17 Jan 2023

மதுரை மாவட்டம், பாலமேடு ஜல்லிக்கட்டில் வெற்றிபெற்ற வீரருக்கு புதிய கார் பரிசாக வழங்கப்பட்டது

பொங்கல் பண்டிகை முன்னிட்டு தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டு வரும் நிலையில், மதுரை மாவட்ட பாலமேட்டில் நேற்று கோலாகலமாக ஜல்லிக்கட்டு போட்டி அரங்கேறியது.

ட்ரோன் கேமராவை கோவை வனப்பகுதியில் பறக்கவிட்ட சுற்றுலாப்பயணிக்கு ரூ. 25000 அபராதம்

கோவை மாவட்டம் வால்பாறை மானாம்பள்ளி வன பகுதியில் உள்ளது ஆனைமலை புலிகள் காப்பகம்.

ட்விட்டரா? இன்ஸ்டாகிராமா? எலான் மஸ்க்கின் சர்ச்சை பதிவு;

பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில், எலான் மஸ்க் நடத்திய கருத்து கணிப்பு ஒன்று மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

ஜம்மு-காஷ்மீர்: புத்காமில் 2 பயங்கரவாதிகள் சுட்டுகொலை

ஜம்மு காஷ்மீர் மாநிலம் புத்காம் மாவட்டத்தில் இன்று(ஜன:17) காலை பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில் லஷ்கர்-இ-தொய்பா(எல்இடி) அமைப்பைச் சேர்ந்த இரண்டு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

முடி முதல் சருமம் வரை அற்புத நன்மைகளை அள்ளி தரும், ஆமணக்கு எண்ணெய்

ஆமணக்கு விதையிலிருந்து தயாரிக்கப்படும், இந்த ஆமணக்கு எண்ணெய்/ விளக்கெண்ணெய், சிறந்த மலமிளக்கியாக செயல்படுகிறது. ஆமணக்கு எண்ணெய் உடலுக்கு அள்ளி தரும் மற்ற நன்மை பற்றி காண்போம்.

காஷ்மீரில் இந்திய ஒற்றுமை யாத்திரை - உளவு அமைப்புகள் எச்சரிக்கை

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி (52) கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 7ம்தேதி தமிழகத்தின் கன்னியாகுமரியில் இருந்து தனது இந்திய ஒற்றுமை யாத்திரையை துவங்கினார்.

பேட்டரியில் இயங்கும் வாகனங்களுக்கு 100% வரிச்சலுகை! தமிழ்நாடு அரசாணை வெளியீடு

இனி வரும் மின்சார வாகனங்களுக்கு 2025 ஆண்டு வரை வரி விலக்கு அளிக்கப்படுவதாக தமிழக அரசு, அரசாணையை வெளியிட்டுள்ளது.

தனுஷின் 'வாத்தி ' படத்தின் அடுத்த பாடலான 'நாடோடி மன்னன்' வெளியானது

தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் 'வாத்தி' படத்தின், அடுத்த பாடலான 'நாடோடி மன்னன்', இன்று (ஜனவரி 17 ) மாலை வெளியானது.

செவ்வாய் கிரகத்தில் புதிய கண்டுபிடிப்பு: இந்திய விஞ்ஞானிகள்

இந்திய விஞ்ஞானிகள் தனி மின்காந்த அலைகளின் முதல் ஆதாரத்தை செவ்வாய் கிரகத்தில் கண்டுபிடித்துள்ளனர்.

இந்திய விண்வெளி மையத்தில் 2 பாதுகாப்பு அதிகாரிகள் தற்கொலை

ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஏவுதளத்தில் 24 மணி நேரத்திற்குள் இரண்டு பாதுகாப்பு வீரர்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

திருக்குறள் மீதுள்ள ஆர்வம் - புதுவித கூகுள் டூடூலை வடிவமைத்த வாலிபர்

திருவள்ளுவர் தினத்தன்று திருவள்ளுவருக்கு கூகுள் டூடூல் வெளியிட வலியுறுத்தி 'சுகர் ஆர்ட்' முறையில், ஓசூர் பகுதியை சேர்ந்த ஐடி நிறுவன ஊழியரான 33 வயது லூகாஸ் ஒரு கற்பனையான கூகுள் டூடூலை வடிமைத்துள்ளார்.

சமந்தாவின் 'சாகுந்தலம்' படத்தின் முதல் பாடல் நாளை வெளியாகிறது

நடிகை சமந்தா நடிப்பில் உருவாகி உள்ள சரித்திர படமான 'சகுந்தலா' வின் முதல் பாடல், நாளை (ஜனவரி 18 ) வெளியாகும் என அப்பட குழுவினர் தெரிவித்துள்ளனர்.

