சென்னை: செய்தி

14 Aug 2023

மழை

சென்னை நகரில் இரவு பெய்த கனமழை; விமான சேவைகள் பாதிப்பு 

நேற்று இரவு, சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் மழை கொட்டி தீர்த்தது.

ஏ.ஆர்.ரகுமான் ட்விட்டர் பதிவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில்

நேற்று சென்னையில் பெய்த கனமழை காரணமாக சென்னை நந்தனத்தில் நடத்தப்பட இருந்த இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் இசை கச்சேரி ரத்து செய்யப்பட்டது.

இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஆகஸ்ட் 12

கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருவதையடுத்து, இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை சற்று குறைந்திருக்கிறது.

சென்னை கோயம்பேட்டில் தக்காளி வரத்து அதிகரிப்பு - விலையில் வீழ்ச்சி

தமிழ்நாடு மட்டுமின்றி, நாடு முழுவதுமே கடந்த ஒரு மாத காலமாக, தக்காளி விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

24 மண்டலங்களாக பிரிக்கப்படும் சென்னை மாநகராட்சி 

தமிழ்நாடு மாநிலத்தின் தலைநகரான சென்னை மாநகராட்சி, 155 வார்டுகளை கொண்டு 10 மண்டலங்களாக செயல்பட்டது.

கை அகற்றப்பட்ட குழந்தை உயிரிழந்த விவகாரம்: விளக்கம் அளித்தது மருத்துவமனை

சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கை அகற்றப்பட்ட குழந்தை, சூடோமோனஸ் என்ற பாக்டீரியா தொற்றினால் உயிரிழந்தது என்று சென்னை மருத்துவக் கல்லூரி முதல்வர் தேரணிராஜன் தெரிவித்துள்ளார்.

06 Aug 2023

பைக்

சென்னையில் நடந்த பைக் ரேஸில் விபத்து; 13 வயது வீரர் ஷ்ரேயாஸ் ஹரீஷ் மரணம்

சென்னை இருங்காட்டுக்கோட்டையில் சனிக்கிழமை (ஆகஸ்ட் 5) நடந்த தேசிய மோட்டார் சைக்கிள் பந்தய சாம்பியன்ஷிப்பில் (NMRC) நடந்த விபத்தில் பைக் பந்தய வீரர் கொப்பரம் ஷ்ரேயாஸ் ஹரீஷ் உயிரிழந்தார்.

கடந்த மாதம் கை அகற்றப்பட்ட குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது

கடந்த மாதம், கை அகற்றப்பட்ட ராமநாதபுரம் குழந்தை, இன்று(ஆகஸ்ட் 6) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.

மகளிர் உரிமை தொகை திட்டம் - சென்னை ஆணையர் ராதாகிருஷ்ணன் தகவல் 

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், வரும் செப்டம்பர் 15ம் தேதி கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் செயல்படுத்தப்படும் என்று முன்னதாக கூறியிருந்தார்.

விஜய் மக்கள் இயக்கம் - இலவச சட்ட ஆலோசனை மையம் துவங்க முடிவு 

சென்னை அருகே பனையூரில் உள்ள மக்கள் இயக்க அலுவலகத்தில் நடிகர் விஜய் மக்கள் இயக்க வழக்கறிஞர் அணியின் நிர்வாகிகள் கூட்டம் இன்று(ஆகஸ்ட்.,5)நடைபெற்றது.

இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஆகஸ்ட் 5

கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருவதையடுத்து, இன்று தங்கம்-வெள்ளியின் விலை சிறிது உயர்ந்துள்ளது.

04 Aug 2023

மெட்ரோ

'Paytm' செயலி மூலம் மெட்ரோ டிக்கெட் பெறும் வசதி அறிமுகம்

சென்னை மெட்ரோ தனது பயணிகளுக்கு பலதரப்பட்ட வசதிகளை ஏற்படுத்தி கொடுக்கிறது.

மீண்டும் சென்னையில் அதிநவீன 'டபுள் டக்கர்' பேருந்து

இந்தியாவிலேயே மிகப்பெரிய பேருந்து போக்குவரத்தினை கொண்ட மாநிலம் தமிழ்நாடு ஆகும்.

சென்னையில் துவங்கும் ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி போட்டி - 6 அணிகள் பங்கேற்பு 

ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி ஆடவர் போட்டி இன்று(ஆகஸ்ட்.,3)சென்னை எழும்பூர் பகுதியிலுள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் துவங்கி வரும் 12ம்தேதி வரை நடக்கவுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

02 Aug 2023

மெட்ரோ

சென்னையில் மெட்ரோ பயணிகளின் வசதிக்காக புதிய அறிமுகம்

சென்னை போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் குறிப்பிட்ட நேரத்திற்கு செல்ல ஏராளமான மக்கள் தற்போது மெட்ரோ ரயிலில் தான் தங்கள் பயணத்தினை மேற்கொள்கிறார்கள்.

