உலகம்: செய்தி

16 Feb 2023

கோவிட் 19

கோவிட் இருமலை கண்டறிவதில் AI மோசமாக செயல்படுகிறது! ஆய்வு

இங்கிலாந்தின் Alan Turing இன்ஸ்டிடியூட் தலைமையிலான ஆய்வின்படி, ஆடியோ பதிவுகளில் பயிற்சி பெற்ற AI வகைப்படுத்தியுள்ளனர். இதில், ஒருவருக்கு இருமல் ஒலியை பகுப்பாய்வு செய்வதன் மூலம் கோவிட்-19 உள்ளதா என்பதை துல்லியமாக கணிக்க முடியாது என கணித்துள்ளனர்.

உலக நீர்யானை தினம்: இந்த பிரமாண்ட உயிரினங்களைப் பற்றிய சில சுவாரஸ்யமான உண்மைகள்

'Hippopotamus', 'Hippo' என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் நீர்யானைகள், மனித நடவடிக்கைகளாலும், காலநிலை மாற்றத்தாலும், அச்சுறுத்தலுக்கு உள்ளாகின்றன.

15 Feb 2023

இந்தியா

லிபியாவில் ஏஜென்டுகளால் அடிமைகளாக விற்கப்பட்டோம்: பஞ்சாப் இளைஞர்கள்

கடந்த இரண்டு மாதங்களாக லிபியாவில் சிக்கித் தவித்த நான்கு இளைஞர்கள், தலா 3,000 டாலர்களுக்கு தாங்கள் விற்கப்பட்டதாக நேற்று(பிப் 14) கூறியுள்ளனர்.

வெள்ளத்தில் தத்தளித்து கொண்டிருந்த நியூஸிலாந்தில் நிலநடுக்கம்

நியூசிலாந்தின் வெலிங்டனில் இன்று(பிப் 15) 6.1 ரிக்டர் அளவில் பெரும் நிலநடுக்கம் ஏற்பட்டது.

15 Feb 2023

கனடா

'ஆன்டி இந்தியன்' எழுத்துக்களால் சிதைக்கப்பட்ட இந்து கோவில்

கனடாவின் மிசிசாகாவில் உள்ள ராமர் கோவில் ஒன்று 'ஆன்டி இந்தியன்' எழுத்துக்களால் சிதைக்கப்பட்டுள்ளது.

துருக்கியில் பூகம்பத்திற்கு முன் மற்றும் பூகம்பத்திற்கு பின் எடுக்கப்பட்ட ட்ரோன் வீடியோ வைரல்

வரலாறு காணாத பூகம்பத்தை சந்தித்த துருக்கி நாட்டில் எடுக்கப்பட்ட "பூகம்பதிற்கு முன் மற்றும் பூகம்பத்திற்கு பின்" ட்ரோன் வீடியோக்கள் வைரலாகி வருகின்றன.

14 Feb 2023

ஈரான்

சீனா-பிரச்சனைகளுக்கு நடுவே ஈரான் அதிபரை சந்தித்தார் சீன அதிபர்

சீனாவின் ஜனாதிபதி ஜி ஜின்பிங் இன்று(பிப் 14) ஈரான் அணுசக்தி பிரச்சினையை விரைவாக தீர்க்க வேண்டும் என்று அழைப்பு விடுத்தார் என்றும் இஸ்லாமிய குடியரசின் உரிமைகள் மற்றும் நலன்களைப் பாதுகாப்பதில் தனது ஆதரவை வெளிப்படுத்தினார் என்றும் சீன அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.

விண்வெளிக்கு செல்லும் முதல் சவுதி அரேபிய வீராங்கனை!

சவுதி அரேபியா அரசு முதல் முறையாக பெண் விண்வெளி வீராங்கணையை விண்வெளிக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளது.

மார்பர்க் வைரஸ் என்றால் என்ன: மார்பர்க் பெரும் பரவலை அறிவித்த WHO

ஈக்குவடோரியல் கினியாவில் மார்பர்க் நோயின் முதல் பெரும் பரவலை உலக சுகாதார அமைப்பு உறுதிப்படுத்தி உள்ளது.

