நியூசிலாந்து கிரிக்கெட் அணி: செய்தி
19 Feb 2025
சாம்பியன்ஸ் டிராபிஇன்று முதல் சாம்பியன்ஸ் டிராபி 2025: போட்டிகளை நேரலையில் எப்போது, எங்கு பார்ப்பது?
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி இன்று பிப்ரவரி 19, புதன்கிழமை தொடங்க உள்ளது.
09 Feb 2025
கிரிக்கெட்ரத்தம் சொட்ட சொட்ட வெளியேறிய நியூசிலாந்து கிரிக்கெட் வீரர் ரச்சின் ரவீந்திரா; மைதானத்தில் நடந்தது என்ன?
பாகிஸ்தானுக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் போது நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் ரச்சின் ரவீந்திராவின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
09 Jan 2025
கிரிக்கெட்நியூசிலாந்து கிரிக்கெட் வீரர் மார்ட்டின் கப்டில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவிப்பு
நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் மார்ட்டின் கப்டில் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
15 Nov 2024
நியூசிலாந்துஇங்கிலாந்து டெஸ்ட் போட்டிக்கான நியூசிலாந்து அணியில் இடம்பெற்ற கேன் வில்லியம்சன்
நியூசிலாந்து கிரிக்கெட் அணி, இங்கிலாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் நட்சத்திர பேட்டர் கேன் வில்லியம்சன் திரும்புவதாக அறிவித்துள்ளது.
11 Nov 2024
டி20 கிரிக்கெட்2வது போட்டியிலேயே எம்எஸ் தோனியின் சாதனையை முறியடித்த நியூசிலாந்து கிரிக்கெட் வீரர்; என்ன சாதனை தெரியுமா?
இலங்கைக்கு எதிராக தற்போது நடந்து வரும் டி20 கிரிக்கெட் தொடரில் நியூசிலாந்து கிரிக்கெட் அணியில் அறிமுகமாகியுள்ள மிட்ச் ஹே, தனது இரண்டாவது போட்டியிலேயே எம்எஸ் தோனியின் சாதனையை முறியடித்துள்ளார்.
03 Nov 2024
இந்திய கிரிக்கெட் அணிINDvsNZ 3வது டெஸ்ட்: 24 ஆண்டுகளில் முதல்முறை; உள்நாட்டு டெஸ்ட் தொடரில் ஒயிட்வாஷ் ஆனது இந்தியா
இந்தியா vs நியூசிலாந்து இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் மூன்றாவது போட்டியிலும் தோற்று இந்தியா, 24 ஆண்டுகளில் இல்லாத மோசமான தோல்வியைப் பெற்றுள்ளது.
02 Nov 2024
இந்தியா Vs நியூசிலாந்து கிரிக்கெட்INDvsNZ 3வது டெஸ்ட்: இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் வலுவான நிலையில் இந்தியா
இந்தியா vs நியூசிலாந்து இடையேயான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய கிரிக்கெட் அணி வலுவான நிலையில் உள்ளது.
02 Nov 2024
ரிஷப் பண்ட்INDvsNZ 3வது டெஸ்ட்: யஷஸ்வி ஜெய்ஸ்வாலின் அதிவேக அரைசதம் சாதனையை முறியடித்தார் ரிஷப் பண்ட்
இந்தியா vs நியூசிலாந்து இடையே மும்பை வான்கடே மைதானத்தில் நடந்து வரும் மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் இரண்டாம் நாளில் (நவம்பர் 2) ரிஷப் பண்ட் நியூசிலாந்துக்கு எதிராக சாதனை படைத்தார்.
01 Nov 2024
இந்தியா Vs நியூசிலாந்து கிரிக்கெட்INDvsNZ 3வது டெஸ்ட்: முதல் நாள் முடிவில் 149 ரன்கள் பின்தங்கிய நிலையில் இந்தியா
இந்தியா vs நியூசிலாந்து இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் மூன்றாவது போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் வெள்ளிக்கிழமை (நவம்பர் 1) தொடங்கியது.
30 Oct 2024
இந்தியா Vs நியூசிலாந்து கிரிக்கெட்INDvsNZ 3வது டெஸ்ட் போட்டி: ஆறுதல் வெற்றியையாது பெறுமா இந்திய அணி?
நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டியில் தோல்வியடைந்து, 12 ஆண்டுகளில் முதல்முறையாக தொடரை இழந்த இந்திய கிரிக்கெட் அணி, வெள்ளிக்கிழமை (நவம்பர் 1) மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் தொடரின் மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்டில் விளையாட உள்ளது.