சென்னையில் எம்.ஜி.ஆர். சிலை மீது பெயிண்ட் ஊற்றியதால் பரபரப்பு 

சென்னை வண்ணாரப்பேட்டை காளிங்கராயன் பகுதியிலுள்ள மார்பளவு எம்ஜிஆர் சிலையின் முகத்தில் யாரோ சிலர் சிகப்பு பெயிண்ட் ஊற்றியுள்ளனர்.

ஆளுநர் மாளிகையின் தர்பார் ஹால் பெயர் மாற்றம் - திரௌபதி  முர்மு திறந்து வைக்கிறார்

சென்னை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவானது வரும் 6ம்தேதி நடக்கவுள்ளது.

சுதந்திர தினவிழா ஒத்திகை - 3 நாட்களுக்கு போக்குவரத்தில் மாற்றம்

இந்தியா நாட்டின் 76வது சுதந்திர தினவிழா வரும் ஆகஸ்ட் 15ம் தேதி சென்னை தலைமை செயலகத்தில் மிக கோலாகலமாக கொண்டாடப்படவுள்ளது.

சென்னையில் செயல்படும் ஹோட்டல் குழம்பில் காகிதங்கள்-6 பேருக்கு வாந்தி, மயக்கம்

சென்னை தி.நகரில் விருதுநகர் அய்யனார் உணவகம் செயல்பட்டு வருகிறது.

01 Aug 2023

வைரஸ்

தமிழகத்தில் வேகமாக பரவி வரும் வைரஸ் காய்ச்சல் 

தமிழ்நாடு முழுவதுமுள்ள பல்வேறு மாவட்டங்களில் அவ்வப்போது மழையும், சுட்டெரிக்கும் வெயிலும் மாறி மாறி வருகிறது.

சென்னையில் பதற்றம் - என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட 2 ரவுடிகள் 

சென்னை தாம்பரம் அருகேயுள்ள கூடுவாஞ்சேரி பகுதியில் இன்று(ஆகஸ்ட்.,1)அதிகாலை வாகனத்தணிக்கையில் போலீசார் உதவி ஆய்வாளர் முருகேசன் தலைமையில் ஈடுபட்டிருந்துள்ளனர்.

குடியரசு தலைவர் வருகை: முதுமலை யானைகள் முகாம் இன்று முதல் 1 வாரம் மூடப்படுகிறது

இந்தியாவின் பழம்பெரும் பல்கலைக்கழங்களில் ஒன்றான சென்னை பல்கலைக்கழத்தின் 165-வது பட்டமளிப்பு விழா, ஆகஸ்டு 6-ஆம் தேதி நடைபெற உள்ளது.

மணிப்பூர் விவகாரம் - சென்னை சாந்தோம் நெடுஞ்சாலையில் கிறிஸ்தவர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் 

மணிப்பூர் மாநிலத்தில் பெரும்பான்மையாக உள்ள மைதேயி என்னும் சமூகத்தினை சேர்ந்தோருக்கு பழங்குடியினர் அந்தஸ்து வழங்க எதிர்ப்புத்தெரிவித்து குகிப்பழங்குடியின மக்கள் போராட்டம் துவங்கியநிலையில், அது கலவரமாக மாறியது.

திருவண்ணாமலை கிரிவலம்: ஆகஸ்ட் 1ஆம் தேதி சிறப்பு பேருந்துகள்  இயக்கப்படும்

இறைவன் சிவபெருமானின் பஞ்சப்பூத தலங்களுள் ஒன்று தான் திருவண்ணாமலை.

பல்லவன் மற்றும் வைகை எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரயில்கள் ஆகஸ்ட் 1ம் தேதி ரத்து 

திருச்சி ரயில்நிலையத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

செய்தியாளர் சந்திப்பில் மயங்கி விழுந்த டி.ராஜா: சென்னையில் பரபரப்பு

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளரான டி.ராஜா, சென்னை செய்தியாளர் சந்திப்பில் திடீரென மயங்கி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

24 Jul 2023

பருவமழை

அரிசி ஏற்றுமதி தடை எதிரொலி: தமிழ்நாட்டில் அதிகரித்த விலை 

வடமாநிலங்களில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக பருவமழை வெளுத்து வாங்கி வருகிறது.

23 Jul 2023

கொலை

சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் கொலை செய்யப்பட்ட பெண் வியாபாரி - 5 பேர் கைது 

சென்னை ஆதம்பாக்கம் பகுதியில் வசித்து வந்தவர் ராஜேஸ்வரி(34), ரயிலில் பழ வியாபாரம் மற்றும் சமோசா விற்று வந்த இவர் கடந்த 19ம் தேதி இரவு தாம்பரத்தில் இருந்து கடற்கரை நோக்கி வந்த மின்சார ரயிலில் வியாபாரம் செய்துள்ளார்.

