NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சென்னையிலிருந்து கேரளா சென்ற தனியார் பேருந்து விபத்து - இருவர்  உயிரிழப்பு
    அடுத்த செய்திக் கட்டுரை
    சென்னையிலிருந்து கேரளா சென்ற தனியார் பேருந்து விபத்து - இருவர்  உயிரிழப்பு
    சென்னையிலிருந்து கேரளா சென்ற தனியார் பேருந்து விபத்து - 2 பேர் உயிரிழப்பு

    சென்னையிலிருந்து கேரளா சென்ற தனியார் பேருந்து விபத்து - இருவர்  உயிரிழப்பு

    எழுதியவர் Nivetha P
    Aug 23, 2023
    01:32 pm

    செய்தி முன்னோட்டம்

    சென்னை மாநகரில் இருந்து கேரளா மாநிலம் கோழிக்கோடு பகுதிக்கு தனியார் பேருந்து ஒன்று இன்று (ஆகஸ்ட்.,23) பயணிகளோடு சென்றுள்ளது.

    அப்போது கேரளா மாநிலம் செல்லும் வழியில் திருவாழி என்னும் இடத்தில் பேருந்து சென்று கொண்டிருக்கையில், அந்த பேருந்து ஓட்டுனரின் கட்டுப்பாட்டினை இழந்துள்ளது என்று தெரிகிறது.

    இதனையடுத்து அப்பேருந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. அதிவேகமாக பேருந்து சென்றுள்ள நிலையில் ஓட்டுநர் கட்டுப்பாடு இழந்து மின்கம்பம் மீது மோதியுள்ளது.

    இந்த விபத்தில் சம்பவயிடத்திலேயே பரிதாபமாக இருவர் உயிரிழந்துள்ளனர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

    மேலும், படுகாயமடைந்த 10க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும் கூறப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    ட்விட்டர் அஞ்சல்

    பேருந்து விபத்து 

    #NewsUpdate | சென்னையில் இருந்து கேரளா சென்ற பேருந்து விபத்துக்குள்ளானது!#SunNews | #Kerala pic.twitter.com/8KpZVYjqeA

    — Sun News (@sunnewstamil) August 23, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சென்னை
    கேரளா

    சமீபத்திய

    ஜூன் மாதத் தொடக்கத்திலேயே ஷாக் கொடுத்த தங்க விலை; இன்றைய (ஜூன் 2) விலை நிலவரம் தங்கம் வெள்ளி விலை
    அமெரிக்காவின் கொலராடோவில் இஸ்ரேலிய ஆதரவாளர்கள் மீது தாக்குதல் நடத்திய நபரால் பரபரப்பு அமெரிக்கா
    நார்வே செஸ் 2025: கிளாசிக்கல் செஸ் போட்டியில் முதல்முறையாக மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்தினார் டி.குகேஷ் டி.குகேஷ்
    இயக்குனர் விக்ரம் சுகுமாரன் மாரடைப்பு காரணமாக காலமானார்; தமிழ் திரையுலகம் அதிர்ச்சி இயக்குனர்

    சென்னை

    சென்னையில் செயல்படும் ஹோட்டல் குழம்பில் காகிதங்கள்-6 பேருக்கு வாந்தி, மயக்கம் தமிழ்நாடு
    சுதந்திர தினவிழா ஒத்திகை - 3 நாட்களுக்கு போக்குவரத்தில் மாற்றம் போக்குவரத்து காவல்துறை
    ஆளுநர் மாளிகையின் தர்பார் ஹால் பெயர் மாற்றம் - திரௌபதி  முர்மு திறந்து வைக்கிறார் ஆர்.என்.ரவி
    சென்னையில் எம்.ஜி.ஆர். சிலை மீது பெயிண்ட் ஊற்றியதால் பரபரப்பு  எம்ஜிஆர்

    கேரளா

    திரைப்படமாக தயாராகும் 'அரிசி கொம்பன்' ஆண் யானையின் கதை - பர்ஸ்ட் லுக் போஸ்டர்  திரைப்பட துவக்கம்
    வெளிநாடுகளுக்கு சென்ற குடும்பங்கள் - ஆளில்லாமல் காலியாக கிடக்கும் விலையுர்ந்த பங்களாக்கள் இந்தியா
    ஜீன்ஸ் பாக்கெட்டில் வைத்திருந்த செல்போன் வெடித்து சிதறியது - உயிர் தப்பித்த இளைஞர்!  இந்தியா
    எழில் கொஞ்சும் கேரளாவில் நீங்கள் ரசிக்க வேண்டிய சுற்றுலா தலங்கள் சுற்றுலா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025