உலகம்: செய்தி

ஹவாய் தீவை வாரிச்சுருட்டிய காட்டுத்தீ; பலி எண்ணிக்கை 53 ஆக உயர்வு

அமெரிக்காவின் ஹவாய் தீவுகளில் உள்ள, மவுய் தீவில் ஏற்பட்ட காட்டுத் தீயில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 53 ஆக உயர்ந்துள்ளது.

11 Aug 2023

கொரோனா

மாறுபாடு அடைந்த புதிய வகை 'எரிஸ்' கொரோனா - உலக சுகாதார அமைப்பு தகவல் 

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு பல உயிர்களை பறித்த கொடூரமும், அச்சமும் இன்றும் மக்கள் மனதில் இருந்து நீங்கவில்லை.

சீனாவில் அமெரிக்க நிறுவனங்களின் முதலீடுகளைத் தடை செய்யும் அமெரிக்கா

சீனாவில் தொழில்நுட்பத்துறையில் அமெரிக்க நிறுவனங்களின் எதிர்காலத்தில் மேற்கொள்ளவிருக்கும் முதலீடுகளைத் தடை செய்யும் வகையிலான செயலாக்க ஆணை ஒன்றில் கையெழுத்திட்டிருக்கிறார் நேற்று (ஆகஸ்ட் 9) அமெரிக்க அதிபர் ஜோ பைடன்.

பாகிஸ்தான் பிரதமரின் கோரிக்கையின் பேரில் அந்நாட்டு நாடளுமன்றம் இரவோடு இரவாகக் கலைப்பு

தற்போதைய பாகிஸ்தான் அரசின் பதவிக்காலம் முடிவடைய மூன்றே நாட்களே இருந்த நிலையில், நேற்று இரவு பாகிஸ்தான் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டிருக்கிறது.

09 Aug 2023

இத்தாலி

இத்தாலியில் புலம்பெயர்ந்தவர்கள் கப்பல் விபத்துக்குள்ளானதில் 41 பேர் பலி

இத்தாலி: கடந்த வாரம் மத்திய மெரிடியன் கடலில் ஏற்பட்ட கப்பல் விபத்தால் 41 புலம்பெயர்ந்தவர்கள் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உல்ளது.

ஆப்கானிஸ்தானில் ஷரியா சட்டத்தை அமல்படுத்த தலிபான்கள் மும்முரம் 

ஆப்கானிஸ்தானில் ஷரியா சட்டத்தை அமல்படுத்த வேண்டியதன் அவசியத்தை அந்நாட்டை ஆளும் தாலிபான் அரசு வலியுறுத்தி வருகிறது.

'ஈராக்கில் விற்கப்படும் இந்திய இருமல் மருந்துகள் பாதுகாப்பற்றது': WHO எச்சரிக்கை 

ஈராக்கில் விற்கப்படும் இந்திய இருமல் மருந்துகள் அசுத்தமானது என்றும் பாதுகாப்பற்றது என்றும் கண்டறிந்த உலக சுகாதார அமைப்பு(WHO), நேற்று ஒரு எச்சரிக்கையை விடுத்துள்ளது.

இந்தியாவை அதிகம் குறிவைத்து தொடுக்கப்பட்ட 'ஹேக்டிவிஸ்ட்' சைபர் தாக்குதல்கள்

நடப்பு ஆண்டின் முதல் காலாண்டில் உலகளவில் ஹேக்டிவிஸ்ட் சைபர் தாக்குதல் அதிகரித்திருப்பதாகத் தெரிவித்திருக்கிறது, சிங்கப்பூரைத் தலைமையகமாகக் கொண்டு செயல்பட்டு வரும் கிளவுட்செக் என்ற சைபர் பாதுகாப்பு நிறுவனம்.

அமெரிக்காவில் சூறாவளி: 2,600 விமானங்கள் ரத்து, மக்கள் மின்சாரம் இல்லாமல் தவிப்பு 

அமெரிக்காவின் வாஷிங்டன் DC பகுதியில் கடுமையான புயல் வீசியதால் குறைந்தது இரண்டு பேர் உயிரிழந்தனர், ஆயிரக்கணக்கான விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

07 Aug 2023

வணிகம்

அலுவலகத்திலிருந்து வேலை பார்ப்பதன் அவசியத்தை குறிப்பிடும் ஆய்வறிக்கை

உலகளவில் அலுவலகத்திற்கு தேவையான பொருட்களை வடிவமைத்து தயாரித்து வரும் வணிக நிறுவனமான ஸ்டீல்கேஸ், புதிய ஆய்வு ஒன்றை நடத்தி அதன் முடிவுகளை தற்போது வெளியிட்டிருக்கிறது.