26 Oct 2024
டெஸ்ட் கிரிக்கெட்INDvsNZ 2வது டெஸ்ட்; 113 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி; இந்திய அணியின் 12 ஆண்டு சாதனைக்கு முற்றுப்புள்ளி வைத்தது நியூசிலாந்து
புனே எம்சிஏ மைதானத்தில் நடந்த இந்தியா vs நியூசிலாந்து இடையேயான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவை 113 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
26 Oct 2024
டெஸ்ட் கிரிக்கெட்INDvsNZ 2வது டெஸ்ட்: நியூசிலாந்துக்கு எதிராக 11 விக்கெட்டுகள்; சாதனையாளர்கள் பட்டியலில் இணைந்த வாஷிங்டன் சுந்தர்
வாஷிங்டன் சுந்தர் நியூசிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 11 விக்கெட்டுகளை வீழ்த்தி தனது டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையில் ஒரு புதிய மைல்கல்லை எட்டியுள்ளார்.
26 Oct 2024
டெஸ்ட் கிரிக்கெட்INDvsNZ 2வது டெஸ்ட்: 359 ரன்கள் வெற்றி இலக்கு; நியூசிலாந்துக்கு எதிராக வரலாறு படைக்குமா இந்தியா?
புனேயில் நடைபெற்று வரும் இந்தியா vs நியூசிலாந்து இடையேயான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், இந்திய அணி வெற்றி பெற 359 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
25 Oct 2024
டெஸ்ட் கிரிக்கெட்INDvsNZ 2வது டெஸ்ட்: 12 வருட சாதனையை முறியடிக்கப் போவது இந்தியாவா? நியூசிலாந்தா?
சொந்த மண்ணில் டெஸ்ட் கிரிக்கெட்டில் 12 வருடங்கள் யாராலும் வெல்ல முடியாத அணியாக வலம் வந்த இந்திய கிரிக்கெட் அணி, அந்த சாதனையை இழக்கும் தருவாயில் நிலையில் உள்ளது.
25 Oct 2024
டெஸ்ட் கிரிக்கெட்INDvsNZ 2வது டெஸ்ட்: இந்தியாவின் 23 ஆண்டு வரலாற்றுக்கு முற்றுப்புள்ளி வைத்த நியூசிலாந்து கிரிக்கெட் அணி
புனேவில் உள்ள எம்சிஏ மைதானத்தில் நடந்து வரும் இந்தியா vs நியூசிலாந்து இடையேயான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
22 Oct 2024
நியூசிலாந்துகாயம் அடைந்த கேன் வில்லியம்சன் இந்தியாவுக்கு எதிரான 2வது டெஸ்டில் இருந்து விலகுகிறார்
அக்டோபர் 24, வியாழன் அன்று தொடங்க உள்ள இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்தின் மூத்த பேட்டர் கேன் வில்லியம்சன் நீக்கப்பட்டுள்ளார்.
20 Oct 2024
டெஸ்ட் கிரிக்கெட்நியூசிலாந்துக்கு எதிரான இந்திய அணியில் மாற்றம்; வாஷிங்டன் சுந்தர் கூடுதலாக சேர்ப்பு
பெங்களூருவில் நடந்த முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்திடம் 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்ததை அடுத்து, ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
20 Oct 2024
டெஸ்ட் கிரிக்கெட்INDvsNZ முதல் டெஸ்ட்; 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி; 36 ஆண்டுகால பெருமையை இழந்தது இந்தியா
பெங்களூரில் நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது.
19 Oct 2024
இந்தியா Vs நியூசிலாந்து கிரிக்கெட்INDvsNZ முதல் டெஸ்ட்: 36 ஆண்டுகளில் முதல் முறையாக நியூஸிலாந்திடம் தோற்குமா இந்தியா?
பெங்களூரில் நடைபெற்று வரும் நியூசிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 107 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.
18 Oct 2024
இந்திய கிரிக்கெட் அணிடெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறை; ஒரு ஆண்டில் 100 சிக்சர்கள் அடித்து இந்தியா சாதனை
பெங்களூருவில் நடைபெற்று வரும் நியூசிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் 3-வது நாளில் இந்திய அணி வரலாறு படைத்தது.
18 Oct 2024
வீரேந்திர சேவாக்INDvsNZ முதல் டெஸ்ட்: டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சிக்சர்; வீரேந்திர சேவாக்கின் ரெக்கார்டை முறியடித்தார் டிம் சவுத்தி
பெங்களூருவில் நடைபெற்று வரும் இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் டிம் சவுத்தி பேட் மூலம் முத்திரை பதித்தார்.
