உலகம்: செய்தி

ஆட்சிக்கவிழ்ப்பு நடந்து 2 வருடங்களுக்கு பின் தேர்தலுக்கு தயாராகும் மியான்மர்

2020ஆம் ஆண்டில் மியான்மரில் ஆட்சிகவிழ்ப்பு நடந்தது. அப்போது, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவரான ஆங் சான் சூகி என்பவரை சிறைபிடித்த ராணுவம், ஆட்சியை கைப்பற்றியது.

பாகிஸ்தான் குண்டுவெடிப்பு: இந்தியா கடும் கண்டனம்

பாகிஸ்தானின் பெஷாவரில் நேற்று(ஜன 30) நடந்த பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இந்தியா இரங்கல் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான் மசூதியில் குண்டுவெடிப்பு: 25 பேர் பலி; 120 பேர் படுகாயம்

பாகிஸ்தானின் வடமேற்கு பெஷாவர் நகரில் உள்ள மசூதியில் இன்று(ஜன 30) நடந்த குண்டுவெடிப்பில் 25 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் 120 பேர் காயமடைந்துள்ளனர் என்றும் NDTV செய்திகள் தெரிவித்திருக்கிறது.

30 Jan 2023

சென்னை

ஜி-20 கருத்தரங்கம் நாளை சென்னையில் துவக்கம்

உலக பொருளாதாரத்தில் ஏற்படும் சிக்கல்களை தீர்க்க, வளர்ந்த நாடுகள் மற்றும் வளர்ச்சியடைந்து வரும் நாடுகளின் பொருளாதாரங்களை ஒன்றியமைப்பதற்காக 'ஜி-20' என்னும் அமைப்பு உருவாக்கப்பட்டது.

சீனாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.9ஆக பதிவு

சீனாவில் இன்று(ஜன 30) காலை 5.9 என்ற ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

கிசா பிரமிடுகளுக்கு அருகில் கண்டுபிடிக்கப்பட்ட 4,300 ஆண்டுகள் பழமையான மம்மி

எகிப்தில் உள்ள தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் நேற்று(ஜன 27) கெய்ரோவின் தெற்கே உள்ள சக்காரா நெக்ரோபோலிஸில் 4,300 ஆண்டுகள் பழமையான மம்மி உட்பட புதிய தொல்பொருள் கண்டுபிடிப்புகளை அறிவித்துள்ளனர்.

ஒரே நாளில் வரலாறு காணாத கரன்ஸி வீழ்ச்சியை கண்ட பாகிஸ்தான்!

20 ஆண்டு காலமாக இல்லாத வகையில், ஒரே நாளில் அமெரிக்க டாலருக்கு நிகரன பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு 9.6 சதவீதம் வீழ்ச்சியை கண்டுள்ளது.

20 ஆயிரம் அமெரிக்க டாலர் வரை விற்கப்படும் செல்ல பிராணிகள்; விபரம் உள்ளே

பொதுவாக நாய்க்குட்டிகள், பூனை குட்டிகள் என சில ஆயிரம் ரூபாயில், மலிவாக தான் செல்ல பிராணிகள் வாங்குவது வழக்கம். ஆனால் 20 ஆயிரம் அமெரிக்கா டாலர் விலையிலும் செல்ல பிராணிகள் விற்கப்படுகின்றன என்றால் நம்ப முடிகிறதா? விவரம் உள்ளே:

அமெரிக்காவில் மீண்டும் ஒரு கறுப்பினத்தவரை காலால் மிதித்து கொன்ற போலீஸ்

29 வயதுடைய கறுப்பினத்தவரான டயர் நிக்கோல்ஸ் என்பவரை கொடூரமான முறையில் போலீஸ் அடிக்கும் வீடியோ காட்சிகளை அமெரிக்காவின் மெம்பிஸ் காவல்துறை நேற்று(ஜன 27) வெளியிட்டது.

