியா நம்பகமான நட்பு நாடாக இருந்து வருகிறது என்றும் அந்த நாட்டின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் மரியா அகமது திதி கூறியுள்ளார்.

 ஜனவரி 2ல் பிரதமர் மோடி தமிழ்நாடு வருகை; ₹19,850 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்

பல்வேறு திட்டங்களை தொடங்கி வைப்பதற்காகவும், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவதற்காகவும் ஜனவரி 2,3 ஆகிய தேதிகளில் பிரதமர் மோடி தமிழ்நாடு மற்றும் லட்சத்தீவுகளுக்கு வர உள்ளதாக அவரது அலுவலகம் ஞாயிற்றுக்கிழமை அறிவித்துள்ளது.