உலகம்: செய்தி

08 Mar 2023

சீனா

பெண்களின் கதைகளை டாட்டூவாக வரையும் சீன கலைஞர்

உலகெங்கிலும் உள்ள சில நாடுகளில் பெண்களின் அடிப்படை உரிமைக்கு கூட போராட வேண்டி இருக்கும் நிலையில், டாட்டூ போட்டுக்கொள்வது என்பது தனிப்பட்ட சுதந்திரத்தை கொடுக்கிறது என்கிறார்கள் டாட்டூ பிரியர்கள்.

பசிபிக் பெருங்கடல் அமெரிக்கா மற்றும் ஜப்பானுக்கு சொந்தமல்ல: வட கொரியா

தங்களது ஒரு சோதனை ஏவுகணை சுட்டு வீழ்த்தபட்டாலும் அது போர் பிரகடனமாக கருதப்படும் என்றும், அமெரிக்கா மற்றும் தென் கொரியா இடையேயான கூட்டு இராணுவப் பயிற்சிகள் தான் அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு காரணம் என்றும் வட கொரியா தெரிவித்துள்ளது.

திடீரென தலைவரையே பணிநீக்கம் செய்த ஜூம் நிறுவனம்! காரணம் என்ன?

வீடியோ கான்ஃபரன்சிங் தளமான ஜூம் நிறுவனம் கடந்த சில நாட்களுக்கு முன்பு 1300 பணியாளர்களை பணி நீக்கம் செய்திருந்தது.

06 Mar 2023

ஈரான்

ஈரான் விஷவாயு பிரச்சனை: மன்னிக்க முடியாத குற்றம் என்கிறார் ஈரான் தலைவர்

பெண்களை பள்ளிக்கு செல்லவிடாமல் தடுக்க மாணவிகளுக்கு விஷவாயு கொடுத்ததாக ஈரான் மீது குற்றசாட்டு எழுந்துள்ள நிலையில், இது மன்னிக்க முடியாத குற்றம் என்று ஈரான் தலைவர் இன்று(மார் 6) கூறியுள்ளார்.

இந்தியன் வெல்ஸ் டென்னிஸ் தொடரிலிருந்து விலகினார் நோவாக் ஜோகோவிச்

அமெரிக்காவில் நுழைவதற்கான விசா விண்ணப்பம் ரத்து செய்யப்பட்ட நிலையில், இந்தியன் வெல்ஸ் போட்டியில் இருந்து நோவாக் ஜோகோவிச் விலகியுள்ளார்.

சர்வதேச மகளிர் தினத்தன்று நீங்கள் அணிய வேண்டிய நிறங்களும், அவற்றின் அர்த்தங்களும்

உலகம் முழுவதும் நடைபெற்ற பெண்களின் உரிமைகளுக்கான போராட்டங்கள் ஏராளம். குறிப்பாக 'டைம்ஸ் அப்' இயக்கம், மீ டூ இயக்கங்கள், பெண்களுக்கான சம ஊதியம் மற்றும் சுகாதார உரிமைகளுக்கான தொடர்ச்சியான போராட்டங்களால், இந்த ஆண்டு சர்வதேச மகளிர் தினம், முன்னெப்போதையும் விட அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் எனக்கருதப்படுகிறது.

வாழ்வாதாரம் வேண்டி நிற்கும் காடுகள்

காடுகள் பல்லுயிர் பெருக்கத்திற்கும், காலநிலை மாற்றத்திற்கு எதிரான போராட்டத்திற்கும் மையமாக உள்ளன. மேலும், அவை பொருளாதாரத்திலும் பெரும் பங்கு வகிக்கிறது.

06 Mar 2023

யுகே

சட்டவிரோதமாக குடியேறியவர்கள் தஞ்சம் கோரி விண்ணப்பிக்க முடியாது: இங்கிலாந்து

சட்டவிரோதமாக குடியேறியவர்கள் தஞ்சம் கோரி இனி இங்கிலாந்தில் விண்ணப்பிக்க முடியாது என்று இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் கூறியுள்ளார்.

Dissociative Identity Disorder தினம்: இந்த நோயை பற்றி நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில முக்கிய தகவல்கள்

இந்த Dissociative identity disorder என்பது, ஒரு மனிதனுக்கு ஏற்படும், அடையாள கோளாறாகும். ஆங்கிலத்தில் சுருக்கமாக, D.I.D எனக்குறிப்பிடுகிறார்கள்.