18 Oct 2024
டெஸ்ட் கிரிக்கெட்INDvsNZ முதல் டெஸ்ட்; 356 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது இந்தியா
பெங்களூரில் நடந்து வரும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு எதிராக தனது முதல் இன்னிங்சில் 402 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது.
18 Oct 2024
மகளிர் கிரிக்கெட்படிப்பு முக்கியம் பிகிலு; 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வால் நியூசிலாந்து தொடரிலிருந்து விலகிய இந்திய வீராங்கனை
அக்டோபர் 24 ஆம் தேதி அகமதாபாத்தில் தொடங்கும் நியூசிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான மகளிர் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக ஹர்மன்ப்ரீத் கவுர் தக்கவைக்கப்பட்டுள்ளார்.
17 Oct 2024
டெஸ்ட் கிரிக்கெட்INDvsNZ முதல் டெஸ்ட்: 136 ஆண்டு கால டெஸ்ட் கிரிக்கெட் சாதனையை சமன் செய்தது இந்தியா
முதல் நாள் மழையால் ஆட்டம் முழுவதும் ரத்து செய்யப்பட்ட பிறகு, பெங்களூரில் நடந்த நியூசிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய அணி வெறும் 46 ரன்களுக்கு சுருண்டது.
17 Oct 2024
டெஸ்ட் கிரிக்கெட்91 ஆண்டுகால டெஸ்ட் வரலாற்றில் முதல்முறை; 46 ரன்களுக்கு ஆல் அவுட்; மோசமான சாதனை படைத்த இந்தியா
பெங்களூரில் நடந்த நியூசிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியா மிக மோசமான ஆல் அவுட் ஆகியுள்ளது.
17 Oct 2024
இந்தியா Vs நியூசிலாந்து கிரிக்கெட்INDvsNZ முதல் டெஸ்ட்: இந்திய அணியில் இரண்டு மாற்றங்கள்; நியூஸி.க்கு எதிராக 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாற்றம்
நியூசிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் சர்ஃபராஸ் கானை இந்தியா விளையாடும் லெவன் அணியில் சேர்த்துள்ளது.
12 Oct 2024
இந்திய கிரிக்கெட் அணிநியூசிலாந்து டெஸ்ட் தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிப்பு; ஜஸ்ப்ரீத் பும்ராவுக்கு துணை கேப்டன் பொறுப்பு
நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய கிரிக்கெட் அணியை பிசிசிஐ வெள்ளிக்கிழமை (அக்டோபர் 11) அறிவித்தது.
11 Oct 2024
டெஸ்ட் கிரிக்கெட்மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர்; நியூசிலாந்துக்கு எதிராக 36 ஆண்டு சாதனையை தக்கவைக்குமா இந்தியா?
டாம் லாதம் தலைமையிலான நியூசிலாந்து கிரிக்கெட் அணி, மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாட இந்தியாவுக்கு கிளம்பியுள்ளது.
09 Oct 2024
இந்திய அணிInd vs NZ: இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் கேன் வில்லியம்சன் விலக வாய்ப்பு
நியூசிலாந்தின் நட்சத்திர பேட்டர் கேன் வில்லியம்சன் இடுப்பு வலி காரணமாக இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் இருந்து விலக வாய்ப்புள்ளது.
02 Oct 2024
கிரிக்கெட்நியூசிலாந்தின் டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்து டிம் சவுத்தி விலகல்: விவரம்
அனுபவம் வாய்ந்த கிரிக்கெட் வீரரும், நியூசிலாந்தின் முன்னாள் டெஸ்ட் கேப்டனுமான டிம் சவுத்தி, தனது தலைமைப் பொறுப்பில் இருந்து விலக முடிவு செய்துள்ளார்.
21 Sep 2024
டெஸ்ட் கிரிக்கெட்நவீன டெஸ்ட் கிரிக்கெட்டின் அரிய நிகழ்வு; 16 வருடங்களில் முதல்முறையாக ஓய்வு நாள்; எதற்குத் தெரியுமா?
இலங்கை மற்றும் நியூசிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் நான்காம் நாளான சனிக்கிழமை (செப்டம்பர் 21) ஆட்டம் எதுவும் நடைபெறாது.
13 Sep 2024
டெஸ்ட் கிரிக்கெட்91 ஆண்டு கால இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறை; இப்படியொரு சாதனையா!
