சென்னை: செய்தி
ஸ்டெம் செல்ஸ் மூலம் 11 மாத குழந்தைக்கு எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை
நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு காரணமாக 11 மாத குழந்தைக்கு சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை செய்து சாதனை செய்துள்ளனர்.
வைகை எக்ஸ்பிரஸ் இனி ஸ்ரீரங்கத்தில் நிற்கும் என அறிவிப்பு
வைகை எக்ஸ்பிரஸ் அதிவிரைவு ரயிலானதுm இனி திருச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள ஸ்ரீரங்கம் ரயில் நிலையத்தில் நின்று செல்லும் என்று தெற்கு ரயில்வே அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது.
கோயம்பேடில் காய்கறி விலை சரிவு; மக்கள் மகிழ்ச்சி
சென்ற மாதம் வரை விண்முட்டும் அளவு உயர்ந்து வந்த காய்கறிகளின் விலை, கடந்த சில நாட்களாகவே குறைந்து வருகிறது. இதனால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
தமிழகத்தில் 7.5% இட ஒதுக்கீடு - மத்திய இணையமைச்சர் பாராட்டு
சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி முன்னாள் மாணவர்களின் 10ம் ஆண்டு அறக்கட்டளை ஆண்டுவிழா அண்மையில் நடந்தது.
இந்தியாவின் சிறந்த தெருக்கடை உணவுகளை பற்றி, நகரம் வாரியாக ஒரு பயணம்
இந்தியாவின் உணவு வகைகள், அதன் கலாச்சாரத்தை போன்றே பன்முகம் கொண்டது. இந்தியாவிலிருக்கும் ஒவ்வொரு மாநிலமும், அதன் உணவுகளுக்கும் பிரசித்திபெற்றது.
பிரபல குணசித்திர நடிகரான ஆர்.எஸ்.சிவாஜி மரணம்
1981ம் ஆண்டு தமிழ் சினிமா உலகில் 'பன்னீர் புஷ்பங்கள்' என்னும் படம் மூலம் அறிமுகமானவர் தான் நடிகர் ஆர்.எஸ்.சிவாஜி(66).
15 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை - வானிலை ஆய்வு மையம்
தமிழ்நாட்டில் 15 மாவட்டங்களில் இன்று(செப்.,1) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ரத்த அழுத்தம், இதயத்துடிப்பை கண்காணிக்கும் நவீன மோதிரம்: முன்னாள் IIT மாணவர்கள் சாதனை
சென்னை ஐஐடி முன்னாள் மாணவர்கள் 'வியூஸ் வியரபிள்' என்னும் ஸ்டார்ட்-அப் நிறுவனத்தினை சென்னை ஐஐடி ஆராய்ச்சி மையத்தில் நடத்தி வருகின்றனர்.
சென்னை மெட்ரோ ரயில் சேவை பாதிப்பு, பயணிகள் அவதி
சென்னையில் மெட்ரோ ரயில் சேவை பலருக்கும் ஒரு வரப்பிரசாதம். போக்குவரத்து நெரிசலில் சிக்காமல், வேகமாகவும், வெயிலில் அவஸ்தை படாமல் பிரயாணம் செய்யவும் ஏற்றது இந்த மெட்ரோ ரயில்.
சென்னையில் நடைபெற்ற ஜவான் இசைவெளியீட்டு விழா சிறப்பம்சங்கள்
இயக்குனர் அட்லீ முதல்முறையாக பாலிவுட் திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
சென்னைக்கு நாளை உள்ளூர் விடுமுறை - மாவட்ட ஆட்சியர்
ஒவ்வொரு ஆண்டின் ஆவணிமாத அஸ்தம் நாளில் துவங்கி திருவோணம் வரையில் தொடர்ந்து 10 நாட்கள் கோலாகலமாக கேரளா மக்களால் கொண்டாடப்படும் பண்டிகை ஓணம்.
'மெட்ராஸ் வாரம்' கொண்டாட்டம் - திருவான்மியூர் கடற்கரையில் 'மூன் லைட் சினிமா'
சென்னை மாநகரம், தோன்றி கடந்த ஆகஸ்ட் 22ம் தேதியோடு 384 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.
சென்னை ஐஐடி-யில் துவங்கியுள்ள இளநிலை பட்டப்படிப்பு - சென்னை ஆட்சியரின் செய்திக்குறிப்பு
சென்னை ஐஐடி-யில் முதன்முறையாக துவங்கப்பட்டுள்ள இளநிலை பட்டப்படிப்பில் சேர்ந்து பயில எஸ்.சி., மற்றும் எஸ்.டி. மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஆகஸ்ட் 26
கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருவதையடுத்து, இன்று தங்கம் விலை சற்று குறைந்திருக்கிறது.
