துருக்கி-சிரியா நிலநடுக்கம்: செய்தி

துருக்கியில் மீண்டும் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.3ஆக பதிவு

47 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களை கொன்ற துருக்கி நிலநடுக்கம் ஏற்பட்ட 2 வாரங்களில் மீண்டும் ஒரு பெரும் நிலநடுக்கம் துருக்கி மற்றும் சிரியாவின் எல்லை பகுதியில் ஏற்பட்டிருக்கிறது.

துருக்கி: தன் கடையில் இருந்த அத்தனை பொருட்களையும் நன்கொடையாக வழங்கிய நபர்

பிப்ரவரி 6ஆம் தேதி துருக்கி மற்றும் சிரியாவை தாக்கிய பெரிய நிலநடுக்கத்தில் இதுவரை 46,000க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

20 Feb 2023

இந்தியா

இந்தியாவின் பெரும் உதவிக்கு நன்றி தெரிவித்த துருக்கிய தூதர்

45 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களை கொன்ற துருக்கி நிலநடுக்கம் துருக்கி மற்றும் சிரியாவில் பெரும் அழிவை ஏற்படுத்திவிட்டது.

இந்திய மீட்பு படைக்கு கைதட்டி தங்கள் நன்றிகளை தெரிவிக்கும் துருக்கி மக்கள்

துருக்கியில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்திற்கு உதவச் சென்ற NDRF மீட்பு படையினர் அங்கிருந்து நாடு திரும்பியுள்ளனர். NDRF குழுவினர் அங்கிருந்து புறப்பட்டபோது, ​​ துருக்கி மக்கள் அதானா விமான நிலையத்தில் கைதட்டி அவர்களுக்கு நன்றி தெரிவித்தனர்.

துருக்கியில் பூகம்பத்திற்கு முன் மற்றும் பூகம்பத்திற்கு பின் எடுக்கப்பட்ட ட்ரோன் வீடியோ வைரல்

வரலாறு காணாத பூகம்பத்தை சந்தித்த துருக்கி நாட்டில் எடுக்கப்பட்ட "பூகம்பதிற்கு முன் மற்றும் பூகம்பத்திற்கு பின்" ட்ரோன் வீடியோக்கள் வைரலாகி வருகின்றன.

துருக்கி பூகம்ப இடிபாடுகளில் இருந்து 128 மணிநேரத்திற்கு பின் மீட்கப்பட்ட குழந்தை

துருக்கியின் அன்டாக்யாவில் இடிபாடுகளுக்கு அடியில் இருந்து இரண்டு மாத குழந்தை ஒன்று நேற்று(பிப் 12), அதாவது கிட்டத்தட்ட 128 மணி நேரத்திற்குப் பிறகு, மீட்கப்பட்டது.

மீண்டும் துருக்கியில் நிலநடுக்கம்: 33 ஆயிரத்தைத் தாண்டிய உயிரிழப்புகள்

மீண்டும் துருக்கியில் நிலநடுக்கம், ரிக்டர் அளவில் 4.7ஆக பதிவாகி உள்ளது. ஒரே வாரத்திற்குள் துருக்கியில் ஏற்படும் 6வது பெரிய நிலநடுக்கம் இதுவாகும்.

துருக்கிக்கு வேலை விஷயமாக சென்றிருந்த இந்தியர் ஒருவர் உயிரிழப்பு

துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட 7.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தால் காணாமல் போன இந்தியர் ஒருவர் இன்று(பிப் 11) உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

104 மணிநேரம் இடிபாடுகளுக்குள் சிக்கி இருந்த பெண், மீட்கப்பட்ட 1 நாளில் உயிரிழந்தார்

தெற்கு துருக்கியில் இடிந்து விழுந்த கட்டிடத்தின் இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்ட ஒரு பெண் இன்று(பிப் 11) மருத்துவமனையில் உயிரிழந்தார்.

துருக்கி: 90 மணி நேர போராட்டத்திற்கு பின் இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்ட நாய்

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட துருக்கி மற்றும் சிரியாவில் இருந்து மனதை உடைக்கும் பல வீடியோ காட்சிகள் வெளிவந்து கொண்டே இருக்கிறது.

இந்தியர்கள் அனுப்பிய கடிதத்தை ட்விட்டரில் பகிர்ந்த இந்தியாவிற்கான துருக்கிய தூதர்

கடந்த திங்கட்கிழமை துருக்கி மற்றும் சிரியாவில் பெரும் நிலநடுக்கம் ஏற்பட்டதில் 23 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

துருக்கி நிலநடுக்கம்: இடிபாடுகளுக்கு இடையே பிறந்த குழந்தை தத்தெடுக்கப்பட்டது

கிட்டத்தட்ட 23 ஆயிரம் பேரை கொன்ற துருக்கி-சிரியா நிலநடுக்க இடிபாடுகளுக்கு அடியில் பிறந்த குழந்தை தற்போது தத்தெடுக்கப்பட்டுள்ளது.

இந்திய ராணுவ வீரருக்கு அன்பாக முத்தம் கொடுத்து நன்றி தெரிவிக்கும் துருக்கிய பெண்

துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, இந்திய அதிகாரிகள் அங்கு மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையில், ஒரு துருக்கிய பெண் இந்திய இராணுவ அதிகாரியை கட்டிப்பிடிக்கும் ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

வாக்காளர்களின் கோபத்தை எதிர்கொள்ளும் துருக்கிய ஜனாதிபதி

துருக்கி மிக மோசமான பேரழிவை சந்தித்த சில நாட்களுக்குப் பிறகு ஜனாதிபதி ரெசெப் தையிப் எர்டோகன் வாக்காளர்களின் கோபத்தைப் எதிர்கொள்ள தொடங்கி இருக்கிறார்.

துருக்கி நிலநடுக்கம் அப்டேட்ஸ்: ஆபரேஷன் தோஸ்த் என்றால் என்ன

திங்கட்கிழமை(பிப் 6) ஏற்பட்ட பெரும் நிலநடுக்கத்தால் சிரியா மற்றும் துருக்கியில் 21,000க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

துருக்கி பூகம்ப சேதங்களை காட்டும் செயற்கைக்கோள் படங்கள்

துருக்கி மற்றும் சிரியாவில் திங்கள்கிழமை(பிப் 6) ஏற்பட்ட 7.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் 16,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

துருக்கி-சிரியா நிலநடுக்கம்: 16 ஆயிரத்தைத் தாண்டிய உயிரிழப்புகள்

துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட தொடர் நிலநடுக்கங்களால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16,035ஐ எட்டியுள்ளதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

துருக்கி நிலநடுக்கம்: ஒரு இந்தியரை காணவில்லை; 10 பேர் துருக்கியில் சிக்கி உள்ளனர்

துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 8,500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில் பணிக்காகத் துருக்கிக்கு சென்ற இந்தியர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் இன்று(பிப் 8) தெரிவித்துள்ளது.