4,800க்கும் மேற்பட்ட சிறார்களை வன்கொடுமை செய்த சர்ச் உறுப்பினர்கள்

போர்ச்சுகல் கத்தோலிக்க திருச்சபையில் கடந்த 70 ஆண்டுகளில் 4,800க்கும் மேற்பட்ட சிறார்களை அந்த திருச்சபையின் உறுப்பினர்கள் பாலியல் வன்கொடுமை செய்ததாக ஒரு அதிர்ச்சியான தகவல் வெளியாகி இருக்கிறது.

துருக்கி பூகம்ப இடிபாடுகளில் இருந்து 128 மணிநேரத்திற்கு பின் மீட்கப்பட்ட குழந்தை

துருக்கியின் அன்டாக்யாவில் இடிபாடுகளுக்கு அடியில் இருந்து இரண்டு மாத குழந்தை ஒன்று நேற்று(பிப் 12), அதாவது கிட்டத்தட்ட 128 மணி நேரத்திற்குப் பிறகு, மீட்கப்பட்டது.

மீண்டும் துருக்கியில் நிலநடுக்கம்: 33 ஆயிரத்தைத் தாண்டிய உயிரிழப்புகள்

மீண்டும் துருக்கியில் நிலநடுக்கம், ரிக்டர் அளவில் 4.7ஆக பதிவாகி உள்ளது. ஒரே வாரத்திற்குள் துருக்கியில் ஏற்படும் 6வது பெரிய நிலநடுக்கம் இதுவாகும்.

13 Feb 2023

சீனா

அடையாளம் தெரியாத விமானங்களை சுட்டு வீழ்த்தும் அமெரிக்கா: காட்டத்தில் சீனா

சீனாவின் கண்காணிப்பு பலூன் ஒன்றை அமெரிக்கா சமீபத்தில் சுட்டு வீழ்த்தியது. அதை தொடர்ந்து 3 வெவ்வேறு பறக்கும் பொருட்களையும் அமெரிக்கா சுட்டுத்தள்ளி உள்ளது.

எலான் மஸ்க் வேற்றுகிரகவாசியா? சலசலப்பை ஏற்படுத்திய ட்விட்டரின் பதிவுகள்;

உலகின் பெரிய பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் சமூக வலைத்தளமான டிவிட்டரை வாங்கியதில் இருந்து தினமும் செய்தி பொருளாகவே மாறியுள்ளார்.

13 Feb 2023

இந்தியா

கடந்த 5 ஆண்டுகளில் $13 பில்லியன் மதிப்புள்ள ஆயுதங்களை ரஷ்யா இந்தியாவுக்கு வழங்கி உள்ளது

கடந்த ஐந்தாண்டுகளில் ரஷ்யா இந்தியாவிற்கு சுமார் 13 பில்லியன் டாலர் மதிப்புள்ள ஆயுதங்களை வழங்கி உள்ளதாகவும் 10 பில்லியனுக்கும் அதிகமான ஆயுதங்களை தற்போது இந்தியா ஆர்டர் செய்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.

நான்காவது பறக்கும் பொருளை சுட்டு வீழ்த்தியது அமெரிக்க இராணுவம்

இந்த மாதம் நான்காவது முறையாக, அடையாளம் தெரியாத மற்றொரு பறக்கும் பொருளை அமெரிக்கா சுட்டு வீழ்த்தியுள்ளது.

1900களின் முற்பகுதியில் நிலவிய சில அபத்தமான டேட்டிங் வழக்கங்கள்!

இந்த டிஜிட்டல் யுகத்தில், நேரில் காணாமலேயே காதல் என ஆரம்பித்து, லிவ்-இன் உறவுகள் வரை வளர்ந்து விட்டது.

துருக்கிக்கு வேலை விஷயமாக சென்றிருந்த இந்தியர் ஒருவர் உயிரிழப்பு

துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட 7.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தால் காணாமல் போன இந்தியர் ஒருவர் இன்று(பிப் 11) உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

104 மணிநேரம் இடிபாடுகளுக்குள் சிக்கி இருந்த பெண், மீட்கப்பட்ட 1 நாளில் உயிரிழந்தார்

தெற்கு துருக்கியில் இடிந்து விழுந்த கட்டிடத்தின் இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்ட ஒரு பெண் இன்று(பிப் 11) மருத்துவமனையில் உயிரிழந்தார்.

