NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள 'கள்வன்' டீசரை வெளியிட்டார் சூர்யா
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள 'கள்வன்' டீசரை வெளியிட்டார் சூர்யா
    வெளியானது ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள 'கள்வன்'-இன் டீஸர்

    ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள 'கள்வன்' டீசரை வெளியிட்டார் சூர்யா

    எழுதியவர் Venkatalakshmi V
    Jan 14, 2023
    01:51 pm

    செய்தி முன்னோட்டம்

    திரைப்பட கதாநாயகனும், தேசிய விருது வென்ற பிரபல இசையமைப்பாளருமான ஜி.வி. பிரகாஷின் அடுத்த ரிலீசான, கள்வன் திரைப்படத்தின் டீசரை, நடிகர் சூர்யா வெளியிட்டார்.

    ஆக்சஸ் பிலிம் பேக்டரி தயாரிக்கும் இப்படத்தை, அறிமுக இயக்குனர், பி.வி.ஷங்கர் இயக்குகிறார்.

    இப்படத்தில், பிரகாஷுக்கு ஜோடியாக 'லவ் டுடே' புகழ் இவானா நடிக்கிறார். இவர் ஏற்கனவே 'நாச்சியார்' படத்தில் பிரகாஷுடன் இணைந்து நடித்துள்ளார்.

    'இயக்குனர் இமயம்' பாரதிராஜாவும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

    சமீபத்தில், கள்வன் படத்தின் மோஷன் போஸ்டர் வெளியானது. வெளியானதும் அந்த போஸ்டர் ரசிகர்களிடத்தில் வைரல் ஆனது.

    தற்போது அதை தொடர்ந்து, இன்று மாலை, இப்படத்தின் டீஸர் வெளியானது.

    ட்விட்டர் அஞ்சல்

    'கள்வன்' டீசரை வெளியிட்டார் சூர்யா

    Here’s the teaser of #Kalvan Wishing you all happiness! @gvprakash Best wishes Team!

    ⏩ https://t.co/ObSzCH24rh

    — Suriya Sivakumar (@Suriya_offl) January 13, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    திரைப்பட அறிவிப்பு
    திரைப்பட துவக்கம்

    சமீபத்திய

    2025 ஆம் ஆண்டின் மிகவும் சக்திவாய்ந்த Solar flares பூமியைத் தாக்கும் என நாசா எச்சரிக்கை சூரியன்
    பெங்களூருவில் 12 மணிநேரத்தில் 130 மி.மீ கனமழை: 3 பேர் உயிரிழப்பு - ஆரஞ்சு எச்சரிக்கை வெளியீடு பெங்களூர்
    காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல் தொடர்ந்தால், தடைகள் விதிக்கப்படும் என்று மிரட்டும் இங்கிலாந்து, பிரான்ஸ், கனடா காசா
    'முழு பாகிஸ்தானையும் தாக்கும் இராணுவத் திறன்களை இந்தியா கொண்டுள்ளது': உயர் ராணுவ அதிகாரி இந்திய ராணுவம்

    திரைப்பட அறிவிப்பு

    காந்தாரா 2-ம் பாகம் வெளிவருகிறது: உறுதி செய்தார் படத்தின் தயாரிப்பாளர் திரைப்பட துவக்கம்
    புஷ்பா 2 படத்தில் ராஷ்மிகா மந்தனாவுக்கு பதிலாக சாய் பல்லவி நடிக்கிறாரா? - புதிய அப்டேட் திரைப்பட துவக்கம்
    விஜய் சேதுபதி -காத்ரீனா கைஃப் நடிக்கும் 'மெர்ரி கிறிஸ்துமஸ்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு விஜய் சேதுபதி
    பத்து தல படத்தின் புதிய அப்டேட்டை வெளியிட்ட கௌதம் கார்த்திக் தமிழ் திரைப்படம்

    திரைப்பட துவக்கம்

    அஜித்தின் 'துணிவு' படத்தின் முதல் பாடல் 'சில்லா சில்லா' டிசம்பர் 9-ம் தேதி வெளியீடு அஜீத்
    ஏ. ஆர். ரகுமான் அடுத்த இசை நிகழ்ச்சிக்கான தகவல்கள் விரைவில் என அறிவித்துள்ளார். ஏஆர் ரஹ்மான்
    வணங்கான் படத்தில் நடிகர் சூர்யாவுக்கு பதிலாக அதர்வா நடிக்க இருக்கிறார்? நடிகர் சூர்யா
    பொன்னியின் செல்வன் வலை தொடராக ஸ்ரீகணேஷ் இயக்கி சௌந்தர்யா ரஜினிகாந்த் தயாரித்துள்ளார்? வெப் சீரிஸ்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025