உதயநிதி ஸ்டாலின்: செய்தி
18 Dec 2023
கனமழைகனமழை எதிரொலி - தென்மாவட்டங்களுக்கு விரையும் உதயநிதி ஸ்டாலின்
தெற்கு இலங்கை கடற்கரையை ஒட்டியுள்ள வங்கக்கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவும் காரணமாக திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி உள்ளிட்ட 4 தென்மாவட்டங்களில் இடைவிடாமல் நேற்று முன்தினம் முதல் கனமழை பெய்து வருகிறது.
01 Dec 2023
விஜய் சேதுபதிமிஸ்கின் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் 'ட்ரெயின்' திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது
இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில், நடிகர் விஜய் சேதுபதி நடிக்கும் ட்ரெயின் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது.
29 Nov 2023
அறநிலையத்துறை'உதயநிதி ஸ்டாலின் பேசியதை நீதிமன்ற அவமதிப்பாக கருத முடியாது' - உச்சநீதிமன்றம்
சமீபமாக திராவிடர் கழகம் மற்றும் தமிழக முற்போக்கு எழுத்தாளர் சங்கம் ஒன்றிணைந்து சென்னையில் சனாதன ஒழிப்பு மாநாடு ஒன்றினை நடத்தினர்.
29 Nov 2023
ஜெயம் ரவி'காதலிக்க நேரமில்லை': ஜெயம் ரவியின் #JR33 திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் வெளியானது
ஜெயம் ரவியின் #JR33 திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
28 Nov 2023
இயக்குனர்இயக்குனர் மாரி செல்வராஜின் உதவி இயக்குனர் மூச்சுத் திணறலால் காலமானார்
இயக்குனர் மாரி செல்வராஜிடம் உதவியாளராக பணியாற்றிய மாரிமுத்து, மூச்சுத் திணறல் மற்றும் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 30.
27 Nov 2023
உதயநிதி ஸ்டாலின்இன்று தனது 46வது பிறந்தநாளை கொண்டாடும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் - கடந்து வந்த பாதை
1977ம் ஆண்டு நவம்பர் 27ம் தேதி பிறந்த உதயநிதி ஸ்டாலின் சென்னையிலுள்ள லயோலா கல்லூரியில் தனது பட்டபடிப்பினை படித்து முடித்தார்.
15 Nov 2023
உதயநிதி ஸ்டாலின்திமுக இளைஞரணி மாநாடு - இருசக்கர வாகன பேரணியை துவங்கி வைத்தார் அமைச்சர் உதயநிதி
திமுக கட்சியின் இளைஞரணி மாநாடு சேலம் மாவட்டத்தில் அடுத்த மாதம் 17ம் தேதி நடக்கவுள்ளது என்று செய்திகள் வெளியாகியுள்ளன.
09 Nov 2023
உதயநிதி ஸ்டாலின்தொடரும் சனாதன சர்ச்சை - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திட்டவட்டம்
அண்மையில் நடந்த சனாதன ஒழிப்பு மாநாடு ஒன்றில் கலந்துக்கொண்டு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது கருத்துக்களை பதிவுச்செய்தார்.
02 Nov 2023
தமிழ்நாடுஅரசுக்கு எதிரான போலி செய்திகளை கண்டறிய உண்மை கண்டறியும் குழு அமைப்பு
தமிழ்நாடு அரசின் திட்டங்களுக்கு எதிரான போலிச் செய்தி மற்றும் வெறுப்புணர்ச்சிகளை கண்டறிய, தமிழ்நாடு அரசு உண்மை கண்டறியும் குழு ஒன்றை அமைத்துள்ளது.
01 Nov 2023
தமிழ்நாடு'நம்ம சாலை' செயலி - தொடங்கி வைத்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
தமிழ்நாடு மாநிலத்தில் சாலைகள் மிக மோசமான நிலையில் உள்ளது போன்ற புகார்களை நெடுஞ்சாலை துறைக்கு தெரிவிக்க புதிய செயலி ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
31 Oct 2023
இந்தியாஉலக கிக்பாக்ஸிங் போட்டி - தமிழகத்தை சேர்ந்த 8 பேருக்கு உதயநிதி ஸ்டாலின் நிதியுதவி
உலக Wako இந்தியா கிக்பாக்சிங் சார்பில் நடக்கவுள்ள சர்வதேச அளவிலான கிக்-பாக்ஸிங் சாம்பியன்ஷிப் போட்டியானது நவம்பர்.,17ம்.,தேதியிலிருந்து 26ம்.,தேதி வரை போர்ச்சுகலில் நடக்கவுள்ளது.