டூம்ஸ்டே கடிகாரம்: மனிதகுலத்தின் பேரழிவிற்கு இன்னும் 90 வினாடிகள் தான் உள்ளது

விஞ்ஞானிகள் டூம்ஸ்டே கடிகாரத்தை நேற்று(ஜன 24) அப்டேட் செய்துள்ளனர்.

பாகிஸ்தான்

உலகம்

ஆணவக் கொலை: நீதிமன்றத்தில் வைத்து பெற்ற மகளை சுட்டு கொன்ற தந்தை

பாகிஸ்தானின் கராச்சியில் உள்ள நீதிமன்றத்தில் புதுமணப் பெண் ஒருவர் அவரது தந்தையால் நேற்று(ஜன 23) சுட்டுக் கொல்லப்பட்டதாக அந்நாட்டு போலீசார் தெரிவித்துள்ளனர்.

உலக அழிவை கணக்கிடும் கடிகாரத்தை அப்டேட் செய்ய போகிறார்களாம்

மனித வாழ்வுக்கு ஏற்படும் ஆபத்துகளை குறிக்கும் "டூம்ஸ்டே கடிகாரம்" செவ்வாயன்று புதுப்பிக்கப்பட உள்ளது.

ஆன்லைன் டேட்டிங்

வாழ்க்கை

ஆன்லைன் டேட்டிங் செய்கிறீர்களா? நேரில் சந்திக்கும் முன் கேட்கப்பட வேண்டிய கேள்விகள்

டிண்டர், பம்பிள் போன்ற ஆன்லைன் டேட்டிங் செயலிகளின் பயன்பாடு அண்மையில் அதிகரித்துள்ளன. ஆனால், அதில் கலந்துரையாடியபின், உங்கள் இணையை நேரில் காணும் முன்னர் நீங்கள் கேட்கவேண்டிய சில கேள்விகள் இதோ:

பிரதமர் மோடி

மோடி

பிரதமரின் பிபிசி ஆவணப்படம் பற்றி அமெரிக்கா கருத்து

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் 2002ல் நடந்த குஜராத் கலவரம் பற்றி பிரிட்டனில் ஒளிபரப்பப்பட்ட பிபிசி ஆவண படத்திற்கு இந்திய அரசு சமீபத்தில் தடைவிதித்ததாக கூறப்பட்டது.

கலிபோர்னியா

அமெரிக்கா

அமெரிக்காவில் 3 வெவ்வேறு இடங்களில் மீண்டும் துப்பாக்கி சூடு

அமெரிக்காவின் கலிபோர்னியா மற்றும் அயோவா மாகாணங்களில் நேற்று(ஜன 24) நடந்த மூன்று வெவ்வேறு துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் இரண்டு மாணவர்கள் உட்பட ஒன்பது பேர் உயிரிழந்துள்ளனர்.

மான்டேரி பார்க்

அமெரிக்கா

கலிபோர்னியா சம்பவம்: பொறாமையினால் துப்பாக்கி சூடு நடத்தி இருக்கலாம்

கடந்த சனிக்கிழமை இரவு 10 மணியளவில் கலிபோர்னியாவில் உள்ள மான்டேரி பார்க் நடன ஸ்டுடியோவில் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ் செய்தி வெளியிட்டிருந்தது.

இந்திய மருந்துகள்

உலக செய்திகள்

நச்சுத்தன்மை வாய்ந்த மருந்துகளால் ஏற்படும் மரணத்தைத் தடுக்க நடவடிக்கை: WHO

2022ஆம் ஆண்டில் இருமல் மருந்துகளால் பல்வேறு நாடுகளில் குழந்தைகள் உயிரிழந்தனர். இதனையடுத்து, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஸ்னோ மூன்

தொழில்நுட்பம்

பிப்ரவரி 2023 இல் தோன்றும் பிரகாசமான ஸ்னோ மூன்; சிறப்பு என்ன?

அடுத்த மாதம் பிப்ரவரி 5ம் தேதி முழு நிலவு தோன்றுகிறது. அதற்கு ஒரு சுவாரசியமாக ஸ்னோ மூன் என பெயரிட்டுள்ளனர்.

