உலகம்: செய்தி

"கண்ணீர் சிவப்பாய் வடியும் நேரம்": துருக்கி நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக கவிதை வெளியிட்ட வைரமுத்து

துருக்கி நாட்டின் தென்கிழக்கு பகுதியில், சிரியாவின் எல்லைக்கு அருகில் அமைந்துள்ள காசியான்டெப் என்ற நகரில் இரு தினங்களுக்கு முன்னர் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டது. ரிக்டர் அளவில், 7.8 ஆக பதிவான அந்த நிலநடுக்கத்தில் பல்லாயிர கணக்கான மக்கள் உயிர் இழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 42 ஆயிரத்திற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.

08 Feb 2023

இந்தியா

சீன 'வேவு' பலூன் இந்தியாவை வேவு பார்க்க அனுப்பட்டதா

இந்தியா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட பல நாடுகளை குறிவைத்து சீனா "வேவு" பலூன்களை அனுப்பியதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

சிரியா நிலநடுக்கம்: இடிபாடுகளுக்குள் தன் தம்பியை பாதுகாத்த 7 வயது சிறுமி

துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட 7.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் சுமார் 8,400 பேர் உயிரிழந்தனர்.

30 நிமிஷத்தில் 1300 பேரை பணிநீக்கம் செய்த Zoom நிறுவனம்!

கொரோனாவிற்கு பின் சமீப காலமாகவே பணவீக்கம் காரணமாக பல நிறுவனங்கள் ஊழியர்களை பணிநீக்கம் செய்து வருகின்றனர். இந்த பணி நீக்கம் உலகளவில் இருந்து வருகிறது.

08 Feb 2023

இந்தியா

துருக்கிக்கு அனுப்பப்பட்ட நாய் படையைப் பற்றி தெரிந்துகொள்ள வேண்டியவை

தேசிய பேரிடர் மீட்புப் படையின்(NDRF) தேடல் மற்றும் மீட்புக் குழு ஒன்றும், திறமையான நாய்ப் படைகள் ஒன்றும் இந்திய விமானப்படை(IAF) விமானத்தில் நேற்று(பிப் 7) இந்தியாவில் இருந்து துருக்கிக்கு அனுப்பப்பட்டது.

துருக்கி-சிரியா நிலநடுக்கம்: 8 ஆயிரத்தை தாண்டிய உயிரிழப்புகள்

துருக்கி மற்றும் சிரியாவில் திங்கள் அன்று(பிப் 6) ஒரு பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டது. அதில் கிட்டத்தட்ட 8400 பேர் உயிரிழந்துள்ளனர். ஆயிரக்கணக்கான கட்டிடங்கள் தரைமட்டமாகியது.

ஜப்பானில் சுற்றுலா செல்லவிருக்கிறீர்களா? மறந்தும் இந்த தவறுகளை செய்யாதீர்கள்!

ஜப்பான் நாடும், நாட்டு மக்களும், தங்கள் கலாச்சாரத்திற்கும், பாரம்பரியத்துக்கும் முக்கியத்துவம் தருபவர்கள். அதனால் அந்நாட்டிற்கு நீங்கள் சுற்றுலா செல்வதாக இருந்தால், நீங்கள் செய்ய கூடாதவை இதோ:

துருக்கி நிலநடுக்கம்: உதவி செய்ய உலக நாடுகள் எடுத்த நடவடிக்கைகள்

நேற்று அதிகாலை முதல் துருக்கியில் நிகழ்ந்து கொண்டிருக்கும் தொடர் நிலநடுக்கங்களில் இதுவரை 5000க்கும் மேற்பட்டோர் துருக்கி மற்றும் சிரியாவில் உயிரிழந்துள்ளனர்.

07 Feb 2023

இந்தியா

துருக்கி நிலநடுக்கம்: உதவி செய்ய இந்தியா எடுத்த நடவடிக்கைகள்

துருக்கி மற்றும் சிரியாவில் நேற்று(பிப் 6) ஒரு பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டது. அதில் 5000க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளனர். ஆயிரக்கணக்கான கட்டிடங்கள் தரைமட்டமாகியது.

துருக்கியில் 5வது பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டது: ரிக்டர் அளவில் 5.4ஆக பதிவு

இன்று(பிப் 7) மீண்டும் ஒரு சக்திவாய்ந்த நிலநடுக்கம் துருக்கியை தாக்கியது, இது ரிக்டர் அளவுகோலில் 5.4ஆக பதிவாகியுள்ளது என்று அமெரிக்க புவியியல் ஆய்வு(USGS) தெரிவித்துள்ளது.

