14 Jan 2023

இந்தியாவின் முதல் சோலார் எலெக்ட்ரிக் கார் அறிமுகம்!

இந்தியாவின் சோலார் பொருத்தப்பட்ட முதல் எலெக்ட்ரிக் கார் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

ஜோஷிமத் நகரம் மூழ்குகிறது: இஸ்ரோவின் செயற்கைக்கோள் படங்கள்

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ உத்தரகாண்டில் உள்ள ஜோஷிமத் நகரத்தின் செயற்கைக்கோள் படங்களை வெளியிட்டுள்ளது.

ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள 'கள்வன்' டீசரை வெளியிட்டார் சூர்யா

திரைப்பட கதாநாயகனும், தேசிய விருது வென்ற பிரபல இசையமைப்பாளருமான ஜி.வி. பிரகாஷின் அடுத்த ரிலீசான, கள்வன் திரைப்படத்தின் டீசரை, நடிகர் சூர்யா வெளியிட்டார்.

விஜயின் வாரிசு பற்றி கருத்து தெரிவித்த ஒரு முஸ்லீம் பெண்ணிற்கு வலுக்கும் சிக்கல்

இரு தினங்களுக்கு முன் வெளியான விஜயின் வாரிசு படத்தை, முதல் நாள் முதல் ஷோ காண வந்த ஒரு முஸ்லீம் பெண்மணி, படத்தை கண்டபிறகு, தனது ஆதரவை விஜய்க்கு தெரிவித்து, தற்போது சிக்கலில் சிக்கியுள்ளார்.

கலிபோர்னியாவை மூழ்கடிக்கும் வெள்ளம்: தத்தளிக்கும் மக்கள்

சில மாதங்களுக்கு முன், அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் கடும் வறட்சியால் தவித்து கொண்டிருந்தது. தற்போது அந்த நிலை மாறி, வெள்ளத்தால் தத்தளித்து கொண்டிருக்கிறது.

இந்தியாவில் கேம் பிரியர்களுக்காக Fire boltt ninja 601 இயர்பட்ஸ் அறிமுகம்!

Fire bolt நிறுவனத்தின் புதிய கேமிங் இயர்பட்ஸ் இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது.

தைராய்டு விழிப்புணர்வு மாதம்: ஹைப்போ தைராய்டிசத்தின் பொதுவான அறிகுறிகளை அறிந்து கொள்வோம்

ஒவ்வொரு ஆண்டும், ஜனவரி மாதம், தைராய்டு விழிப்புணர்வு மாதமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

13 Jan 2023

ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டதால் தொல். திருமாவளவன் கைது

தமிழக ஆளுநரை திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி ஆளுநர் மாளிகை இன்று முற்றுகையிடப்படும் என்று விசிக கட்சி சார்பாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

தமிழில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே அரசு பணியில் சேர முடியும் - தீர்மானம் நிறைவேற்றம்

தமிழ்நாட்டின் வளர்ச்சி ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகிறது. இந்த வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றும் அரசு துறைகளில் வெளி மாநிலத்தவர்களே அதிகம் தேர்வு செய்யப்படுகிறார்கள் என்று தொடர்ந்து புகார்கள் எழுந்தன.

நிர்வாக காரணங்களுக்காக விடுமுறை தேதி மாற்றம் - உணவுப்பொருள் வழங்கல் துறை

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் மக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரூ.1000 ரொக்கமாக அளித்துள்ளது.

கன்னியாகுமரி கலங்கரை விளக்கத்தில் லிஃப்ட்: சுற்றலா பயணிகள் மகிழ்ச்சி

கன்னியாகுமரி கலங்கரை விளக்கத்திற்கு லிஃப்ட் அமைக்கும் பணி கடந்த 2019ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.

iQoo 11: இந்தியாவின் முதல் Snapdragon 8 Gen 2 ஸ்மார்ட்போன்! வெளியீடு

iQoo நிறுவனம் அடுத்த தலைசிறந்த போனான iQoo 11 ஸ்மார்ட்போன் மாடலை வெளியிட்டுள்ளது.