பெண்கள் தின பேரணியை தடை செய்த பாகிஸ்தான்

பாகிஸ்தானின் கிழக்கு நகரமான லாகூரில் உள்ள அதிகாரிகள் சர்வதேச மகளிர் தின பேரணிக்கு அனுமதி தர மறுத்துள்ளனர்.

04 Mar 2023

ரஷ்யா

ஸ்புட்னிக் V தடுப்பூசியை கண்டுபிடித்த ரஷ்ய விஞ்ஞானி கழுத்தை நெரித்து கொலை

ரஷ்ய கோவிட்-19 தடுப்பூசியான ஸ்புட்னிக் V இன் உருவாக்கத்தில் பணியாற்றிய ஆண்ட்ரி போடிகோவ் என்பவர் மாஸ்கோவில் கொலை செய்யப்பட்டதாகக் கூறப்பட்டதைத் தொடர்ந்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.

இந்திய பயணம் மேற்கொள்ள இருக்கும் ஆஸ்திரேலிய பிரதமர்

இந்தியா-ஆஸ்திரேலியா பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வர்த்தக ஒப்பந்தத்தை(ECTA) முடிப்பதற்கு ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ் இந்தியாவிற்கு அரசுமுறை பயணத்தை மேற்கொள்ள இருக்கிறார்.

03 Mar 2023

இந்தியா

வைரல் வீடியோ: நீல வானமாக மாறிய பூமி: ஜப்பான் இப்படி தான் இருக்குமா

பூமியே நீல வானமாக மாறிவிட்டதோ என்று நம்மை சந்தேகிக்க வைக்கும் ஒரு அழகான நீல வனத்தின் வீடியோவை IAS அதிகாரி ஹரி சந்தனா பகிர்ந்துள்ளார்.

அலெஸ் பியாலியாட்ஸ்கி: நோபல் பரிசு பெற்ற ஆர்வலருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை

அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற அலெஸ் பியாலியாட்ஸ்கிக்கு பெலாரஸ் நீதிமன்றம் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது.

03 Mar 2023

இந்தியா

விமான நிலையத்தில் ஆடைகளை கழற்ற சொல்லி கட்டாயப்படுத்தினர்: திருநர் மாடல் குற்றசாட்டு

பாலின இருநிலைக்கு அப்பாற்பட்டவரான(Non-Binary) இந்திய மாடல், வடிவமைப்பாளர் மற்றும் சமூக ஆர்வலர் நின் கலா, பிப்ரவரி 24 அன்று மஸ்கட் சர்வதேச விமான நிலையத்தில் தனக்கு நடந்த ஒரு அதிர்ச்சிகரமான சம்பவத்தை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார்.

03 Mar 2023

யுகே

இறுதி சடங்குக்கு பதில் பார்ட்டி வைத்த பாட்டி

டெர்மினல் கேன்சரால் பாதிக்கப்பட்ட 76 வயதான லிண்டா-வில்லியம்ஸ் என்ற பெண்மணி இறுதி சடங்குக்கு பதிலாக பார்ட்டி வைத்து கொண்டாடிய செய்தி தற்போது வைரலாகி இருக்கிறது.

03 Mar 2023

இந்தியா

இந்து விரோத சக்திகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவேண்டும்: கைலாசா

கைலாசாவின் நிரந்தர தூதர் என்று கூறிக்கொள்ளும் விஜயபிரியா நித்யானந்தா, சர்ச்சைக்குரிய சாமியார் நித்யானந்தா தனது பிறந்த நாடான இந்தியாவில் "இந்து விரோத சக்திகளால் துன்புறுத்தப்படுகிறார்" என்று கூறி இருந்தார்.

03 Mar 2023

ரஷ்யா

உக்ரைன் மீது தற்கொலை படை தாக்குதல் நடத்த திட்டமிடுகிறதா ரஷ்யா

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், உக்ரைன் மீது மாபெரும் தற்கொலை படை தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

உலக வனவிலங்கு தினம் 2023: இந்தியாவின் அழிந்து வரும் வனவிலங்குகள் சில

ஆண்டுதோறும், மார்ச் 3 , உலக வனவிலங்கு தினமாக கொண்டாடப்படுகிறது. உலகில் இருக்கும் அனைத்து விலங்குகளும், நம் வாழ்வின் இன்றியமையாதவை என்பதையும், நம் ஆரோக்கியத்திற்கு அவற்றின் பங்களிப்பையும் கொண்டாடுவதற்கான தினமாக இந்நாளை தேர்ந்தெடுத்துள்ளார்கள்.