28 Oct 2023
உதயநிதி ஸ்டாலின்'சமத்துவ சமுதாயம் அமைப்பதற்கு ஒன்றிணைந்து பாடுபடுவோம்' - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
கடந்த ஆகஸ்ட் மாதம் திருநெல்வேலி, நாங்குநேரி பகுதியில் பள்ளி மாணவன் மற்றும் அவரது தங்கையை அரிவாள் கொண்டு சக-மாணவர்கள் சரமாரியாக வெட்டிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியது.
26 Oct 2023
தமிழ்நாடு11 லட்சம் பேர் மகளிர் உரிமை தொகைக்காக மேல்முறையீடு
தமிழ்நாடு மாநிலத்தில் மகளிர் உரிமை தொகை திட்டத்திற்கு விண்ணப்பித்தவர்களுள் நிராகரிக்கப்பட்டவர்கள் மற்றும் விண்ணப்பிக்காமல் தவற விட்டவர்களுக்கான மற்றுமொரு வாய்ப்பாக கால அவகாசம் கொடுக்கப்பட்டிருந்தது.
18 Oct 2023
விஜய்'லியோ' திரைப்படம் நாளை ரிலீஸ் - பத்திரிகையாளர் சந்திப்பில் லோகேஷ் கனகராஜ்
நடிகர் விஜய் நடித்து நாளை(அக்.,19)ரிலீஸாகவுள்ள 'லியோ' படத்தின் இயக்குனரான லோகேஷ் கனகராஜ் இன்று(அக்.,18)செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார்.
18 Oct 2023
லியோLCU -வில் லியோ! உதயநிதி டீவீட்டால் எகிறும் எதிர்பார்ப்பு
லோகேஷ் கனகராஜ் தன்னுடைய முதல் படம் தவிர்த்து, கைதி, மாஸ்டர், விக்ரம் போன்ற படங்களை ஒன்றுடன் ஒன்று இணைத்து LCU என்ற யூனிவெர்ஸ்-ஐ உருவாக்கினார்.
16 Oct 2023
பாஜக'ஜெய் ஸ்ரீ ராம்' கோஷம் குறித்த உதயநிதி ஸ்டாலினின் கருத்துக்கு பாஜக எதிர்ப்பு
சனிக்கிழமை அகமதாபாத்தில் நடைபெற்ற இந்தியா-பாகிஸ்தான் உலகக் கோப்பை போட்டியின் போது பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரை கேலி செய்யும் வகையில் 'ஜெய் ஸ்ரீராம்' கோஷங்கள் எழுப்பப்பட்டதை திமுக தலைவரும், தமிழக அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் நேற்று கடுமையாக விமர்சித்திருந்தார்.
15 Oct 2023
உதயநிதி ஸ்டாலின்'எல்லை மீறி போறீங்க, ஏத்துக்க முடியாது' : ஜெய் ஸ்ரீராம் கோஷத்துக்கு உதயநிதி ஸ்டாலின் கண்டனம்
இந்தியா vs பாகிஸ்தான் இடையே சனிக்கிழமை (அக்.14) நடந்த ஒருநாள் உலகக்கோப்பை போட்டியின் போது அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் பாகிஸ்தான் வீரர்களை நோக்கி ஜெய் ஸ்ரீராம் கோஷம் எழுப்பும் வீடியோக்கள் வெளியாகி வைரலானது.
23 Sep 2023
உதயநிதி ஸ்டாலின்உதயநிதி ஸ்டாலின் தலைக்கு ரூ.25 கோடி - தொகையை உயர்த்திய அயோத்தி சாமியார்
சென்னையில் கடந்த 2ம் தேதி நடைபெற்ற 'சனாதன ஒழிப்பு மாநாடு' நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொண்டு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியது பெரும் சர்ச்சையினை ஏற்படுத்தியது.
23 Sep 2023
திமுக'ஒரு சின்னப்பிள்ளையை குறிவைக்கிறார்கள்': உதயநிதிக்கு கமல்ஹாசன் ஆதரவு
திமுக தலைவரும், தமிழக இளைஞர் நலத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் சனாதன தர்மம் குறித்து கருத்து தெரிவித்ததற்காக குறிவைக்கப்படுகிறார் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
22 Sep 2023
உதயநிதி ஸ்டாலின்சனாதன விவகாரம் - உதயநிதி ஸ்டாலினுக்கு நோட்டீஸ் அனுப்பிய உச்சநீதிமன்றம்
சென்னையில் சமீபத்தில் நடந்த சனாதன ஒழிப்பு மாநாடு என்னும் நிகழ்ச்சியில் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றார்.
