Page Loader
இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஆகஸ்ட் 11
இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்

இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஆகஸ்ட் 11

எழுதியவர் Prasanna Venkatesh
Aug 11, 2023
11:38 am

செய்தி முன்னோட்டம்

கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருவதையடுத்து, இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை சற்று குறைந்திருக்கிறது. சென்னையில் இன்று 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 குறைந்து ரூ.5,485-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.44,880-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல், இன்று 24 காரட் சுத்த தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.21 குறைந்து ரூ.5,984-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 24 காரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.168 குறைந்து ரூ.47,872-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சென்னையில், இன்று வெள்ளியின் விலையில் மாற்றமின்றி நேற்று விற்பனையான அதே ரூ.76.20-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

ட்விட்டர் அஞ்சல்

தங்கம் விலை நிலவரம்: