இந்தியா: செய்தி
ஹரியானாவில் 70 பள்ளி மாணவர்களை ஏற்றி சென்ற பேருந்து கவிழ்ந்து விபத்து: 40 பேர் காயம்
ஹரியானா மாநிலம் பஞ்ச்குலாவில் இன்று காலை குழந்தைகள் சென்ற பள்ளி பேருந்து கவிழ்ந்ததால் 40க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் காயமடைந்தனர்.
தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவர் குறித்து அவதூறாக பேசியதற்காக எம்பி மஹுவா மொய்த்ரா மீது வழக்கு
தேசிய மகளிர் ஆணையத்தின் (NCW) தலைவர் ரேகா ஷர்மாவை அவமதிக்கும் வகையில் பேசியதாக திரிணாமுல் காங்கிரஸ் (டிஎம்சி) எம்பி மஹுவா மொய்த்ரா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சட்டவிரோதமாக கட்டப்பட்ட 5 மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததால் குஜராத்தில் 7 பேர் பலி
குஜராத்தின் சூரத்தில் நேற்று ஐந்து மாடி கட்டிடம் இடிந்து விழுந்தது. இந்நிலையில், அந்த இடத்தில் இருந்து குறைந்தது ஏழு உடல்கள் இன்று மீட்கப்பட்டுள்ளன.
2026இல் இந்தியாவில் அறிமுகமாக உள்ளது ஹூண்டாயின் இன்ஸ்டர் EV
தென் கொரிய வாகன தயாரிப்பு நிறுவனமான ஹூண்டாய் 2024 பூசன் இன்டர்நேஷனல் மொபிலிட்டி ஷோவில் தனது புதிய காம்பாக்ட் எலக்ட்ரிக் எஸ்யூவியான இன்ஸ்டர் ஈவியை வெளியிட்டது.
இந்தியாவிலேயே அதிவேகமாக தயாரிக்கப்பட்ட 'ஜோராவார்' என்ற பீரங்கி அறிமுகம்
இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட 'ஜோராவார்' என்ற பீரங்கி முதன்முதலாக சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.
ஜூலை 23ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது மத்திய பட்ஜெட் 2024
2024-25ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் ஜூலை 23ஆம் தேதி மக்களவையில் தாக்கல் செய்யப்பட உள்ளது.
அசாம் வெள்ளம்: 52 பேர் பலி, 24 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிப்பு
அசாமில் கடந்த 24 மணி நேரத்தில் வெள்ளம் மோசமடைந்துள்ளது. இதன் விளைவாக 52 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்துள்ளனர்.
கேரளாவில் மூளையை திண்ணும் அமீபாவால் 4வது நபர் பாதிப்பு
அமீபிக் மெனிங்கோஎன்செபாலிட்டிஸ் என்று அழைக்கப்படும் மூளையை திண்ணும் அமீபாவால் கேரளாவில் 4வது நபர் பாதிக்கப்பட்டுள்ளார்.
இன்று நடைபெறவிருந்த நீட்-யுஜி கலந்தாய்வு திடீரென்று ஒத்திவைப்பு
நீட் யுஜி தேர்வில் முறைகேடுகள் நடந்ததாக கூறப்படும் பிரச்சனைகளுக்கு மத்தியில், இன்று நடைபெற இருந்த நீட்-யுஜி கலந்தாய்வு ஒத்திவைக்கப்பட்டது.
'தப்பு செய்தவர்கள் தப்பிக்க முடியாது': ஹத்ராஸ் உயிரிழப்புகளுக்கு போலே பாபா இரங்கல்
உத்தரப்பிரதேசம்: போலே பாபா என்று அழைக்கப்படும் சூரஜ் பால் சிங், ஹத்ராஸ் கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.
சீனாவின் SHEIN-ஐ இந்தியாவிற்கு மீண்டும் கொண்டு வரும் ரிலையன்ஸ்
முகேஷ் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் ரீடெய்ல் நிறுவனம், பிரபல சீன ஃபேஷன் லேபிள் ஷீனை இந்தியாவில் அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது.
ட்விட்டருக்கு போட்டியாக இந்தியாவில் களமிறங்கிய 'Koo' நிறுவனம் மூடப்படுகிறது
ட்விட்டருக்கு(X தளம்) போட்டியாக இந்தியாவில் களமிறங்கிய 'Koo' நிறுவனம் மூடப்பட உள்ளதாக அறிவித்துள்ளது.
41 ஆண்டுகளுக்கு பிறகு வியன்னாவுக்குச் செல்லும் முதல் இந்தியப் பிரதமர் ஆனார் மோடி
பிரதமர் நரேந்திர மோடி ஜூலை 9 மற்றும் 10 ஆம் தேதிகளில் ஆஸ்திரியா செல்கிறார். இதனையடுத்து, 41 ஆண்டுகளுக்குப் பிறகு அந்த நாட்டுக்கு பயணம் செய்யும் முதல் இந்தியத் பிரதமர் என்ற பெயர் பிரதமர் மோடிக்கு கிடைத்துள்ளது.