பாகிஸ்தான்

உலகம்

பாகிஸ்தான் மின்வெட்டு: மின்சாரம் இல்லாமல் இருண்டு போய் இருக்கும் முக்கிய நகரங்கள்

பாகிஸ்தானில் இன்று(ஜன 23) அதிகாலை தேசிய மின்கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக மில்லியன் கணக்கான மக்கள் மின்சாரம் இல்லாமல் தவித்து கொண்டிருக்கின்றனர்.

அமெரிக்கா

அமெரிக்கா

ஐடி பணிநீக்கம்: அமெரிக்காவில் வேலை விசா பிரச்சனையால் சமாளிக்க முடியாமல் திண்டாடும் இந்தியர்கள்

கூகுள், மைக்ரோசாப்ட் மற்றும் அமேசான் போன்ற நிறுவனங்களில் நடைபெற்ற சமீபத்திய ஆட்குறைப்பு பணி நீக்கம் காரணமாக அமெரிக்காவில் உள்ள ஆயிரக்கணக்கான இந்திய ஐடி வல்லுநர்கள் வேலை இழந்துள்ளனர். வேலை விசாவில் அமெரிக்க நாட்டில் தங்கி இருக்கும் இவர்கள், விசாவின் நிர்ணயிக்கப்பட்ட காலம் முடிவடைவதற்குள் அடுத்த வேலையை கண்டுபிடிக்க போராடி வருகிறார்கள்.

கோஸ்ட்ரைட்டர்

தொழில்நுட்பம்

மனிதர்களுடன் பேசும் AI டைப் ரைட்டிங்: கோஸ்ட்ரைட்டர்

கேரளாவின் கொச்சியை சேர்ந்த வடிவமைப்பாளர் பொறியாளருமான அரவிந்த் சஞ்சீவ் என்பவர் செயற்கை நுண்ணறிவை (AI) பயன்படுத்தி தட்டச்சு செய்யும் நபருடன் அரட்டை அடிக்கும் இயந்திரத்தை உருவாக்கி அசத்தியுள்ளார்.

அமெரிக்கா

அமெரிக்கா

சந்திர புத்தாண்டு விழாவில் மக்களை சரமாரியாக சுட்டவர் தற்கொலை

கலிபோர்னியாவில் உள்ள மான்டேரி பூங்காவில் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக சந்தேகிக்கப்பட்ட நபர் உயிரிழந்தார்.

நேபாளம்

இந்தியா

நேபாளத்தில் இந்தியா நடத்தும் இசை திருவிழா: இருநாட்டு உறவின் 75வது ஆண்டு கொண்டாட்டம்

இந்தியாவுக்கும் நேபாளத்துக்கும் இடையிலான 75 ஆண்டுகால அசைக்க முடியா உறவைக் கொண்டாடும் வகையில், காத்மாண்டுவில் உள்ள இந்தியத் தூதரகம் நேற்று(ஜன:20) "சங்கீத் சுகூன்" என்ற இசை நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தது.

ஊபர் நிர்வாக அதிகாரி

தொழில்நுட்பம்

இளைஞர்கள் எதிர்காலத்தை திட்டமிடக்கூடாது! ஊபர் CEO தாரா கோஸ்ரோஷாஹி அட்வைஸ்

இன்றைய இளைஞர்களுக்கு ஊக்கம் அளிக்கும் விதமாக ஊபர் நிர்வாக தலைமை அதிகாரியான தாரா கோஸ்ரோஷாஹி ஒரு அட்வைஸை தெரிவித்துள்ளார்.

பணி நீக்கம்

கூகுள்

கூகுளில் 12 ஆயிரம் பேர் பணி நீக்கம்! ஊழியர்களுக்கு சுந்தர் பிச்சை உருக்கம்;

கூகுள் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஆல்பபெட் 12,000 ஊழியர்கள், அதாவது 6 சதவீதம் பேரை பணிநீக்கம் செய்துள்ளதாக அறிவித்துள்ளது.

