NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / 'எதிர்க்கட்சிகள் இந்து மதத்தை வெறுக்கின்றன': உதயநிதியின் கருத்துக்கு அமித்ஷா பதில் 
    'எதிர்க்கட்சிகள் இந்து மதத்தை வெறுக்கின்றன': உதயநிதியின் கருத்துக்கு அமித்ஷா பதில் 
    இந்தியா

    'எதிர்க்கட்சிகள் இந்து மதத்தை வெறுக்கின்றன': உதயநிதியின் கருத்துக்கு அமித்ஷா பதில் 

    எழுதியவர் Sindhuja SM
    September 03, 2023 | 03:43 pm 1 நிமிட வாசிப்பு
    'எதிர்க்கட்சிகள் இந்து மதத்தை வெறுக்கின்றன': உதயநிதியின் கருத்துக்கு அமித்ஷா பதில் 
    ராஜஸ்தானின் துங்கர்பூரில் நடந்த பாஜகவின் பரிவர்த்தன் யாத்திரையின் தொடக்க விழாவில் பேசிய அமித்ஷா இதை தெரிவித்துள்ளார்.

    திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலினின் மகனும் தமிழக அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் சனாதன தர்மம் குறித்து பேசியது, எதிர்க்கட்சிகள் இந்து மதத்தை வெறுக்கின்றன என்பதையும், அது நமது பாரம்பரியத்தின் மீதான தாக்குதல் என்பதையும் காட்டுகிறது என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். ராஜஸ்தானின் துங்கர்பூரில் நடந்த பாஜகவின் பரிவர்த்தன் யாத்திரையின் தொடக்க விழாவில் பேசிய அமித்ஷா இதை தெரிவித்துள்ளார். வரவிருக்கும் ராஜஸ்தான் மாநில தேர்தலில் ஆளும் காங்கிரஸை தோற்கடித்து ஆட்சியைப் பிடிக்க பாஜக தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், சனாதன தர்மம் குறித்த உதயநிதி ஸ்டாலினின் கருத்துக்கள் INDIA கூட்டணி கட்சிகளின் "வாக்கு வங்கி அரசியல்" தந்திரத்தின் ஒரு பகுதி என்று உள்துறை அமைச்சர் குற்றம் சாட்டியுள்ளார்.

    ராகுல் காந்தியின் கருத்துக்களுக்கு அமித்ஷா எதிர்ப்பு 

    திமுக தலைவர் உதயநிதி ஸ்டாலினின் கருத்துக்களை பயன்படுத்தி, திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியை கடுமையாக சாடிய அமித்ஷா, "வாக்கு வங்கி அரசியலுக்காக காங்கிரஸ் எந்த எல்லைக்கும் செல்லலாம்" என்று கூறியுள்ளார். மேலும், 2010ஆம் ஆண்டு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இந்து அமைப்புகள் குறித்து பேசியதையும் அமித்ஷா சுட்டி காட்டினார். 2010ஆம் ஆண்டு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, "பயங்கரவாத அமைப்புகளான லஷ்கர்-இ-தொய்பாவை விட தீவிர இந்து அமைப்புகள் நாட்டிற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கின்றன" என்று கூறியிருந்தார். "ராகுல் பாபா, நீங்கள் இந்து அமைப்புகளை லஷ்கர்-இ-தொய்பாவுடன் ஒப்பிட்டீர்கள், உங்கள் உள்துறை அமைச்சர் நாட்டில் 'இந்து பயங்கரவாதம்' உள்ளது என்று கூறினார். எதிர்க்கட்சிகள் இந்து மதத்தை வெறுக்கின்றன" என்று அமித்ஷா விமர்சித்துள்ளார்.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    அமித்ஷா
    பாஜக
    உதயநிதி ஸ்டாலின்
    உதயநிதி ஸ்டாலின்
    காங்கிரஸ்
    திமுக

    அமித்ஷா

    மதுரை ரயில் தீ விபத்து: குடியரசு அரசு தலைவர் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்  மதுரை
    தமிழர்கள் தமிழுடன் இந்தியையும் படிக்க வேண்டும்; மும்மொழி கொள்கையை வலியுறுத்தும் அமித் ஷா இந்தியா
    'மணிப்பூர் வன்முறையை அரசியலாக்குவது வெட்கக்கேடானது; எதிர்க்கட்சிகள் விவாதத்திற்கு தயாராக இல்லை': அமித்ஷா மணிப்பூர்
    "மக்களுக்கு பிரதமர் மீது அவநம்பிக்கை இல்லை": மக்களவையில் அமித் ஷா மக்களவை

    பாஜக

    மோடியை அதிபராக்குவதற்கான சதி திட்டம் தான் 'ஒரே நாடு ஒரே தேர்தல்' - மு.க.ஸ்டாலின் மு.க ஸ்டாலின்
    ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை  அண்ணாமலை
    மும்பையில் 'INDIA' எதிர்க்கட்சி கூட்டணி கூட்டம் - பரபரப்பான விவாதம் காங்கிரஸ்
    மக்களவை தேர்தல் முன்கூட்டியே நடத்த வாய்ப்பு: பீகார் முதல்வர் நிதிஷ் குமார் தேர்தல்

    உதயநிதி ஸ்டாலின்

    சனாதனம் குறித்த பேச்சு - உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக டெல்லி காவல்துறையில் புகார்  உதயநிதி ஸ்டாலின்
    இன்பநிதி பெயரில் பாசறை - போஸ்டர் ஒட்டிய திமுக நிர்வாகிகள் சஸ்பெண்ட் திமுக
    சனாதன ஒழிப்பை நோக்கமாக கொள்ள வேண்டும் - உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாடு
    தமிழக முதல்வரின் காலை உணவு திட்டம் - வரலாறு ஓர் பார்வை மு.க ஸ்டாலின்

    உதயநிதி ஸ்டாலின்

    பாஜக நடத்துவது பாத யாத்திரை அல்ல... பாவ யாத்திரை - மு.க.ஸ்டாலின் பேச்சு திமுக
    மாமன்னன் திரைப்படம், வரும் 27ஆம் தேதி Netflix -இல் வெளியாகிறது  உதயநிதி ஸ்டாலின்
    பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார் உதயநிதி ஸ்டாலின்  உதயநிதி ஸ்டாலின்
    10 நாட்களில் ரூ.54.9 கோடி வசூல்: மாமன்னனின் வெற்றி பயணம்  கோலிவுட்

    காங்கிரஸ்

    சோனியா காந்தி டெல்லி மருத்துவமனையில் அனுமதி சோனியா காந்தி
    ஆதித்யா L1 விண்கலம் - இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு குவியும் வாழ்த்துகள் ஆதித்யா L1
    2024 பொது தேர்தலில் பிரதமர் பதவிக்கு ராகுல் காந்தி போட்டியிட போகிறாரா? ராகுல் காந்தி
    ராகுல் காந்தி லடாக்கில் பைக் ரைடு செய்த போது எடுத்த வீடியோ  லடாக்

    திமுக

    நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கிய தமிழக அமைச்சர்கள்  தமிழக அரசு
    முதல்வர் ஸ்டாலின் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது  தமிழ்நாடு
    உடல்நலக்குறைவு: அமைச்சர் அன்பில் மகேஷ் மருத்துவமனையில் அனுமதி தமிழக அரசு
    DPI வளாகத்தில் பேராசிரியர் அன்பழகனுக்கு வெண்கல சிலை; முதலமைச்சர்  திறந்து வைத்தார்  முதல் அமைச்சர்
    அடுத்த செய்திக் கட்டுரை

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023