கிரேட்டர் நொய்டாவில் கடந்த செப்டம்பர் 9ஆம் தேதி முதல் இன்று (செப்டம்பர் 13) வரை ஆப்கான் மற்றும் நியூசிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையே திட்டமிடப்பட்ட ஒரே ஒரு டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஒரு பந்து கூட வீசப்படவில்லை.
23 Aug 2024
டெஸ்ட் கிரிக்கெட்கிரிக்கெட்டின் அரிய நிகழ்வு: இலங்கை-நியூசிலாந்து இடையே ஆறு நாட்கள் கொண்ட டெஸ்ட் போட்டி அறிவிப்பு
நியூசிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான அட்டவணையை இலங்கை கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது.
12 Aug 2024
டெஸ்ட் கிரிக்கெட்ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை டெஸ்ட் தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிப்பு
ஆப்கான் கிரிக்கெட் அணிக்கு எதிரான ஒரு போட்டி மற்றும் இலங்கை கிரிக்கெட் அணிக்கு எதிராக இரண்டு போட்டிகள் என மொத்தம் மூன்று டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்பதற்கான 15 பேர் கொண்ட வீரர்களின் பட்டியலை நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது.
19 Jun 2024
நியூசிலாந்துநியூசிலாந்து கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகிய கேன் வில்லியம்சன்
கேன் வில்லியம்சன் நியூசிலாந்து ஒயிட்-பால் அணிகளின் கேப்டன் பதவியில் இருந்து விலகினார்.
17 Jan 2024
விளையாட்டு வீரர்கள்ஸ்போர்ட்ஸ் ரவுண்டு- அப்: இன்றைய முக்கிய செய்திகள்
பாகிஸ்தான் அணிக்கு எதிராக நியூஸிலாந்து விளையாடும் டி20 கிரிக்கெட் தொடரின் எஞ்சியுள்ள 3 ஆட்டங்களில் இருந்து, காயம் காரணமாக நியூஸிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் விலகி உள்ளார்.
03 Jan 2024
டி20 கிரிக்கெட்பாகிஸ்தான் டி20 தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிப்பு
பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு எதிராக வரவுள்ள டி20 தொடருக்கான 13 பேர் கொண்ட வீரர்கள் பட்டியலை நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
31 Dec 2023
டி20 கிரிக்கெட்வங்கதேசத்திற்கு எதிரான டி20 கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி
ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 31) நடைபெற்ற வங்கதேசத்திற்கு எதிரான மூன்றாவது டி20 கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்று நியூசிலாந்து கிரிக்கெட் அணி ஒயிட் வாஷ் ஆவதை தவிர்த்தது.
31 Dec 2023
தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணிதென்னாப்பிரிக்கா டெஸ்ட் கிரிக்கெட் அணிக்கு புதிய கேப்டன் அறிவிப்பு
தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணி 2024 பிப்ரவரியில் நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து இரண்டு டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.
23 Dec 2023
ஒருநாள் கிரிக்கெட்நியூசிலாந்து vs வங்கதேசம் 3வது ODI : 98 ரன்களில் நியூசிலாந்தை சுருட்டி வங்கதேசம் அபார வெற்றி
நியூசிலாந்து vs வங்கதேசம் இடையேயான மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 100 ரன்களுக்குள் நியூசிலாந்தை சுருட்டி வங்கதேசம் அபார வெற்றி பெற்றது.
20 Dec 2023
ஒருநாள் கிரிக்கெட்சவும்யா சர்க்கார் சதம் வீண்; வங்கதேசத்தை வீழ்த்தியது நியூசிலாந்து கிரிக்கெட் அணி
வங்கதேசம் vs நியூசிலாந்து இடையே நடந்த இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது.
19 Dec 2023
ஐபிஎல்ஐபிஎல் 2024 ஏலம் : டேரில் மிட்செலை ரூ.14 கோடிக்கு கைப்பற்றியது சென்னை சூப்பர் கிங்ஸ்
ஐபிஎல் 2024 ஏலத்தில் பல அணிகளும் வாங்க விரும்பிய நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் டேரில் மிட்செலை சென்னை சூப்பர் கிங்ஸ் கைப்பற்றியுள்ளது.