500 மில்லியன் வியூஸ்களை கடந்து சாதனை புரிந்தது நடிகர் விஜய்யின் அரபிக்குத்து!

சென்ற ஆண்டு வெளி வந்த, விஜய்யின் 'பீஸ்ட்' படத்தில் இடம்பெற்றுள்ள, 'அரபிக்குத்து' பாடல், தற்போது 500 மில்லியன் வியூஸ்களை கடந்து சாதனை புரிந்துள்ளது.

சீனாவின் மக்கள் தொகை சரிவு: 60 ஆண்டுகளுக்கு பின் நடக்கும் பெரும் மாற்றம்

சீனாவின் மக்கள்தொகை 60 ஆண்டுகளில் முதன்முறையாக சரிவடைந்துள்ளது.

ரத்தத்தை கொண்டு ஓவியம் வரைய தடை - அமைச்சர் மா.சுப்பிரமணியம்

தஞ்சையில் நடைபெற்று வரும் மகர்நோம்புசாவடி நகர்ப்புற வாழ்வு மையத்தின் கட்டுமான பணிகளை அமைச்சர் மா.சுப்பிரமணியம் அவர்கள் ஆய்வு செய்தார்.

குளிர்காலத்தில் எடை கூடுகிறது என்ற கவலையா? உங்களுக்கு உதவ சில குறிப்புகள்

குளிர் காலம் என்பது, மனிதனை பெரும்பாலும் சோம்பேறி ஆக்கும். குளிருக்கு இதமாக சூடாக கிடைக்கக்கூடிய, ருசியான உணவுகளை உண்ண வேண்டும் என்ற விருப்பம் இருக்கும், அதிகமாகவும் பலரும் சாப்பிடுவார்கள். கூடுதல் உணவு மற்றும் உடற்பயிற்சி செய்யாமல் இருக்கும் சூழலில், பலருக்கு உடல் எடை கூடிடும்.

மலிவான விலையில் அறிமுகமாகும் சிட்ரோன் இசி3 எலெக்ட்ரிக் கார்!

இந்திய வாடிக்கையாளர்களை கவர்ந்த எலெக்ட்ரிக் கார்களில் ஒன்று சிட்ரோன் இசி3 எலெக்ட்ரிக் கார்.

திருமண-பலாத்கார வழக்கு: என்ன சொல்கிறது மத்திய அரசு

திருமண பலாத்காரத்தை குற்றமாக்குவது தொடர்பான மனுக்கள் மீது மாநில அரசுகளின் கருத்தைக் கேட்டுள்ளதாக உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு நேற்று(ஜன:16) தெரிவித்தது.

யூடியூப் வருமானம் மூலம் ஆடி காரை வாங்கிய இளைஞர்! யார் இவர்?

யூடியூப் சேனல் வருமானத்தின் மூலம் ஆடி கார் ஒன்றை வாங்கியுள்ள தகவல் பலரையும் வியப்பில் ஆழ்த்தி இருக்கிறது.

இந்தியாவுடன் போர் தொடுத்து சரியான பாடம் கற்றுக்கொண்டோம் - பாகிஸ்தான் பிரதமர்

பாகிஸ்தானின் தவறை ஒப்புக்கொள்வது போல, பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் அண்மையில் ஓர் பேட்டியளித்துள்ளார்.

புரட்சி தலைவர் எம்ஜிஆரின் 106 வது பிறந்தநாள்; கட்சி தொண்டர்கள், அரசியல் தலைவர்கள் மரியாதை செலுத்தினர்

இன்று முன்னாள் முதல்வர், புரட்சி தலைவர் எம்.ஜி. ராமச்சந்திரனின் 106 வது பிறந்தநாள். அவரின் பிறந்தநாளில், அவரைப் பற்றிய சில சுவாரஸ்யமான தகவலைக் காண்போம்.

இலங்கை தமிழர்களுக்கு அதிகார பகிர்வு உறுதி: ரணில் விக்கிரமசிங்கே

இலங்கை தமிழர்களுக்கு நிச்சயம் அதிகார பகிர்வு வழங்கப்படும் என்று இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கே தெரிவித்திருக்கிறார்.

72 ஆண்டுகளுக்கு பிறகு முடிவுக்கு வந்தது இந்தியாவின் மிகப் பழமையான வழக்கு

இந்தியாவின் பழமையான உயர் நீதிமன்றமான கொல்கத்தா உயர் நீதிமன்றம், 72 ஆண்டுகளுக்குப் பிறகு நாட்டின் மிகப் பழமையான வழக்கை தீர்த்துவைத்துள்ளது.