17 Sep 2023
தமிழ்நாடு'பிற மதங்களைப் பற்றி பேச தைரியம் இருக்கிறதா?' உதயநிதி ஸ்டாலினிடம் நிர்மலா சீதாராமன் கேள்வி
சில நாட்களுக்கு முன்பு, சனாதன தர்மத்தை டெங்கு மற்றும் மலேரியாவுடன் ஒப்பிட்டு உதயநிதி ஸ்டாலின் பேசியதால் பெரும் சர்ச்சை வெடித்தது.
15 Sep 2023
சிபிஐசனாதன ஒழிப்பு மாநாடு விவகாரம் - சிபிஐ விசாரணை கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு
சென்னையில் அண்மையில் நடந்த சனாதன ஒழிப்பு மாநாடு என்னும் நிகழ்ச்சியில் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றார்.
15 Sep 2023
உதயநிதி ஸ்டாலின்பேரறிஞர் அண்ணா 115வது பிறந்தநாள் - அரசியல் தலைவர்கள் மலர்தூவி மரியாதை
பேரறிஞர் அண்ணாவின் 115வது பிறந்தநாள் இன்று(செப்.,15) கொண்டாடப்பட்டு வருகிறது.
13 Sep 2023
சனாதன தர்மம்சனாதன கொள்கை: கட்சியின் பக்கமா? கொள்கையின் பக்கமா? குழம்பும் அண்ணாமலை
சனாதன கொள்கையை சுற்றி கடந்த சில நாட்களாக, நாடு முழுவதும் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
11 Sep 2023
கைதுசென்னை வள்ளுவர் கோட்டத்தில் அண்ணாமலை தர்ணா போராட்டம்
சனாதன தர்மம் ஒழிக்கப்பட வேண்டும் என்று சென்னையில் நடைபெற்ற மாநாட்டில் அண்மையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியது பெரும் சர்ச்சையினை ஏற்படுத்தியுள்ளது.
11 Sep 2023
ஆளுநர் மாளிகைமீண்டும் சனாதன தர்மம் குறித்து பேசிய தமிழக கவர்னர்; வைரலாகும் ட்வீட்
சனாதன தர்மம் ஒழிக்கப்பட வேண்டும் என்று சென்னையில் நடைபெற்ற மாநாட்டில் அண்மையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியிருந்தார்.
11 Sep 2023
அண்ணாமலைசனாதன விவகாரம்: பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேட்டி
சனாதனம் தொடர்பாக திமுக அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின் மற்றும் பி.கே.சேகர் பாபு ஆகியோருக்கு எதிராக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சென்னையில் போராட்டம் நடத்தியதையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
10 Sep 2023
சனாதன தர்மம்'சனாதனம் குறித்து தொடர்ந்து பேசுவோம்' - உதயநிதி ஸ்டாலின் ஆவேச பேச்சு
சென்னையில் கடந்த 1ம் தேதி நடைபெற்ற 'சனாதன ஒழிப்பு மாநாடு' நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியது பெரும் சர்ச்சையினை ஏற்படுத்தியது.
07 Sep 2023
மு.க ஸ்டாலின்சனாதன விவகாரம் - உதயநிதிக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின்
சென்னையில் நடந்த சனாதன ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்று பேசிய உதயநிதி ஸ்டாலின் கூறிய கருத்துக்கள் பெரும் சர்ச்சையினை ஏற்படுத்தியுள்ளது.
07 Sep 2023
உதயநிதி ஸ்டாலின்சனாதன விவகாரம் - உதயநிதி ஸ்டாலின் மற்றும் சேகர்பாபுவை பதவிநீக்கம் செய்யக்கோரி பாஜக மனு
சென்னையில் நடந்த சனாதன ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்ற அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறிய கருத்துக்களுக்கு பாஜக உள்ளிட்ட அனைத்து கட்சியினரும் தங்கள் கண்டனத்தினை தெரிவித்து வருகிறார்கள் என்று செய்திகள் தெரிவிக்கிறது.
