NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / தொழில்நுட்பம் செய்தி / பேட்டரியில் இயங்கும் வாகனங்களுக்கு 100% வரிச்சலுகை! தமிழ்நாடு அரசாணை வெளியீடு
    தொழில்நுட்பம்

    பேட்டரியில் இயங்கும் வாகனங்களுக்கு 100% வரிச்சலுகை! தமிழ்நாடு அரசாணை வெளியீடு

    பேட்டரியில் இயங்கும் வாகனங்களுக்கு 100% வரிச்சலுகை! தமிழ்நாடு அரசாணை வெளியீடு
    எழுதியவர் Siranjeevi
    Jan 17, 2023, 07:22 pm 0 நிமிட வாசிப்பு
    பேட்டரியில் இயங்கும் வாகனங்களுக்கு 100% வரிச்சலுகை! தமிழ்நாடு அரசாணை வெளியீடு
    மின்சார வாகனங்களுக்கு 100 சதவீதம் வரிச்சலுகை

    இனி வரும் மின்சார வாகனங்களுக்கு 2025 ஆண்டு வரை வரி விலக்கு அளிக்கப்படுவதாக தமிழக அரசு, அரசாணையை வெளியிட்டுள்ளது. இந்தியாவில் பேட்டரி மூலம் இயங்கும் இரு சக்கர வாகனங்கள் மற்றும் போக்குவரத்து அல்லாத நான்கு சக்கர வாகனத்திற்கும் ஏற்கனவே 50 வரி சலுகை வழங்குவதற்கான அரசாணை ஏற்கனவே வெளியிட்டு இருந்தன. இந்நிலையில், அனைத்து பேட்டரி மின்சார வாகனங்களுக்கு 100 சதவீதம் வரி விலக்கு அளிக்க உத்தரவிட்டுள்ளது. பெரும்பாலான ஆட்டோமொபைல் நிறுவனங்கள் எலக்ட்ரிக் வாகன தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. அடுத்த சில ஆண்டுகளில் எரிபொருளில் இயங்கும் வாகனங்கள் குறையும் என்ற நிலை நிலவுகிறது.

    100 சதவீதம் வரிச்சலுகையை செலுத்த வேண்டும்

    எனவே, மாசுபாட்டை குறைக்க, எலக்ட்ரிக் வாகனங்களின் விற்பனையை அதிகரிக்க அரசு இந்த ஆணையை பிறப்பித்திருக்கலாம். தமிழ்நாடு போக்குவரத்து ஆணையம் பின்வரும் உத்தரவை வெளியிட்டுள்ளது. அதன் படி, 01.01.2023 முதல் 31.12.2025 வரை பேட்டரியால் இயக்கப்படும் அனைத்து வாகனங்களுக்கும் 100 சதவீத வரி விலக்கு அளிக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளது. மேலும், இந்த உத்தரவுக்கு நிதித்துறையின் ஒப்புதல் தேவையில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. தமிழ்நாடு மோட்டார் வாகன வரி விதிப்பு சட்டம் 1974, பிரிவு 20 மூலம் வழங்கப்பட்ட அதிகாரங்களைப் பயன்படுத்தியே, அனைத்து பேட்டரி வாகனங்களுக்கும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது என்பதை உத்தரவு வெளியிட்டுள்ளது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    Siranjeevi
    Siranjeevi
    Twitter
    சமீபத்திய
    தமிழ்நாடு
    இந்தியா
    வாகனம்

    சமீபத்திய

    திருநெல்வேலியில் பற்களை பிடுங்கிய விவகாரம் - மனித உரிமை மீறல் ஆணையத்தில் புகார் தமிழ்நாடு
    "நாட்டு நாட்டு" முதல் புஷ்பா வரை: கோலாகலமாக நடந்த ஐபிஎல் 2023 தொடக்க விழா ஐபிஎல் 2023
    மாட்ரிட் ஸ்பெயின் மாஸ்டர்ஸ் காலிறுதியில் இந்திய வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த் அதிர்ச்சித் தோல்வி இந்திய அணி
    வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.2500 - சத்தீஸ்கர் மாநில அரசு அறிவிப்பு மாநில அரசு

    தமிழ்நாடு

    'தமிழ்நாட்டில் தமிழ், ஆங்கிலம் தான்' - சட்டப்பேரவையில் அமைச்சர் பொன்முடி பேச்சு இந்தியா
    கும்பகோணத்தை தனி மாவட்டமாக அறிவிக்கப்படுமா? - சமூக ஆர்வலர்கள் எதிர்பார்ப்பு மாவட்ட செய்திகள்
    இந்தியாவிலேயே 56 பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெற்ற முதல் மாநிலம் தமிழகம் இந்தியா
    தமிழக சட்டப்பேரவையில் கேள்வியெழுப்பிய செல்லூர் ராஜா இந்தியா

    இந்தியா

    இந்தூர் கோவில் விபத்து: உயிரிழந்த 8 பேரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டன மத்திய பிரதேசம்
    இந்தியாவில் டெக்னோவின் முதல் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் - எப்போது வெளியீடு! ஸ்மார்ட்போன்
    இந்திய விற்பனையில் கலக்கும் சிட்ரோன் சி3 காரின் ஏற்றுமதி தொடக்கம்! சிட்ரோயன்
    பிரதமரின் பட்டபடிப்பு விவரங்கள் தேவையில்லை: அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அபராதம் மோடி

    வாகனம்

    ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வரும் சுங்க கட்டண உயர்வு! மத்திய அரசு
    ஹூண்டாய் புதிய சொனாட்டா செடான் - 5 முக்கிய அம்சங்கள் என்ன? ஹூண்டாய்
    சவால் விட்ட மாருதி ஜிம்னி.. விற்பனையில் தெறிக்க விட்ட மஹிந்திரா தார் - புதிய அப்டேட் மஹிந்திரா
    விலையுயர்ந்த மெர்சிடிஸ் சொகுசு காரை வாங்கிய துல்கர் சல்மான் - அப்படி என்ன ஸ்பெஷல்? சொகுசு கார்கள்

    தொழில்நுட்பம் செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    Science Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023