NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / வாழ்க்கை செய்தி / லட்சத்தீவிற்கு சுற்றுலா செல்ல திட்டமா? எங்கு ஷாப்பிங் செய்வது?
    அடுத்த செய்திக் கட்டுரை
    லட்சத்தீவிற்கு சுற்றுலா செல்ல திட்டமா? எங்கு ஷாப்பிங் செய்வது?
    லட்சத்தீவிற்கு சுற்றுலா செல்ல திட்டமா? எங்கு ஷாப்பிங் செய்வது?

    லட்சத்தீவிற்கு சுற்றுலா செல்ல திட்டமா? எங்கு ஷாப்பிங் செய்வது?

    எழுதியவர் Venkatalakshmi V
    Jan 15, 2024
    07:30 am

    செய்தி முன்னோட்டம்

    நவீன உலகிலிருந்து வெகு தொலைவில் உள்ள, அதே நேரம் இயற்கைக்கு மிக அருகில் உள்ள லட்சத்தீவின் பிரமிக்க வைக்கும் தீவுகளுக்கு, ஒரு தனித்துவமான கடற்கரை விடுமுறை மற்றும் ஷாப்பிங் செல்ல திட்டமா?

    இந்த அழகிய நகரம், ஏராளமான கைவினைப்பொருட்கள் மற்றும் பழங்காலப் பொருட்களைக் கொண்டுள்ளது.

    அவை உள்ளூர் வாழ்க்கை முறை மற்றும் கலாச்சாரத்தை தெளிவாக வெளிப்படுத்துகின்றன.

    இந்த சுற்றுலாத்தளத்திற்கு நீங்கள் ஒரு விடுமுறையை திட்டமிடுகிறீர்கள் என்றால், அங்கே ஷாப்பிங் செய்வதற்கு நீங்கள் எங்கே செல்லலாம் என ஒரு மினி-கையேடு இதோ:

    card 2

    கூட்டுறவு சங்க பல்பொருள் அங்காடி

    இந்த பல்பொருள் அங்காடி குறைந்த மக்கள் தொகை கொண்ட தீவுகளில் ஒன்றான கட்மட் தீவில் அமைந்துள்ளது.

    இதன் விளைவாக, மிகக் குறைவான, ஆனால் தனித்துவமான, பொருட்களை இங்கே காணலாம்.

    லட்சத்தீவுக்கு அருகிலுள்ள மால் ஒன்றை நீங்கள் தேடினால், இந்த அங்காடி ஒரு சிறந்த உதாரணம்.

    கடல் பொருட்கள் முதல் நினைவுப் பொருட்கள் மற்றும் மளிகை பொருட்கள் வரை இந்த இடம் பரந்த அளவிலான விருப்பங்களை வழங்குகிறது.

    card 3

    தேங்காய் நார் தொழிற்சாலை

    நீங்கள், உங்கள் அன்புக்குரியவர்களுக்கு, கவரட்டி தீவில் உள்ள தேங்காய் நார் தொழிற்சாலையில் அழகான நினைவு பரிசு பொருட்களை வாங்கலாம்.

    நீங்களோ, அல்லது உங்கள் அன்புக்குரியவர்களோ, இயற்கையை விரும்புவர்களாக இருந்தால், இந்த இடத்திற்கு செல்வதை விட சிறந்தது எதுவுமில்லை.

    1960 களில் நிறுவப்பட்ட இந்த தொழிற்சாலை ஏற்றுமதி தரமான தேங்காய் நார் பொருட்களை உற்பத்தி செய்கிறது.

    பார்வையாளர்கள் இந்த இடத்தினை கைடு வழிகாட்டுதலுடன் சுற்றிப்பார்க்கலாம்.

    தேங்காய் நாரால் செய்யப்பட்ட பாய்கள், கூடைகள் மற்றும் அலங்கார பொருட்கள் போன்ற பொருட்களை வாங்கலாம்.

    card 4

    சீனா பஜார், கவரட்டி

    லட்சத்தீவில் உள்ள சிறந்த ஷாப்பிங் இடங்கள் அனைத்தையுமே நீங்கள் ஒரே இடத்தில் தேடுகிறீர்களானால், கவரட்டி தீவில் உள்ள இந்த பஜார் சிறந்த தேர்வாகும்.

