சென்னை: செய்தி
நாவலூர் சுங்கச்சாவடி கட்டணத்தினை ரத்து செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
'கள ஆய்வில் முதல் அமைச்சர்' என்னும் திட்டத்தின் கீழ் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ள சென்றுள்ளார்.
இந்த வாரம் ஓடிடி மற்றும் திரையரங்குகளில் வெளியாகும் திரைப்படங்கள்
திரையரங்குகளில் தமிழில் இந்த வாரம் மூன்று திரைப்படங்கள் வெளியாகின்றன. அவை என்னென்ன என்று பார்க்கலாம்.
டிக்கெட் இல்லாமல் பயணிப்பவர்களின் அபராதம் மூலம் ரயில்வேக்கு ரூ.57.48 கோடி வருவாய்
தெற்கு ரயில்வே துறையின் டிக்கெட் பரிசோதனை மேற்கொள்ளும் பிரிவானது ரயில்களில் பயணம் செய்யும் மக்கள் பயணசீட்டு வைத்திருப்பதை உறுதி செய்ய டிக்கெட் பரிசோதனை செய்வதை தீவிரப்படுத்தியுள்ளது.
ஒரு நாள் உலகக் கோப்பை NZ vs AFG- டாஸ் வென்று பந்து வீசுகிறது ஆப்கானிஸ்தான்
இந்தியாவில் நடைபெற்று வரும் 13 வது உலக கோப்பை தொடரில், இன்றைய போட்டியில் நியூசிலாந்தும் ஆப்கானிஸ்தான் அணியும் மோதுகின்றன.
சென்னையில் போலி டிக்கெட் பரிசோதகர் கைது
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் தன்னை டிக்கெட் பரிசோதகர் என்று கூறிக்கொண்டு ஓர் நபர் பயணிகளின் டிக்கெட்டுகளை பரிசோதனை செய்துவந்துள்ளார்.
தொடரும் ஓலா, ஊபர் போராட்டம்; பாதுகாப்பு கோரும் ராப்பிடோ ஓட்டுனர்கள்
சமீபகாலமாக சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் 'ரேப்பிடோ' பைக் டாக்ஸியின் சேவை அதிகரித்து வருகிறது.
திருமணமான பெண்களுக்கு நடத்தப்பட்ட அழகி போட்டியில் பட்டம் வென்ற சென்னை பெண்மணி
பெண்கள் என்றாலே அழகு தான், இந்நிலையில் திருமணமான பெண்களுக்கு என்று பிரத்யேகமாக பிலிப்பைன்ஸ் நாட்டில் ஓர் அழகி போட்டி நடத்தப்பட்டது.
சென்னையிலுள்ள பிரபல நகைக்கடையில் மத்திய வருவாய் புலனாய்வுத்துறை சோதனை
சென்னை பாரிமுனையில் உள்ள என்.எஸ்.சி. போஸ் ரோடு பகுதியில் அமைந்துள்ளது ஓர் பிரபல நகை கடை.
220 கோடி நிதி திரட்டி சென்னையை சேர்ந்த விண்வெளி ஸ்டார்ட்-அப் நிறுவனம்
சென்னையைச் சேர்ந்த விண்வெளி ஸ்டார்ட்அப் நிறுவனமான அக்னிகுல் (Agnikul), முதலீட்டாளர்களிடமிருந்து 26.7 மில்லியன் டாலர்கள் (இந்திய மதிப்பில் தோராயமாக 222 கோடி ரூபாய்) நிதியை திரட்டியிருக்கிறது.
தமிழகத்தில் முதன்முறையாக சர்வதேச தகுதியினை பெறவுள்ளது சென்னை எழும்பூர் ரயில் நிலையம்
தமிழ்நாடு மாநிலத்திலேயே முதன்முறையாக சர்வதேச தகுதியினை பெறவுள்ளது சென்னை எழும்பூர் ரயில் நிலையம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
சரிந்தது தங்க விலை: இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்
கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருவதையடுத்து, இன்று தங்கம் விலை சற்று குறைந்திருக்கிறது.
அக்டோபர் 21இல் ககன்யான் சோதனை ஓட்டம்- இஸ்ரோ தலைவர் சோம்நாத் தகவல்
திட்டமிட்டபடி அக்டோபர் 21 ஆம் தேதி ககன்யான் சோதனை ஓட்டம் நடைபெறும் என சென்னை விமான நிலையத்தில் இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்தார்.
சென்னையில் நடந்த சுங்கத்துறை தேர்வில் ப்ளூடூத் மூலம் தேர்வு எழுதி மோசடி - க்ரைம் ஸ்டோரி
இந்த வார Newsbytes.,ன் க்ரைம் ஸ்டோரி: சென்னை சுங்கத்துறை அலுவலகத்தில் கேன்டீன் பணியாளர், எழுத்தர் மற்றும் ஓட்டுநர் பணிக்கான 17 இடங்கள் காலியாக இருந்தது.