பொங்கல் ஸ்பெஷல்: மாட்டு பொங்கல் பற்றி சில தகவல்கள்

நான்கு நாள் பண்டிகையாக, தமிழர்கள் அனைவராலும் கொண்டாடப்படும் இந்த பொங்கல் விழா, போகி பண்டிகையில் ஆரம்பித்து, காணும் பொங்கல் வரை கொண்டாடப்படும்.

நடிகை த்ரிஷா, தோழிகளுடன் விஜய்யின் வாரிசு படத்தை தியேட்டரில் பார்க்கும் வீடியோ வைரல்

பொங்கல் வரவான விஜயின் வாரிசு திரைப்படம், இரு தினங்களுக்கு முன்னர் வெளியானது.

சேது சமுத்திர திட்டம் - முதல்வர் மு.க.ஸ்டாலின் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்

சேது சமுத்திரதிட்டம் குறித்து சட்டப்பேரவையில் பேசிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், "தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி மற்றும் இந்திய நாட்டின் பொருளாதார வளர்ச்சியை வலுபெறச்செய்ய மிக முக்கியமான திட்டமாக சேது சமுத்திர திட்டம் விளங்குகிறது" என்று கூறினார்.

வேங்கை வயலில் பாதிக்கப்பட்டவர்களை மிரட்டும் போலீஸ்: பா. ரஞ்சித் குற்றசாட்டு

பட்டியலின மக்கள் குடிக்கும் குடிநீர் தொட்டியில் மனித கழிவுகள் கலக்கப்பட்ட வழக்கில் பாதிக்கப்பட்டவர்களை மிரட்டி குற்றத்தை ஒப்புக்கொள்ள வற்புறுத்துவதாக இயக்குனர் பா. ரஞ்சித் ட்விட்டரில் குற்றம் சாட்டியுள்ளார்.

ஜனவரி 13 கான இலவச Fire MAX குறியீடுகள்; இலவசமாக பெறுவதற்கான வழிமுறைகள்

ஆண்ட்ராய்டு பயனாளர்கள் பலரும் Free Fire விளையாட்டை விளையாடி வருகின்றனர்.

போகி பண்டிகையையொட்டி பிளாஸ்டிக் பொருட்களை எரிக்க வேண்டாம் - தமிழக அரசு வேண்டுகோள்

நமது பொங்கல் திருநாளுக்கு முந்தைய நாள் 'பழையன கழிதலும், புதியன புகுதலும்' என்பதன் அடிபடையில் இயற்கை பொருட்களால் செய்யப்பட்ட பழைய பொருட்களை எரித்து போகி பண்டிகையாக கொண்டாடியுள்ளனர்.

Google Meetக்கான புதிய அப்டேட்: 360 டிகிரியுடன் சிறப்பான அம்சம்

கடந்த சில நாட்களாகவே Google Meet சிறப்பாக செயல்பட்டு வருகிறது. வீடியோ கால் மற்றும் கான்ஃபரன்ஸ் அழைப்புகளை இனி வேடிக்கையாக மாற்ற எமோஜிகளை பயன்படுத்த உள்ளது.

மத்திய பட்ஜெட் 2023: ஜனவரி 31 ஆம் தேதி தொடங்குகிறது

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் 2023 ஜனவரி 31ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 6ஆம் தேதி வரை நடைபெறும் என்று நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி இன்று(ஜன:13) அறிவித்தார்.

பொங்கல் ஸ்பெஷல்: தைத் திருநாளின் வரலாறு பற்றி காண்போம்

நான்கு நாள் பண்டிகையாக, தமிழர்கள் அனைவராலும் கொண்டாடப்படும் இந்த பொங்கல் விழா, போகி பண்டிகையில் ஆரம்பித்து, காணும் பொங்கல் வரை கொண்டாடப்படும்.

சார், மேடம் என்று அழைக்கக்கூடாது: கேரளாவில் உத்தரவு

மாணவர்கள் பாலின வேறுபாடுகள் ஏதும் பார்க்காமல் ஆசிரியர்கள் அனைவரையும் 'டீச்சர்' என்று அழைக்க வேண்டும் என கேரள மாநில குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம்(KSCPCR), கேரள பள்ளிக்கல்வித்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.

