NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / 'எல்லை மீறி போறீங்க, ஏத்துக்க முடியாது' : ஜெய் ஸ்ரீராம் கோஷத்துக்கு உதயநிதி ஸ்டாலின் கண்டனம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    'எல்லை மீறி போறீங்க, ஏத்துக்க முடியாது' : ஜெய் ஸ்ரீராம் கோஷத்துக்கு உதயநிதி ஸ்டாலின் கண்டனம்
    ஜெய் ஸ்ரீராம் கோஷத்துக்கு உதயநிதி ஸ்டாலின் கண்டனம்

    'எல்லை மீறி போறீங்க, ஏத்துக்க முடியாது' : ஜெய் ஸ்ரீராம் கோஷத்துக்கு உதயநிதி ஸ்டாலின் கண்டனம்

    எழுதியவர் Sekar Chinnappan
    Oct 15, 2023
    12:53 pm

    செய்தி முன்னோட்டம்

    இந்தியா vs பாகிஸ்தான் இடையே சனிக்கிழமை (அக்.14) நடந்த ஒருநாள் உலகக்கோப்பை போட்டியின் போது அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் பாகிஸ்தான் வீரர்களை நோக்கி ஜெய் ஸ்ரீராம் கோஷம் எழுப்பும் வீடியோக்கள் வெளியாகி வைரலானது.

    இந்த வீடியோக்கள் வெளிவந்ததை அடுத்து தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ரசிகர்களின் நடத்தையை ஏற்றுக்கொள்ள முடியாத செயல் என விமர்சித்துள்ளார்.

    இது குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், "இந்தியா அதன் விளையாட்டு மற்றும் விருந்தோம்பலுக்குப் பெயர் பெற்றது.

    இருப்பினும், அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் பாகிஸ்தான் வீரர்களிடம் ரசிகர்கள் நடந்து கொண்டது ஏற்றுக்கொள்ள முடியாதது.

    நாடுகளுக்கு இடையே உண்மையான சகோதரத்துவத்தை வளர்க்கும் விளையாட்டை வெறுப்பை பரப்பும் கருவியாக பயன்படுத்துவது கண்டனத்துக்குரியது." எனத் தெரிவித்துள்ளார்.

    ட்விட்டர் அஞ்சல்

    ஜெய் ஸ்ரீராம் கோஷத்துக்கு உதயநிதி ஸ்டாலின் கண்டனம்

    India is renowned for its sportsmanship and hospitality. However, the treatment meted out to Pakistan players at Narendra Modi Stadium in Ahmedabad is unacceptable and a new low. Sports should be a unifying force between countries, fostering true brotherhood. Using it as a tool… pic.twitter.com/MJnPJsERyK

    — Udhay (@Udhaystalin) October 14, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    உதயநிதி ஸ்டாலின்
    உதயநிதி ஸ்டாலின்
    ஒருநாள் உலகக்கோப்பை
    இந்தியா vs பாகிஸ்தான்

    சமீபத்திய

    ஆசியாவில் புதிய COVID-19 அலை பரவுகிறது? ஹாங்காங்கிலும் சிங்கப்பூரிலும் அதிகரிக்கும் பாதிப்புகள் கோவிட் 19
    சைபர் கிரைம்களில் இருந்து பயனர்களை பாதுகாக்க ஏஐ மூலம் இயங்கும் புதிய வசதியை அறிமுகம் செய்தது ஏர்டெல் ஏர்டெல்
    போர் நிறுத்தத்திற்கு இடையே பாகிஸ்தான் மீது ராஜதந்திர தாக்குதலை தீவிரப்படுத்தும் இந்தியா இந்தியா
    இந்தியா கூட்டணி வேஸ்ட்; 2029லும் பாஜகவே ஆட்சி அமைக்கும் சூழல் இருப்பதாக ப.சிதம்பரம் பேச்சு சிதம்பரம்

    உதயநிதி ஸ்டாலின்

    சென்னையில் ஸ்குவாஷ் உலகக்கோப்பை போட்டி! வெளியானது அறிவிப்பு! சென்னை
    சைக்கிளிங் வீராங்கனையின் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்றிய உதயநிதி ஸ்டாலின்  கோவை
    அமலாக்கத்துறை ட்விட்டர் பதிவு குறித்து உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளை விளக்கம் உதயநிதி ஸ்டாலின்
    நாளை வெளியாகிறது மாமன்னன் ட்ரைலர்  உதயநிதி ஸ்டாலின்

    உதயநிதி ஸ்டாலின்

    ஏழாம் அறிவு படத்தில் இடஒதுக்கீட்டுக்கு எதிரான வசனம் - உதயநிதி ஸ்டாலின் வருத்தம்  உதயநிதி ஸ்டாலின்
    'மாமன்னன் ஒரு உணர்ச்சிகரமான திரைப்படம்': தனுஷ் புகழாரம்  கோலிவுட்
    முன்னாள் சபாநாயகர் தனபால் வாழ்க்கையினை தழுவிய படம் மாமன்னன் - இயக்குநர் பதில்  உதயநிதி ஸ்டாலின்
    மாமன்னனின் வெற்றி: மாரி செல்வராஜுக்கு காரை பரிசளித்தார் உதயநிதி ஸ்டாலின்  உதயநிதி ஸ்டாலின்

    ஒருநாள் உலகக்கோப்பை

    Nz vs Ned: 99 ரன்கள் வித்தியாசத்தில் இலகுவாக நெதர்லாந்தை வீழ்த்திய நியூசிலாந்து கிரிக்கெட்
    Sports Round Up: நெதர்லாந்தை வென்ற நியூசிலாந்து; ஒலிம்பிக்ஸ் தொடரில் கிரிக்கெட்; முக்கிய விளையாட்டுச் செய்திகள்! கிரிக்கெட்
    உலகக்கோப்பை, Eng vs Ban: முதலில் பந்துவீச்சை தேர்வு செய்த வங்கதேசம் வங்கதேச கிரிக்கெட் அணி
    உலகக்கோப்பை Pak vs Sl: டாஸ் வென்ற இலங்கை பேட்டிங் தேர்வு பாகிஸ்தான்

    இந்தியா vs பாகிஸ்தான்

    IND vs PAK: இன்றும் மழை பொழிந்தால், போட்டியின் முடிவு எப்படி இருக்கும்? ஆசிய கோப்பை
    இன்று நடைபெறுமா இந்தியா vs பாகிஸ்தான் ஆசிய கோப்பை தொடர் என ரசிகர்கள் கலக்கம் ஆசிய கோப்பை
    Ind vs Pak ஆசிய கோப்பை: தனது 112வது அரைசதத்தை அடித்து சாதனை புரிந்தார் விராட் கோலி ஆசிய கோப்பை
    Ind vs Pak ஆசிய கோப்பை: 357 என பாக்.,கிற்கு இலக்கை நிர்ணயித்தது இந்தியா  ஆசிய கோப்பை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025