பாஜகவை தோற்கடிப்பது வரலாற்று கடமை- முதல்வர் மு க ஸ்டாலின் பேச்சு
பாஜகவை தோற்கடிப்பது இந்தியாவில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளின் வரலாற்றுக் கடமை என முதலமைச்சர் முக ஸ்டாலின் பேசினார்.
ஐந்தாண்டுகளுக்கு பின் தமிழகம் வந்த சோனியா காந்தி- முக்கியமான அறிவிப்புகளை வெளியிடுவார் என எதிர்பார்ப்பு
சென்னையில் இன்று நடைபெறும் திமுக மகளிர் அணி மாநாட்டில் பங்கேற்கும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: அக்டோபர் 14
கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருவதையடுத்து,
ஆயுத பூஜை கொண்டாட்டம் - சென்னையிலிருந்து 2,265 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
தமிழ்நாடு மாநிலத்தில் வார இறுதி நாட்களில் வெளியூர்களில் பணிபுரிவோர் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வது மற்றும் பள்ளி, கல்லூரிகள் விடுமுறை என்பதால் போக்குவரத்து நெரிசல் அதிகளவில் இருக்க கூடும்.
சென்னை மெட்ரோ 2ம் கட்ட வழித்தடம் - டாடா நிறுவனத்துடன் ஒப்பந்தம்
சென்னையில் மெட்ரோ ரயில் சேவை துவங்கி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றநிலையில், தற்போது இதன் 2ம் கட்ட பணிகள் நடந்து வருகிறது.
5 ஆண்டுகளுக்கு பிறகு தமிழ்நாடு வருகிறார் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி
கடந்த 5 ஆண்டுகளுக்கு பிறகு தமிழ்நாடு மாநிலத்திற்கு வருகை தரும் காங்கிரஸ் மூத்த தலைவரான சோனியா காந்தியை, விமானநிலையம் சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வரவேற்கவுள்ளார் என்று செய்திகள் வெளியாகியுள்ளது.
இனி தமிழக நியாயவிலை கடைகளில் பணமில்லா பணப்பரிவர்த்தனை - தமிழக அரசு
தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சி வேகமாக மாறிவரும் நிலையில், அதன் ஓர் பகுதியாக இந்தியா முழுவதும் பணமில்லா பணப்பரிவர்த்தனை முறையும் வளர்ந்து வருகிறது.
லாட்டரி அதிபர் மார்டினுக்கு சொந்தமான இடங்களில் 2வது நாளாக தொடரும் சோதனை
தமிழ்நாடு மாநிலத்தில் லாட்டரி டிக்கெட்டுகள் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் கேரளா, சிக்கிம், மேற்கு வங்காளம் உள்ளிட்ட பகுதிகளில், மாநில அரசு அனுமதிக்குட்பட்டு லாட்டரி டிக்கெட்டுக்கள் விற்பனை செய்யப்படுகிறது.
புதுச்சேரி அமைச்சர் சந்திர பிரியங்கா பதவி ராஜினாமாவா? பதவி நீக்கமா? - தமிழிசை விளக்கம்
புதுச்சேரி மாநில ஒரே பெண் அமைச்சரான சந்திர பிரியங்கா சாதி மற்றும் பாலியல் ரீதியாக தான் தொடர்ந்து தாக்கப்படுவதாக கூறி கடந்த நேற்று முன்தினம் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
சென்னையில் அதிநவீன விளையாட்டு நகரம் அமைக்க டெண்டர் அறிவிப்பு வெளியிட்டது தமிழக அரசு
சென்னை செம்மஞ்சேரியில் அதிநவீன விளையாட்டு நகரம் அமைப்பதற்கான சாத்தியக் கூறுகளை ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க தமிழக அரசு டெண்டர் கோரி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
சேலம் விமான நிலையத்திலிருந்து 2 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் விமான சேவை
சேலம் மாவட்டம் ஓமலூர் அடுத்துள்ள கமலாபுரம் என்னும் பகுதியில் சேலம் விமான நிலையம் அமைந்துள்ளது.
சென்னை பல்கலைக்கழகம் - ஆன்லைனில் பி.காம், பிபிஏ இளநிலை கல்வி
தமிழ்நாடு மாநிலம், சென்னை பல்கலைக்கழகத்தில் செயல்பட்டு வரும் தொலைதூர கல்வி மையங்கள் மூலம் பி.காம், பிபிஏ உள்ளிட்ட இளநிலை கல்வி மற்றும் முதுநிலை கல்வியான எம்.காம் பட்டப்படிப்புகளை மாணவர்களுக்கு ஆன்லைனில் வழங்க புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
வங்கி கணக்கில் திடீரென ரூ.753 கோடி டெபாசிட்: சென்னை மருந்து கடை ஊழியருக்கு அடித்த யோகம்
சென்னையில் மருந்தக ஊழியராக பணிபுரிந்து வரும் ஒருவர் தனது வங்கிக் கணக்கில் ரூ.753 கோடி வரவு வைக்கப்பட்டுள்ளதை நேற்று(அக் 7) கண்டுபிடித்தார்.