18 Dec 2023
மகளிர் கிரிக்கெட்மகளிர் கிரிக்கெட் : நியூசிலாந்தை சூப்பர் ஓவரில் வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்றது பாகிஸ்தான்
திங்கட்கிழமை (டிச.18) கிறைஸ்ட்சர்ச்சில் நடந்த 3வது மற்றும் கடைசி ஒருநாள் மகளிர் கிரிக்கெட் ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி சூப்பர் ஓவரில் நியூசிலாந்தை வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்றது.
17 Dec 2023
டி20 கிரிக்கெட்மீண்டும் களமிறங்கும் கேன் வில்லியம்சன்; வங்கதேச டி20 தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிப்பு
வங்கதேச கிரிக்கெட் அணியுடன் நடந்து வரும் ஒருநாள் தொடர் முடிந்த பிறகு, டிசம்பர் 27 முதல் நடைபெறும் டி20 கிரிக்கெட் தொடருக்கான 13 பேர் கொண்ட அணியை நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
09 Dec 2023
டெஸ்ட் கிரிக்கெட்வங்கதேசம் vs நியூசிலாந்து 2வது டெஸ்ட் : 4 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து வெற்றி
டாக்காவில் நடைபெற்ற வங்கதேசத்திற்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து கிரிக்கெட் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
06 Dec 2023
டெஸ்ட் கிரிக்கெட்வங்கதேசம் vs நியூசிலாந்து 2வது டெஸ்ட் : முதல் நாளிலேயே 15 விக்கெட்டுகள் அவுட்
டாக்காவில் உள்ள ஷேர் பங்களா தேசிய மைதானத்தில் நியூசிலாந்து மற்றும் வங்கதேச கிரிக்கெட் அணிகளுக்கு இடையே நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் நாளில் 15 விக்கெட்டுகள் வீழ்ந்தன.
06 Dec 2023
கிரிக்கெட்37 ஆண்டுகால சாதனையை சமன் செய்த நியூசிலாந்து டெஸ்ட் கேப்டன் டிம் சவுத்தி
நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் கேப்டன் டிம் சவுத்தி தலைமையில் அந்த அணி வங்கதேசத்தில் இரண்டு போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று ஆடி வருகிறது.
02 Dec 2023
டெஸ்ட் கிரிக்கெட்வங்கதேசம் vs நியூசிலாந்து முதல் டெஸ்ட் : வங்கதேசம் 150 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி
வங்கதேசத்தின் சில்ஹெட்டில் நடந்த இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டத்தில் நியூசிலாந்தை 150 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வங்கதேச கிரிக்கெட் அணி சரித்திரம் படைத்துள்ளது.
15 Nov 2023
ஒருநாள் உலகக்கோப்பைINDvsNZ Semifinal : 70 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி; இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இந்தியா
ஒருநாள் உலகக்கோப்பை 2023 தொடரின் முதல் அரையிறுதியில் நியூசிலாந்தை வீழ்த்தி இந்தியா இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
15 Nov 2023
ஒருநாள் உலகக்கோப்பைINDvsNZ Semifinal : நியூசிலாந்து அணிக்கு 398 ரன்கள் இலக்கு
ஒருநாள் உலகக்கோப்பை 2023 தொடரின் முதல் அரையிறுதியில் இந்தியா நியூசிலாந்து கிரிக்கெட் அணிக்கு 398 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயம் செய்துள்ளது.
15 Nov 2023
ஒருநாள் உலகக்கோப்பைINDvsNZ Semifinal : டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்ய முடிவு
ஒருநாள் உலகக்கோப்பை 2023 தொடரின் முதல் அரையிறுதி போட்டியில் இந்தியா vs நியூசிலாந்து அணிகள் புதன்கிழமை (நவம்பர் 15) மும்பை வான்கடே மைதானத்தில் மோதுகின்றன.
15 Nov 2023
ஒருநாள் உலகக்கோப்பைINDvsNZ Semifinal போட்டிக்கு மழையால் ஆபத்தா? வானிலை அறிக்கை இதுதான்
புதன்கிழமை (நவம்பர் 15) மும்பையில் உள்ள வான்கடே ஸ்டேடியத்தில் 2023 ஒருநாள் உலகக்கோப்பையின் முதல் அரையிறுதியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து கிரிக்கெட் அணிகள் மோதுகின்றன.
15 Nov 2023
மும்பைஇந்தியா-நியூசிலாந்து அரையிறுதி போட்டியை பார்க்க மனைவியுடன் மும்பை சென்ற ரஜினிகாந்த்
மும்பையில் இன்று நடைபெறும் உலகக் கோப்பை அரையிறுதி போட்டியை பார்க்க, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது மனைவி லதா ரஜினிகாந்துடன் மும்பை சென்றார்.
