உலகம்: செய்தி

தற்கொலை செய்து கொண்ட கோடீஸ்வரர் தாமஸ் லீ

அமெரிக்க கோடீஸ்வரர் தாமஸ் லீ, தனது 78 வயதில் தற்கொலை செய்து கொண்டார்.

25 Feb 2023

ஈரான்

கடற்படை ஏவுகணையை உருவாக்கியுள்ள ஈரான்

ஈரான் 1,650 கிமீ(1,025 மைல்) தூரம் வரை செல்லக்கூடிய கடற்படை ஏவுகணையை உருவாக்கியுள்ளது என்று ஒரு உயர்மட்ட புரட்சிகர காவலர் தளபதி நேற்று(பிப் 24) தெரிவித்துள்ளார்.

24 Feb 2023

இந்தியா

ஆஸ்திரேலியாவில் இருக்கும் இந்திய துணைத் தூதரகத்தில் காலிஸ்தானி ஆதரவாளர்கள் அட்டூழியம்

ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் உள்ள இந்தியாவின் கெளரவ துணைத் தூதரகத்தில் காலிஸ்தானிய கொடி ஏற்ப்பட்டிருந்ததாக செய்திகள் வெளியாகி இருக்கிறது.

24 Feb 2023

ரஷ்யா

ரஷ்யா-உக்ரைன் மோதல்: அமைதி பேச்சு வார்த்தைக்கு சீனா அழைப்பு

ரஷ்ய-உக்ரைன் போர் ஆரம்பித்து இன்றுடன் ஒரு வருடம் முடிகிறது. இதையொட்டி, சீனா வெளியிட்டுள்ள 12 முக்கிய புள்ளிகள் கொண்ட அறிக்கையில் அமைதி பேச்சு வார்த்தைக்கு அழைப்பு விடுத்திருக்கிறது.

24 Feb 2023

ரஷ்யா

ரஷ்யா-உக்ரைன் நெருக்கடி: ஐநாவின் 'அமைதி' வாக்கெடுப்பை புறக்கணித்தது இந்தியா

ரஷ்யா-உக்ரைன் நெருக்கடியின் முதலாம் ஆண்டு நிறைவை முன்னிட்டு, ஐக்கிய நாடுகள் பொதுச் சபை(UNGA) உக்ரைனில் இருந்து ரஷ்யா உடனடியாக வெளியேற வேண்டும் என்ற தீர்மானத்திற்கு அழைப்பு விடுத்தது.

உலக வங்கியின் புதிய நிர்வாக அதிகாரியை அறிவித்த ஜோ பைடன்

முன்னாள் மாஸ்டர்கார்டு தலைமை நிர்வாகியான அஜய் பங்காவை உலக வங்கியை வழிநடத்த பரிந்துரைப்பதாக அமெரிக்க அதிபர் நேற்று(பிப் 23) அறிவித்துள்ளார்.

இன்றோடு வாட்ஸ்அப்-க்கு 14 வயது! உருவான சுவாரசிய கதை

உலகமெங்கும் வாட்ஸ்அப் செயலியை கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். அடிக்கடி பல அப்டேட்களை பயனர்களுக்கு வாட்ஸ்அப் நிறுவனம் வழங்கி வருகிறது.

23 Feb 2023

சீனா

புதுமண தம்பதிகளுக்கு 30 நாட்கள் சம்பளத்துடன் கூடிய விடுப்பு - சீனாவின் புதிய திட்டம்

உலகளவில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக கருதப்பட்டு வந்த சீனாவில் சமீப காலமாக மக்கள் தொகை வளர்ச்சியானது கணிசமாக குறைந்து வருகிறது என்று கூறப்படுகிறது.

23 Feb 2023

இந்தியா

இந்தியா சிறப்பாக செயல்பட்டு வருகிறது: பில் கேட்ஸ் புகழாரம்

மைக்ரோசாப்ட் இணை நிறுவனரும், அமெரிக்க தொழிலதிபருமான பில் கேட்ஸ், பெரிய சவால்களை எதிர்கொள்ளும் இந்தியாவின் திறன் குறித்து நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ரஷ்யா அணு ஆயுத ஒப்பந்தத்தில் இருந்து விலகியது மிகப்பெரும் தவறு: ஜோ பைடன்

ரஷ்யா அணு ஆயுத குறைப்பு ஒப்பந்தத்தில் இருந்து விலகியது மிகப்பெரும் தவறு என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியுள்ளார்.