07 Feb 2023

இந்தியா

உலக புத்திசாலிகளின் பட்டியலில் இரண்டாவது முறையாக இடம் பிடித்த அமெரிக்க-தமிழ் சிறுமி

76 நாடுகளில் உள்ள 15,000க்கும் மேற்பட்ட மாணவர்களின் அறிவு திறனை சோதித்து பார்த்த ஜான்ஸ் ஹாப்கின்ஸ் மையத்தின் முடிவுகளின் அடிப்படையில், அமெரிக்க-தமிழ் சிறுமி நடாஷா பெரியநாயகம் உலக புத்திசாலிகளின் பட்டியலில் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக இடம்பிடித்துள்ளார்.

07 Feb 2023

இந்தியா

பெண்களுக்காக 50 மில்லியன் டாலர் நிதி வழங்குகிறார் ஹிலாரி கிளின்டன்

காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராட பெண்களுக்கு 50 மில்லியன் டாலர்களை வழங்க உள்ளதாக அமெரிக்க முன்னாள் வெளியுறவுதுறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் நேற்று(பிப் 6) அறிவித்தார்.

07 Feb 2023

இந்தியா

2008 மும்பை பயங்கரவாதத் தாக்குதல் இன்னும் நினைவில் இருக்கிறது: அமெரிக்கா

2008இல் மும்பையில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூரத் தாக்குதலின் நினைவுகள் இந்தியாவிலும் அமெரிக்காவிலும் இன்னும் தெளிவாக நினைவு இருக்கிறது என்று அமெரிக்கா நேற்று(பிப் 6) தெரிவித்துள்ளது.

விக்கிபீடியா தடையை நீக்கிய பாகிஸ்தான்

விக்கிபீடியா மீது போடப்பட்டிருந்த தடையை நீக்க, அதிகாரிகளுக்கு பாகிஸ்தான் பிரதமர் நேற்று(பிப் 6) உத்தரவிட்டார்.

துருக்கியை உலுக்கிய மூன்று நிலநடுக்கங்கள்: 3800 உயிரிழப்புகள்; 14,500 பேர் படுகாயம்

துருக்கி மற்றும் சிரியாவில் நேற்று(பிப் 6) ஒரு பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டது. அதில் 3,800க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளனர். ஆயிரக்கணக்கான கட்டிடங்கள் தரைமட்டமாகியது.

அதானி குழுமம் போல் 17 நிறுவனங்களை காலி செய்த ஹிண்டன்பர்க்!

அமெரிக்க ஆராய்ச்சி நிறுவனமான ஹிண்டன்பர்க் நிறுவனம் வெளியிட்ட ஒற்றை அறிக்கையில் அதானி குழுமம் பெரும் வீழ்ச்சியை சந்தித்து வருகிறது.

துருக்கியை உலுக்கிய இரண்டாவது நிலநடுக்கம்: 1400 பேர் உயிரிழப்பு

ஏறக்குறைய ஒரு நூற்றாண்டுக்கு பிறகு மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று துருக்கி மற்றும் சிரியாவை இன்று(பிப் 6) அதிகாலை தாக்கியது.

விற்பனை வீழ்ச்சி! 6,650 பேரை பணி நீக்கம் செய்யும் டெல் நிறுவனம்;

உலகப் பொருளாதாரம் மற்றும் பணவீக்கத்தின் வீழ்ச்சிக்கு பிரபலமான பல நிறுவனங்கள் ஆட்குறைப்புகளை செய்து வரும் நிலையில் டெல் நிறுவனமும் இதில் இணைந்துள்ளது.

06 Feb 2023

சீனா

லத்தீன் அமெரிக்கா மீது பறக்கும் பலூன் சீனாவுடையது தான்: பெய்ஜிங்

லத்தீன் அமெரிக்காவின் மேல் பறந்து கொண்டிருக்கும் "வேவு" பலூன் சீனாவுடையது தான் என்பதை பெய்ஜிங் இன்று(பிப் 6) உறுதிப்படுத்தியுள்ளது.

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் உயிரிழப்பு: யார் இந்த பர்வேஸ் முஷாரப்

2016ஆம் ஆண்டு முதல் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வாழ்ந்து வந்த முன்னாள் பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரப் ஞாயிற்றுக்கிழமை(பிப் 5) காலமானார்.

