உதயநிதி ஸ்டாலின்: செய்தி
06 Mar 2025
உதயநிதி ஸ்டாலின்சனாதனம் குறித்த பேச்சு தொடர்பாக உதயநிதி ஸ்டாலின் மீது புதிய வழக்குகள் பதிய தடை: உச்ச நீதிமன்றம்
சனாதனம் குறித்து பேசிய விவகாரத்தில் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக எந்த ஒரு வழக்கையும் பதிவு செய்ய கூடாது என்று தடை விதித்து உச்ச நீதிமன்றம் இடைக்கால உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
17 Feb 2025
துரைமுருகன்அமைச்சர் துரைமுருகன் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதி; நேரில் சென்று நலம் விசாரித்த முதல்வர், துணை முதல்வர்
தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் இன்று காலை (பிப்ரவரி 17)திடீர் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
16 Jan 2025
ஜல்லிக்கட்டுஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் வெற்றி பெற்றவர்களுக்கு தங்க மோதிரம் பரிசளித்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்
உலக அளவில் புகழ்பெற்ற காளைகளை அடக்கும் விளையாட்டுப் போட்டியான அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வியாழக்கிழமை (ஜனவரி 16) தொடங்கி வைத்தார்.
28 Nov 2024
ஜார்கண்ட்ஜார்க்கண்ட் முதல்வராக ஹேமந்த் சோரன் இன்று பதவியேற்கிறார்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்கிறார்
ஜார்கண்ட் மாநிலத்தின் 14-வது முதல்வராக ஹேமந்த் சோரன் இன்று நவம்பர் 28 வியாழக்கிழமை ராஞ்சி மொராபாடி மைதானத்தில் நடைபெறும் பிரமாண்ட விழாவில் பதவியேற்கிறார்.
30 Oct 2024
நடிகர் அஜித்நடிகர் அஜித்தின் ரேஸ் காரில் SDAT லோகோ! நன்றி கூறி வாழ்த்து தெரிவித்த உதயநிதி
நடிகர் அஜித், கார் ரேஸிங்கில் அதிக ஈடுபாடு கொண்டவர் என்பது பலரும் அறிந்ததே.
24 Oct 2024
தமிழ்நாடுதமிழ்நாட்டில் 40 இடங்களில் ட்ரெக்கிங் செல்லலாம்: தமிழக அரசின் புதிய திட்டம்
தமிழகத்தில் சுற்றுலாவை மேம்படுத்த தமிழக அரசு புது திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. அதற்கான அறிவிப்பினையும் அரசு இன்று வெளியிட்டுள்ளது.
09 Oct 2024
மெரினாசென்னை மெரினா கடற்கரையில் நவீன நீச்சல்குளம்; துணை முதலமைச்சர் உதயநிதி திறந்து வைத்தார்
சென்னை மெரினா கடற்கரையில் ரூ.1 கோடியே 37 லட்சத்தில் புதுப்பிக்கப்பட்ட நீச்சல் குளத்தை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று திறந்துவைத்தார்.
04 Oct 2024
சனாதன தர்மம்சனாதன விவகாரம்: ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் vs தமிழக துணை முதல்வர் உதயநிதி
சனாதனத்தை அழிக்க நினைப்பவர்கள் அழிந்து போவார்கள் என ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் கூறியதற்கு, தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் நிருபர்கள் கேட்டதற்கு, "அவர் யாரை குறிக்கிறார் என்பது தெரியவில்லை. இருப்பினும், Let's wait and see" என தெரிவித்தார்.
30 Sep 2024
உதயநிதி ஸ்டாலின்'சத்யா' உதயநிதி ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து சொன்ன 'பார்த்தா' சந்தானம்!
நேற்று தமிழகத்தின் துணை முதல்வராக பொறுப்பேற்ற உதயநிதி ஸ்டாலினுக்கு பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
29 Sep 2024
உதயநிதி ஸ்டாலின்'பதவியல்ல.. பொறுப்பு'; துணை முதலைச்சராக பதவியேற்கும் உதயநிதி ஸ்டாலின் நெகிழ்ச்சி
தமிழகத்தின் துணை முதல்வராக பொறுப்பேற்க உள்ள அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இது பதவியல்ல, பொறுப்பு என நெகிழ்ச்சியாக தெரிவித்துள்ளார்.