ஜல்லிக்கட்டில் உயிரிழந்த இருவர் குடும்பத்திற்கு நிவாரணம் அறிவித்த தமிழக முதல்வர்

தமிழகத்தில் பொங்கல் விழாவை முன்னிட்டு பல்வேறு இடங்களில் ஜல்லிக்கட்டு நடந்து வருகிறது.

பிரிட்டிஷ் கவுன்சில் வேலையை உதறி டீக்கடை நடத்தும் பெண்

"கனவு என்பது நீ தூக்கத்தில் காண்பது அல்ல உன்னை தூங்க விடாமல் பண்ணுவது" என்றார் அப்துல் காலம்.

டெல்லியில் குறைந்த பட்சவெப்பநிலை 1.4ஆக பதிவு - இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மக்கள் கடந்த சில நாட்களாக கடும் குளிரினை எதிர்கொண்டு வருகிறார்கள். அடுத்த மூன்று நாட்களுக்கு குளிர் அலை தொடரும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்து தெரிவித்த நிலையில்,

மொபைல் இன்டர்நெட் சீக்கிரம் காலியாகிவிடுகிறதா? தடுக்க சூப்பர் டிப்ஸ்!

உங்கள் மொபைல் ஃபோனில் நெட்வொர்க் சிக்கல்களை எதிர்கொண்டால், விரைவில் உங்கள் மொபைல் இன்டர்நெட் தீர்ந்து போனால், என்ன செய்யவேண்டும் என்பதை பற்றி பார்ப்போம்.

ஜனவரி 17க்கான Fire MAX இலவச குறியீடுகள் - பெறுவதற்கான வழிமுறைகள்;

ஜனவரி 17க்கான Fire MAX இலவச குறியீடுகள் - பெறுவதற்கான வழிமுறைகள்;

குளிர் காலத்தில், வறட்சியாகும் சருமத்தை பாதுகாக்க எளிமையான வீட்டு வைத்தியம்!

குளிர் காலத்தில், பொதுவாக சருமம் ஈரப்பதத்தை இழந்து வறண்டு காணப்படும்.

ஓமைக்ரானின் புதிய வகையான XBB.1.5 பற்றி அதிகம் அறிந்திராத சில தகவல்கள்

கோவிட்டின் மாறுபட்ட வடிவமாகக் கூறப்படும் ஓமைக்ரானின் புதிய வகையான XBB.1.5, தற்போது வரை, 38 நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளது.

பயனாளர்களுக்காக எலான் மஸ்க் ட்விட்டரில் கொண்டு வந்த 5 முக்கிய மாற்றங்கள்;

சமூக வலைத்தளங்களில் ஒன்றான ட்விட்டரில் 5 முக்கிய மாற்றங்களை கொண்டுவர எலான் மஸ்க் முடிவு செய்துள்ளார்.

களைகட்டும் காணும் பொங்கல் - சென்னையில் 480 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

தமிழகம் முழுவதும் இன்று காணும் பொங்கல் மிக விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

போலீசாருக்கு எதிராக போராட்டம்: தண்ணீர் பீரங்கி தாக்குதலில் ஷாம்பூ போட்டு குளித்த இலங்கை தமிழர்கள்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இலங்கை தமிழர்கள் யாழ் பல்கலைக்கழகத்திற்கு அருகில் ஞாயிற்றுக்கிழமை(ஜன:15) ஒன்றுகூடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஐஓஎஸ், ஆண்ட்ராய்டு போட்டியாக களமிறங்கும் இந்திய அரசின் IndOS;

ஆப்பிள் ஐஓஎஸ் மற்றும் கூகுளின் நிறுவனத்தின் ஆண்ட்ராய்டுக்கு போட்டியாக இந்திய அரசு 'IndOs' என்ற மொபைல் ஆப்ரேட்டிங் சிஸ்டத்தை உருவாக்கி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

வோடஃபோன் நிறுவனத்தில் இருந்து திடீரென 20% ஊழியர்கள் வெளியேற்றம்!

பொருளாதார மந்த நிலை காரணமாக பல தனியார் நிறுவனங்கள் பணி நீக்க நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றன.

காணும் பொங்கல்: சுற்றுலா தளங்களில் குவியும் பொதுமக்கள்

இன்று, தை 3 ஆம் நாள் கொண்டாடப்படும் காணும் பொங்கல் விழா. மக்கள் தங்கள் குடும்பத்துடன் சுற்றுலா தளங்களுக்கு செல்வது வாடிக்கை.

