NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / 2020 தேர்தல் முடிவுகளை மாற்றியமைக்க முயன்றதாக டிரம்ப் மீது குற்றச்சாட்டு 
    அடுத்த செய்திக் கட்டுரை
    2020 தேர்தல் முடிவுகளை மாற்றியமைக்க முயன்றதாக டிரம்ப் மீது குற்றச்சாட்டு 
    டிரம்ப் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் அவரது தேர்தல் பிரச்சாரத்தை கடுமையாக பாதிக்கும்.

    2020 தேர்தல் முடிவுகளை மாற்றியமைக்க முயன்றதாக டிரம்ப் மீது குற்றச்சாட்டு 

    எழுதியவர் Sindhuja SM
    Aug 02, 2023
    09:59 am

    செய்தி முன்னோட்டம்

    2020ஆம் ஆண்டு தேர்தலில் தோல்வியடைந்ததை மாற்றியமைக்க முயன்றது தொடர்பாக டொனால்ட் டிரம்ப் மீது செவ்வாயன்று நான்கு குற்றங்கள் சுமத்தப்பட்டன.

    அடுத்த ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்னாள் அமெரிக்க அதிபர் டிரம்ப் தயாராகி வரும் நிலையில், அவர் மீது இந்த குற்றங்கள் சுமத்தப்பட்டுள்ளன.

    மார்ச் மாதத்தில் இருந்து, டிரம்ப் மீது சுமத்தப்படும் மூன்றாவது கிரிமினல் குற்றச்சாட்டு இதுவாகும்.அரசாங்கத்தின் ரகசிய ஆவணங்களை தவறாகக் கையாண்ட குற்றத்திற்காக அடுத்த ஆண்டு மே மாதம் புளோரிடாவில் உள்ள நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அவருக்கு ஏற்கனவே உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    பிஜிக்

    டிரம்ப்புக்கு எதிராக 45 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் 

    2024 தேர்தலுக்கான அமெரிக்க குடியரசுக் கட்சியின் வேட்பாளர் பட்டியலில் தற்போது வரை டொனால்ட் டிரம்ப் முன்னோடியில் உள்ளார்.

    குடியரசுக் கட்சிக்கான வேட்பாளர் இன்னும் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்றாலும், டிரம்ப் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் அவரது தேர்தல் பிரச்சாரத்தை கடுமையாக பாதிக்கும்.

    டிரம்ப்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையில், டிரம்ப் அமெரிக்காவை ஏமாற்ற சதி செய்ததாகவும், அதிகாரபூர்வ நடவடிக்கைகளைத் தடுக்க முயற்சி செய்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

    மேலும், நவம்பர் 2020 அதிபர் தேர்தலில் தான் வெற்றி பெற்றதாக பொய் கூறி அமெரிக்க வாக்காளர்களின் வாக்குரிமையைப் பறிக்க முயன்றதாகவும் டிரம்ப் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    அமெரிக்கா
    டொனால்ட் டிரம்ப்
    உலகம்
    உலக செய்திகள்

    சமீபத்திய

    2030 ஆம் ஆண்டுக்குள் இந்த வேலைகளையெல்லாம் ஏஐ எடுத்துக்கொள்ளும்; ஆய்வில் வெளியான புதிய தகவல் செயற்கை நுண்ணறிவு
    கன்னட மொழி சர்ச்சை: தக் லைஃப் படத்தை வெளியிடக் கோரி நீதிமன்ற உதவியை நாடும் கமல்  கமல்ஹாசன்
    கடந்த 10 ஆண்டுகளில் விமான இயக்கத்திற்கான செலவுகள் 40 சதவீதம் குறைவு; IATA தகவல் விமானம்
    தமிழ்நாட்டில் மீண்டும் வாட்டத் தொடங்கிய வெப்பம்; பல மாவட்டங்களில் வெப்பநிலை சதமடித்தது வானிலை அறிக்கை

    அமெரிக்கா

    பிரதமர் மோடியின் அமெரிக்க பயணத்திற்கு பிறகு எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் இந்தியா
    ஆய்வகங்களில் உருவாக்கப்படும் இறைச்சியை விற்பனை செய்ய அனுமதியளித்தது அமெரிக்கா வணிகம்
    '6 முஸ்லீம் நாடுகளில் குண்டு வீசப்பட்டது': பராக் ஒபாமாவிற்கு நிர்மலா சீதாராமன் பதிலடி இந்தியா
    டைட்டன் நீர்மூழ்கி: ரூபிக்ஸ் கியூபுடன் கடலுக்குள் சென்ற இளைஞனின் கதை கனடா

    டொனால்ட் டிரம்ப்

    ரகசிய ஆவணங்கள் குறித்த விசாரணை: டொனால்டு டிரம்ப் மீது 7 குற்றச்சாட்டுகள் உலகம்
    ரகசிய ஆவணங்கள் வழக்கு: இன்று நீதிமன்றத்தில் ஆஜராகிறார் டொனால்டு டிரம்ப்  அமெரிக்கா
    ரகசிய ஆவணங்கள் வழக்கு: நிபந்தனைகளுடன் டிரம்ப் விடுவிக்கப்பட்டார்   அமெரிக்கா

    உலகம்

    பிரான்ஸ் பயணம் முடித்துவிட்டு அபுதாபி சென்றார் பிரதமர் மோடி  பிரதமர் மோடி
    சிறந்த சாலையோர இனிப்பு வகைகள் பட்டியலில் இடம்பெற்ற மூன்று இந்திய இனிப்புகள் இந்தியா
    'பழைய வடிவமைப்பை மீண்டும் கொண்டு வாருங்கள்', ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய சட்டம் ஐரோப்பா
    "இந்திய ரூபாயையும் அதிகம் பயன்படுத்தவே விரும்புகிறோம்", இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்  இலங்கை

    உலக செய்திகள்

    ரஷ்ய கிளர்ச்சி: பெலாரஸுக்கு நாடு கடத்தப்பட்டார் வாக்னர் தலைவர் எவ்ஜெனி பிரிகோஜின் ரஷ்யா
    பிரான்ஸ் நாட்டில் 4 நாட்களாக தொடரும் கலவரம்: காரணம் என்ன? உலகம்
    நாடே பற்றி எரியும் போது இசை கச்சேரிக்கு சென்ற பிரான்ஸ் அதிபர்  பிரான்ஸ்
    பிரான்ஸ் துப்பாக்கிச் சூடு: 5 நாட்களாகியும் ஓயாத கலவரம்  பிரான்ஸ்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025