    இந்த பஜாரில் சில பிரிவுகளில், வன்பொருள், மின்னணுவியல் மற்றும் செல் ரீசார்ஜ் நிலையங்களைக் காணலாம்.

    அதிர்ஷ்டம் இருந்தால், உங்கள் பயணத்தின் நினைவூட்டலாக, சிப்பிகளால் செய்யப்பட்ட நினைவு பொருட்களை வாங்கலாம்.

    card 5

    முஹம்மது முஸ்தபா சப்பர் மார்க்கெட்

    இந்த சந்தை லட்சத்தீவில் ஷாப்பிங் செய்ய சிறந்த இடங்களில் ஒன்றாகும்.

    கடற்கரைக்கு அருகிலேயே மளிகைப் பொருட்கள், அன்றாட அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் தனித்துவமான தயாரிப்புகளைக் கண்டறிவது எளிது.

    உள்ளூர்வாசிகள் பெரும்பாலும் மளிகை கடையாக பயன்படுத்துகின்றனர்.

    இதன் காரணமாக, நீங்கள் வாங்க வேண்டிய பொருட்களை அனைத்தையுமே எப்போதும் இங்கு வாங்கி கொள்ளலாம்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    லட்சத்தீவு
    இயற்கை
    விடுமுறை

    சமீபத்திய

    70 வயது முதியவரின் வயிற்றில் இருந்து 8,000க்கும் மேற்பட்ட பித்தப்பைக் கற்கள் அகற்றம் மருத்துவம்
    தேசிய கல்விக்கொள்கையை ஏற்க மறுத்ததால் தமிழக அரசுக்கு நிதி கட்; சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் சென்னை உயர் நீதிமன்றம்
    ஆர்சிபி அணியின் கேப்டன் ஆனார் ஜிதேஷ் சர்மா; ரஜத் படிதார் இம்பாக்ட் வீரராக வைக்கப்பட்டது ஏன்? ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
    அதிகரிக்கும் கொரோனா பரவல்; பூஸ்டர் தடுப்பூசி செலுத்த எய்ம்ஸ் மருத்துவர் வலியுறுத்தல் கொரோனா தடுப்பூசிகள்

    லட்சத்தீவு

     ஜனவரி 2ல் பிரதமர் மோடி தமிழ்நாடு வருகை; ₹19,850 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார் பிரதமர் மோடி
    'இந்தியாவை எதிர்ப்பது மாலத்தீவு அரசாங்கத்தின் குறுகிய பார்வையை காட்டுகிறது': மாலத்தீவின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் மாலத்தீவு
    லட்சத்தீவு: மினிகாய் தீவில் புதிய விமான நிலையத்தை அமைக்க இந்தியா முடிவு  பாதுகாப்பு துறை
    லட்சத்தீவு விவகாரத்தில் மாலத்தீவுவாசிகள் அதன் அரசாங்கத்தை விமர்சிப்பது ஏன்? ஒரு அலசல் இந்தியா

    இயற்கை

    லியோ ட்ரெய்லரும் ரசிகர்களின் பொறுப்பின்மையும் நடிகர் விஜய்
    நீலகிரி வரையாடு திட்டம் - இன்று துவக்கி வைக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்  மு.க ஸ்டாலின்
    நெட்ப்ளிக்சில் நாளை வெளியாகிறது ஜவான் திரைப்படத்தின் எக்ஸ்டெண்டெட் கட் தமிழ் திரைப்படம்
    காளான்களின் மருத்துவ நன்மைகள் உலகம்

    விடுமுறை

    தமிழகத்தில் 21 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு வானிலை ஆய்வு மையம்
    2024ம் ஆண்டின் அரசு விடுமுறை பட்டியலை வெளியிட்டது தமிழக அரசு  தமிழக அரசு
    கனமழை எச்சரிக்கை எதிரொலி- தமிழ்நாட்டில் 7 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை மாவட்ட ஆட்சியர்
    கன்னியாகுமரிக்கு டிசம்பர் 4ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு நாகர்கோவில்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025