துருக்கி: 90 மணி நேர போராட்டத்திற்கு பின் இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்ட நாய்

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட துருக்கி மற்றும் சிரியாவில் இருந்து மனதை உடைக்கும் பல வீடியோ காட்சிகள் வெளிவந்து கொண்டே இருக்கிறது.

11 Feb 2023

இந்தியா

34,000க்கும் மேற்பட்ட மருந்து பாட்டில்களைத் திரும்பப் பெறுகிறது சன் பார்மா

மருந்து தயாரிப்பு நிறுவனமான சன் பார்மா, அமெரிக்க சந்தையில் இருக்கும் 34,000க்கும் மேற்பட்ட மருந்து பாட்டில்களைத் திரும்பப் பெறுகிறது. டிஸ்ஸோலுஷன் சோதனையில் அந்த மருந்துகள் தோல்வியடைந்ததே இதற்கு காரணமாகும்.

இந்தியர்கள் அனுப்பிய கடிதத்தை ட்விட்டரில் பகிர்ந்த இந்தியாவிற்கான துருக்கிய தூதர்

கடந்த திங்கட்கிழமை துருக்கி மற்றும் சிரியாவில் பெரும் நிலநடுக்கம் ஏற்பட்டதில் 23 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

அடையாளம் தெரியாத பறக்கும் பொருளை சுட்டு வீழ்த்திய அமெரிக்கா

அமெரிக்காவின் போர் விமானம் ஒன்று நேற்று(பிப் 10) அலாஸ்காவின் வானில் பறந்து கொண்டிருந்த அடையாளம் தெரியாத பொருளை சுட்டு வீழ்த்தியது.

11 Feb 2023

இந்தியா

உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர பிரதமர் மோடியை நம்பி இருக்கிறதா அமெரிக்கா

உக்ரைன் போரை நிறுத்த இன்னும் கால அவகாசம் இருப்பதாக இன்று(பிப் 11) கூறியுள்ள அமெரிக்கா, ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையிலான பகைமையை முடிவுக்கு கொண்டு வரக்கூடிய எந்தவொரு முயற்சியையும் ஆதரிக்க உள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

ஒரே நேரத்தில் 1,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் Yahoo நிறுவனம்!

கொரோனா உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பொருளாதாரத்தில் மந்த நிலை ஏற்பட்டது. இதனால் பொருளாதார மந்த நிலையை சமாளிக்க பெரும் நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கையை ஈடுப்பட்டு வருகின்றனர்.

துருக்கி நிலநடுக்கம்: இடிபாடுகளுக்கு இடையே பிறந்த குழந்தை தத்தெடுக்கப்பட்டது

கிட்டத்தட்ட 23 ஆயிரம் பேரை கொன்ற துருக்கி-சிரியா நிலநடுக்க இடிபாடுகளுக்கு அடியில் பிறந்த குழந்தை தற்போது தத்தெடுக்கப்பட்டுள்ளது.

கின்னஸ் சாதனை: கண்ணை மூடிக்கொண்டு பந்தை அடித்து விளையாடிய சிறுவன்

கண்ண மூடிக்கொண்டு பந்தை அடித்த சிறுவன் கின்னஸ் சாதனை செய்துள்ளார்.

உடைந்தது சூரியன்: என்ன நடக்கிறது நம் சூரிய குடும்பத்தில்

சூரியனின் ஒரு பெரிய பகுதி உடைந்து அதன் வட துருவத்தில் ஒரு சூறாவளியை ஏற்படுத்தி இருப்பதாக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

இந்திய ராணுவ வீரருக்கு அன்பாக முத்தம் கொடுத்து நன்றி தெரிவிக்கும் துருக்கிய பெண்

துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, இந்திய அதிகாரிகள் அங்கு மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையில், ஒரு துருக்கிய பெண் இந்திய இராணுவ அதிகாரியை கட்டிப்பிடிக்கும் ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

வாக்காளர்களின் கோபத்தை எதிர்கொள்ளும் துருக்கிய ஜனாதிபதி

துருக்கி மிக மோசமான பேரழிவை சந்தித்த சில நாட்களுக்குப் பிறகு ஜனாதிபதி ரெசெப் தையிப் எர்டோகன் வாக்காளர்களின் கோபத்தைப் எதிர்கொள்ள தொடங்கி இருக்கிறார்.