06 Feb 2023

சீனா

சீன 'வேவு' பலூனை சுட்டு தள்ளியது அமெரிக்கா: சீனா என்ன சொல்கிறது

தென் கரோலினா கடற்கரையில் சீன "வேவு" பலூனை அமெரிக்கா சனிக்கிழமை(பிப் 4) சுட்டு வீழ்த்தியதாக அசோசியேட்டட் பிரஸ் தெரிவித்துள்ளது.

இந்திய பெண் பயணியை அவமதித்த அமெரிக்க விமான நிறுவனம்-உதவ மறுத்த விமான ஊழியர்கள்

இந்தியாவை சேர்ந்த மீனாட்சி சென்குப்தா என்பவர் கடந்த ஜனவரி மாதம் 30ம்தேதி டெல்லியில் இருந்து நியூயார்க் செல்லும் அமெரிக்க விமானத்தில் பயணம் செய்ய முன்பதிவு செய்துள்ளார்.

300 பேரை காவு வாங்கிய துருக்கி, சிரியா நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 7.8ஆக பதிவு

துருக்கி, சிரியா ஆகிய நாடுகளில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் சுமார் 300 பேர் உயிரிழந்துள்ளனர்.

மிகவும் பிரபலமான உலக தலைவர்களின் பட்டியலில் பிரதமர் மோடி முதலிடம்

அமெரிக்காவைச் சேர்ந்த ஆலோசனை நிறுவனமான 'மார்னிங் கன்சல்ட்' நடத்திய ஆய்வின்படி, பிரதமர் நரேந்திர மோடி 78 சதவீத ரேட்டிங் பெற்று உலகின் மிகவும் பிரபலமான தலைவர் என்று குறிப்பிடப்பட்டுள்ளார்.

விக்கிபீடியாவுக்கு தடை: அவதூறான உள்ளடக்கங்களை நீக்க தவறியதாக குற்றசாட்டு

அவதூறான உள்ளடக்கங்களை அகற்ற மறுத்ததால், பாகிஸ்தான் விக்கிப்பீடியாவை முடக்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இங்கிலாந்து ராணியை கொல்ல முயற்சி - இந்திய வம்சாவளி நபர் ஒப்புதல் வாக்குமூலம்

இங்கிலாந்து நாட்டில் நீண்ட கால ராணியாக பதவி வகித்தவர் என்ற பெருமையை பெற்றவர் 2ம் எலிசபத் ஆவார்.

04 Feb 2023

சீனா

'சீனாவின் வேவு பலூனால்' அமெரிக்காவில் சர்ச்சை

அமெரிக்க வானில் கடந்த சில நாட்களாக உலாவி கொண்டிருக்கும் சீனாவின் கண்காணிப்பு பலூனால் அமெரிக்கா-சீனாவுக்கு இடையே சலசலப்பு ஏற்பட்டிருக்கிறது.

ட்விட்டர் கணக்கை பிரைவேட்டாக மாற்றும் எலான் மஸ்க்! காரணம் என்ன?

ட்விட்டர் தலைமைச் செயல் அதிகாரி எலான் மஸ்க் தற்போது தனது ட்விட்டர் கணக்கை பிரைவேட்டாக்க முடிவு செய்துள்ளார்.

Digital Nomads: பயணம் செய்து கொண்டே வேலை செய்ய ஆசைப்படுபவர்களுக்கான பணிகள்!

உலகெங்கும் பயணித்து கொண்டே, உங்கள் வேலையையும் தொடர ஆசையா? ஆங்கிலத்தில், உங்களை 'டிஜிட்டல் நோமாட்' என்று அழைப்பர். உங்களுக்கென்றே தேர்ந்தெடுக்கப்பட்ட சில வேலைகள் இதோ:

03 Feb 2023

சீனா

5 லட்சம் பேருக்கு இலவச விமான டிக்கெட் வழங்கும் ஹாங்காங்

உலகத்தின் ஒரு முக்கிய சுற்றுலா தலமான ஹாங்காங், 5 லட்சம் பேருக்கு இலவச விமான டிக்கெட்டுகளை வழங்க இருக்கிறது.