பொங்கல் கொண்டாட்டம் - 16,932 சிறப்பு பேருந்துகள் தமிழகம் முழுவதும் இயக்கம்

வருகிற 15ம் தேதி பொங்கல் பண்டிகை வருவதையொட்டி, பலரும் தங்கள் சொந்த ஊர்களுக்கு பண்டிகை கொண்டாட செல்ல முற்படுவார்கள்.

வாட்ஸ் அப்பில் வரும் புதிய அம்சம்: தொந்தரவு செய்தால் பிளாக் செய்யலாம்

வாட்ஸ் அப் சாட்டில் தொந்தரவு செய்யும் நபர்களை சாட்டில் இருந்து பிளாக் செய்யும் அம்சத்தை வாட்ஸ் அப் நிறுவனம் விரைவில் கொண்டு வர உள்ளது.

பொங்கல் ஸ்பெஷல்: போகி பண்டிகையின் வரலாறு பற்றி காண்போம்

நான்கு நாள் பண்டிகையாக, தமிழர்கள் அனைவராலும் கொண்டாடப்படும் பொங்கல் விழா, போகி பண்டிகையில் ஆரம்பித்து, காணும் பொங்கல் வரை கொண்டாடப்படும்.

தமிழக முதல்வர் 70வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னையில் முதன்முறையாக ஜல்லிக்கட்டு போட்டி

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையையொட்டி வருடாவருடம், தமிழர்களின் பாரம்பரிய வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டு நடைபெறும்.

தளபதி 67: விரைவில் புதிய அறிவிப்புகள் வெளிவரும் என லோகேஷ் கனகராஜ் தகவல்

விஜயின் சமீபத்திய திரைப்படமான வாரிசு, இரு தினங்களுக்கு முன் வெளியானது. பொங்கல் விடுமுறையை எதிர்நோக்கி வெளி வந்த இந்த படம், அவரது ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.

கல்வி, வேலை, சுதந்திரம்: ஆப்கான் பெண்ணின் புதுவிதமான எதிர்ப்பு போராட்டம்

ஆப்கான் பெண் ஒருவர் பொது சுவற்றில் "கல்வி, வேலை, சுதந்திரம்" என்று பெயிண்ட்டால் எழுதும் ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி கொண்டிருக்கிறது.

அலுவலகத்தை விட்டு வெளியேறுங்கள்: ட்விட்டர் ஊழியர்களுக்கு எலான் மஸ்க் கொடுத்த அதிரடி அறிவிப்பு!

ட்விட்டர் நிறுவனத்தின் ஆசிய பசுபிக் தலைமை அலுவலகம் சிங்கப்பூரில் இயங்கி கொண்டிருக்கும் நிலையில், ஊழியர்கள் அனைவரும் இன்று மாலையே டுவிட்டர் அலுவலகத்தை விட்டு வெளியேற வேண்டும் எனவும், அனைவரும் வீட்டிலிருந்து பணிபுரிய வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

குளிர்காலத்தில் உங்கள் சருமத்தை மென்மையாக வைத்திருக்க எளிய வழிகள்

குளிர்காலத்தில், சருமம் வறண்டு போகும். குறிப்பாக, உடலின் மற்ற பாகங்களை விட, முகமும், கைகளும் தான் குளிரால் அதிகம் பாதிக்கப்படும்.

உங்கள் கல்லீரல் ஆரோக்கியத்தை காக்க சில யோகா ஆசனங்கள்

ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை காரணமாக, fatty liver எனப்படும் கல்லீரல் மீது கொழுப்பு படியும் நோய், அதிகரித்து வருகிறது. அதை சில யோகா ஆசனங்கள் மூலம் தடுக்க முடியும்.

மதுரை எய்ம்ஸ் தலைவர் டாக்டர் நாகராஜன் வெங்கட்ராமன் காலமானார்

கடந்த 2015ம் ஆண்டு தமிழகத்தில் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையப்போகிறது என்று அறிவிக்கப்பட்டது.