இரண்டு ஆண்டு தடைக்குபின் ட்ரம்பின் கணக்குகள் மீண்டும் தொடக்கம்!

அமெரிக்க முன்னாள் அதிபரான டிரம்பின் பேஸ்புக், இஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளகணக்குகள் இரண்டு ஆண்டுகளுக்கு முன் தடை விதிக்கப்பட்டிருந்தது.

துருக்கி நிலநடுக்கம் அப்டேட்ஸ்: ஆபரேஷன் தோஸ்த் என்றால் என்ன

திங்கட்கிழமை(பிப் 6) ஏற்பட்ட பெரும் நிலநடுக்கத்தால் சிரியா மற்றும் துருக்கியில் 21,000க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

ராணுவ நிகழ்ச்சிக்கு மகளை அழைத்து வந்த வடகொரிய அதிபர்

வடகொரியத் அதிபர் கிம் ஜாங் உன், அந்நாட்டின் இராணுவத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட மாபெரும் இரவு நேர அணிவகுப்பில் தன் மகளுடன் கலந்து கொண்டார். அந்த அணிவகுப்பில் அதிக எண்ணிக்கையிலான கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.

துருக்கி பூகம்ப சேதங்களை காட்டும் செயற்கைக்கோள் படங்கள்

துருக்கி மற்றும் சிரியாவில் திங்கள்கிழமை(பிப் 6) ஏற்பட்ட 7.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் 16,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

வைரல் செய்தி: ஒரு மாதத்திற்கு, மூன்று வேளையும் பீட்ஸா சாப்பிட்டு உடல் எடையை குறைத்த மனிதன்

அடிக்கடி பீட்ஸா சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் என மருத்துவர்கள் கூறக்கேட்டு இருப்பீர்கள். அதிகமாக எடை கூடுகிறது என்றாலும், இது போன்ற ஜங்க் உணவுகளை தவிர்க்க வேண்டும் என நிபுணர்கள் கூறக்கேட்டு இருப்பீர்கள்.

09 Feb 2023

இந்தியா

இந்தியா தொடர்ந்து ரஷ்ய கச்சா எண்ணெய் வாங்குவதில் அமெரிக்காவுக்கு எந்த பிரச்சனையும் இல்லை

ரஷ்யாவிடம் இருந்து இந்தியா தொடர்ந்து கச்சா எண்ணெயை வாங்குவதில் அமெரிக்காவுக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்றும் இந்தியா-அமெரிக்க உறவுகளுக்கு இடையில் அதை கொண்டுவர விரும்பவில்லை என்றும் ஐரோப்பிய மற்றும் யூரேசிய விவகாரங்களுக்கான அமெரிக்க உதவி செயலாளர் கரேன் டான்பிரைட் நேற்று(பிப் 8) தெரிவித்தார்.

துருக்கி-சிரியா நிலநடுக்கம்: 16 ஆயிரத்தைத் தாண்டிய உயிரிழப்புகள்

துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட தொடர் நிலநடுக்கங்களால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16,035ஐ எட்டியுள்ளதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

காதலர் தின ஸ்பெஷல்: உலகெங்கிலும் உள்ள அழகான கடலுக்கடியில் இயங்கும் உணவகங்கள்

பெருங்கடல்கள் அனைத்தும் பிரம்மிப்பூட்டும் பல ஆச்சர்யங்களை கொண்டுள்ளது. அப்படிபட்ட கடலின் உள்ளே அமர்ந்து உணவருந்துவது என்பது நிச்சயம் வாழ்நாள் அனுபவமாகவே இருக்கும்.

தொடரும் Layoffs: 7,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் வால்ட் டிஸ்னி நிறுவனம்!

7,000 ஊழியர்களை அதிரடியாக பணிநீக்கம் செய்யப்போவதாக வால்ட் டிஸ்னி நிறுவனம் அறிவித்துள்ளது.

சிரியா நிலநடுக்கம்: தொப்புள் கொடியோடு கண்டுபிடிக்கப்பட்ட குழந்தை

சிரியா மற்றும் துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் ஆயிரக்கணக்கான கட்டிடங்கள் தரைமட்டமாகி இருக்கிறது.