டேட்டிங் டிப்ஸ்

மன ஆரோக்கியம்

Gen Z டேட்டிங் அறிவுரை: உங்கள் உறவுமுறையில், கவனத்தில் கொள்ள வேண்டிய சில சிமிஞ்சைகள்

ஆண்-பெண் உறவில் உள்ள எதிர்பார்ப்புகளும், தேவைகளும் தலைமுறைக்கு தலைமுறை மாறுபடுகிறது. Gen X எதிர்பார்ப்புகளையும் தாண்டி, தங்கள் உறவை காப்பாற்றுவதில் கவனமாக இருந்தனர்.

புதிய அம்சம்

இன்ஸ்டாகிராம்

இளைஞர்களின் நலனுக்காக Quiet Mode என்ற அம்சத்தை அறிமுகம் செய்த இன்ஸ்டாகிராம்;

இளைஞர்களின் நலனுக்காக இன்ஸ்டாகிராம் 'Quiet Mode' என்றொரு புதிய அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது.

உலக நாடுகளில் புழக்கத்தில் இருந்த சில வித்தியாசமான கரன்சி நோட்டுகள் பற்றி ஒரு பார்வை

UPI பரிவர்த்தனைகள் முதல் கிரிப்டோகரன்சி வரை முன்னேறியுள்ள இந்த காலத்தில், தேயிலை செங்கற்களை கூட காசாக உபயோகித்த காலமும், நாடும் உண்டென்றால் நம்ப முடிகிறதா? உலகத்தில் புழக்கத்தில் இருந்த/ இருக்கும் சில வித்தியாசமான கரன்சிகளை பற்றி ஒரு பார்வை:

அமெரிக்கா

ரஷ்யா

உக்ரைன் போருக்கு மீண்டும் நிதி வழங்கும் அமெரிக்கா

ரஷ்ய ஆக்கிரமிப்பிற்கு எதிராக போராட உக்ரைனுக்கு மேலும் 2.5 பில்லியன் டாலர் இராணுவ உதவியை அமெரிக்கா அறிவித்ததுள்ளது. எனவே, இதுவரை அமெரிக்க உக்ரைனுக்கு அளித்த இராணுவ உதவி $27.5 பில்லியனாக ஏறியுள்ளது.

எலான் மஸ்க்

ட்விட்டர்

ட்விட்டர் ப்ளூடிக் கட்டணம் 8 இல் இருந்து உயர்வு!

உலகின் முன்னணி சமூக வலைத்தளமான ட்விட்டர் நிறுவனம் இத்தனை வருடம் இலவசமாக தந்த ப்ளூ டிக் வெரிபிகேஷனை எலான் மஸ்க் ட்விட்டரை வாங்கிய பின்னர் கட்டணமாக மாற்றி இருக்கிறார்.

இந்திய எல்லை

இந்தியா-சீனா மோதல்

இந்திய எல்லைக்கு அருகில் அணை கட்டும் சீனா: செயற்கைகோள் படங்கள்

இந்தியா மற்றும் நேபாளத்தின் முச்சந்தி எல்லைக்கு வடக்கே, யார்லாங் சாங்போ(பிரம்மபுத்திரா) ஆற்றில் சீனா புதிய அணை ஒன்றை உருவாக்கி வருவதாக புவியியல் புலனாய்வு ஆய்வாளர் டேமியன் சைமன் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் நேற்று(ஜன:19) தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி

இந்தியா

பிரதமர் மோடி குறித்து பிபிசி வெளியிட்ட ஆவண படத்திற்கு கடும் எதிர்ப்பு

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் 2002ல் நடந்த குஜராத் கலவரம் பற்றி பிரிட்டனில் ஒளிபரப்பப்பட்ட பிபிசி ஆவண படத்திற்கு இந்திய அரசு கண்டனம் தெரிவித்திருக்கிறது.