இஸ்ரேல் -பாலஸ்தீனப் போர் எதிரொலி: தங்கம் விலை ரூ.680 உயர்வு
கடந்த சில வாரங்களாகவே ஏற்ற இறக்கமாக இருந்து வந்த தங்கத்தின் விலை, நேற்று தொடங்கிய இஸ்ரேல் -பாலஸ்தீனப் போரால் கடுமையாக உயர்ந்துள்ளது.
ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 160 ரூபாய் உயர்வு
கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருவதையடுத்து, இன்று தங்கம் விலை சற்று உயர்ந்திருக்கிறது.
சென்னையில் நாளை இலவச மருத்துவம் மற்றும் சட்ட ஆலோசனை முகாம்
சென்னை கிண்டியிலுள்ள எம்.எஸ்.என்.ஏ.டி.ஐ. வளாகத்தில் நாளை(அக்.,6) காலை 9.30 மணியில் இருந்து 4.30 மணி வரை மூத்த குடிமக்களுக்கான இலவச மருத்துவம் மற்றும் சட்ட ஆலோசனை முகாம் நடக்கவுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
லியோ ட்ரெய்லரும் ரசிகர்களின் பொறுப்பின்மையும்
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் அக்டோபர் 19ஆம் தேதி வெளியாக இருக்கும் லியோ திரைப்படத்தின் ட்ரைலர் நேற்று வெளியானது.
காவி நிற 'வந்தே பாரத்' ரயில் - மத்திய ரயில்வே துறை அமைச்சர் விளக்கம்
இந்திய நாட்டின் வந்தே பாரத் ரயில் சேவையை கடந்த 2019ம் ஆண்டு பிப்ரவரியில் டெல்லி-வாரணாசி இடையே பிரதமர் மோடி துவக்கி வைதார்.
போராட்டத்தை வாபஸ் பெற்ற பகுதி நேர ஆசிரியர்கள் சங்கம்
சென்னை நுங்கம்பாக்கத்திலுள்ள பள்ளி கல்வித்துறை வளாகத்தில் சம வேலைக்கு சம ஊதியம் வழங்கக்கோரி இடைநிலை ஆசிரியர்களும்,
பெண்கள் மற்றும் திருநங்கைகளுக்கு ஆட்டோ- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
தமிழ்நாடு தொழிலாளர் நலத்துறை சார்பில் பெண்கள் மற்றும் திருநங்கைகளுக்கு ஆட்டோக்களை முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார்.
சென்னையில் தொடர் போராட்டம் நடத்திவந்த ஆசிரியர்கள் கைது
சென்னை நுங்கம்பாக்கத்திலுள்ள பள்ளி கல்வித்துறை வளாகத்தில், சம வேலைக்கு சம ஊதியம் வழங்கக்கோரி, இடைநிலை ஆசிரியர்கள், பணி நிரந்தரம் செய்யக்கோரி பகுதிநேர சிறப்பு ஆசிரியர்கள், புதிய பணி நியமனத்திற்கான தேர்வினை நடத்தக்கூடாது என்று டெட் தேர்வில் தேர்ச்சிப்பெற்ற ஆசிரியர்கள் என மொத்தம் 3 வகையான ஆசிரியர் சங்கங்கள் போராட்டம் செய்து வருகின்றனர்.
உலகக் கோப்பை லீக் ஆட்டத்தில் பங்கேற்க, இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் சென்னை வந்தனர்
சென்னை சேப்பாக்கம், எம் ஏ சிதம்பரம் மைதானத்தில், வரும் 8-ஆம் தேதி நடைபெறும் உலகக் கோப்பை லீக் ஆட்டத்தில் பங்கேற்க, இந்திய-ஆஸ்திரேலிய அணிகள், சென்னை வந்தடைந்தன.
வீடியோ கேம் விளையாடிய மாணவனுக்கு மனநலம் பாதிப்பு ஏற்பட்ட அவலம்
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் தொடர்ந்து வீடியோ கேம் விளையாடிய மாணவனுக்கு மனநலம் பாதிக்கப்பட்ட அவலம் அரங்கேறியுள்ளது.
பண மோசடி புகார்- ₹10 கோடி நஷ்ட ஈடு கேட்டு இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான் நோட்டீஸ்
பண மோசடி செய்து விட்டதாக தன் மீது புகார் அளித்திருந்த அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்க நிர்வாகிகளுக்கு இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான் ₹10 கோடி நஷ்ட ஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் தொல்.திருமாவளவன்
விசிக கட்சி தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவன் காய்ச்சல் காரணமாக கடந்த செப்.,26ம் தேதி சென்னை வடபழனி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
திருப்பதியில் கடத்தப்பட்ட சென்னையை சேர்ந்த 2 வயது குழந்தை மீட்பு
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் புரட்டாசி மாதம் மற்றும் தொடர் விடுமுறை என்பதால் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.
சென்னை புறநகர் மின்சார ரயில்களில் ஏசி பெட்டிகள் அறிமுகம் - தெற்கு ரயில்வே
சென்னையில் போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் பயணிகள் தங்கள் பயணங்களை மேற்கொள்ள உதவும் மிகமுக்கியமான போக்குவரத்து சேவையானது சென்னை புறநகர்-மின்சார ரயில் சேவை.