15 Nov 2023
விராட் கோலிINDvsNZ Semifinal : ஒருநாள் கிரிக்கெட்டில் நியூசிலாந்துக்கு எதிராக விராட் கோலியின் அபார செயல்திறன்
ஒருநாள் உலகக்கோப்பை 2023 தொடரின் முதல் அரையிறுதியில் புதன்கிழமை (நவம்பர் 15) நியூசிலாந்து மற்றும் இந்திய கிரிக்கெட் அணிகள் மோதுகின்றன.
14 Nov 2023
ஒருநாள் உலகக்கோப்பைINDvsNZ Semifinal : போட்டியில் ஆதிக்கம் செலுத்தும் மைதானம்; எப்படி எதிர்கொள்ளப் போகிறது இந்தியா?
மும்பை வான்கடே மைதானத்தில் புதன்கிழமை (நவம்பர் 15) இந்தியா vs நியூசிலாந்து இடையேயான ஒருநாள் உலகக்கோப்பையின் முதல் அரையிறுதிப் போட்டி நடைபெற உள்ளது.
14 Nov 2023
ஒருநாள் உலகக்கோப்பைINDvsNZ Semifinal : இந்திய அணியில் மாற்றமா? எதிர்பார்க்கப்படும் பிளேயிங் லெவன்
ஒருநாள் உலகக்கோப்பை 2023 தொடரில் லீக் சுற்று ஆட்டங்கள் முடிவடைந்த நிலையில் புதன்கிழமை (நவம்பர் 15) அரையிறுதி போட்டிகள் தொடங்க உள்ளன.
13 Nov 2023
ஒருநாள் உலகக்கோப்பைINDvsNZ Semifinal : 2019இல் இரண்டு நாட்கள் நடந்த இந்தியா vs நியூசிலாந்து அரையிறுதி; பின்னணி என்ன?
ஒருநாள் உலகக்கோப்பை 2023 லீக் சுற்று முடிந்து முதல் அரையிறுதி நவம்பர் 15இல் இந்தியா மற்றும் நியூசிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையே மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற உள்ளது.
09 Nov 2023
ஒருநாள் உலகக்கோப்பைSLvsNZ : 5 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து வெற்றி; அரையிறுதி வாய்ப்பு உறுதி?
ஒருநாள் உலகக்கோப்பை 2023 லீக் சுற்றில் வியாழக்கிழமை (நவம்பர் 9) நடைபெற்ற ஆட்டத்தில் நியூசிலாந்து 5 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை கிரிக்கெட் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.
09 Nov 2023
ஒருநாள் உலகக்கோப்பைSLvsNZ : 27 வருட சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்த ராச்சின் ரவீந்திரா
ஒருநாள் உலகக்கோப்பை லீக் சுற்றில் வியாழக்கிழமை (நவம்பர் 9) நடைபெற்ற போட்டியில் நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ராச்சின் ரவீந்திரா 43 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
09 Nov 2023
ஒருநாள் உலகக்கோப்பைSLvsNZ : 10வது விக்கெட் பார்ட்னர்ஷிப்பில் மகேஷ் தீக்ஷனா மற்றும் தில்ஷன் மதுஷங்க சாதனை
2023 ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை லீக் சுற்றில் வியாழக்கிழமை (நவம்பர் 9) நடைபெற்ற ஆட்டத்தில் நியூசிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிராக இலங்கை 171 ரன்களுக்கு சுருண்டது.
09 Nov 2023
ஒருநாள் உலகக்கோப்பைSLvsNZ ஒருநாள் உலகக்கோப்பை : 171 ரன்களுக்கு சுருண்டது இலங்கை
ஒருநாள் உலகக்கோப்பை 2023 லீக் சுற்றில் வியாழக்கிழமை (நவம்பர் 9) நடைபெற்ற ஆட்டத்தில் நியூசிலாந்து இலங்கையை முதல் இன்னிங்சில் 171 ரன்களுக்கு சுருட்டியது.
09 Nov 2023
ஒருநாள் உலகக்கோப்பைNZvsSL ஒருநாள் உலகக்கோப்பை : டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பந்துவீச முடிவு
ஒருநாள் உலகக்கோப்பை 2023 லீக் சுற்றில் வியாழக்கிழமை (நவம்பர் 9) நடைபெறும் போட்டியில் நியூசிலாந்து மற்றும் இலங்கை கிரிக்கெட் அணிகள் மோதுகின்றன.