மத்திய பிரதேசம்: ஆசிரமத்தில் இருந்த 5 குழந்தைகள் மர்ம நோயால் உயிரிழப்பு
மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள ஸ்ரீ யுக்புருஷ் தாம் ஆசிரமத்தில் 72 மணி நேரத்திற்குள் அடையாளம் தெரியாத நோயினால் மனநலம் குன்றிய ஐந்து குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்.
நாடு முழுவதும் உள்ள பல மாநிலங்களுக்கு கனமழை எச்சரிக்கை
டெல்லிக்கு இன்று (ஜூலை 3) கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
121 பேரின் உயிரிழப்புக்கு காரணமான பிரபல சாமியாரின் நிகழ்ச்சி: யாரிந்த போலே பாபா?
உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸில் நேற்று நடைபெற்ற ஆன்மீகக் கூட்டத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 121 பேர் உயிரிழந்தனர் மற்றும் பலர் காயமடைந்தனர்.
சாமியாரின் காலடி மண்ணை எடுக்க திண்டாடிய கூட்டம்: கூட்ட நெரிசலில் சிக்கி 121 பேர் பலியான அவலம்
உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் பகுதியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 121 பேர் உயிரிழந்தனர்.
உத்தரபிரதேசத்தில் நடந்த மத நிகழ்வின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 3 குழந்தைகள் உட்பட 27 பேர் பலி
உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸில் இன்று நடந்த மதக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 3 குழந்தைகள் உட்பட 27 பேர் உயிரிழந்தனர்.
மக்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்துக்கு பிரதமர் மோடி பதிலளித்தார்
மக்களவையில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிரதமர் மோடி பதிலளித்தார்.
இம்மாதம் நடைபெறுகிறது நீட் முதுகலை தேர்வு: தேர்வுக்கு 2 மணி நேரத்திற்கு முன்னதாக வினாத்தாள்கள் தயாரிக்கப்படும்
நீட்-பிஜி தேர்வு, இம்மாதம் நடைபெறும் என்று சைபர் கிரைம் எதிர்ப்பு அமைப்பின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கேரளாவில் பருவமழை தீவிரமடைந்தது: 6 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை
கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், 6 மாவட்டங்களுக்கு ஜூலை 2ஆம் தேதி மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பானி-பூரியில் புற்றுநோயை உண்டாக்கும் ரசாயனத்தைக் கண்டறிந்துள்ளது கர்நாடக உணவுப் பாதுகாப்புத் துறை
உணவு பிரியர்கள் மத்தியில் பானி-பூரிக்கு ஒரு தனி மவுசு இருந்து வரும் நிலையில், உணவு பாதுகாப்பு அதிகாரிகள் கர்நாடகாவில் பானி பூரி மாதிரிகளை சோதனை செய்ததில் அதிர்ச்சிகரமான தகவல்களை கண்டறிந்துள்ளனர்.
விஜய் மல்லையாவுக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது
இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில(ஐஓபி) 180 கோடி ரூபாய் கடனை திருப்பி செலுத்தாத வழக்கில் தொழிலதிபர் விஜய் மல்லையாவுக்கு எதிராக மும்பையில் உள்ள சிறப்பு நீதிமன்றம் ஜாமீனில் வெளிவர முடியாத வாரண்ட் (என்பிடபிள்யூ) பிறப்பித்துள்ளது.
'ராகுல் காந்தி போல் நடந்து கொள்ளாதீர்கள்': எம்பிக்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை
பிரதமர் நரேந்திர மோடி இன்று தேசிய ஜனநாயகக் கூட்டணியின்(என்டிஏ) நாடாளுமன்றக் கட்சிக் கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார்.
சிகாகோவைச் சேர்ந்த சுகாதார நிறுவனத்தில் 1 பில்லியன் டாலர் மோசடி: 2 இந்தியர்களுக்கு தண்டனை விதிப்பு
அமெரிக்கா: சிகாகோவை தளமாகக் கொண்ட ஹெல்த் டெக்னாலஜி ஸ்டார்ட்-அப் நிறுவனத்தின் முன்னாள் நிர்வாகிகளான இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள், அந்த நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள், கடன் வழங்குபவர்கள் மற்றும் முதலீட்டாளர்களைக் குறிவைத்து மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்யும்: டெல்லிக்கு ஆரஞ்சு எச்சரிக்கை
டெல்லி உட்பட இந்தியாவின் பல மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இன்று கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) கணித்துள்ளது.
பாஜக கூட்டணி கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு காங்கிரஸின் ரேவந்த் ரெட்டியை சந்திக்க உள்ளார்
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியை அவர் வீட்டிலேயே சென்று சந்திக்க உள்ளார்.
ஹீரோ சென்டினியல் என்னும் லிமிடெட் எடிஷன் பைக்கை வெளியிட உள்ளது ஹீரோ
இந்தியாவின் முன்னணி இரு சக்கர வாகன உற்பத்தி நிறுவனமான ஹீரோ மோட்டோகார்ப், சென்டெனியல் என்ற பெயரில் கலெக்டர்ஸ் எடிஷன் மோட்டார்சைக்கிளை வெளியிட்டுள்ளது.