28 Sep 2024
உதயநிதி ஸ்டாலின்துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின், நாளை பதவியேற்பு
தமிழ்நாடே மிகவும் எதிர்பார்த்து காத்திருந்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. தமிழக அமைச்சரவையில் மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
26 Sep 2024
சென்னைமறைந்த பாடகர் SPB -யின் பெயரில் சாலை அறிவிப்பு; முதல்வருக்கு நன்றி கூறிய SPB சரண்
மறைந்த பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் 4வது நினைவு தினம் நேற்று முன் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.
24 Sep 2024
உதயநிதி ஸ்டாலின்உதயநிதிக்கு துணை முதலமைச்சர் பதவி உறுதியா? முதல்வர் ஸ்டாலினின் பதிலால் கிளம்பும் எதிர்பார்ப்பு
தமிழக அமைச்சரவையில் மாற்றம் ஏற்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ள நிலையில், ஏமாற்றம் இருக்காது என்றும் அவர் உறுதி செய்துள்ளார்.
20 Sep 2024
ரஜினிகாந்த்அரசியல் கேள்விகள் என்னிடம் கேட்காதீர்கள்: ரஜினி காட்டம்
இன்று நடைபெறவிருக்கும் 'வேட்டையன்' படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொள்ள விமானம் மூலம் சென்னை வந்தடைந்தார் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்.
18 Sep 2024
உதயநிதி ஸ்டாலின்துணை முதலமைச்சர் பதவி குறித்த கேள்விக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பளிச் பதில்!
தமிழக துணை முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலினின் பெயர் இன்று அறிவிக்கப்படும் என சமூக ஊடகங்களில் காலை முதல் செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளது.
15 Sep 2024
மு.க.ஸ்டாலின்நடிகை மேகா ஆகாஷின் திருமண வரவேற்பு விழா; நேரில் சென்று வாழ்த்திய முதல்வர் ஸ்டாலின்
நடிகை மேகா ஆகாஷின் திருமண வரவேற்பில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் பலரும் பங்கேற்று வாழ்த்து தெரிவித்தனர்.
14 Sep 2024
மு.க.ஸ்டாலின்தமிழக அமைச்சரவையில் விரைவில் மாற்றம் எனத் தகவல்; உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவியா?
தமிழக அமைச்சரவையில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை (செப்டம்பர் 14) செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
06 Sep 2024
பாராலிம்பிக்ஸ்பாராலிம்பிக்ஸ் பதக்க மங்கைகளை நேரில் சந்தித்து வாழ்த்திய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
பாராலிம்பிக்ஸ் போட்டியில் பதக்கம் வென்ற தமிழகத்தைச் சேர்ந்த விளையாட்டு வீரர்களுக்கு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்.
04 Sep 2024
உதயநிதி ஸ்டாலின்பார்முலா 4 கார் ரேஸ் போட்டியை வெற்றிகரமாக நடத்தியதற்கு உதயநிதியை பாராட்டிய பிராவோ
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், பார்முலா 4 கார் பந்தயம் கடந்த ஆக. 31-ம் தேதி சென்னை தீவுத்திடலில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.
02 Sep 2024
சென்னைபிரமாண்டமாக நிறைவடைந்த சென்னை Formula 4 கார் பந்தயம்: வெற்றியாளர்கள் விவரம்
நேற்று, சென்னை தீவுத்திடலில் இரவு நேர பார்முலா 4 ஸ்ட்ரீட் சர்க்யூட் போட்டிகள் மிகவும் கோலாகலமாக நடந்து முடிந்துள்ளது.