07 Aug 2023

சீனா

இந்தியப் பெருங்கடலுக்குள் வந்த சீனப் போர்க்கப்பல்கள்: என்ன நடக்கிறது?

இந்தியப் பெருங்கடல் பகுதிக்குள் சில சீன போர்க்கப்பல்கள் நுழைந்துள்ளதால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

07 Aug 2023

உலகம்

LGBT மக்களுக்கு, தேவாலயத்தில் அனுமதி உண்டு, ஆனால் விதிகளுக்கு உட்பட்டது : போப் பிரான்சிஸ் 

கத்தோலிக்க தேவாலயத்தின் தலைவரான போப் பிரான்சிஸ், நேற்று வாடிகன் தலைநகரத்தில் நடைபெற்ற, உலக இளைஞர் தின கத்தோலிக்க திருவிழாவில் பங்கேற்பதற்காக வந்திருந்தார்.

பாகிஸ்தானில் ரயில் தடம் புரண்டு பெரும் விபத்து: 33 பேர் பலி

பாகிஸ்தானின் ஷாஜத்பூர் மற்றும் நவாப்ஷா இடையே அமைந்துள்ள சஹாரா ரயில் நிலையம் அருகே, ராவல்பிண்டி நோக்கிச் சென்று கொண்டிருந்த ஹசாரா எக்ஸ்பிரஸின் 10 பெட்டிகள் கவிழ்ந்ததால் குறைந்தது 33 பேர் உயிரிழந்தனர், 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

அமெரிக்காவின் வாஷிங்டன் டிசியில் துப்பாக்கிச் சூடு: 3 பேர் பலி

நேற்று அமெரிக்காவின் வாஷிங்டன் டிசியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 3-பேர் கொல்லப்பட்டனர் மற்றும் ஒருவர் காயமடைந்தார்.

06 Aug 2023

ரஷ்யா

ரஷ்யாவின் மிகப்பெரிய எண்ணெய் டேங்கர்களை தாக்கிய உக்ரைன்: பதிலடி கொடுக்க ரஷ்யா முடிவு 

கடந்த வெள்ளிக்கிழமை, கிரிமியாவிற்கு அருகிலுள்ள கருங்கடலில் இருக்கும் ரஷ்ய எண்ணெய் டேங்கர்களை உக்ரேனிய ட்ரோன்கள் தாக்கியது. ஒரே நாளில் ஆளில்லா விமானத்தால் நடத்தப்பட்ட இரண்டாவது தாக்குதல் இதுவாகும்.

06 Aug 2023

நட்பு

நண்பர்கள் தினம் : அரசியலில் இருந்தும் தனிப்பட்ட வாழ்வில் நட்பு பாராட்டிய அரசியல் தலைவர்கள்

தற்போதுள்ள அரசியல் உலகம் போட்டி, பொறாமை நிறைந்தது என்பது மக்களின் பொதுவான கருத்து.

UNO விளையாட வாரத்திற்கு ரூ.3.6 லட்சம் சம்பளம் வழங்கும் அமெரிக்க நிறுவனம்

நமக்கு பிடித்த, நாம் பொழுதுபோக்கிற்காக விளையாடும் ஒரு விளையாட்டை முழு நேரமாக விளையாடக் கூறி, அதற்கு சம்பளமும் கொடுத்தால் எப்படி இருக்கும்? அப்படியான ஒரு வாய்ப்பையே அளிக்கவிருக்கிறது மேட்டல் என்ற அமெரிக்க பொம்மை தயாரிப்பு நிறுவனம்.

வாட்ஸ்அப்பில் இதய எமோஜி அனுப்பினால் ஐந்தாண்டு சிறை, 60 லட்சம் ரூபாய் அபராதம்

நமக்கு விருப்பமானவர்களுடன் நமது அன்பைப் பகிர்ந்து கொள்ள வாட்ஸ்அப்பில் அவ்வப்போது நாம் சிவப்பு நிற இதய எமோஜியைப் பயன்படுத்துவோம். ஆனால், அதுவே ஒரு குற்றமாகக் கருதப்பட்டு நாம் சிறை செல்ல நேர்ந்தால் எப்படி இருக்கும்?

02 Aug 2023

சீனா

140 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு சீனாவில் கனமழை: 20 பேர் பலி 

சீனாவின் தலைநகரில் கடந்த சில நாட்களாக வரலாறு காணாத மழை பெய்து வருவதால், கடும் இயற்கை சீற்றத்தை சீனா எதிர்கொண்டிருக்கிறது.

02 Aug 2023

இந்தியா

இந்தியாவில் தொடர்ந்து பலியாகும் சிறுத்தைகள்: கவலை தெரிவிக்கும் வெளிநாட்டு வல்லுநர்கள் 

ஆசிய சிறுத்தைகள் 1940களின் பிற்பகுதியில் இந்தியாவில் மொத்தமாக அழிந்துவிட்டன.