உலக அமைதி மற்றும் புரிதல் நாள்: அதன் வரலாற்றையும், முக்கியத்துவத்தை பற்றியும் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை

ஆண்டுதோறும், உலக அமைதி மற்றும் புரிதல் தினம், பிப்ரவரி 23 அன்று கொண்டாடப்படுகிறது. அதுமட்டுமின்றி, இந்த நாளில் தான், உலக அமைதியை வலியுறுத்தும் இன்டர்நேஷனல் ரோட்டரி கிளப்பும் உருவாக்கப்பட்டது.

22 Feb 2023

மோடி

பிபிசிக்கு ஆதரவாக குரல் கொடுக்கும் பிரிட்டிஷ் அரசாங்கம்

கடந்த வாரம் டெல்லி மற்றும் மும்பையில் உள்ள பிபிசி அலுவலகங்களில் இந்திய வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.

22 Feb 2023

இந்தியா

சாதிய பாகுபாட்டை தடை செய்த அமெரிக்காவின் முதல் நகரம்

சியாட்டல், சாதிய பாகுபாட்டை வெளிப்படையாகத் தடை செய்த முதல் அமெரிக்க நகரம் என்ற பெயர் பெற்றுள்ளது.

தம்பதியருக்கான மருத்துவ காப்பீடு ஒரே-பாலின தம்பதியருக்கும் வழங்கப்பட வேண்டும்

தென் கொரியாவில் உள்ள சியோல் உயர் நீதிமன்றம், தன்பாலின ஈர்ப்பு தம்பதிகளுக்கு சட்டப்பூர்வ அந்தஸ்தை வழங்கியுள்ளது.

22 Feb 2023

டெல்லி

நடு வானில் எண்ணெய் கசிவு: ஏர் இந்தியா விமானம் திடீர் தரையிறக்கம்

இன்று(பிப் 22) நெவார்க்கில்(அமெரிக்கா) இருந்து டெல்லிக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் எண்ணெய் கசிவு காரணமாக, ஸ்வீடனின் ஸ்டாக்ஹோமில் பாதியிலேயே அவசரமாக தரையிறக்கப்பட்டது.

செல்வத்தை இழந்த பில்லியனர்கள் - அதானியின் எழுச்சியும் வீழ்ச்சியும்

பணக்காரர்கள் ஒரே ஆண்டில பல மில்லியன் டாலர்களை இழந்து வீழ்ச்சியைக்கண்டுள்ளனர்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் நிற்கும் அமெரிக்க-இந்தியர்: யாரிந்த விவேக் ராமசாமி

இந்திய-அமெரிக்க தொழில்நுட்ப தொழிலதிபர் விவேக் ராமசுவாமி, நிக்கி ஹேலிக்குப் பிறகு குடியரசுக் கட்சியின் அதிபர் தேர்தலில் நுழையும் இரண்டாவது சமூக உறுப்பினராவார்.

சாம்பல் புதன் 2023: லெண்ட் தவக்காலத்தின் முதல் நாள் இன்று; அதன் வரலாறும் முக்கியத்துவமும்

இன்று லெண்ட் தவக்காலத்தின் முதல் நாளான சாம்பல் புதன் (Ash Wednesday). உலகில் உள்ள கிறிஸ்தவர்களுக்கான பிரார்த்தனை மற்றும் உண்ணாவிரதத்தின் புனித நாள் இன்று.

21 Feb 2023

உக்ரைன்

உக்ரைனில் இருக்கும் வீரர்கள் மற்றும் ஆயுதங்களை அமெரிக்கா திரும்பப் பெற வேண்டும்: ரஷ்யா

ரஷ்யாவின் வெளியுறவுதுறை அமைச்சகம் இன்று(பிப் 21) அமெரிக்க தூதர் லின் ட்ரேசியை வரவழைத்து, உக்ரைனில் இருந்து "வீரர்கள் மற்றும் ஆயுதங்களை" அமெரிக்கா திரும்பப் பெற வேண்டும் என்று கோரியுள்ளது.