06 Sep 2023
திமுக'உதயநிதி ஸ்டாலின் சனாதனம் குறித்து பேசியதற்கு தகுந்த பதில் அளிக்க வேண்டும்': பிரதமர் மோடி
திமுக தலைவர் உதயநிதி ஸ்டாலினின் சர்ச்சைக்குரிய 'சந்தான தர்ம' கருத்துக்கு அவர் உரிய பதில் அளிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
06 Sep 2023
அமெரிக்காசெப்டம்பர் 3ஆம் தேதியை சனாதன தர்ம தினமாக அறிவித்தது அமெரிக்காவின் லூயிஸ்வில்லே
திமுக தலைவர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் காங்கிரஸின் பிரியங்க் கார்கே ஆகியோரின் சனாதன தர்மக் கருத்துக்களால் இந்தியாவில் ஒரு பெரும் சர்ச்சை நடந்து கொண்டிருக்கும் நிலையில், அமெரிக்காவில் உள்ள ஒரு நகரம் செப்டம்பர் 3 ஆம் தேதியை சனாதன தர்ம தினமாக அறிவித்துள்ளது.
06 Sep 2023
திமுக'சனாதன தர்ம' கருத்து: உதயநிதி ஸ்டாலின், பிரியங்க் கார்கேவிற்கு எதிராக FIR பதிவு
மத உணர்வுகளை புண்படுத்தியதற்காக திமுக தலைவர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவின் மகன் பிரியங்க் கார்கே ஆகியோர் மீது FIR பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் தெறிவித்துள்ளனர்.
05 Sep 2023
திமுகஉதயநிதி ஸ்டாலினின் தலைக்கு 10 கோடி ரூபாய் பரிசு அறிவித்த மத போதகர்: என்ன நடக்கிறது?
'சனாதன தர்மம்' குறித்த உதயநிதி ஸ்டாலினின் கருத்துக்களால் எழுந்த பெரும் பின்னடைவுக்கு மத்தியில், உத்தரபிரதேசத்தை சேர்ந்த ஒரு இந்து மத போதகர், தமிழக விளையாட்டு அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் தலைக்கு 10 கோடி ரூபாய் பரிசு அறிவித்துள்ளார்.
05 Sep 2023
உதயநிதி ஸ்டாலின்உதயநிதி ஸ்டாலினின் 'சனாதன தர்ம' கருத்துக்கு மறுப்பு தெரிவித்துள்ளார் மம்தா பானர்ஜி
தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் "சனாதன தர்ம" கருத்துக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
04 Sep 2023
திமுகஉதயநிதி ஸ்டாலினின் 'சனாதன தர்ம' கருத்துக்கு குவியும் எதிர்ப்புகள்: யார் யார் என்ன சொன்னார்கள்?
கடந்த சனிக்கிழமை, சனாதன தர்மத்தை டெங்கு மற்றும் மலேரியாவுடன் ஒப்பிட்டு உதயநிதி ஸ்டாலின் பேசியதால் பெரும் சர்ச்சை வெடித்தது.
04 Sep 2023
சனாதன தர்மம்சர்ச்சையை கிளப்பி இருக்கும் 'சனாதன தர்மம்' என்றால் உண்மையில் என்ன?
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தொடங்கி வாய்த்த இந்த சர்ச்சை, தற்போது நாடு முழுவதும் பற்றி எரிகிறது.
04 Sep 2023
திமுக"எந்த வழக்கையும் எதிர்கொள்ள தயார்": சனாதன தர்மம் குறித்த சர்ச்சைக்கு உதயநிதி பதில்
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் மகனும் தமிழக அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், சனாதன தர்மம் குறித்து தான் கூறிய கருத்துகளை பாஜக திரித்து பேசுவதாக குற்றம் சாட்டியதுடன், தான் கூறிய வார்த்தைகளில் உறுதியாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
03 Sep 2023
அமித்ஷா'எதிர்க்கட்சிகள் இந்து மதத்தை வெறுக்கின்றன': உதயநிதியின் கருத்துக்கு அமித்ஷா பதில்
திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலினின் மகனும் தமிழக அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் சனாதன தர்மம் குறித்து பேசியது, எதிர்க்கட்சிகள் இந்து மதத்தை வெறுக்கின்றன என்பதையும், அது நமது பாரம்பரியத்தின் மீதான தாக்குதல் என்பதையும் காட்டுகிறது என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
03 Sep 2023
உதயநிதி ஸ்டாலின்சனாதனம் குறித்த பேச்சு - உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக டெல்லி காவல்துறையில் புகார்
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் சார்பில் நேற்று(செப்.,2) சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் 'சனாதன ஒழிப்பு' மாநாடு நடத்தப்பட்டது.