நேபால் விமான விபத்து: விமான பணிபெண்ணின் கடைசி நிமிட டிக்டாக் வைரல்

நேபாளத்தில் ஞாயிற்றுக்கிழமை(ஜன:15) விபத்துக்குள்ளான எட்டி ஏர்லைன்ஸ் விமானத்தின் விமான பணிபெண் ஒருவர் எடுத்த வீடியோ இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.

FIR 2 படத்தை பற்றி ட்வீட் செய்த விஷ்ணு விஷால்; 'ஸ்பை' தொடராக எடுக்கவும் திட்டம்

விஷ்ணு விஷால், தனது அடுத்த படமான FIR 2 பற்றிய அறிவிப்பை ட்விட்டரில் வெளியிட்டார்.

புதிதாக வரும் வாட்ஸ் அப் பிளாக் ஷார்ட்கட் - எப்படி செயல்படும்?

வாட்ஸ் அப் நிறுவனம் பயனாளர்களுக்கு அடிக்கடி புது புது அப்டேட்களை வழங்கி வரும் நிலையில், அடுத்ததாக பிளாக் ஷார்ட்கட் என்ற அம்சத்தை வழங்க உள்ளது.

16 Jan 2023

இந்திய பணக்காரர்களில் 1% நபர்களிடம், நாட்டின் 40% சொத்து உள்ளது: ஆக்ஸ்ஃபேம் கவலை!

இந்தியாவில் பெரும் பணக்காரர்களில் இருக்கும் 1 சதவீதம் பேரிடம் நாட்டின் மொத்த சொத்து மதிப்பில் 40 சதவீதம் குவிந்து இருப்பதாக ஆக்ஸ்ஃபேம் என்ற ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஜெயம் ரவி - நயன்தாரா நடிக்கும் 'இறைவன்' பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது!

ஜெயம் ரவியும், நயன்தாராவும் இணையும் அடுத்த படத்தின் பர்ஸ்ட் லுக் நேற்று வெளியானது.

ராகவா லாரன்ஸ் நடிக்கும் சந்திரமுகி 2 OTT உரிமையை வாங்கியுள்ள நெட்பிளிக்ஸ்

பி.வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் நடித்து கொண்டிருக்கும் படம் சந்திரமுகி 2. பெரும் எதிர்பார்ப்பை கொண்டிருக்கும் இந்த படத்தை, OTT தளமான நெட்பிளிக்ஸ் வாங்கியுள்ளது.

விட்டிலிகோ நோயால் பாதிக்கப்பட்டுள்ள நடிகை மம்தா மோகன்தாஸ்

நடிகை மம்தா மோகன்தாஸ், தனக்கு விட்டிலிகோ எனப்படும் ஆட்டோ இம்யூன் நோய் இருப்பதாக, தனது சமூக வலைதள பக்கமான இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

நான் ஓய்வு பெறுகிறேன்: தன்னுடைய மகனை நிறுவனங்களுக்கு வாரிசாக அறிவித்த லலித் மோடி

லலித் மோடி என்ற பெயரை அவ்வளவு எளிதில் மறந்திட முடியாது. வரி ஏய்ப்பு, ஹவாலா, தொலைதொடர்பு ஒப்பந்த ஊழல் உள்ளிட்ட பலவிதமான குற்றசாட்டுகள் சுமத்தப்பட்ட லலித் மோடி 2010 ஆம் ஆண்டில் லண்டனுக்கு தப்பிச் சென்றவர்.

25 ஆண்டு காலம் நிறைவடைந்த டாடா இண்டிகா: ரத்தன் டாடாவின் மகிழ்ச்சி பதிவு!

டாடா இண்டிகா கார் அறிமுகம் செய்யப்பட்டு 25 ஆண்டுகள் ஆனதை அடுத்து ரத்தன் டாடா கேக் வெட்டி கொண்டாடியுள்ளார்.

கிரிட்டிக்ஸ் சாய்ஸ் விருது: சிறந்த வெளிநாட்டு மொழி திரைப்படம் மற்றும் சிறந்த பாடல் விருதுகளை வென்ற RRR

சென்ற வாரத்தின் தொடக்கத்தில் கோல்டன் குளோப் விருதை வென்றதை தொடர்ந்து, அமெரிக்கவில் RRR திரைப்படம் மேலும் பல விருதுகளை வென்று வருகிறது.