சென்னையில் ஆகஸ்ட் 27 முதல் பறக்கும் ரயில் சேவையில் மாற்றம்
சென்னை கடற்கரை-எழும்பூர் ரயில் நிலையம் இடையே 4வது வழித்தடம் அமைக்கப்படவுள்ளதால் வரும் ஆகஸ்ட் 27ம் தேதி முதல் பறக்கும் ரயில்கள் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் ஒரு சதுரடி நிலம் ரூ.1,000 ஆக நிர்ணயம்
தமிழ்நாடு மாநிலம் முழுவதுமான குடியிருப்பு பகுதிகள் மற்றும் விவசாய நிலங்களுக்கான குறைந்தபட்ச வழிகாட்டி மதிப்பு தமிழக பத்திரப்பதிவு துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ளது.
பிறந்தநாளை முன்னிட்டு, நாளை தொண்டர்களை சந்திக்கிறார் தேமுதிக தலைவர் விஜயகாந்த்
நடிகரும், தேமுதிக கட்சி தலைவருமான விஜயகாந்த் நாளை தனது பிறந்தநாள் தினத்தினை முன்னிட்டு தனது தொண்டர்களை சந்திக்கவுள்ளதாக அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
தீபாவளி பண்டிகை - சென்னை தீவுத்திடலில் பட்டாசு விற்பனை
இந்தாண்டு நவம்பர் மாதம் 12ம் தேதி தீபாவளி பண்டிகை வருகிறது. தீபாவளி பண்டிகை என்றாலே நம் நினைவிற்கு வருவது பட்டாசுகள் தான்.
சென்னையிலிருந்து கேரளா சென்ற தனியார் பேருந்து விபத்து - இருவர் உயிரிழப்பு
சென்னை மாநகரில் இருந்து கேரளா மாநிலம் கோழிக்கோடு பகுதிக்கு தனியார் பேருந்து ஒன்று இன்று (ஆகஸ்ட்.,23) பயணிகளோடு சென்றுள்ளது.
நூதன முறையில் ஊசி மூலம் ரத்தத்தை வெளியேற்றி சென்னை அரசு மருத்துவர் தற்கொலை
சென்னை ஆழ்வார்பேட்டைபகுதியிலுள்ள டி.டி.கே.சாலையில், தனது தாய்மாமனின் சொந்த அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் மருத்துவர் கார்த்தி(42).
என்.எல்.சி.ஒப்பந்த ஊழியர்கள் கோரிக்கை - மத்திய அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
ஊதிய உயர்வு, பணி நிரந்தரம், போன்ற கோரிக்கைகளை முன்வைத்து என்.எல்.சி.ஒப்பந்த ஊழியர்கள் தொடர்ந்து போராட்டங்களை மேற்கொண்டு வந்த நிலையில், அதற்கு தடை விதிக்க கோரி அந்நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றினை தொடர்ந்திருந்தது.
பெண்களுக்கு முன்னுதாரணமாக முருகப்பா குழுமத்திற்கு எதிரான போராட்டத்தை முன்னெடுத்த வள்ளி அருணாச்சலம்
1900-களில் நிறுவப்பட்டு இன்று பல்வேறு துறைகளிலும் கால் பதித்து வளர்ந்து நிற்கும் சென்னையைத் தலைமையகமாகக் கொண்ட முருகப்பா குழுமத்தில், கடந்த 2020-ம் ஆண்டு ஒரு பிரச்சினை ஏற்பட்டது.
உணவுப்பாதுகாப்புத்துறை திடீர் ஆய்வு - 100 கிலோவிற்கும் மேலான குட்கா பறிமுதல்
சென்னை மாநகரில் அமைந்துள்ள அமைந்தகரை, கோயம்பேடு, வடபழனி, அரும்பாக்கம், அண்ணாநகர், வில்லிவாக்கம், போன்ற பல்வேறு பகுதிகளில் செயல்பட்டு வரும் மளிகை கடைகள் மற்றும் பெட்டி கடைகளில் தமிழக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் இன்று(ஆகஸ்ட்.,22) திடீரென தங்கள் ஆய்வினை மேற்கொண்டுள்ளனர்.
384வது சென்னை தினம் - வரலாற்று சிறப்புகள் ஓர் பார்வை
கடந்த 2004ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதம் 22ம் தேதி 'சென்னை தினம்' கொண்டாடப்பட்டு வருகிறது.
மெட்ராஸ் டே 2023: இந்தியாவின் ஆட்டோமொபைல் தலைநகராக விளங்கும் சென்னை!
அமெரிக்காவில் உள்ள உலகின் ஆட்டோமொபைல் தலைநகர் என அழைக்கப்படும் டெட்ராய்டைப் பற்றி உங்களுக்குத் தெரியும். ஆனால், இந்தியாவில் உள்ள 'தெற்காசியாவின் டெட்ராய்ட்' என அழைக்கப்படும் நகரைப் பற்றித் தெரியுமா?
சென்னையில் உள்ள பிரபலமான இடங்களின் பெயர் காரணங்கள்
சென்னை நகரம் உருவாகி இன்றோடு 384 ஆண்டுகள் நிறைவடைகிறது.