02 Aug 2023

முதலீடு

புதிய முதலீட்டு நிறுவனத்தைத் துவக்கிய ஸ்டீவ் ஜாப்ஸின் மகன் ரீடு ஜாப்ஸ்

மறைந்த ஆப்பிள் நிறுவனத்தின் துணை-நிறுவனரான ஸ்டீவ் ஜாப்ஸின் மகன் ரீடு ஜாப்ஸ், புதிய துணிகர முதலீட்டு நிறுவனம் ஒன்றைத் துவக்கியிருக்கிறார்.

2020 தேர்தல் முடிவுகளை மாற்றியமைக்க முயன்றதாக டிரம்ப் மீது குற்றச்சாட்டு 

2020ஆம் ஆண்டு தேர்தலில் தோல்வியடைந்ததை மாற்றியமைக்க முயன்றது தொடர்பாக டொனால்ட் டிரம்ப் மீது செவ்வாயன்று நான்கு குற்றங்கள் சுமத்தப்பட்டன.

01 Aug 2023

சீனா

சீனாவில் 4 நாட்களாக தொடரும் கனமழை, வெள்ளம்: 11 பேர் பலி 

சீனாவின் தலைநகரான பெய்ஜிங்கில் பெய்து வரும் கனமழையால் இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 13 பேர் காணாமல் போயுள்ளனர்.

மியான்மார்: ஆங் சான் சூகிக்கு மன்னிப்பு வழங்க இராணுவ அரசாங்கம் முடிவு 

புத்த தவக்காலத்தை முன்னிட்டு, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மியான்மார் தலைவர் ஆங் சான் சூகி உட்பட 7,000 க்கும் மேற்பட்ட கைதிகளுக்கு இராணுவ அரசாங்கம் மன்னிப்பு வழங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

புகைபிடிப்பதைத் தடுக்க நான்கு நாடுகள் மட்டுமே முயற்சித்து வருகின்றன: உலக சுகாதார அமைப்பு 

பிரேசில், மொரிஷியஸ், நெதர்லாந்து மற்றும் துருக்கி ஆகிய நான்கு நாடுகள் மட்டுமே புகைபிடிப்பதற்கு எதிரான போராட்டத்தில் பரிந்துரைக்கப்பட்ட அனைத்து புகையிலை எதிர்ப்பு நடவடிக்கைகளையும் ஏற்றுக்கொண்டதாக உலக சுகாதார அமைப்பு திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தான்: 'அறநெறியற்ற' இசைக்கருவிகளை தீயிலிட்டு எரித்த தாலிபான்கள்

இசை கருவிகள் அறநெறியை சீர்குலைக்கிறது என்று கூறி தலிபான்கள் ஆப்கானிஸ்தானில் இசைக்கருவிகளை தீயிலிட்டு எரித்துள்ளனர்.

திபெத்திய பாடும் கிண்ணங்கள் பற்றி கேள்விப்பட்டதுண்டா? அவை எவ்வாறு செயல்படுகின்றன மற்றும் அவை வழங்கும் நன்மைகள்

திபெத்திய பாடும் கிண்ணங்கள் 6,000 ஆண்டுகளுக்கும் மேலாக புழக்கத்தில் உள்ளன. உலகம் முழுவதும் பல்வேறு சிகிச்சைகளுக்காக அவை பயன்படுத்தப்படுகின்றன.

தற்கொலை குண்டுத் தாக்குதலுக்கு 'இஸ்லாமிக் ஸ்டேட்'தான் காரணம்: பாகிஸ்தான் காவல்துறை 

தடை செய்யப்பட்ட பயங்கரவாதக் குழுவான இஸ்லாமிய அரசு(IS) தான் நேற்று பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா(KP) மாகாணத்தில் நடைபெற்ற தற்கொலை குண்டு தாக்குதலுக்கு காரணம் என்று பாகிஸ்தான் காவல்துறை தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான் அரசியல் கூட்டத்தில் தற்கொலை குண்டு தாக்குதல்: 44 பேர் பலி

பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா(KP) மாகாணத்தில் ஒரு இஸ்லாமியக் கட்சி ஏற்பாடு செய்திருந்த அரசியல் பேரணியின் போது தற்கொலை குண்டு தாக்குதல் நடத்தப்பட்டதால் குறைந்தது 44 பேர் கொல்லப்பட்டனர், 200 பேர் காயமடைந்தனர்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் இந்திய-அமெரிக்கர்: யாரிந்த ஹிர்ஷ் வர்தன் சிங்?