தேசிய ஸ்டார்ட்அப் தினம்: ஸ்டார்ட்அப் துறையில் புதிய முயற்சிகள் ஊக்குவிப்பு

உலகளவில், இந்தியா ஒரு ஸ்டார்ட்அப் மையமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அதை மேலும் பலப்படுத்தும் விதமாக, ஒவ்வொரு ஆண்டும், ஜனவரி 16 அன்று 'தேசிய ஸ்டார்ட்அப் தின'மாக அனுசரிக்கப்படுகிறது.

பிறந்தநாள் ஸ்பெஷல்: விஜய் சேதுபதியின் திரைப்பயணம் பற்றிய சிறு தொகுப்பு

விஜய் குருநாத சேதுபதியாக, ராஜபாளையத்தில் பிறந்த 'மக்கள் செல்வன்', தனது திரை பயணத்திற்காக விஜய் சேதுபதி என தனது பெயரை சுருக்கி கொண்டார்.

1000 ஊழியர்கள் பணிநீக்கம்: கண்ணீர் சிந்திய அமேசான் ஊழியர்கள்!

அமேசான் நிறுவனம் இந்தியாவில் 1000 பேரை பணி நீக்கம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

உலகம் முழுவதும் 283 மில்லியன் பழைய ஸ்மார்ட்ஃபோன்கள் அனுப்பபட்டுள்ளது! அதிர்ச்சி அறிக்கை;

புதுப்பிக்கப்பட்ட மற்றும் பயன்படுத்தப்பட்ட ஸ்மார்ட்போன்களின் உலகளாவிய ஏற்றுமதி 2022 ஆம் ஆண்டில் 282.6 மில்லியன் யூனிட்களை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று IDCயின் அறிக்கை தெரிவிக்கிறது.

ஜனவரி 16க்கான Fire MAX இலவச குறியீடுகள் - பெறுவதற்கான வழிமுறைகள்;

பேட்டில் ராயல் கேம் இந்தியா, கரீனாவின் ப்ரீ பயர் மேக்ஸ், ரிடீம் செய்யக்கூடிய குறியீடுகளை, தினசரி அடிப்படையில், வழங்குகிறது. எனவே இலவச Fire MAX குறியீடுகளை ரிடீம் செய்ய பிளேயர்கள் பின்பற்ற வேண்டிய சில விதிகள் உள்ளன.

பொங்கல் 2023 ஸ்பெஷல்: காணும் பொங்கல் பற்றி சில தகவல்கள்

நான்கு நாள் பண்டிகையாக, தமிழர்கள் அனைவராலும் கொண்டாடப்படும் பொங்கல் விழா, போகி பண்டிகையில் ஆரம்பித்து, காணும் பொங்கல் அன்று முடியும்.

இதய ஆரோக்கியம் முதல் கர்ப்பிணிகள் வரை: ஜவ்வரிசியில் உள்ள நன்மைகள்

ஊட்டச்சத்து நிறைந்த ஜவ்வரிசி என்ற உணவு பொருள், சாகோ, சாபுதானா என்று பரவலாக அழைக்கப்படுகிறது.

அமேசான் குடியரசு தின விற்பனை! iphone 13, OnePlus 10 ஃபோன்களுக்கு அதிரடி சலுகைகள்

ஆன்லைன் விற்பனை தளமான அமேசான் நிறுவனம் தற்போது குடியரசு தின விற்பனையை தொடங்கியுள்ளது.

உலக அரங்கில் விருதுகளை குவிக்கும் RRR திரைப்படம்

RRR திரைப்படம், உலக அரங்கில் மேலும் ஒரு விருதை வென்றுள்ளது. அப்படத்தின் இசையமைப்பாளர் கீரவாணிக்கு, சிறந்த இசையமைப்பாளர் விருதை வழங்கியுள்ளது லாஸ் ஏஞ்சல்ஸ் ஃபிலிம் கிரிட்டிக்ஸ் அசோசியேஷன் (LAFCA).

டிவிஎஸ் XLஐ பின்னுக்குத் தள்ள வரும் எம்7 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்!

பாமர மக்களுக்கு குறைந்த விலையில் உதவும் விதமாக டிவிஎஸ் நிறுவனத்தின் எக்ஸ் எல் (TVS XL) இருந்து வந்தது. அதை தகர்க்கும் விதமாக மோட்டோவால்ட் நிறுவனம் எம்7 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியுள்ளது.

தை 2: திருவள்ளுவர் தினமும், அதன் வரலாறும்

ஆண்டு தோரும், தை மாதம் 2 ஆம் நாள், திருவள்ளுவர் தினமாக கொண்டாடப்படுகிறது.