அமெரிக்காவுடனான அணு ஆயுதக் குறைப்பு ஒப்பந்தத்தில் இருந்து விலகும் ரஷ்யா

அமெரிக்காவுடனான அணு ஆயுதக் குறைப்பு ஒப்பந்தத்தில் பங்கேற்பதை ரஷ்யா இடைநிறுத்துவதாக இன்று(பிப் 21) ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் அறிவித்துள்ளார்.

21 Feb 2023

உக்ரைன்

உள்ளூர் மோதலை உலகளாவிய மோதலாக மாற்ற அமெரிக்கா முயற்சிக்கிறது: ரஷ்ய அதிபர்

உக்ரைனில் நடைபெறும் மாஸ்கோவின் தாக்குதலுக்கு மேலும் அழுத்தம் கொடுக்க இருப்பதாக ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார்.

21 Feb 2023

இந்தியா

கோஹினூர் வைரத்தை மீண்டும் இந்தியாவிடமே கொடுக்க வேண்டும்: அனல் பறக்கும் விவாதம்

கோஹினூர் வைரம் மற்றும் அதன் வரலாறு பற்றி இங்கிலாந்து தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் சூடான விவாதம் நிகழ்ந்தது.

துருக்கியில் மீண்டும் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.3ஆக பதிவு

47 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களை கொன்ற துருக்கி நிலநடுக்கம் ஏற்பட்ட 2 வாரங்களில் மீண்டும் ஒரு பெரும் நிலநடுக்கம் துருக்கி மற்றும் சிரியாவின் எல்லை பகுதியில் ஏற்பட்டிருக்கிறது.

சர்வதேச தாய்மொழி தினம் 2023: அதன் வரலாறு, தீம், முக்கியத்துவம் மற்றும் பல

இன்று உலகம் முழுவதும் 6000க்கும் மேற்பட்ட மொழிகள் பேசப்படுகின்றன.

துருக்கி: தன் கடையில் இருந்த அத்தனை பொருட்களையும் நன்கொடையாக வழங்கிய நபர்

பிப்ரவரி 6ஆம் தேதி துருக்கி மற்றும் சிரியாவை தாக்கிய பெரிய நிலநடுக்கத்தில் இதுவரை 46,000க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

திடீரென்று உக்ரைனுக்கு சென்ற அமெரிக்க அதிபர்

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இன்று(பிப் 20) உக்ரைனுக்கு ஒரு திடீர் பயணத்தை மேற்கொண்டார்.

வைரல் வீடியோ: சவுதி அரேபியாவின் புதிய மெகா திட்டம்

சவூதி அரேபிய அரசாங்கம் நாட்டின் தலைநகர் ரியாத்தில் முராப்பா என்ற பெயரில் ஒரு பெரிய புதிய முன்மொழியப்பட்ட கட்டமைப்பிற்கான திட்டங்களை அறிவித்துள்ளது என்று அரபு செய்திகள் தெரிவித்துள்ளது.

20 Feb 2023

ஜப்பான்

7,000 அறியப்படாத தீவுகளைக் கண்டுபிடித்த ஜப்பான்

ஜப்பானில் 1987ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் ஆய்வுக்குப் பிறகு கிட்டத்தட்ட 7,000 அறியப்படாத தீவுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்ற அறிக்கை வெளியாகி உள்ளது.

மீண்டும் ஒரு ஏவுகணையை ஏவிய வடகொரியா

வட கொரியா இன்று(பிப் 20) இன்னொரு பாலிஸ்டிக் ஏவுகணையை ஏவியதாக தென் கொரிய இராணுவம் கூறியுள்ளது.

18 Feb 2023

கோவை

'சோக்லெட்' தொழிலில் வெற்றி பெற்ற தமிழர்கள் - உலகளவில் விற்பனை

கோவையை சேர்ந்த உறவினரான இளைஞர்கள் இருவர் வித்யாசமான ஓர் தொழிலினை தேர்வு செய்து அதில் வெற்றியும் கண்டுள்ளார்கள்.