02 Sep 2024
முதல் அமைச்சர்தமிழ்நாட்டை இந்தியாவின் விளையாட்டு தலைநகராக உயர்த்துவோம்: முதலைமைச்சர் ஸ்டாலின் பெருமிதம்
சென்னை தீவுத்திடலில் இரு தினங்களுக்கு முன்னர் தொடங்கிய பார்முலா 4 கார் பந்தயம் நேற்று வெற்றிகரமாக நிறைவடைந்ததது.
31 Aug 2024
ஃபார்முலா 4சென்னையில் பல்வேறு இழுபறிகளுக்கு பிறகு தொடங்கியது ஃபார்முலா 4 கார் பந்தயம்
பல்வேறு கட்ட இழுபறிகளுக்கு பிறகு சென்னையில் சனிக்கிழமை (ஆகஸ்ட் 31) ஃபார்முலா 4 கார் பந்தயம் தொடங்கியது. அமைச்சர் உதயநிதி போட்டியைத் தொடங்கி வைத்தார்.
28 Aug 2024
பேருந்துகள்BS VI புதிய பேருந்துகளின் இயக்கத்தை தொடங்கி வைத்த அமைச்சர் உதயநிதி
சட்டசபையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தது போல, இன்று முதல் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு புதிய BS VI வகை பேருந்துகள் வந்துள்ளன.
25 Aug 2024
உதயநிதி ஸ்டாலின்சென்னை கடற்கரைகளை சுத்தமாக வைத்திருக்க நவீன எந்திரம் வழங்கிய உதயநிதி ஸ்டாலின்
சென்னை மெரினா மற்றும் பெசன்ட் நகர் கடற்கரைகளை சுத்தமாக பேணுவதற்கான வாகனங்களை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்டர் 25) பயன்பாட்டிற்கு வழங்கினார்.
24 Aug 2024
உதயநிதி ஸ்டாலின்ஃபார்முலா - 4 கார் பந்தயத்தை பார்க்க பொதுமக்களுக்கு அனுமதி இலவசம்; அமைச்சர் உதயநிதி அறிவிப்பு
சென்னையில் ஆகஸ்ட் 31 அன்று தொடங்க உள்ள ஃபார்முலா - 4 கார் பந்தயத்தை மக்கள் இலவசமாக பார்க்கலாம் என தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி அறிவித்துள்ளார்.
13 Aug 2024
தமிழக முதல்வர்முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற தமிழக அமைச்சரவை கூட்டம்; உதயநிதி மிஸ்ஸிங்
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று தமிழக அமைச்சரவை கூட்டம் கூடியது.
22 May 2024
தமிழக அரசுதமிழக அமைச்சரவையில் மாற்றமா?உதயநிதிக்கு துணை முதலமைச்சர் பொறுப்பா?
தமிழக அமைச்சரவையில் மாற்றங்கள் கொண்டுவர முதலமைச்சர் ஸ்டாலின் திட்டமிட்டுள்ளதாக மாலைமலர் செய்தி வெளியிட்டுள்ளது.
16 Apr 2024
ரெட் ஜெயின்ட் மூவீஸ்ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனத்தின் மீது பரபரப்பு குற்றசாட்டு வைக்கும் விஷால்
உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் தமிழ் சினிமாவில் ஆதிக்கம் செலுத்தி வருவது பலரும் அறிந்த ரகசியம்.
04 Mar 2024
உதயநிதி ஸ்டாலின்உதயநிதி ஸ்டாலினின் சனாதன தர்மம் மீதான வழக்கை மார்ச் 15ஆம் தேதிக்கு தள்ளி வைத்தது உச்ச நீதிமன்றம்
சனாதன கொள்கை மீதான உதயநிதியின் கருத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது.
03 Feb 2024
திமுகபேரறிஞர் அண்ணா நினைவு நாள்: திமுக சார்பில் அமைதிப் பேரணி
பேரறிஞர் அண்ணாவின் 55வது நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்படும் நிலையில், திமுக இன்று காலை அமைதி பேரணி ஒன்றை நடத்தியது.