ஷெங்கன் விசா பெறுவதற்கு கடினமான நடைமுறைகளை பின்பற்றும் 5 நாடுகள்

ஷெங்கன் விசா என்பது ஒரு வகையான சுற்றுலா விசா ஆகும். இது சைப்ரஸ் மற்றும் அயர்லாந்தைத் தவிர ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள பெரும்பாலான நாடுகளுக்கு சுற்றுலா பயணிகளை அனுமதிக்கிறது.

02 Mar 2023

நாசா

மாபெரும் சூப்பர்நோவாக்களின் படங்களை பகிர்ந்த நாசா

சூப்பர்நோவா என்று அழைக்கப்படும் ஆச்சர்யமூட்டும் நிகழ்வின் புகைப்படங்களை நாசா சமீபத்தில் வெளியிட்டுள்ளது.

02 Mar 2023

இந்தியா

பிரதமர் மோடியை சந்தித்தார் இத்தாலிய பிரதமர் ஜார்ஜியா மெலோனி

ரைசினா உரையாடலின் எட்டாவது பதிப்பில் கலந்து கொள்வதற்காக இத்தாலிய பிரதமர் ஜார்ஜியா மெலோனி இன்று(மார் 2) புது டெல்லி வந்தடைந்தார்.

புத்தக வாசிப்பு தந்த நம்பிக்கையில் பங்குச்சந்தை ஆலோசகரான நபரின் உண்மை கதை

பெஞ்சமின் கிரஹம் என்பவர் அமெரிக்க நாட்டினை சேர்ந்த பொறியியல் நிபுணராவார்.

32 வயது தமிழக இளைஞர், ஆஸ்திரேலியா போலீஸாரால் சுட்டு கொலை

சிட்னி நகரில் உள்ள ரயில் நிலையத்தில், துப்புரவுத் தொழிலாளியை கத்தியால் குத்தியதாகவும், சட்ட அமலாக்க காவல் அதிகாரிகளை மிரட்டியதாகவும் கூறப்படும், 32 வயது இளைஞர் ஒருவர், ஆஸ்திரேலிய காவல்துறையினரால் நேற்று(பிப்.,28) சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

01 Mar 2023

எய்ட்ஸ்

இன்று, மார்ச் 1, பாகுபாடுகள் ஒழிப்பு தினமாக அனுசரிக்கப்படுகிறது

பாகுபாடுகள் ஒழிப்பு தினம் என்பது உலகளாவிய உள்ளடக்கம், சமத்துவம் மற்றும் சகிப்புத்தன்மையை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு ஆண்டுதோறும் அனுசரிக்கப்படுகிறது.

டென்னிஸ் தரவரிசையில் நீண்ட காலம் முதலிடம் : ஸ்டெபி கிராஃப் சாதனையை முறியடித்த ஜோகோவிச்

செர்பிய டென்னிஸ் வீரர் நோவக் ஜோகோவிச், ஆடவர் தரவரிசையில் 378வது வாரமாக முதலிடத்தில் இருந்ததன் மூலம், உலகின் முதல் நிலை வீராங்கனையான ஸ்டெஃபி கிராப்பின் சாதனையை முறியடித்துள்ளார்.

அபாயம்: AI மூலம் போலி LinkedIn சுயவிவரத்தை பயன்படுத்தி நிதியுதவி!

ட்விட்டர் பயனர் ஒருவர் AI-யை பயன்படுத்தி மோசடியில் ஈடுப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.

உலக கோடீஸ்வரர்கள் பரமபத பட்டியலில் மீண்டும் முதலிடம் பிடித்த எலான் மஸ்க்!

டெஸ்லா நிறுவனத்தின் நிறுவனரான எலான் மஸ்க் உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் மீண்டும் முதலிடத்தை எட்டிப் பிடித்துள்ளார்.

27 Feb 2023

இந்தியா

இந்தியாவின் ஒரு தெரு முனையில் நின்று டீ குடித்த ஜெர்மன் அதிபர்

இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்துள்ள ஜெர்மன் அதிபர் ஓலாஃப் ஸ்கோல்ஸ், டெல்லியில் ஒரு தெரு முனையில் நின்று டீ அருந்துவதை போன்ற ஒரு புகைப்படம் ஜெர்மன் தூதரகத்தால் பகிரப்பட்டுள்ளது.

சுற்றுலா: ஜெர்மனியில் கடைபிடிக்க வேண்டிய சில சமூக விதிகள்

ஜெர்மனி நகரம், வளமான கலாச்சார பாரம்பரியம் கொண்டது. மேலும் ஜெர்மனியில் சுற்றுலாவாசியாக செல்லும்போது, உள்ளூர் மக்களுக்கும், அவர்களின் பழக்கவழக்கங்களுக்கும் மரியாதை காட்ட வேண்டும் என எதிர்பார்க்கப்படுவீர்கள்.