ஜப்பானிற்குள் இறங்கிய வட கொரியாவின் ஏவுகணை: என்ன நடக்கிறது

வடகொரியாவிலிருந்து ஏவப்பட்ட சந்தேகத்திற்கிடமான பாலிஸ்டிக் ஏவுகணை ஜப்பானின் பிரத்யேக பொருளாதார மண்டலத்திற்குள் தரையிறங்கி இருக்கலாம் என்று இன்று(பிப் 18) ஜப்பானிய பிரதமர் ஃபுமியோ கிஷிடா தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலிய இந்து கோவில்கள் சேதம்: கடுமையான நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை

ஆஸ்திரேலிய நாட்டின் பல பகுதிகளில் இந்துக் கோவில்கள் சேதப்படுத்தப்பட்டதை கண்டித்த ஆஸ்திரேலிய-இந்தியர்கள், அதை செய்த குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

17 Feb 2023

உலகம்

இந்தோனேசியாவில் பெரும் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.4ஆக பதிவு

இந்தோனேசியாவின் மலுகு மாகாணத்தில் உள்ள தனிம்பார் தீவுகளில் இன்று(பிப் 17) 6.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது என்று அந்நாட்டின் புவி இயற்பியல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

வியட்நாமிற்கு சுற்று பயணம் செய்ய போகிறீர்களா? நீங்கள் தவிர்க்க வேண்டிய விஷயங்கள்

கொரோனா காலத்திற்கு பிறகு, மக்கள் அனைவரும், உலக சுற்றுப்பிராயணத்தில் மிகவும் ஈடுபாடு காட்டுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

100 ஆண்டுகளுக்கு பின் பெறுநர் முகவரிக்கு வந்தடைந்த கடிதம்

ஒரு கடிதம், 100 ஆண்டுகளுக்கு பின், தெற்கு லண்டனில் உள்ள அதன் பெறுநர் முகவரியை அடைந்துள்ளது.

இந்திய மீட்பு படைக்கு கைதட்டி தங்கள் நன்றிகளை தெரிவிக்கும் துருக்கி மக்கள்

துருக்கியில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்திற்கு உதவச் சென்ற NDRF மீட்பு படையினர் அங்கிருந்து நாடு திரும்பியுள்ளனர். NDRF குழுவினர் அங்கிருந்து புறப்பட்டபோது, ​​ துருக்கி மக்கள் அதானா விமான நிலையத்தில் கைதட்டி அவர்களுக்கு நன்றி தெரிவித்தனர்.

மாதவிடாய் விடுப்பை அங்கீகரித்த ஸ்பெயின்

அதீத மாதவிடாய் வலியால் அவதிப்படும் பெண்களுக்கு ஊதியத்துடன் கூடிய மருத்துவ விடுப்பு வழங்கும் சட்டத்திற்கு ஸ்பெயின் சட்டமியற்றுபவர்கள் நேற்று(பிப் 16) இறுதி ஒப்புதல் அளித்துள்ளனர். இது போன்ற சட்டத்தை முன்னெடுத்த முதல் ஐரோப்பிய நாடு என்ற பெருமையை ஸ்பெயின் பெற்றுள்ளது.

17 Feb 2023

நேபாளம்

நேபாள விமான விபத்து: விமானி செய்த தவறினால் தான் விபத்து ஏற்பட்டதா

கடந்த மாதம், 5 இந்தியர்கள் உட்பட 72 பேரை காவு வாங்கிய நேபாள விமான விபத்து ஏற்படுவதற்கு அந்த விமானத்தை ஓட்டிய விமானியே காரணமாக இருக்கலாம் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.

காணாமல் போன மலேசியன் விமானத்தை பற்றி புதிய ஆவணப்படம்: நெட்ஃபிளிக்சில் வெளியீடு

சில ஆண்டுகளுக்கு முன்னர், மார்ச் 8, 2014 அன்று, மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம்-370, 239 பயணிகள் மற்றும் பணியாளர்களுடன் கோலாலம்பூரில் இருந்து பெய்ஜிங்கிற்கு பிரயாணத்தை தொடங்கியது.

பஜனைகளை நிறுத்துங்கள்: ஆஸ்திரேலியாவில் இருக்கும் இந்து கோவிலுக்கு மிரட்டல்

ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் உள்ள ஒரு இந்து கோவிலுக்கு பஜனைகளை ரத்து செய்யுங்கள் அல்லது "விளைவுகளை" சந்திக்க நேரிடும் என்று ஒரு மிரட்டல் அழைப்பு வந்திருக்கிறது.