24 Jan 2024
முதல் அமைச்சர்அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு மைதானத்தை இன்று முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார்
ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையின்போது, ஜல்லிக்கட்டு எனும் ஏறு தழுவுதல் விழாவும் நடைபெறும்.
21 Jan 2024
திமுகதொடங்கியது திமுக இளைஞரணி மாநாடு: கட்சி கொடியை ஏற்றி வைத்தார் கனிமொழி எம்பி
சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையத்தில் இன்று திமுக இளைஞரணியின் இரண்டாவது மாநில மாநாடு தொடங்கியது.
17 Jan 2024
பிரதமர் மோடிகேலோ இந்தியா: ஜன.,19ஆம் தேதி தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி
இந்தாண்டு, கேலோ இந்தியா போட்டிகள் தமிழ்நாட்டில் நடைபெறவுள்ளது.
17 Jan 2024
ஜல்லிக்கட்டுஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: கொடியசைத்து தொடங்கி வைத்தார் உதயநிதி
உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு, இன்று காலை துவங்கியது.
09 Jan 2024
உதயநிதி ஸ்டாலின்முதல்வரின் ஸ்பெயின் பயணம்; துணை முதல்வராக உதயநிதி நியமனமா?
திமுக தலைவரும், விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் விரைவில் தமிழகத்தின் துணை முதல்வராக பதவியேற்க வாய்ப்பு இருப்பதாக தமிழக அரசியல் வட்டாரங்களில் ஊகங்கள் பரவி வருகின்றன.
04 Jan 2024
உதயநிதி ஸ்டாலின்சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியை சந்தித்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மத்திய அரசுடன் இணைந்து தமிழகத்தில் 'கேலோ இந்தியா' போட்டிகளை நடத்தவுள்ளது.
29 Dec 2023
விஜயகாந்த்72 குண்டுகள் முழங்க அரசு மரியாதை - விஜயகாந்த் உடல் நல்லடக்கம்
மறைந்த தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த் உடல், தீவுத்திடலில், பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது.
28 Dec 2023
விஜயகாந்த்கேப்டன் விஜயகாந்த் மரணம்: முதல்வர் ஸ்டாலின் முதல் பிரதமர் மோடி வரை இரங்கல்
தேமுதிக தலைவரும் நடிகருமான விஜயகாந்த் இன்று காலை 6 மணி அளவில், நிம்மோனியாவால் பாதிக்கப்பட்டு சென்னை மியாட் மருத்துவமனையில் உயிரிழந்தார்.
25 Dec 2023
காங்கிரஸ்இந்திக்காரர்கள் குறித்து தயாநிதி மாறன் பேசிய விவகாரம்: ராகுல் காந்தியை கடுமையாக சாடினார் பிஆர்எஸ் தலைவர் கே.கவிதா
திமுக எம்.பி தயாநிதி மாறனின் சர்ச்சைக்குரிய 'இந்தி பேசுபவர்கள் கழிப்பறையை சுத்தம் செய்கிறார்கள்' என்ற கருத்துக்கு தெலுங்கானா முன்னாள் முதல்வர் கேசிஆரின் மகளான பிஆர்எஸ் தலைவர் கே.கவிதா பதிலளித்துள்ளார்.
20 Dec 2023
உதயநிதி ஸ்டாலின்மீட்பு பணிகள் குறித்து விமர்சித்தவர்களுக்கு, இயக்குனர் மாரி செல்வராஜ் நெத்தியடி
வெள்ள பாதிப்பில் நிவாரண பணிகளை மேற்கொண்ட இயக்குனர் மாரி செல்வராஜை, விமர்சித்தவர்களுக்கு பதிலடி வழங்கியுள்ளார்.
18 Dec 2023
திருநெல்வேலிதிருநெல்வேலி மக்களை நேரில் சந்தித்து நிவாரண பொருட்களை வழங்கிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி
கடந்த 200 ஆண்டுகள் இல்லாத அளவிற்கு தமிழ்நாடு மாநில தென்மாவட்டங்களான தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி பகுதிகளில் அதிகனமழை பெய்து வருகிறது.