உலகளவில் இரண்டு மாதங்களில் 1.2 லட்சம் பேர் பணிநீக்கம் - பின்னணி என்ன?

உலகளவில் தொழில்நுட்ப மந்தநிலை காரணமாக பல முன்னணி நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு ஊழியர்களை பணிநீக்கம் செய்து வந்தது.

27 Feb 2023

கொரோனா

சீன ஆய்வகங்களில் இருந்து கொரோனா பெரும்தொற்று பரவி இருக்கலாம்: அமெரிக்கா

சீன ஆய்வகத்தில் ஏற்பட்ட லீக் காரணமாகவே உலகெங்கும் கொரோனா வைரஸ் பரவியதாக அமெரிக்கா மீண்டும் அறிவித்துள்ளது.

27 Feb 2023

ஈரான்

பெண்களை பள்ளிக்கு செல்லவிடாமல் தடுக்க பள்ளிகளில் விஷவாயுவை பரப்பியதா ஈரான்

ஈரான் நாடுமுழுவதும் மாபெரும் ஹிஜாப் எதிர்ப்பு போராட்டங்கள் வெடித்திருந்த நிலையில், பெண்களை பள்ளிக்கு செல்லவிடாமல் தடுக்க மாணவிகளுக்கு விஷவாயு கொடுத்ததாக ஈரான் மீது குற்றசாட்டு எழுந்துள்ளது.

பாகிஸ்தான் பொருளாதார நெருக்கடி: மருந்து தட்டுப்பாடு; உயிர்காக்கும் அறுவை சிகிச்சைகள் நிறுத்தம்

பாகிஸ்தானில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடியால் அங்கு மருந்து தட்டுப்பாடுகள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் தட்டுப்பாடு அதிகம் நிலவி வருகிறது.

27 Feb 2023

நாசா

SpaceX Crew-6: சர்வதேச விண்வெளிக்கு செல்லும் நான்கு வீரர்கள்

எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ், அறிவியல் ஆராய்ச்சியை மேற்கொள்வதற்காக நான்கு விண்வெளி வீரர்களை சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு ஆறு மாத பணிக்காக அனுப்புகின்றனர்.

25 Feb 2023

பண்டிகை

ஹோலியைப் போலவே உலகம் முழுவதும் கொண்டாடப்படும் பண்டிகைகள் பற்றி காணலாம்

ஹோலி என்பது இந்தியாவிலும், நேபாளத்திலும் முக்கியமாகக் கொண்டாடப்படும் ஒரு வண்ணமயமான மற்றும் மகிழ்ச்சியான பண்டிகை. ஆனால் உலகின் பிற பகுதிகளிலும் இதே போன்ற பண்டிகைகள் கொண்டாடப்படுகின்றன. அவற்றை பற்றி ஒரு சிறு பார்வை.

கேமரூனில் ஓட்டப்பபந்தயத்தில் குண்டுவெடிப்பு : 19 வீரர்கள் படுகாயம்!

கேமரூன் நாட்டில் ஒட்டப்பந்தய போட்டி நடந்து கொண்டிருந்தபோது குண்டு வெடித்ததில் 19 வீரர்கள் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

25 Feb 2023

சீனா

சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட உலகின் மிக பழமையான ஃப்ளஷ் டாய்லெட்

உலகின் மிக பழமையான கழிப்பறையைக் கண்டுபிடித்திருப்பதாக சீன அகழ்வாராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.

25 Feb 2023

இந்தியா

பாகிஸ்தானுக்கு கடன் வழங்கும் சீனா: உள்குத்து இருக்குமோ என்று கவலைப்படும் அமெரிக்கா

இந்தியாவின் அண்டை நாடுகளான பாகிஸ்தான், நேபாளம் மற்றும் இலங்கைக்கு சீனா கடன் வழங்கிவருவது கவலை அளிக்கிறது என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.

25 Feb 2023

ரஷ்யா

ரஷ்ய அதிபர் பேசி கொண்டிருக்கும் போது காதில் நூடுல்ஸை தொங்கவிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்

ரஷ்ய அதிபர் புதின் உரையாற்றி கொண்டிருக்கும் போது காதில் நூடுல்ஸை தொங்கவிட்ட ரஷ்ய நாடாளுமன்ற உறுப்பினர் மிகைல் அப்தால்கின் வீடியோ வைரலாகி கொண்டிருக்கிறது.