எனக்கு அதிகளவில் வேலையும் இல்லை, அதிகாரமும் இல்லை - தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி 

தமக்கு அதிகளவு வேலை, அதிகாரம் இரண்டுமே இல்லை என்று ராஜபவனில் நடந்த நிகழ்ச்சியில் கூறியுள்ளார் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி.

உளவுத்துறை எச்சரிக்கையின் எதிரொலி - சென்னை மெரினாவில் போலீஸ் பாதுகாப்பு தீவிரம் 

மணிப்பூர் கலவரத்தில் பழங்குடியினப்பெண்கள் மானபங்கம் செய்யப்பட்டு, நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்ட வீடியோ வெளியானநிலையில், அதனை கண்டித்து நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடந்துவருகிறது.

மீண்டும் வந்த 'பொம்மன்'; ஆசிய ஹாக்கி சாம்பியன்ஷிப்பின் மஸ்கட் அறிமுகம்

2023 ஹாக்கி ஆசிய சாம்பியன்ஷிப் டிராபியின் மஸ்கட் சென்னை மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி மைதானத்தில் வெளியிடப்பட்டது.

சர்ச்சையில் சிக்கிய சென்னையின் புகழ்பெற்ற பாகுபலி தாலி மீல்ஸ்!

'தாலி' என்பது பல்வேறு வகையான உணவு பதார்த்தங்களை, பெரிய தட்டு நிறைய அடுக்கி வைத்து, அன்லிமிடெட்டாக உணவு பரிமாறுவது. இந்த பழக்கம் அநேக நகரங்களில் தற்போது பரவலாக இருக்கிறது.

சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் பெண்ணுக்கு அரிவாள் வெட்டு; குற்றவாளியை தேடும் போலீஸ்

சென்னை, சைதாப்பேட்டை ரயில்நிலையத்தில் நேற்று இரவு ஒரு பெண்ணை, மர்ம நபர் ஒருவர் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடியுள்ளார்.

தக்காளியின் விலை திடீர் சரிவு - வரத்து அதிகரிப்பு 

கடந்த சில நாட்களாக தக்காளி விலை தொடர்ந்து அதிகரித்து காணப்பட்டது. இந்த விலை உயர்வு தமிழ்நாடு மட்டுமல்லாமல் மற்ற மாநிலங்களிலும் உள்ளதாக செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளது.

வண்டலூர் உயிரியல் பூங்கா கட்டணம் இரட்டிப்பாக உயர்வு 

சென்னை, வண்டலூர் உயிரியல் பூங்கா, இந்தியாவின் சிறந்த உயிரியல் பூங்கா என்னும் அங்கீகாரத்தினையும், அதற்கான விருதினையும் அண்மையில் பெற்றுள்ளது.

மகளிர் உரிமை தொகை திட்டம் - 2 கட்டங்களாக நடத்தப்படவுள்ள விண்ணப்பப்பதிவு முகாம்கள் 

தமிழ்நாடு மாநிலத்தில் வரும் செப்டம்பர் 15ம் தேதி முதல் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டமானது அமலுக்கு வரவுள்ளது.

நடிகர் யோகி பாபுவுக்கு 'தல' தோனி கேக் ஊட்டிவிடும் வீடியோ வைரல் 

மிகவும் வெற்றிகரமான இந்திய கிரிக்கெட் கேப்டனாக இருந்த MS தோனி, தற்போது சர்வதேச அளவில் கிரிக்கெட் விளையாடுவதில்லை என்றாலும் அவருக்கு இன்னும் ஒரு பெரிய ரசிகர் பட்டாளமே இருக்கிறது.

மகளிர் உரிமை தொகைக்கான விண்ணப்பங்கள் விநியோகம் - சென்னை ஆணையர் விளக்கம் 

வரும் செப்டம்பர் 15ம் தேதி முதல் தமிழ்நாட்டில் குடும்பத்தலைவிகளுக்கு 'கலைஞர் மகளிர் உரிமை தொகை' திட்டத்தின் படி, மாதம் ரூ.1,000 வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

தமிழகத்தில் வரும் 21ம் தேதி வரையிலான மழை குறித்த விவரம் - வானிலை ஆய்வு மையம் 

கடந்த சில நாட்களாகவே தமிழ்நாடு மாநிலத்தில் மேற்கு தொடர்ச்சி மலையினை ஒட்டியுள்ள மாவட்டங்களில் கனமழை பெய்து வரும் நிலையில், இதுதொடர்பான வானிலை அறிக்கை ஒன்றினை சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

ஜூலை 24 முதல் மகளிர் உரிமை தொகைக்கான விண்ணப்பங்கள் வழங்கப்படும்: சென்னை மேயர் பிரியா 

பெண்களுக்கான உரிமை தொகையை மாதந்தோறும் வழங்கவிருப்பதாக தமிழக அரசு அறிவித்திருந்தது.