பெஷாவர் குண்டுவெடிப்பு: பாதுகாப்பு படையில் சதி செய்தார்களா

பாகிஸ்தானின் பெஷாவரில் உள்ள மசூதியில் திங்கள்கிழமை நடந்த தற்கொலை படை தாக்குதல், ​​உள்-வேலையாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

02 Feb 2023

கனடா

இந்து கோவில் தாக்குதல்: கனடா நாடாளுமன்ற உறுப்பினர் வருத்தம்

கனடாவின் பிராம்ப்டனில் உள்ள ஒரு முக்கிய இந்து கோவிலான கௌரி சங்கர் மந்திரில் இரண்டு நாட்களுக்கு முன் இந்தியாவுக்கு எதிரான வாக்கியங்கள் கிராஃபிட்டிகளால் எழுதப்பட்டிருந்தது.

02 Feb 2023

இஸ்ரேல்

குழந்தைக்கு டிக்கெட் இல்லாததால் குழந்தையை விமான நிலையத்திலேயே விட்டு சென்ற பெற்றோர்

இஸ்ரேலில் உள்ள டெல்-அவிவ் விமான நிலையத்தில் குழந்தையை அப்படியே செக்-இன் கவுண்டரில் விட்டு சென்ற பெற்றோரால் பரபரப்பு ஏற்பட்டது.

கற்பனை திறன் மிக்கவரா நீங்கள்? உங்கள் படைப்பு திறனை வெளிகாட்ட உதவும் சில தொழில்கள் இதோ!

நீங்கள் செய்யும் வேலையே, உங்கள் கற்பனை சக்திக்கு தீனி போடும் வகையில் இருந்தால் இரட்டை சந்தோஷம் தானே! அப்படி உங்கள் படைப்பு திறனுக்கு தீனி போடும் வகையில் இருக்கும் சில வித்தியாசமான தொழில்கள் இதோ:

02 Feb 2023

கனடா

10,000 உய்குர் அகதிகளுக்கு இடமளிக்க இருக்கும் கனடா

சீனாவை விட்டு வெளியேறிய 10,000 உய்குர் அகதிகளுக்கு இடமளிப்பதற்கான தீர்மானத்தை கனடாவின் பாராளுமன்றம் நேற்று(பிப் 01) ஒருமனதாக நிறைவேற்றியது.

02 Feb 2023

இந்தியா

3 பில்லியன் டாலர் பிரிடேட்டர் ட்ரோன் ஒப்பந்தத்தை விரைவுபடுத்த இந்தியா-அமெரிக்கா ஆர்வம்

3 பில்லியன் டாலர் செலவில் 30 MQ-9B பிரிடேட்டர் ஆயுதமேந்திய ட்ரோன்கள் ஒப்பந்தத்தை விரைந்து முடிப்பதற்கு இந்தியாவும் அமெரிக்காவும் ஆர்வமாக உள்ளன.

இரண்டாம் எலிசபெத்தின் படத்தை $5 நோட்டில் இருந்து மாற்றும் ஆஸ்திரேலியா

பிரிட்டிஷ் மகாராணியின் படம் ஆஸ்திரேலிய பண நோட்டுகளில் இருந்து நீக்கப்படவுள்ளதாக ஆஸ்திரேலியா இன்று(பிப் 2) அறிவித்துள்ளது.

ஸ்பெயினிற்கு சுற்றுலா செல்லவிருக்கிறீர்களா? மறந்தும் இந்த தவறுகளை செய்யாதீர்கள்!

அற்புதமான கலாச்சாரம், வரலாறு, இயற்கை அழகு கொண்ட ஸ்பெயின் நாடு, ஆண்டுதோறும் அதிகமக்கள் தேர்ந்தெடுக்கும் சுற்றுலாத்தலத்தில் இரண்டாவது இடத்தில உள்ளது. எனினும் அங்கே சுற்றுலா செல்லும்போது சில விஷயங்களைத் தவிர்க்க வேண்டும்!

இந்தியாவில் கூட தொழுகையின் போது மக்கள் கொல்லப்பட்டதில்லை: பாக். அமைச்சர்

பெஷாவர் மசூதிக்குள் நடந்த தற்கொலை தாக்குதலைக் குறித்து பேசிய பாகிஸ்தான் பாதுகாப்புதுறை அமைச்சர் குவாஜா ஆசிப், இந்தியாவில் கூட தொழுகையின் போது வழிபடுபவர்கள் கொல்லப்பட்டதில்லை என்று கூறி இருக்கிறார்.

27 Jan 2023

நாசா

நாசாவின் லூசி விண்கலம் புதிய சிறியகோளை கண்டறிந்துள்ளது!

அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா விண்வெளியில் பல்வேறு ஆய்வுகளை செய்து வருகிறது.