இலங்கைத் தமிழர்கள்: செய்தி
16 Dec 2024
அனுரகுமார திஸாநாயக்கமீனவர் பிரச்சினையில் நிரந்தர தீர்வு காண இந்தியா வந்துள்ள இலங்கை அதிபர் உறுதி
அதிபராக பொறுப்பேற்ற பிறகு, தனது முதல் இருதரப்பு பயணமாக இந்தியா வந்துள்ள இலங்கை அதிபர் அனுரகுமார திஸாநாயக்க நீண்டகால மீனவர் பிரச்சினையை தீர்க்க வேண்டிய அவசர தேவையை வலியுறுத்தினார்.
14 Feb 2023
இலங்கைபிரபாகரன் சர்ச்சை: பழ.நெடுமாறனிடம் விசாரிக்க மத்திய, மாநில உளவு துறைகள் முடிவு
விடுதலை புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் உயிரோடு தான் இருக்கிறார் என்று பழ.நெடுமாறன் அறிவித்ததை அடுத்து, பிரபாகரன் பற்றிய தகவல்களை மீண்டும் திரட்ட மத்திய மற்றும் மாநில உளவு துறைகள் முடிவு செய்துள்ளன.
13 Feb 2023
இலங்கை'பிரபாகரன் உயிரோடு உள்ளார்'-பழ.நெடுமாறன் பரபரப்பு தகவல்
விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் உயிரோடு, நலமுடன் இருக்கிறார் என்னும் பரபரப்பான தகவலை, தஞ்சாவூர் அருகே விளாரில் உள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் உலக தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன் செய்தியாளர்களை சந்தித்து தெரிவித்துள்ளார்.
இலங்கை
இலங்கைஇலங்கை தமிழர்களுக்கு அதிகார பகிர்வு உறுதி: ரணில் விக்கிரமசிங்கே
இலங்கை தமிழர்களுக்கு நிச்சயம் அதிகார பகிர்வு வழங்கப்படும் என்று இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கே தெரிவித்திருக்கிறார்.
தமிழீழம்
உலகம்போலீசாருக்கு எதிராக போராட்டம்: தண்ணீர் பீரங்கி தாக்குதலில் ஷாம்பூ போட்டு குளித்த இலங்கை தமிழர்கள்
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இலங்கை தமிழர்கள் யாழ் பல்கலைக்கழகத்திற்கு அருகில் ஞாயிற்றுக்கிழமை(ஜன:15) ஒன்றுகூடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கனடா
இலங்கைராஜபக்சே சகோதரர்களுக்கு கனடா விதித்த தடை
இலங்கையின் முன்னாள் அதிபர்கள் கோத்தபய ராஜபக்சே மற்றும் மஹிந்த ராஜபக்சே உள்ளிட்ட நான்கு அதிகாரிகளுக்கு கனடா தடைகளை விதித்துள்ளது.