இந்திய-அமெரிக்க பொறியியலாளர் ஹிர்ஷ் வர்தன் சிங், 2024ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட இருப்பதாக அறிவித்துள்ளார்.

30 Jul 2023

கனடா

கனடாவின் ஆல்பர்ட்டாவில் விமான விபத்து: 6 பேர் பலி 

கனடாவின் அல்பேர்ட்டா மாகாணத்தில் கல்கரிக்கு மேற்கே, சிறிய ரக விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் 6 பேர் உயிரிழந்துள்ளதாக கனடா போலீஸார் தெரிவித்துள்ளனர்.

30 Jul 2023

ரஷ்யா

ரஷ்ய விமான நிலையத்தின் மீது ட்ரோன் தாக்குதல்: விமான சேவைகள் நிறுத்தம்

ரஷ்யா: மாஸ்கோவின் வ்னுகோவோ சர்வதேச விமான நிலையம் மீது இரண்டு 'உக்ரைன்' ட்ரோன்கள் தாக்கியதால், விமான சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

29 Jul 2023

இந்தியா

இந்தாண்டு இறுதிக்குள்ளேயே இந்தியா- பிரிட்டன் இடையிலான FTA கையெழுத்தாக வாய்ப்பு

இந்தியா மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகளுக்கு இடையேயான சுதந்திர வர்த்தக ஒப்பந்தமானது (FTA) இந்த ஆண்டு இறுதிக்கு முன்பே கையெழுத்தாக வாய்ப்புகள் இருப்பதாக மத்திய வர்த்தக அமைச்சகத்தைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் தெரிவித்திருக்கிறார்.

28 Jul 2023

ஈரான்

ஹிஜாப் அணியாமல் விளையாடிய ஈரான் செஸ் வீராங்கனைக்கு குடியுரிமை வழங்கியது ஸ்பெயின்

ஹிஜாப் அணியாமல் போட்டியிட்ட ஈரானிய செஸ் வீராங்கனைக்கு அந்நாட்டில் கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்ட நிலையில், அவருக்கு ஸ்பெயின் குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது.

28 Jul 2023

சிபிஐ

மணிப்பூர் கலவரம் - வழக்கு விசாரணை சிபிஐ'க்கு மாற்றம் 

மணிப்பூர் மாநிலத்தில் பெரும்பான்மையாக உள்ள மைதேயி என்னும் சமூகத்தினை சேர்ந்தோருக்கு பழங்குடியினர் அந்தஸ்து வழங்க எதிர்ப்பு தெரிவித்து குகி பழங்குடியின மக்கள் போராட்டம் துவங்கிய நிலையில், அது கலவரமாக கடந்த 2 மாதங்களாக தொடர்ந்து நடந்து வருகிறது.

ஏலியன் விண்கலங்கள் குறித்த தகவல்களை மறைக்கிறது அமெரிக்கா - டேவிட் ருஷ் 

ஏலியன் என்னும் வேற்றுக்கிரகவாசிகளின் விண்கலன்களை குறித்த பல தகவல்களை ரகசியமாக அமெரிக்கா வைத்திருப்பதாக முன்னாள் உளவுத்துறை தலைவர் டேவிட் ருஷ் அண்மையில் தெரிவித்துள்ளார்.

மனித உரிமைக்கு எதிராக ஆப்கானிஸ்தானில் தடைசெய்யப்பட்டுள்ள விஷயங்களின் பட்டியல்

ஆகஸ்ட் 2021இல் தாலிபான்கள் ஆட்சிக்கு வந்ததிலிருந்து இதுவரை பெண்களின் சுதந்திரத்திற்கு எதிராக பல தடைகள் ஆப்கானிஸ்தானில் விதிக்கப்பட்டுள்ளது.

இரண்டு தசாப்தங்களுக்கு பிறகு முதல்முறையாக ஒரு பெண்ணை தூக்கிலிட தயாராகும் சிங்கப்பூர்

சிங்கப்பூர் இந்த வாரம் ஒரு பெண் உட்பட இரண்டு போதைப்பொருள் குற்றவாளிகளை தூக்கிலிட உள்ளது.

25 Jul 2023

சீனா

பழைய அமைச்சரை காணவில்லை: புதிய வெளியுறவு அமைச்சரை நியமித்தது சீனா 

சீனாவின் புதிய வெளியுறவு அமைச்சராக வாங் யீ நியமிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளன.

அபுதாபியில் ஆபத்தான புதிய வகை MERS-கொரோனா கண்டுபிடிப்பு

அபுதாபியில் ஆபத்தான புதிய வகை MERS-கொரோனா வைரஸ்(MERS-CoV) கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு (WHO) தெரிவித்துள்ளது.