18,500 பொம்மைகள் பறிமுதல்: முகேஷ் அம்பானியின் நிறுவனத்தில் ரெய்டு

கடந்த இரண்டு வாரங்களில் நடத்தப்பட்ட 44 சோதனைகள் மூலம் நாடு முழுவதும் உள்ள பெரிய கடைகளில் 18,500 பொம்மைகள் அரசாங்கத்தால் பறிமுதல் செய்யபப்ட்டதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் கூறி இருக்கின்றன.

போலி செய்திகளை பரப்பி வந்த 6 யூடியூப் சேனல்கள் அதிரடி முடக்கம்; மத்திய அரசு அதிரடி

போலியாக செய்தி பரப்பி வந்த 6 யூடியூப் சேனல்களை மத்திய அரசு அதிரடியாக முடக்கியுள்ளது.

முன்னாள் மத்திய அமைச்சர் சரத் யாதவ் காலமானார்

ராஷ்டிரிய ஜனதாதளம் கட்சியின் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சரத் யாதவ் நேற்று(ஜன:13) காலமானார். இந்த செய்தியை அவரது மகள் சுபாஷினி ஷரத் யாதவ் ட்விட்டரில் உறுதிப்படுத்தியுள்ளார்.

மதுரை விமான நிலையத்தில் 24 மணி நேர விமான சேவைக்கு அனுமதி

1962ம் ஆண்டு மதுரை விமான நிலையம் துவங்கப்பட்டு, அதன் பிறகு 2010ம் ஆண்டு புதிய முனையகட்டிடம் திறக்கப்பட்டது.

பழனி முருகன் கோயில் கும்பாபிஷேகத்தில் கலந்துகொள்ள 6 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி

தமிழ் கடவுளான முருகனின் அறுபடை வீடுகளில், மூன்றாம் படை வீடான பழனி முருகன் கோயில் கும்பாபிஷேகம் வரும் 27ம் தேதி நடைபெறவுள்ளது என்று இந்து சமய அறநிலையத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திமுக-பாஜக சண்டைக்குள் சிக்கி கொண்ட தல-தளபதி

திமுக, பாஜக மற்றும் ஆளுநருக்கு இடையே ஏற்பட்டிருக்கும் மோதல் காரணாமாக ட்விட்டரில் "5 நிமிடத்தில் ஆட்சியே மாறும்" என்ற ஹாஷ்டேக் ட்ரெண்ட் ஆகி கொண்டிருக்கிறது.

பொங்கல் ஸ்பெஷல்: நீங்கள் இதுவரை அறிந்திராத பல்வேறு வெல்ல வகைகளின் பட்டியல்

உடல் நலத்தை பேண, சமீப காலங்களில் பலரும் சர்க்கரைக்கு மாற்றாக வெல்லத்தை பயன்படுத்துகிறார்கள். ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் ஆன்டிகார்சினோஜெனிக் பண்புகள் நிறைந்த, வெல்லத்தில் பல வகை உண்டு என்பதை அறிவீர்களா?

பெண்கள் ஆண் மருத்துவர்களிடம் சிகிச்சை பெற தடை: தாலிபான் உத்தரவு

ஒரு வருடத்திற்கு முன், ஆப்கானிஸ்தான் நாட்டை தாலிபான் கைப்பற்றியதில் இருந்தே அந்நாட்டு மக்களுக்கு பலவிதமான தடைகளை தாலிபான் அரசு விதித்து வருகிறது.

சந்தானத்தின் 'கிக்' திரைப்படத்தை பற்றிய அப்டேட் தெரிவித்த இயக்குனர்

சந்தானத்தின் அடுத்த படமான 'கிக்' பற்றிய முக்கிய அறிவிப்பை, இன்று (12 ஜனவரி) மாலை 6 மணிக்கு அறிவிக்க போவதாக, அப்படத்தின் இயக்குனர் பிரசாந்த் ராஜ் தெரிவித்துள்ளார்.