மெட்ராஸ் டே 2023: நடைப்பயணம் முதல் உணவு திருவிழா வரை, இந்த சிறப்பு தினத்தை கொண்டாட சில வழிகள்
சென்னை நகரம், தோன்றி இன்றோடு 384 ஆண்டுகள் நிறைவடைகிறது. ஆண்டுதோறும் இந்த அழகிய நகரத்தின் ஆழமான பாரம்பரியம் மற்றும் கலாச்சார முக்கியத்துவத்தை கொண்டாடும் வகையில், ஆகஸ்ட் 22 அன்று மெட்ராஸ் தினம் அனுசரிக்கப்படுகிறது.
மெட்ராஸ் டே: மெட்ராஸின் பெருமையை எடுத்து கூறும் படங்கள்
மெட்ராஸ் நகரம் அமைந்து இன்றோடு 384 ஆண்டுகள் ஆகின்றது.
சென்னை கல்லூரியில் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவம் - காவல்துறையினர் விசாரணை
சென்னை வேளச்சேரியில் செயல்பட்டு வரும் குருநானக் கல்லூரி வளாகத்தில் கல்லூரி மாணவர்கள் மத்தியில் இன்று(ஆகஸ்ட்.,21) காலை மோதல் ஏற்பட்டுள்ளது.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்த பசுமை புத்தாய்வு திட்டம்; முழு விவரம் உள்ளே
தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள 38 மாவட்டங்களில் 'முதலமைச்சர் பசுமை புத்தாய்வு திட்டத்தினை' துவங்க முடிவு செய்யப்பட்டு அதற்கான அறிவிப்பு கடந்த 2021ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 3ம் தேதி 2021-2022 பட்ஜெட் கூட்டத்தொடரின் பொழுது அறிவிக்கப்பட்டது.
நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கிய தமிழக அமைச்சர்கள்
நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி தமிழக அமைச்சர்கள் சென்னையில் இன்று ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினர்.
இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஆகஸ்ட் 19
கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருவதையடுத்து, இன்று தங்கம் விலை சற்று குறைந்திருக்கிறது.
மழையால் பாதிக்கப்பட்ட ஏ.ஆர்.ரஹ்மானின் இசைக்கச்சேரி; மாற்று தேதி அறிவிப்பு
சென்னையில் கடந்த ஆகஸ்ட் 12 -ஆம் தேதி, சினிமாவில் தான் கால்பதித்து 30 ஆண்டுகள் நிறைவானதை ஒட்டி, ஒரு இசைக்கச்சேரிக்கு ஏற்பாடு செய்திருந்தார் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான்.
சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கு
சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில், அமலாக்கத்துறையினரால் கடந்த ஜூன் 14ம் தேதி கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
சென்னையில் கட்டமைக்கப்படவிருக்கும் புதிய F4 ஸ்ட்ரீட் சர்க்யூட்
F4 ஸ்ட்ரீட் ரேசிங் பந்தையங்களை நடத்து வகையில் புதிய ஸ்ட்ரீட் ரேசிங் சர்க்யூட் ஒன்றைப் பெறவிருக்கிறது சென்னை. ஆம், கோயம்புத்தூர் மற்றும் சென்னையில் ஏற்கனவே இரண்டு ரேசிங் ட்ராக்குகள் இருக்கும் நிலையில், சென்னையில் புதிய ரேசிங் ட்ராக் ஒன்றும் அமைக்கப்படவிருக்கிறது.
இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழ்நாட்டில் ட்ரோன் சோதனை மையம்
சென்னை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் இந்தியாவின் முதல் ட்ரோன் சோதனை மையம் விரைவில் அமைக்கப்படவுள்ளதாக தொழிற்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார்.
ஆகஸ்ட் 16 முதல் சென்னையில் சர்வதேச கோல்ஃப் ப்ரோ சாம்பியன்ஷிப் போட்டி
இந்தியா சிமெண்ட்ஸ் மற்றும் இந்தியாவின் தொழில்முறை கோல்ஃப் சுற்றுப்பயணம் (பிஜிடிஐ) சார்பில் இந்தியா சிமெண்ட்ஸ் ப்ரோ சாம்பியன்ஷிப் 2023, ஆகஸ்ட் 16 முதல் 19 வரை தமிழ்நாடு கோல்ஃப் ஃபெடரேஷன் காஸ்மோ கோல்ஃப் மைதானத்தில் நடைபெற உள்ளது.
55 ஆயிரம் அரசு பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என சுதந்திர தின உரையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
இந்தியா தனது 77வது சுதந்திர தினத்தை இன்று, ஆகஸ்ட் 15 கொண்டாடுகிறது.
தமிழகத்தில் மீண்டும் ஒரு NEET மரணம்; மகன் இறந்த சில மணிநேரத்திலேயே தந்தையும் உயிரிழந்த சோகம்
மருத்துவப்படிப்பிற்கென அறிமுகப்படுத்தப்பட்ட நீட் தேர்விற்கு, தமிழகத்தில் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
தமிழகத்தின் சிறந்த மாநகராட்சியாக திருச்சி தேர்வு
இந்தியா தனது சுதந்திரத்தை பெற்று, நாளையொடு 77 ஆண்டுகள் ஆகவுள்ளது.