ரஷ்யா

இந்தியா

இந்திய-சீன பிரச்சனைகளை வளர்க்க முயல்கிறது நேட்டோ: ரஷ்யா

நேட்டோ தனது செல்வாக்கை விரிவுபடுத்துவதற்காக ஐரோப்பாவில் மட்டும் கவனம் செலுத்தாமல், புது டெல்லிக்கும் பெய்ஜிங்கிற்கும் இடையே மேலும் பல பிரச்சனைகளை உருவாக்குவதற்கு முயன்று வருகிறது என்று ரஷ்ய வெளியுறவுதுறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் குற்றம் சாட்டியுள்ளார்.

மேரிலாந்து

அமெரிக்கா

அமெரிக்காவின் மேரிலாந்து மாகாண துணை ஆளுநரான முதல் இந்தியர்

ஐதராபாத்தில் பிறந்த அருணா மில்லர், அமெரிக்காவின் மேரிலாந்து மாகாணத்தின் துணைநிலை ஆளுநராக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்திய-அமெரிக்க அரசியல்வாதி என்ற வரலாறு படைத்துள்ளார்.

விஞ்ஞானிகள்

தொழில்நுட்பம்

ரோபோட்டுக்கு உணர்ச்சியை வழங்கிய விஞ்ஞானிகள்; மனித குலத்துக்கு ஆபத்தா?

இஸ்ரேலில், உள்ள டெல் ஆவிவ் யுனிவர்சிட்டி என்ற பல்கலைக்கழகத்தில் உள்ள விஞ்ஞானிகள், உலகத்தில் முதல் முறையாக வாசனைகளை முகர்ந்து பார்த்து உணரக் கூடிய ரோபோட்டை உருவாக்கி அசத்தியுள்ளனர்.

சீனா

சீனா

புத்தாண்டு விடுமுறை: சீனாவில் ஒரு நாளைக்கு 36,000 உயிரிழப்புகள் ஏற்படலாம்

இந்த மாத புத்தாண்டு விடுமுறையின் போது சீனாவில் கொரோனா உயிரிழப்புகள் ஒரு நாளைக்கு 36,000 ஆக உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளது என்று புதிதாக வெளியிடப்பட்ட ஆராய்ச்சி கூறுகிறது. சந்திர புத்தாண்டு விடுமுறை நாட்களில் சீனா ஒரு நாளைக்கு 36,000 கொரோனா இறப்புகளைக் எதிர்கொள்ளலாம் என்று இங்கிலாந்தை சேர்ந்த ஏர்ஃபினிட்டி பகுப்பாய்வு தெரிவித்துள்ளது.

பணிநீக்கம்

பணம் டிப்ஸ்

பணிநீக்கத்திற்கு உங்களை தயார்படுத்தி கொள்ள சில வழிகள்!

தற்போது உலகெங்கும் நிலவி வரும் பொருளாதார நிலைமையில், நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை பணிநீக்கம் செய்து வருகிறது.

ஏஞ்சலினா ஜோலி

அமெரிக்கா

குடும்ப வன்முறை குறித்து ஏஞ்சலினா ஜோலியின் வைரலாகும் வீடியோ

பிப்ரவரி 9, 2022 அன்று, ஏஞ்சலினா ஜோலி குடும்ப வன்முறைப் பிரச்சினைகளைப் பற்றி ஒரு உருக்கமான உரையை வழங்கினார். பெண்களுக்கு எதிரான வன்முறைச் சட்டத்தை புதுப்பிப்பதற்கு ஆதரவாக வாக்களிக்குமாறு அமெரிக்க செனட்டை வலியுறுத்தினார்.

நியூசிலாந்து

உலக செய்திகள்

நியூசிலாந்து பிரதமர் திடீர் பதவி விலகல்

நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் அடுத்த மாதம் பதவி விலகப் போவதாக திடீர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

உக்ரைன்

ரஷ்யா

உக்ரைன்: ஹெலிகாப்டர் விபத்தில் உள்துறை அமைச்சர் பலி

உக்ரைன் உள்துறை அமைச்சகத்தின் மூன்று முக்கிய பிரமுகர்கள் தலைநகர் கீவின் கிழக்கு புறநகர் பகுதியில் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் கொல்லப்பட்டுள்ளனர்.