மதுபானக் கொள்கை வழக்கில் கே கவிதாவுக்கு ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுப்பு
டெல்லி மதுபானக் கொள்கை தொடர்புடைய இரண்டு பணமோசடி வழக்குகளில் பாரத ராஷ்டிர சமிதி தலைவர் கே.கவிதாவின் ஜாமீன் மனுக்களை டெல்லி உயர் நீதிமன்றம் இன்று நிராகரித்தது.
சமூக ஆர்வலர் மேதா பட்கருக்கு டெல்லி நீதிமன்றம் 5 மாத சிறைத்தண்டனை விதித்தது
அவதூறு வழக்கில் நர்மதா பச்சாவ் அந்தோலன் ஆர்வலர் மேதா பட்கருக்கு 5 மாத சிறை தண்டனை விதித்து டெல்லி நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.
இந்துக்களை பற்றி பிரதமர் மோடியும் ராகுல் காந்தியும் மக்களவையில் கடும் விவாதம்
இன்று எதிர்க்கட்சித் தலைவரான ராகுல் காந்தி தனது முதல் உரையை மக்களவையில் ஆற்றிய போது "வன்முறை இந்துக்கள்" என்று அழைக்கப்படுபவர்களை குறிவைத்து பேசியதால் சூடான கருத்துப் பரிமாற்றங்களும் சலசலப்புகளும் இருந்தன.
டெல்லி விமான நிலைய டெர்மினல் 1 மூடப்பட்டதால் 22,000 பயணிகள் பாதிப்பு
டெல்லியின் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தின் மேற்கூரை இடிந்து விழுந்ததால் அந்த விமான நிலையத்தின் டெர்மினல்-1 (டி1) கடந்த வெள்ளிக்கிழமை திடீரென மூடப்பட்டது.
வீடியோ: மகாராஷ்டிராவில் கனமழைக்கு மத்தியில் தெருவுக்குள் புகுந்த 8 அடி நீள முதலை
மகாராஷ்டிராவின் ரத்னகிரியில் நேற்று, ஒரு முதலை ஆற்றில் இருந்து வெளியேறி, சாலையில் உலாவுவதைக் கண்ட உள்ளூர்வாசிகள் பீதி அடைந்தனர்.
ரஷ்யாவில் இந்து கோவில் கட்ட வேண்டும் என்று அங்குள்ள இந்திய சமூகம் கோரிக்கை
ரஷ்யாவில் உள்ள இந்திய சமூகம் மத காரணத்திற்காக மீண்டும் ஒன்றிணைந்துள்ளது.
டெல்லி விமான நிலைய கூரை இடிந்து விழுந்ததை அடுத்து சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் ஆய்வு
டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தின் (ஐஜிஐ) டெர்மினல் 1 (டி1) மேற்கூரை இடிந்து விழுந்ததைத் தொடர்ந்து, சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் கிஞ்சராபு ராம் மோகன் நாயுடு விமான நிலைய செயல்பாட்டுக் கட்டுப்பாட்டு மையத்தை(ஏஓசிசி) இன்று பார்வையிட்டார்.
கமர்ஷியல் எல்பிஜி சிலிண்டரின் விலையில் ரூ.31 குறைப்பு
புதுடெல்லி, மும்பை, கொல்கத்தா மற்றும் சென்னை போன்ற மெட்ரோ நகரங்கள் உட்பட நாடு முழுவதும் 19 கிலோ எடையுள்ள வணிக எல்பிஜி சிலிண்டர்களின் விலையில் ரூ.30 குறைப்பதாக எண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவனங்கள் இன்று அறிவித்தன.
NEET-UG மறுதேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டன: அனைத்து விண்ணப்பதாரர்களின் தரவரிசைகளிலும் திருத்தம்
தேசிய தேர்வு முகமை(NTA) நீட்-யுஜி 2024 மறுதேர்வுக்கான முடிவுகளை இன்று அறிவித்தது.
புதிய குற்றவியல் சட்டங்கள் நடைமுறைக்கு வந்தன: முதல் வழக்கு பதிவு செய்யப்பட்டது
பாரதீய நியாய சன்ஹிதா, பாரதிய நகரிக் சுரக்ஷா சன்ஹிதா மற்றும் பாரதீய சாக்ஷ்ய ஆதிநியம் ஆகிய மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள் இன்று இந்தியா முழுவதும் அமலுக்கு வந்தன.
ரியாசி பயங்கரவாத தாக்குதல் வழக்கு: ஜம்மு காஷ்மீரின் பல இடங்களில் என்ஐஏ சோதனை
ஒரு குழந்தை உட்பட ஒன்பது உயிர்களைக் கொன்ற ரியாசி பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) இன்று ஜம்மு காஷ்மீரின் ரஜோரி மாவட்டம் முழுவதும் பல இடங்களில் சோதனை நடத்தியது.
30வது இந்திய ராணுவ தளபதியாக ஜெனரல் உபேந்திர திவேதி பதவியேற்றார்
இந்திய ராணுவத்தின் புதிய தலைவராக ஜெனரல் உபேந்திர திவேதி இன்று பதவியேற்றார்.